தலை முடியை அழகாக கொண்டை போலபிணைந்து, ஜொலிக்கும் ஹேர்பின்னால் அழகுசெய்திருந்தாள். நெற்றியில் அழகிய பொட்டு. கன்னம் இரண்டும் வைரங்களை இழைத்ததுபோலமின்னின. காதில் வைரத்தோடு ஜொலித்தது. அவளது அழகியகழுத்தில், மஞ்சள் சரடும் தங்கத்தாலியும் இருந்தது. அழகான மெல்லிய மஞ்சள் ஸ்லீவ்லெஸ் லோகட் ப்ளவுஸ்அணிந்திருந்தாள்.அசிங்கமாக இல்லாமல், அவளது மார்பை அழகாக எடுத்துக்காட்டியது. ப்ளவுஸ் முழுக்கநேர்த்தியான எம்ப்ராய்டரி வேலை. கச்சிதமாக பொருந்திஇருந்தது. மெல்லிய பிங்க் புடவையில் மஞ்சள் பூக்கள் போட்டிருந்தது.தொப்புளுக்குசற்று கீழே கட்டி இருந்தாள். முந்தானையை தனதுமார்பகங்களுக்கு நடுவே இட்டு சுற்றிஇருந்தாள். கைகளில் மருதாணியின்விளையாட்டு. தங்க வளையல்கள். இடுப்பில் ஒட்டியாணம்.கால்களில் கொலுசு. மொத்தத்தில் தேவதையாக நின்றாள் பவித்ரா.
“வாவ். பவித்.நம்பவே முடியலை. நிஜமா சொல்லணும்னா, இந்த மாதிரி ஒரு தேவதை இனிமபிறந்துதான்வரணும்!”
சரண் இன்னமும் காத்திருக்கமுடியாமல், அவளருகில் போய், “ஐ அம்ஸாரி. ” என்று அவளது கன்னங்களை தன் கையில் ஏந்தி அவளது உதட்டில்முத்தமிட்டான்.
“எதுக்குடா ஸாரி?”
“நீ இப்ப கல்யாணம் பண்ணினவ. உன்னைமுத்தமிட்டதுதப்புதான். ஆனா தெரிஞ்சு செய்ததால, முன்னாடியே ஸாரி சொல்லிட்டேன்”
“ஹ்ம்ம்.இவ்வளவு கஷ்டப்பட்டு டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். முத்தம் மட்டும் தானா? நான்இன்னமும், அதே பவித்ராதான்!” என்று மெல்லிய குரலில் பேசினாள்.சரணுக்கு தலையில்ட்யூப்லைட் போட்டது போல தோன்றியது. அவளை அப்படியே இழுத்துஅணைத்துக் கொண்டான்.ஆழ்ந்து முத்தமிட்டான். “ஐ லவ் யு, பவித்” என்று சொல்லிக் கொண்டே அவளது முதுகைஇறுக்கி அணைத்தான்.