உன் மேல இருக்கிற ஆசை அப்படி 12

Posted on

திருநெல்வேலி சென்று வந்த பிறகு எல்லாம் வழக்கம் போல தான் நடந்து கொண்டிருந்தது. தினமும் சந்துருவிடம் பேசிக் கொண்டே. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீடியோவில் சிலவற்றை பகிர்ந்து கொண்டு இருந்தோம்.

உன் மேல இருக்கிற ஆசை அப்படி 11→

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செல்வத்துடன் பேசிக்கொண்டும். எப்போதும் போல் வாரத்தில் ஒரு நாள் அவனுடன் கலவி கொண்டும். நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது. இடையிடையே பாலா. ரஞ்சித். கவி என அனைவரிடமும் பேசிக் கொண்டுதான் இருந்தேன்.

மீண்டும் ஒரு முறை திருநெல்வேலி சென்று வர அந்த ஒரு நாள் முழுவதும் சந்துருவுடன் தான் செலவழித்தேன். அவனுடன் திரையரங்கு சென்று. எனது அங்கங்களை ருசிக்க கொடுத்து. அவனது காமப்பசியை மேலும் அதிகரித்தேன். அன்றிலிருந்து எனக்கு ஒரு அடிமையாகவே மாறி போனான்.

எப்படியாவது என்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு அதிகமாக இருப்பது தெரிந்தும். அவனை தவிப்பிலேயே வைத்திருந்தேன்.

இப்படியே சில நாட்கள் செல்ல. ஒரு நாள் எனது நெருங்கிய தோழியின் பிறந்தநாள் விழாவிற்காக அவளது வீட்டிற்கு சென்றிருந்தேன். நான் சென்ற நேரம் தான் அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது. நான் கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிட்டேன்.

அதனால் நான் எனது தோழிக்கு சமையலறையில் உதவி செய்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒரு கை எனது பின் புறத்தை தடவ திடுக்கிட்டு திரும்பினேன். “ஹாய் க்கா. எப்ப வந்தீங்க” என்று பாலா என் பின்னால் நின்று கொண்டிருந்தான் நான் அவனைப் பார்த்து சிறிதாக முறைத்துவிட்டு. “இப்பதாண்டா” என்று கூறினேன்.

அவன் சிறிது நேரம் என்னிடம் நலம் விசாரித்துக் கொண்டே. அவனது அக்கா பார்க்காத நேரத்தில் என்னை சீண்டிக் கொண்டிருந்தான். அப்போது எனது தோழி சிறிது நேரம் சமையலை பார்த்துக் கொள்ளுமாறு கூறி வெளியே சென்றாள்.

“லூசாடா நீ. உன் அக்கா பார்த்தா என்ன ஆகுறது”.
“அதான் பாக்கலல. அப்புறம் என்ன”.
“உனக்கு ரொம்ப தான் கொழும்பு”.

“வேணும்னா கொழுப்ப கொறக்கிறதுக்கு வேலை பாக்கலாமா” என்று எனது இடையை பிடித்து அவனுடன் அணைத்துக் கொண்டான். உடனே நான் அவனை தள்ளிவிட்டு. “உன் அக்கா வந்துரப் போறா. சும்மா இரு. ” என்று கூறினேன்.

“சரி நான் மாடி ரூம்ல வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். எனது தோழி வந்ததும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்து விட்டு நான் மாடிக்கு சென்றேன்.

என்னைப்பார்த்ததும் அள்ளி அணைத்து முத்தமிட்டான் பாலா. நானும் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்த சிறிதுநேரம் முத்தமிட பிறகு “விடு யாராவது வந்துரப் போறாங்க” என்று கூற இருவரும் பிரிந்தோம்.

“இப்பலா ரூம் பக்கம் வர்றது இல்ல நீங்க. உங்கள எவ்வளவு தேடுது தெரியுமா. ” இன்று எனது தொடைகளை வருடினான்.

“கொஞ்ச நேரம் சும்மா இருடா. இங்க வச்சு எதுவும் வேண்டாம்”.
“ஏன் இங்க வச்சி தான ஃபர்ஸ்ட் டைம் பண்ணுனோம். மறந்துட்டீங்களா”.
“அதெல்லாம் ஞாபகம் இருக்கு. ஆனா இப்போ ஆட்கள் நிறைய இருக்கு. அதனால வேண்டாம். ”
“அப்படின்னா பார்ட்டி முடிஞ்சதும் ரூமுக்கு வரீங்களா”.

“பாக்கலாம். முடிஞ்சா வரேன்”.
“ரொம்ப நாளா இது தான் சொல்லிட்டு இருக்கீங்க. ஆனா வரதே இல்லை”.
“கவலப்படாத கண்டிப்பா வருவேன்”.
“இன்னைக்கு தான. ”

“டேய். எனக்கு ஃபிரி டைம் கிடைச்சா கண்டிப்பா வருவேன். இப்ப நீ கீழ போ. நான் பாத்ரூம் போய்ட்டு வரேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றேன்.

