இரண்டாம் பகுதியில் உங்களை சந்திப்பதில் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன்…வாருங்கள் கதைகுள்ளே செல்லலாம்…
சிறு வயதியல் பிரிந்த நட்பு மீண்டும் கிடைத்த சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் எதிரி போல இருந்த ஓருத்தி தீடிறென்று என்னை காதலிக்கிறேன் என்று கூறி அதிர்ச்சியடைய செய்துவிட்டால்…
மதியம் வந்து என்னை கூட்டிட்டு போ உன்கிட்ட பேசனும்னு என்று கூறிவிட்டு, என் பதிலை கூட கேக்காம போய்விட்டால் ……….என்ன நடந்தாலும் சரி, இன்னைக்கு போக கூடாது என்று முடிவு பன்னி அலுவலகத்திற்க்கு சென்று என் அன்றாட வேலைகளை செய்துகொண்டிருந்தேன்……
மதியம் 12 மணி அளவில் என் கைகள் என்னை அறியாமல் அறை நாள் விடுப்பு செய்தியை என் மேல் அதிகாரிக்கு தெரிய படுத்த சிரிது நேரத்தில் அவரிடம் இருந்து எற்றுக்கொள்ளபட்டது என்று செய்தி வந்தது, கம்புயுடரை ஆஃப் செய்துவிட்டு என் பையை எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டேன்…..
நேராக பவி படித்துக்கொண்டிருக்கும் மருத்துவக் கல்லூரி வாசலில் சென்று வண்டியை நிறுத்தினேன்……
போக கூடாது, அவளை பாக்க கூடாது என்ற முடிவு எப்படி மாறியது என்று எனக்கே தெரியவில்லை……ஓரு வேலை நண்பனின் தங்கை அல்லவா, மீண்டும் ஒரு முறை எடுத்து சொன்னால் புரிந்துகொள்வால் என்று நினைத்து தான் வந்தேன்….
ஓரு 20 நிமிட காத்திருப்புக்கு பிறகு பவி வெளியே வந்துக்கொண்டிருந்தாள்…. என்னை பார்த்தவள் நேராக என்னிடம் வந்து நின்றாள்…..
பவி : போலாமா ?
நான் : இங்க பாரு பவி…..
பவி : வண்டிய முதல்ல எடு அப்புறம் பேசிக்கலாம்…..என்று ஏறி உட்கார்ந்துகொண்டாள்….
அதன்பின்பு அங்கிருந்து புறப்பட்டோம்…..சிரிது தூரம் சென்றதும்…
பவி : அஜெய் …எனக்கு ரெம்ப பசிக்குது எதாச்சு வாங்கி கூடுக்குறியா?
அவள் அவ்வாரு கூறியதும் என் மணம் சற்று அமைதியானது…நேராக ஓரு உணவகத்திற்க்கு கூட்டிச்சென்றேன்….
அவளுக்கு பிடித்ததை, அவள் கூறுவதுக்கு முன்னரே, நானே ஆடர் செய்துவிட்டேன்……..
ஒருகனம் பவியின் முகத்தில் ஆச்சிரியம் காணபட்டது……அதை சமாளிப்பதற்க்காக எழுந்து கைகளை கழுவ சென்றுவிட்டேன்….
நான் கை கழுவும் இடத்தில்….என்னை நானே திட்டிக்கொண்டேன்..
நான் : என்னடா பன்ன அஜெய் இப்போ…….அவ சொல்றதுக்கு முன்னாடியே அதை ஆடர் பன்னிட்ட….இப்போ அதபத்தி என்னை நினைப்பா அவ…….. நம்ம மேல அவனுக்கு காதல் இருக்கு, அதனால தான் நமக்கு பிடிச்சதை இன்னும் நாபகம் வச்சிட்டிருக்கானு நினைக்க மாட்டா…….
அப்போழுது அங்கே கை கழுவதிற்க்கு சில பேர் வருகை தர, நான் வெளியே வந்தேன்…
பவி அமைதியாக உட்கார்ந்துக்கொண்டு தன் சூடிதாரின் மேல் இருந்த ஷாலை பிடித்துக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்…..
