“ம்ம்”
“யார்கூட?”
“பிரெண்டோட.. ஆளுக்கு ஒண்ணு அடிச்சிட்டு போய் நல்லா தூங்கி எந்திரிக்கலாம்னு..”
“ஏன்.. நைட்ல தூங்கினா என்னவாம்?”
“நைட்ல எங்க தூங்க முடியுது?”
“என்ன கேடு? ”
“ஒரு கட்டழகி வந்து டெய்லி தூங்க விடாம டார்ச்சர் பண்றா என்னை”
“லொள்ளு?”
“எனக்கு நீ வேணும் கிருத்து”
“ஒதைதான்..”
“ஐ மிஸ் யூ கிருத்து.. என்னை ரொம்ப பீல் பண்ண வெக்கற நீ”
“அண்ணா.. ப்ளீஸ்.. வேண்டாம்”
“பீல் பண்ண வேண்டாமா?”
“அதில்ல.. குடிக்க வேண்டாம்”
“ஏன்?”
“நீங்க.. என்னை மிஸ் பண்றீங்கள்ள?”
“ஆமா..”
“குடிக்கலேனா.. என்னை மிஸ் பண்ண மாட்டிங்க”
“என்னது?”
“ப்ளீஸ் குடிக்காதீங்க..”
“ஏய்..”
“…….”
“கிருத்து..”
“குடிக்காம வீட்டுக்கு போங்க.. ஓகேவா.. இட்ஸ் மை ஆர்டர்”
“ஐய்யய்யோ..”
“என்ன?”
“ஓபன் பண்ணி உன் கிட்ட பேசிட்டே வாய் வெச்சிட்டேனே?”
“பரவால. அதை தூக்கி வீசிட்டு கிளம்புங்க..”
“காசு குடுத்து வாங்கிட்டேன். அதை வேஸ்ட் பண்ணாம இந்த ஒரு தடவை குடிச்சிக்கறேன். இதான் லாஸ்ட்.. ஓகேவா?”
“என் பேச்சை கேக்க மாட்டிங்களா?”
“இந்த ஒரு தடவை மட்டும்ப்பா.. ப்ளீஸ்”
“அண்ணா…”
“ப்ளீஸ் கிருத்துமா.. ப்ளீஸ்”
“ஓகே.. ஒண்ணே ஒண்ணுதான்”
“தேங்க்ஸ்..”
“உடனே கிளம்புங்க”
“ஓகே. லவ் யூ”
“ம்ம்..”
“நீ எப்போ வருவ?”
“எங்க?”
“வீட்டுக்கு? ”
“எதுக்கு? ”
“உன்ன மீட் பண்ணனும்”
“மீட் பண்ணி?”
“கிஸ்ஸடிக்கனும்”
“எப்பயும் போலதான் வருவேன்”
“எனக்கு கிஸ் வேணும்”
“எப்படி,? உங்க வொய்ப் இருப்பாங்கள்ள?”
“நீ ஓகே சொல்லு. நான் பிளான் பண்றேன்”
“ம்ம்.. ஓகே”
“ஓகே தேங்க் யூ ஸோ மச். நான் போய் தூங்கிடுவேன். நைட் மீட் பண்ணலாம்”
“ம்ம்.. பை”
“லவ் யூ சொல்ல மாட்டியா?”
“மாட்டேன். போங்க” காலை கட் பண்ணி விடடாள்.
அவன் உற்சாக மிகுதியில் ஒன்றுக்கு இரண்டு பியர்களாகக் குடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பினான்.. !!
மதியம் மூன்று மணிக்கு நிருதியின் போன் விடாமல் அழைத்து அவனை தூக்கத்தில் இருந்து விழிக்க வைத்தது. போனை எடுத்துப் பார்த்தான். கிருத்திகாவின் அழைப்பு. ஆனால் உடனே கால் கட்டானது. கண்களை நன்றாக திறந்து போனைப் பார்த்தான். டிஸ்ப்ளே எட்டு மிஸ்டு கால்கள் என்று காட்டியது. அவன் போன் லாக் எடுக்கும் முன் மீண்டும் கால் வந்தது. அவள்தான்.. !!
“ஹலோ?” தூக்கக் கலக்கத்துடன் பேசினான்.
“ஹலோ.. என்ன தூக்கமா?” கிருத்திகாவின் வசீகரமான குரல்.
“ம்ம்.. ஆமா கிருத்து. ஏன்?”
“தூக்கத்தை கெடுத்துட்டேனா?” கொஞ்சலாகப் பேசினாள்.
“ஆமா ”
“ஆமாவா? இப்படி கேட்டா இல்லேனு சொல்லணும்”
சிரித்தான். “அப்படியா? சரி.. இல்ல..”
“லொள்ளு?”
“ம்ம்”
“என்ன ம்ம்..? எவ்ளோ நேரமா கால் பண்றேன் தெரியும்மா?”
“தெரிய்யலப்பா. எவ்ளோ நேரமா பண்ற?”
“ஒன் அவரா கால் பண்ணிட்டே இருக்கேன். எடுக்கவே இல்ல”
“அப்படியா? ஸாரிப்பா.. நான்தான் தூங்கப் போறேனு சொன்னேன் இல்ல?”
“பீரு குடிச்சிட்டு”
“ஆமா.. பீர் குடிச்சிட்டு..”
“அப்போ என் பேச்சை மதிக்கல?”
“மதிச்சதுனாலதான் அந்த ஒரு பீரை கூட முழுசா குடிக்காம வந்து படுத்தேன்”
”நம்பிட்டேன்”
“நெஜமாப்பா”
“இப்பவும் மப்புதானா?”
“சே.. பீருக்கெல்லாம் மப்பு ஏறாது”
“வேற எதுக்கு மப்பு ஏறும்?”
“ஹாட்.. சரக்கு”
“ம்கூம்..”
“ம்ம்”
“எனக்கு கடுப்பே ஆகிருச்சு”
“ஏன்?”
“ஒன் அவரா கால் பண்ணிட்டே இருக்கேன். எடுக்கவே இல்ல”
“ஒன் அவரா பண்றியா?”
“பின்ன? போனை பாருங்க தெரியும்”
“இப்பதான்ப்பா எனக்கு தூக்கம் கலைஞ்சுது. ஸாரிம்மா”
“நல்லா தூங்கினீங்க”
“சரி.. நீ எங்க இருக்க இப்ப?”
“வீட்ல”
“வீட்லயா? ஏய்.. எப்ப வந்த நீ?”
“ரெண்டு மணிக்கே வந்துட்டேன். அப்பருந்தே உங்களுக்கு கால் பண்ணிட்டேதான் இருக்கேன்”
“அப்போ… வொர்க்?”
“இன்னிக்கு நான் வேலைக்கு போகவே இல்ல”
“அப்பறம்.. ?”
“கொஞ்சம் ஷாப்பிங்லாம் பண்ண வேண்டியிருந்தது. மார்னிங்கே போயிட்டு ரெண்டு மணிக்கு வந்துட்டேன்”
“சொல்லவே இல்ல”
“ஏன் சொல்லணும்?”
“சரிதான்.. சரி.. சாப்பிட்டியா?”
”ம்ம்.. நீங்க ”
“வந்து சாப்பிட்டுதான் படுத்தேன்”
“பீரு குடிச்சிட்டு தூங்கிட்டிங்க?”
“கோபமா?”
“ம்ம்”
“ஏய்.. ஸாரிமா”
“நானும் தூங்க போறேன்”
“இப்பயா?”
“ம்ம்.. ஆமா”
“என்னை தூக்கத்துலருந்து எழுப்பி விட்டுட்டா?”