கழிவறையில் வேலையை முடித்து விட்டு வெளியே வந்தேன். மின்விசிறியை ஓட விட்டு கட்டிலில் அமர்ந்தேன். எனது சேலையை சற்று தளர்த்தி காற்றை உடல் முழுவதும் பரவ செய்தேன்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த அறையில். இந்த கட்டிலில் அமர்ந்து இளைப்பாறுகிறேன். அந்த அமைதியும் காற்றும் என்னுள் மறைந்து கிடந்த சில நினைவுகளை மீண்டும் வெளியே கொண்டு வந்தது.

இவள் எனக்கு மிகவும் நெருங்கிய தோழி. எங்களது நட்பு பல ஆண்டுகளாக நீடிக்கிறது. அதனால் சிறுவயதிலிருந்தே அவளது குடும்பத்தினருடன் நல்ல உறவு இருந்து வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது தோழி 8மாத கர்ப்பமாக இருந்த நேரத்தில்.

அவளது கணவர் வேலை காரணமாக பத்து நாட்கள் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அவளுக்கு துணைக்கு யாரும் இல்லாத காரணத்தினால் என்னை பத்து நாட்கள் அவளுடன் தங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாள்.

அந்த சூழ்நிலையில் என்னால் அதனை மறுக்க முடியவில்லை. அதனால் என்னுடைய மகன்களை அவர்களது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு. நான் அவளது வீட்டிற்கு சென்றேன். அவள் தனிக்குடித்தனம் இருப்பதால் வீட்டில் அவள் மட்டும் தான் இருப்பாள் என்று நினைத்து சென்றேன். ஆனால் பாலா அங்கு இருப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

“வா கனி. டேய் பாலா அவளோட பேக் வாங்கி உள்ள வைய்”.

“இவன் இங்க என்ன டி பண்ணிட்டு இருக்கான். டேய். காலேஜ் போகாம இங்க என்ன டா பண்ணிட்டு இருக்க”
“நீங்க வேலைக்கு போகாம இங்க என்ன பண்ண போறீங்களோ. அத தான் நானும் பண்ண போறேன்”.

“வந்த ஒடனே ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா. ஏன் இந்த அவசரம் இன்னும் பத்து நாள் இருக்கு. நல்ல சண்டை போடலாம். அவசரம் வேண்டாம். நீ அந்த பேக் எடுத்துட்டு போடா ஃபர்ஸ்ட். நீதாண்டி வந்ததும் அவன வம்புக்கு இழுக்கிற”

சும்மா தாண்டி சரி அவன் எதுக்கு இங்க இருக்கான்னு சொல்லவே இல்ல இன்னும். “நாம ரெண்டு பொம்பளைங்க தனியா இருக்குறதால. பாதுகாப்புக்கு ஒரு ஆம்பள வீட்டுல இருக்கனும் னு அம்மா தான் இவன அனுப்பி வச்சிருக்காங்க. ”

“எது. இந்த பயந்தாங்கோலி பையன் நமக்கு பாதுகாப்பா” என்று கூறி நான் சிரிக்க.
“யாரு பயந்தாங்கோலி. நான் லா எதுக்கும் பயப்பட மாட்டேன் “.

“நைட்டு ஒன்னுக்கு இருக்குறேன்னு வெளிய போய்ட்டு. பயந்து. கழட்டுன ட்ரவுசரோட விழுந்து எந்துச்சு ஓடி வந்த பய தான நீ”.

“அது எப்பவோ சின்ன வயசுல நடந்தது இப்பலா அப்டி இல்ல”.
“ஆமா. இப்ப தான் வீட்டுக்குள்ள பாத்ரூம் இருக்குதே. அதனால நீ வெளிய போக அவசியம் இல்ல”.
“சும்மா இரு டி. தம்பிய ரொம்ப தான் கலாய்க்கிற”.

“நான் உன்மைய தான டி சொன்னேன். ”
“சரி விடு. நீ சாப்டியா. ” என்று எனது தோழி கேட்க. பேச்சு வேறு பக்கமாக திரும்பியது.

சிறிது நேரம் அவர்களுடன் நேரம் செலவழித்துவிட்டு வேலைக்கு கிளம்புவதாக கூறினேன்.

“என்னடி எனக்கு துணைக்கு இங்கு வர சொன்னா நீ வேலைக்கு போறேன்னு கிளம்புறே”
“அதுக்கு பத்து நாள் லீவ் போடவா முடியுமா. அப்புறம் அவ்வளவுதான். வேலையை விட்டு தூக்கிடுவாங்க. அதுவும் இன்னைக்கு சண்டே. அதனால போய் தான் ஆகணும்.