அதன் பின்பு எங்கள் உணவு பரிமாற, இருவரும் அமைதியாக சாப்பிட்டி முடித்து வெளியே வந்தோம்……
பவி : பீச்சுக்கு கூட்டிட்டு போ………
சரி இங்கே வைத்து அதை பத்தி பேச கூடாது, அவள் கூறுவது போல தனிமையில் அதைபத்தி பேசலாம் என்று முடிவு பன்னி நேராக ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கு இ.சி.ஆர் பீச்சுக்கு அழைத்து சென்றேன்…… வேலை நாள் என்பதால் அங்கே கூட்டம் அவ்வளவாக இருக்காது என்று எனக்கு தெரியும்…..
நான் நினைத்ததை போல ஆள்நடமாட்டம் குறைவாகவே இருந்தது…..
பவி அவள் கையில் வைத்துருந்த டாக்டர் கோட் மற்றும் அவள் பையை மணலில் வைத்துவிட்டு கடல் அலையில் தன் கால்களை நினைத்துக்கொண்டு அமைதியாக நின்றுக்கொண்டிருந்தாள்….
நான் : பவி….
அவளை கூப்பிட்டதும் திரும்பி பார்த்துவிட்டு என் அருகே வந்து நின்றால்….நான் பேசுவதிற்க்கு முன்பு அவளே பேச தொடங்கினால்……
பவி : எதுக்கு அஜெய் கொஞ்ச நாளா என்னை அவாய்ட் பன்னிட்டு இருக்க ?
நான் : அப்படியெல்லாம் இல்லை எனுக்கு வேலை இருந்துச்சு அதான்….
பவி : பொய் சொல்லாத அஜெய்……நா அத்தைகிட்ட கேட்ட அப்போ நீ ஹாபிஸ் முடிஞ்சதும் உன்னோட ரூம்ல தான் ரெஸ்ட் எடுத்துகிட்டு இருக்கனு நிறைய நாள் சொன்னாங்க……
நான் : அமைதியாக இருந்தேன்…..
பவி : இந்த 20 நாள்ல உனக்கு 1000 மெஸேஜ் மேல அனுப்பிருப்பேன்…….ஒரு தடைவையாது எனக்கு திரும்ப மெஸேஜ் அனுப்சியாடா நீ…… அந்த அளவுக்கு என் மேல என்னடா கோவம் உனக்கு…….
என் மணசுல பட்டத உன்கிட்ட சொன்னன்….
அதுக்கு இப்படிதான் பேசாம என்னை கஷ்ட்டபடுத்துவியா….
நான் : இந்த காரணத்துகாக தான் நா உன்கிட்ட பேசல பவி…. நீ சாதாரணமா என்கிட்ட பேசிருந்தா கண்டிப்பா உன்கூட பேசிருப்பேன்….ஆனா உன் மணசுல தப்பான என்னம் ஒடிட்டு இருக்கும் போது நா எப்படி பேசுறது….
பவி : தப்பான என்னம் அ……..என் காதல் உனக்கு தப்பா தெரியுதா அஜெய்…..
நான் : நா அப்படி மீன் பன்னி சொல்லல…..என்ன காதலிக்குறனு சொன்னல அத தான் தப்புனு சொல்றன்….
பவி : புரியல எனக்கு….
நான் : இங்க பாரு பவி, நம்ம இரண்டு குடும்பமும் நீண்ட நாள் நண்பர்கள்…. 15 வருஷத்திற்க்கு பிறகு இப்போ தான் மீண்டும் ஒன்னு சோந்திருக்கோம்….இப்போ போய் என்ன காதலிக்குறன் னு சொன்னா நம்ம இரண்டு குடும்பத்துகுள்ள பிரச்சனை தான் ஏற்படும் …….
அது மட்டும் இல்லாம நீங்க சென்னைக்கு வந்த காரணம் உன்னோட படிப்புக்காக தான்……நீ படிக்கனும் என்ற காரணத்துக்காக தான் உன்னோட அம்மா, அண்ணன் அங்க எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்துருக்காங்க..
இப்போ போய் நீ காதல் கீதல்னு சுத்திட்டு இருந்தா அவங்க மணசு எவ்வளோ கஷ்ட்ட படும்னு கொஞ்சம் நினைச்சு பார்த்தியா……
பவி : அஜெய்….
நான் : ஒரு நிமிஷம் ..நா இன்னும் பேசி முடிக்களை….
பவி அமைதியாக இருந்தாள்……..
நான் : என் மேல உனக்கு எப்படி காதல் வந்துச்சுனு எனக்கு சுத்தாமா ஜடியா இல்லை….சின்ன வயசுல நம்ம எலியும் புனையுமா சண்டபோட்டு திரிஞ்சுட்டு இருந்தோம்…..அதுக்கு அப்புறம் இப்போ தான் சந்திச்சிருக்கோம்……
அதுக்குள்ள என் மேல எப்படி காதல் வந்துச்சு உனக்கு…..ஒரு வேளை நீங்க இங்க வந்த அப்போ நாங்க உதவி பன்னத பாத்தா இல்ல…..அன்னைக்கு கடைல உனக்காக துனி எடுத்துக்கூடுத்தேனே அதுக்காகவா……
இதுயெல்லாம் தான் காரணம் என்றால் இதுக்கு பேரு காதல் இல்லை ….மீஸ் அண்டர்ஸ்டான்டிங்குல & இன்பேக்ச்சுவேஷன் ல வந்த ஓரு வித அன்பு தான்…. அத புரிஞ்சிக்கோ முதல்ல………
இதுக்கு மேலையும் இத பத்தி நினைச்சுட்டு இருக்காம, எல்லாத்தையும் மறந்துட்டு, படிப்புல கவணம் செலுத்துற வேலைய பாரு….புரியுதா? ?????
பவி : பேசி முடிச்சிட்டியா ? இல்ல இன்னும் வேற எதாச்சும் பேச போறியா ????அதையும் இப்பவே சொல்லிடு….
கேள்விகூறியுடன் அவளை பார்க்க…
பவி : என்ன சொன்ன என்ன சொன்ன. . ! எங்களுக்கு நீ ஹல்ப் பன்னதுனாலையும், நீ எனக்கு வாங்கி கூடுத்த துனினாலையும் தான் நா உன்னை காதலிச்சிட்டு இருக்கனு நினைச்சுட்டு இருக்கியா………….
உன்மை அது இல்லை அஜெய்….
நீ சொன்னா மாதிரி எலியும் புனையுமா சண்ட போட்டுட்டு இருந்த நம்ப, பிரிஞ்சதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுனு உனக்கு தெரியுமா…..? சொல்லு அஜெய் தெரியுமா…?
நான் அமைதியாக இருக்க…..
பவி : இங்க இருந்து நாங்க போனதுக்கு அப்புறம், கொஞ்ச நாள் ஆச்சு எங்களுக்கு செட் ஆகா….சுரேஷ்க்கு அங்க இருக்க பிடிக்கவே இல்லை…..அம்மாகிட்ட திரும்ப தமிழ்நாட்டு போய்டலாம், அஜெய் ய பாக்கனும்னு ,அவன் கூடதான் விளையாடுவேன்னு அடம்பிடிப்பான், அம்மா முடியதுனு சொல்லிடுவாங்க, ரெம்ப மிஸ் பன்ன ஆரம்பிச்சான் உன்ன …..
ஆனா எனக்கு அந்த மாதிரிலாம் தோனவே இல்லை
முதல்ல …..அங்க போன அப்போ சந்தோஷமா தான் இருந்துச்சு, ஆனா போக போக அத்தை, மாமா என் மேல வச்ச பாசத்தை மிஸ் பன்னன் , நீயும் நானும் எலியூம் புனையுமா சண்ட போடுவோமே அத மிஸ் பன்ன ஆரம்பிச்சன் இந்த மாதிரி தான் அவனைவிட அதிகமா உங்க எல்லாரையும் மிஸ் பன்ன ஆரம்பிச்சன்……
இங்க இருந்த நண்பர்களைவிட அங்க அதிகமா இருந்தாங்க, ஆனா எத்தனை பேர் என் கூட இருந்தாலும் உன்னை தான் அஜெய் ரெம்ப மிஸ் பன்னேன்…..