அதுக்கப்புறம் அடுத்த வாரம் வெள்ளி சனி ஞாயிறு மூணு நாள் போனா போதும். அதான் ஒரு ஆம்பள இங்க இருக்கான்லா. அப்புறம் என்ன. டேய். நான் வர்ற வரைக்கும் உன்னோட அக்காவ நல்லா பாத்துக்கோ. நைட் வந்துடுவேன்” என்று கூறி அங்கிருந்து கிளம்பினேன்.

வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வர மணி 11 ஆனது. எனது தோழி உறங்கியதால் பாலா கதவைத் திறந்தான். எனக்கு களைப்பாக இருந்ததால் நேராக எனது தோழியின் அறைக்கு சென்று உடைகளை மாற்றத் துவங்கினேன். திடீரென யாரோ என்னை பார்ப்பதை உணர்ந்து திரும்பிப் பார்க்க கதவ திறந்தே இருந்தது.

எப்படியும் பாலாவாகத்தான் இருக்கும் என்று தெரியும். அதனால் கதவை அடைத்துவிட்டு உடைகளை மாற்றினேன். பிறகு வெளியே வந்து பார்க்கும்போது பாலா ஹாலில் படுத்திருந்தான். நான் அவனருகில் சென்று அவனை அழைக்க தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது போல நடித்தான்.

“டேய் நடிக்காதடா”.
“என்னக்கா”.
“எதுக்குடா டிரஸ் மாத்தும்போது எட்டிப் பார்த்த”.
“இல்லக்கா. நான் எதுவும் பார்க்கல”.

“பொய் சொல்லாத. நீ பார்த்த தான் நான் பாத்தேன்” என்று அவனது காதை பிடித்து திருகினேன்.

“சாரிக்கா. சாரிக்கா. நான் வேணும்னு வரல. உங்களுக்கு ஏதாவது வேணுமானு கேக்க வந்தேன். ஆனா கதவு திறந்து இருந்துச்சு. நீங்க டிரஸ் மாத்திட்டு இருந்தீங்க. அதான் உடனே திரும்பி வந்துட்டேன்”.

“இதை ஏண்டா முதலிலேயே சொல்லல”.
“நீங்க ஏதாவது தப்பா நினைச்சிட கூடாது பயந்துதான் சொல்லல”

“லூசு. நீ எனக்கும் தம்பி மாதிரி தான. அப்புறம் எதுக்கு இப்படி பயப்படுற. நீ அப்ப உள்ள வந்திருந்தால் கூட எனக்கு ஒன்னும் தெரிஞ்சு இருக்காது. நிறைய டைம் என் பசங்க முன்னாடி கூட நான் ட்ரெஸ் மாத்தி இருக்கேன். நீயும் எனக்கு அவங்கள மாதிரிதான்” என்று அவனது கன்னத்தை கில்லி நெற்றியில் ஒரு முத்தமிட்டேன்.

“சரி அதான் மேல ரூம் இருக்குல்ல. அங்க படுக்காம ஏன் இங்க படுத்திருக்க”.
“எனக்கு இங்க படுக்குறதுக்கு தான் புடிச்சிருக்கு. அதான். ”

“ஆமா. ரெண்டு பொண்ணுங்க ஒரு ரூம்ல படுத்து இருக்கோம். தூக்கத்துல டிரஸ் அங்கேயும் இங்கேயும் விலகும். அதனால நீ அப்பப்ப எந்திரிச்சு பார்த்து சைட் அடிக்கலாம். அதனால தான. ”
“அப்படியெல்லாம் இல்லக்கா”.

“ஏண்டா அதுக்குள்ள மூஞ்சி இப்படி மாறுது. சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். நீ வேணும்னா எங்க கூடவே வந்து படுத்துக்கோ. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை”.
“இல்லக்கா நான் இங்கயே படுத்துக்குற. ”

“சரிடா. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்க போறேன். கதவ தொறந்து வைக்கலாமா இல்ல அடிச்சிடவா”
“அக்கா. ”

“இல்லடா நைட்டு பாத்ரூம் போறதுக்கு உனக்கு பயமா இருந்துச்சுன்னா என்னை எழுப்பு. நான் துணைக்கு வரேன். ” என்று கிண்டல் செய்துவிட்டு உள்ளே சென்றேன்.

எப்போதும் விடுமுறை நாட்களில் எனக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் அதனால் மிகவும் சோர்வாக இருக்க. படுத்த சிறிது நேரத்தில் உறங்கினேன். திடீரென யாரோ அழைக்க. கண்களை திறந்து பார்த்தேன். பாலா என் முன்பு நின்று கொண்டிருந்தான். நான் உறக்க கலக்கத்தில்.