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன! ….மிஸ் அண்டர்ஸ்டான்டிங்னால வந்த காதல்னு தான சொன்ன….. ஆமா அஜெய் உன்ன மிஸ் பன்னதுனால வந்த அண்டர்ஸ்டான்டிங் காதல் அஜெய் இது….
இந்த 15 வருஷத்துல எத்தனை தடவை சுரேஷ்கிட்டையும், அம்மா கிட்டையும் போன்ல பேசிருப்ப! ……அவங்க கிட்ட பேசுனா மாதிரி என்கிட்டையும் பேசிருந்தா ஒரு வேல உன்ன மிஸ்பன்னாம இருந்துருப்பேனோ என்னவோ……
நீ ஒவ்வொரு தடைவையும் போன் பன்னும் போது என்கிட்ட பேசமாட்டியானு எவ்வளோ ஏங்கிருக்கனு உனக்கு தெரியுமா ……
சுரேஷ் ஒட பேஸ்புக் கணக்கு மூலையுமா தான் திரும்ப உன்ன பார்த்தேன் அஜெய்…….அன்னைக்கு எவ்வளோ சந்தோஷமா இருந்தனு எனக்கு தான் தெரியும் அஜெய்….
அன்னைல இருந்து இங்க வந்து உன்னை நேரல பாக்குற வரைக்கும் அந்த பேஸ் புக்ல தான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சேன் அஜெய்……
என்னோட காதல உன்கிட்ட சொல்லனும்னு தான் நா அம்மா கிட்ட டாக்டர் ஆனதுக்கு அப்புறம் கூட சென்னைல மேல படிக்கனும்னு அடம் புடிச்சி அவங்கள இங்க கூட்டிட்டு வந்தன் அஜெய்……
அந்த அளவுக்கு உன்னை காதலிக்குறேன் அஜெய்…..எஸ் நீ இல்லாமா என்னால இருக்க முடியதுனு முடிவு பன்னதுக்கு அப்புறம் தான் என்னோட காதலை உன்கிட்ட சொன்னேன்…
பவி என்னை கட்டிபிடித்துக்கொண்டால்……அவள் கண்களில் வரும் கண்ணீர் என் சட்டையை நினைத்துக்கொண்டிருந்தது…..
நான் அப்படியே ஊரைந்துபோய்விட்டேன்…….
பவி : இதுக்கு அப்புறம் உனக்கு எப்படி சொல்லி புரியவைக்குறதுனு எனக்கு தெரிலை அஜெய் ……நாளைக்கு என்னோட பிறந்தநாள்………. எல்லாரும் எனக்கு கீப்ட் குடுப்பாங்க அஜெய்….ஆனா நா எதிர்பாக்குற கீப்ட் நீ தான், நீ சொல்ல போற அந்த பதில்ல தான் என் வாழ்க்கை இருக்கு….
என்னிடம் இருந்து பிரிந்து கண்ணை துடைத்துக்கொண்டு அவள் உடமைகளை எடுத்துக்கொண்டு போகலம் என்று கூறி நடக்க தொடங்கினால்…..
நான் நினைத்தது ஒன்று இங்கே நடந்தது ஒன்று, அதன்பின்பு இருவரும் அமைதியாக எங்கள் பயனைத்தை தொடங்க, அவளை வீட்டில் விட்டுவிட்டு என்னோட வீடிற்க்கு சொன்றேன்….. வழக்கத்தை விட இன்று வீடிற்க்கு சீக்கிறம் வந்ததால் அம்மா என்னடா இவ்வளோ சீக்கிறம் வந்துட்ட என்று கேட்டாங்க…..அவங்க கிட்ட தலைவலி அதான் வீட்டுக்கு வந்துடேன் என்று கூறி என்னோட அறைக்கு சென்று கதவை முடி மெத்தையில் படுத்து யேசிக்க ஆரம்பித்தேன்….
நான் : ச்சா நான் தான் தப்பு பன்னிடேன்…..அவ சொன்னா மாதிரி ஒரு தடவையாச்சும் அவகிட்ட பேசிருக்கனும்……..
அவ என்ன மிஸ் பன்னதுனால தான் என் மேல காதல் வர ஆரம்பிச்சுருக்கு…எல்லாத்துக்கும் நான் தான் காரணம்………
எப்போழுது உறங்குனேன் என்று எனக்கு தெரியவில்லை…… தீடிறென்று என் மிது சூரிய ஒளி படவே கண் திறந்து பார்த்தேன்……….
பார்த்தால் காலைபொழுது விடிந்திருந்தது…மணி 10என்று மனி அடித்தது……அப்படியென்றால் நேற்று மாலையில் இருந்து துங்கிகொண்டிருந்திருக்கேன்………
அப்படியே கிழே இறங்கி வந்தேன்….எனது பெற்றோர்கள் இருவரும் கிளம்பிகொண்டிருந்தார்கள்….
அம்மா : இப்பாவாச்சும் எழுந்தியேடா……
அப்பா : தலை வலி இப்போ எப்படி இருக்கு அஜெய் ?
நான் : பரவாயில்லை அப்பா……
அம்மா : காப்பி கொண்டு வரட்டுமாடா…
நான் : சரி மா…….
அப்பா : முடியலனா இன்னைக்கு லீவ் போட்டுக்கோடா…. …
நான் : சரிங்க பா….
அம்மா காஃபி கொண்டுவந்து கொடுத்தாங்க….
நான் : என்னமா….இரண்டு பேரும் எங்கையே வெளிய போறா மாதிரி தெரியுது…
அம்மா : இன்னைக்கு பவி ஓட பிறந்தநாள்டா…அவளுக்கு கீப்ட் வாங்க தான் கடைக்கு போக போறோம்….
நான் : ஓ…………
அம்மா : டீஃபன் பன்னிவச்சிருக்கேன்…குளிச்சுட்டு சாப்புடு, நாங்க மதியத்துகுள்ள வந்துருவோம் …
நான் : சரி மா…..
அப்பா, அம்மா கடைக்கு சென்றுவிட்டனர்….நான் மட்டும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு நேற்று நடந்ததை பற்றி யோசிக்க தொடங்கினேன்….
மாலை 7மணி…..சுரேஷ் வீடு
சு.அம்மா : பவி கீழ இறங்கி வா…யாரு வந்துருக்காங்கனு பாரு….
பவி மேலே இருந்து கீழே வந்தாள், அவள் முகத்தில் பிறந்தநாளுக்கு உண்டான மகிழ்ச்சி காணவில்லை…..கலையிழந்து போயுருந்தாள்….
பவி : வாங்க மாமா, வாங்க அத்தை……
அம்மா : என்னடி பிறந்தநாள் அதுவுமா…இந்த டிரைஸ்சை போட்டுருக்க… புது டிரஸ் எங்க ?
பவி : அமைதியாக இருந்தாள்….
அப்பா : என்ன பவிகுட்டி,பிறந்தநாள் அதுவுமா அமைதிய இருக்க ! நல்லா சந்தோஷமா இருக்க வேண்டாமா….
சு.அம்மா : இப்படி தான் அண்ணா….காலைல இருந்து உட்கார்ந்துட்டு இருக்கா….காலேஜ் கூட போகல …..
அம்மா : என்ன ஆச்சு பவி ?
பவி : ஒன்னும் இல்லை அத்தை……
அந்த நேரம் சுரேஷ் கையில் கேக் உடன் வீடிற்க்குள்ளே நுழைந்தான்….
அம்மா : பவி மேல போய்ட்டு டிரேஸ் சேஞ் பன்னிட்டு வா..கேக் கட்பன்னலாம்…..
பவி என்னை பார்த்துகொண்டே மேலே சொன்று துனி மாற்றிக்கொண்டு கீழே இறங்கி வந்தாள்….