“என்னடா. எதுக்கு என்ன எழுப்புன”.
“பாத்ரூம் போகனும் க்கா. ”
“அதுக்கு. ”

“தொனைக்கு வாங்க”.
“டேய். சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கு இப்படி தூங்க விடாம கொடும பண்றியடா”
“அதுலா தெரியாது. வாங்க. ” என்று எனது கையை பிடித்து இழுக்க. நானும் எழுந்து அவன் பின்னால் சென்றேன்.

பிறகு அவன் கழிவறை கதவை திறக்க. நான் அதில் சாய்ந்து. கண்களை முழுவதும் திறக்க முடியாமல் நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் தண்ணீர் விழும் சப்தம் கேட்க. மெதுவாக கண்களை திறந்தேன். பாலா சிறுநீர் கழித்துக் கொண்டிருக்க.

அதனை பார்த்ததும் எனது உறக்கம் முழுவதுமாக கலைந்தது. அவனது ஆண்மை முழு விறைப்புடன் இருந்தது. சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும். சுதாரித்துக் கொண்டு மீண்டும் கண்களை மூடியபடி. பாதி உறக்கத்தில் நிற்பது போல நடித்தேன். அப்போது பாலா

“கனி அக்கா. காலைல அக்கா. ஒரு ஆம்பள வீட்டுல இருக்கனும் னு அம்மா என்ன அனுப்பி வச்சாங்க னு சொன்னதுக்கு ஏன் சிரிச்சீங்க”.

“சிரிக்காம வேற என்ன பண்றது. கொஞ்ச நாள் முன்னாடி வர அர ட்ரவுசரோட சுத்திட்டு இருந்த சின்ன பையன் நீ. உன்ன எப்டி பெரிய ஆம்பள னு சொல்லலாம்” என்று கூறி சிரித்தேன்.

“ரொம்ப சிரிக்காதீங்க. நானும் பெரிய ஆம்பள தான் னு உங்களுக்கு சீக்கிரமே காட்டுறேன்”.
“அதான் இப்ப நல்லா காட்டிட்டியே” என்று கூற. அவன் புரியாதவன் போல விழித்தான்.

“அதான். பாத்ரூமுக்கு தனியா போக பயந்து. நீ ரொம்ப பெரிய ஆம்பள னு நல்லா காட்டிட்ட” என்று கூறி சிரித்தேன்.

“அப்டினா அத பாக்கலயா”.
“எத டா. ”

“ஒன்னும் இல்ல. சீக்கிரமே உங்களுக்கு பெருசா ஒன்னு காட்டுறேன். அப்ப தெரியும்”
“அத அப்ப பாத்துக்கலாம். இப்ப போய் தூங்கு” என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு நானும் படுத்தேன்.

ஒரு வழியாக நான் அவனது ஆண்மையை பார்த்ததை. அவனுக்கு தெரியாமல் சமாளித்து விட்டேன். ஆனால் அந்த காட்சி என் நினைவில் இருந்து இன்னும் அழியாமல் இருந்தது. பாண்டி. செல்வம் மற்றும் ராஜாவின் ஆண்மையை விட பாலாவின் ஆண்மை கொஞ்சம் பெரிதாக தெரிந்தது.

“சின்ன பையன் னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா இப்டி வச்சிருக்கான். சீ. இப்ப எதுக்கு எனக்கு தப்பு தப்பா தோனுது. ம்ம்ம். இருந்தாலும் பாலா அழகா தான் இருக்கான்” என்று எனது மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தேன்.

அதனால் உறக்கம் வராமல் படுத்திருக்க. சிறிது நேரத்தில் ஏதோ ஒரு உருவம் வாசலில் நிற்பது போல தோன்றியது. நான் வேலை செய்யும் உணவகம் மற்றும் வெளி இடங்களில் இருக்கும் ஆண்களை சீண்டி தவிக்க வைத்திருக்கிறேன். அதே போல பாலாவிடம் செய்யலாம் என்று முடிவு செய்தேன்.

உறக்கத்தில் அசைவது போல மெல்ல அசைந்து எனது பாவாடையை முட்டிக்கு மேல் ஏறுமாறு செய்தேன். இதனை பார்த்ததும். எப்படியும் அருகில் வருவான். தொடுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது என்று நினைத்துக் கொண்டு காத்திருந்தேன்.

ஆனால் அவன் அருகில் வரவில்லை என்று நினைக்கிறேன். காத்திருந்த நான். என்னை அறியாமல் உறங்கியது காலையில் எழுந்த பிறகு தான் தெரிந்தது.

313566cookie-checkஉன் மேல இருக்கிற ஆசை அப்படி 12

Leave a Reply

Your email address will not be published.