ஆஹா ஆஹா……. அப்படியே தேவதை மாதிரி கீழே இறங்கி வந்தாள் , அதுவும் நான் வாங்கி குடுத்த அதே டிரஸ் தான்…… எந்த ஒரு மேக்கப்பும் இல்லாம சிம்பளாக இருந்தலும் அழகாக இருந்தாள்….
அம்மா வாங்கி வந்த மல்லிகை பூவையும் ஓரு ரோஜா பூவையும் பவியின் தலையில் வைத்த பிறகு தான் அந்த பூவிற்கே அழகு கூடியது…..
சுரேஷ் டேபிள் மேலே வாங்கி வந்த கேக்கை வைக்க, அந்த கேக்கின் நடுவில் மெழுகு வத்தியை வைத்து நான் பற்றவைத்தேன்……
அனைவரும் பிறந்தநாள் பாடலை பாட பவி கேக்கை வெட்டி முதலில் அவளது அம்மாவிற்க்கும் , பிறகு எனது பெற்றோர்க்கும் ஊட்டிவிட்டால்…..அதன் பிறகு அவளது அண்ணன்…..கடைசியாக என்னிடம் வந்தாள்…..
சு.அம்மா : தம்பிக்கு குடுமா….
பவி : கேக்கை எடுத்து என் கையில் குடுத்தால்…..
நான் : விஷ்யூ மெனி மோர் ஹப்பி ரிடன்ஸ் ஆஃபே த டே…..
பவி : தேங்ஸ்…….
அதன் பிறகு அம்மா, பவியை அழைத்து, அவள் கைகளை பிடித்து ஒரு மோதிரத்தை அனிவித்தார்கள்….
பவி : எதுக்கு அத்தை இதெல்லாம்…..
அம்மா : உனக்கு பிடிச்சுருக்கா….?
பிவி : ரெம்ப புடிச்சிருக்கு அத்தை…..
அம்மா அவள் கண்ணத்தில் முத்தாமிட்டார்கள்…பவி அம்மாவை கட்டிபிடித்துக்கொண்டாள்
அதன்பிறகு உணவு பறிமாற அனைவரும் சாப்பிட ஆரம்பித்தோம்…..நான் பவியை பார்க்க அவள் முகம் அமைதியாக காணபட்டது…..
சாப்பிட்டு முடித்து சிரிது நேரம் எங்கள் பெற்றோர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் , மேலே நானும் சுரேஷ்ம் பேசி கொண்டிருந்தோம்….
பவி மேலே வந்தாள்….
பவி : அண்ணா…அம்மா உன்ன கடைக்கு போய்ட்டு வர சொன்னாங்க….
சுரேஷ் : மச்சா….இருடா கடைக்கு போய்ட்டு வந்துடுறன்…
நான் : சரி டா…..
சுரேஷ் கீழே சென்றுவிட்டான்…இப்போழுது நானும், பவித்ரா மட்டுமே நின்று கொண்டிருந்தோம்…..
இருவர்குள்ளேயும் அமைதி, முதலில் யார் பேச போகிறது என்று….கடைசியில் அவளே பேச ஆரம்பித்தால்….
பவி : நா உன்ன ரெம்ப கஷ்ட்ட படுத்துறன்ல அஜெய்….
நான் அமைதியாக அவளை பாக்க…
பவி : நா அவளோ சொல்லியும் என்னோட காதல் உனக்கு கொஞ்சம் கூட புரியல ல அஜெய்………..எனக்கு புரியுது அஜெய் உன்னோட நிலமை…
காதல்னா தன்னால வரனும் யாரும், யாரையும் போர்ஸ் பன்னி வரை வைக்க கூடாது…. எனக்கு உன் மேல வந்த காதல், உனக்கு என் மேல வரலனு புரிஞ்சிகிட்டேன்…….
இனிமேல் உன்னை தொந்தரவு பன்னமாட்டேன்….. நா இங்க இருந்து போய்டுறேன்…
அவள் இதை கூறும் போது அவள் கண்களிள் கண்ணிர் சிந்திய படி திரும்பி கீழே போக பார்த்தாள், ஆனால் வேகமாக என்னிடம் வந்து என் சட்டை பிடித்து என் கண்ணத்தில் ஒரு முத்தமிட்டு ……ஜ லவ் யு அஜெய்…… சந்தோஷமா இரு எப்பவும் ….இனிமேல் என்னுடைய தொந்தரவு உனக்கு கண்டிபா இருக்காது இது தான் கடைசி என்று கூறிவிட்டு கண்ணை துடைத்துக்கொண்டு கீழே சென்றுவிட்டால்…
இரவு எங்கள் வீடிற்க்கு வந்து சேர்ந்தோம்….அம்மா, அப்பா துங்க சொன்றுவிட்டார்கள்….நான் எனது அறையினுள் உட்கார்ந்துகொண்டிருந்தேன்……
மணி 11.55 என்று காட்டியது…….
மேஜையில் இருந்த என்னுடைய மெபைல் போனை எடுத்து பவிக்கு கால் செய்தேன்……..
கடைசில் ரிங்கில் எடுத்து அமைதியாக பேசாமல் இருந்தாள்….
நான் : துங்கலையா இன்னும்…….
பவி : இல்லை….
நான் : மணி என்ன ஆகுதுனு பாத்தியா…..இவ்வளோ நேரம் துங்காம என்ன பன்னிட்டு இருக்க….
பவி : துங்கனும்….
எப்போதும் சுருசுருபாகவும், குரும்புதனமாகவும் பேசும் பவி இப்பொழுது அமைதியாக பதில் அளித்துக்கொண்டிருந்தாள்….
நான் : வீடியோ கால் பன்றன் அட்டன் பன்னு…..
பவி : இல்லை வேண்டாம்…
நான் : அட்டன் பன்னு என்று கூறி காலை துண்டித்து, வீடியே கால் செய்தேன்….ஆனால் எடுக்கவில்லை
இவ்வளவு நேரம் கையில் வைத்துருந்த போனயை எடுக்க இவ்வளவு நேரமா? என்று யோசிச்சு கொண்டிருந்தேன்… கடைசியாக அட்டன் செய்தால்…..
அவள் முகத்தை பார்த்தேன்……கண்கள் கலங்கி சிவப்பாக காணபட்டது …..எனக்கு புரிந்துவிட்டது இவ்வளவு நேரமாக அவள் அழுது கொண்டிருந்திருக்கிறாள்……. அதான் போனை எடுக்க இவ்வளவு நேரம்….
நான் : எதுக்கு இப்போ அழுதுட்டு இருக்க நீ…..
பவி மீண்டும் அழ தொடங்கினால்…..
நான் : அழாத டி….எங்க அத்தை வந்து பாக்க போறாங்க….முதல்ல கண்ணை துடை….
பவி கண்களை துடைத்துக்கொண்டாள்…..அதன் பிறகு தான் அவளுக்கு புரிந்தது…..
பவி : இப்போ என்ன சொன்ன ????
நான் : இப்படி நீ அழுதுடே இருந்தா, எங்க அத்தை வந்து பாக்க போறாங்கனு சொன்ன….அப்புறம் என்ன ஆச்சுனு கேட்டா நம்ம மாட்டிக்குவோம் ….
பவி நான் கூறியதை கேட்டு ஆச்சிரியமாக இருந்தாள்….
பவி : அஜெய்…….
நான் : கண்ண தொடச்சியா……
பவி கண்ணை துடைத்துக்கொண்டாள்….
நான் : உன்னோட டாரல ஒரு பாக்ஸ் இருக்கு அத எடுத்து பாரு…..
நான் கூறியதும் பவி அவள் டாரவை திறந்து பார்தாள், அதில் நான் கூறியது போலவே ஓரு பாக்ஸ் கீப்ட் ரேப் செய்யபட்டுருந்தது….
பவி அதை கையில் எடுத்து பார்தாள்….
நான் : போனை மெத்தைல எனக்கு தெரியுறா மாதிரி வச்சி பிரிச்சு பாரு……
நான் கூறயது போலவே பவி செல் போனை நேராக ஓரு இடத்தில் வைத்து அந்த கீப்ட் ரேப்பை பிரிக்க ஆரம்பித்தாள்…..
பிரித்து அந்த பாக்ஸ்சை ஓப்பன் பன்னிபார்த்தாள்…அதை கண்டு அதிற்ச்சியாகி கையில் எடுத்து பார்த்தாள்…..
அது ஒரு தங்க செயின்……சாதரண தங்க செயின் இல்லை, அந்த தங்க செயின்ல இருக்க ஷிபெஷல் அந்த டாலர் தான்…..
ஹார்ட் ஷேப்ல சின்னதா இருக்கும்….
நான் : பவி அந்த டாலர்ல பாட்டம் சைட் ஒரு பட்டன் மாதிரி இருக்கும் அத பெரஸ் பன்னு……
நான் கூறியது போலவே, பவி அந்த பட்டனை அழுத்தினால்…..அந்த டாலர் தானாக ஓப்பன் செய்யபட்டது….அதில் என்னுடைய பெயரின் முதலெழுத்து A மற்றும் பவியின் பெயரில் இருக்கும் முதல் எழுத்து P இரண்டு எழுத்துகளும் ஒன்றாக இருந்தது…
அதை பார்த்ததும் பவியின் கண்களிள்
ஆனந்தம் …
நான் : எஹ பவி இங்க பாரு…பவி என்னை பார்த்தாள்.
நான் : ஜ லவ் யு டி வாயாடி……….
நான் கூறியதை கேட்டதும் பவி கண்கள் கண்ணீர் சிந்தியது ஆனால் இந்த முறை அந்த கண்ணீர் ஆனந்த கண்ணீராக சிந்தியது….
பவி : அஜெய்…..
நான் : எனக்கும் உன்னை புடிக்கும் பவி…ஆனால் இதுவரைக்கு உன்மேல காதல் வந்தது இல்லை…..ஆனா நீ இன்னைக்கு என்னை எந்த அளவுக்கு காதலிக்குறனு சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு உன்னோட காதல் புரிஞ்சிது….. இவ்வளவு நாள் நீ என்னை காதலிச்சிட்டு இருந்த, இனிமேல் நா உன்னை காதலிக்க போறன்…..
உனக்கு சம்மதம் தான…
பவி சம்மதம் என்று தலை ஆட்டினால்..
நான் : பவி வில் யூ மேரி மீ?
பவி : ஆமாம் என்று தலை ஆட்டினால்….
நான் : இப்போ சந்தோஷமா ! என்னோட கீப்ட் உனக்கு புடிச்சிருக்கா
பவி : ரெம்ப புடிச்சிருக்கு அஜெய்….என் லைப் ல கிடைச்ச பெஸ்ட் பெர்த்டே கிப்ட் இது தான் அஜெய்…
ஜ லவ் யு அஜெய்….
நான் : ஜ லவ் யூ டூ பவி….
அந்த செயின உன் கழுத்துல போட்டுக்கோ….
பவி : இல்ல நீயே வந்து போட்டு விடு மாமா……
நான் : என்ன சொன்ன…
பவி : நீயே வந்து போட்டு விடுனு சொன்ன….
நான் : அதுக்கு அப்புறம் கடைசியா ஏதோ சொன்னியே…
பவி : மாமானு சொன்ன…..
நான் : மறுபடியும் சொல்லு….
பவி : மாமா………..
நான் இரண்டு கைகளையும் நீட்டி பவியை அழைத்தேன்…அவளும் அதே மாதிரி கைகளை நீட்டி என்னை கட்டிபிடிபது போன்று சைகை செய்தாள்….
நான் : நா உனக்கு கீப்ட் கூடுத்தன்ல, எனக்கு டிரிட் எங்கடி?
பவி : என்ன வேணும்னு சொல்லு மாமா தறேன்.
நான் நிஜமா தான் சொல்றியா….. பேச்சு மாறமாட்டியே…?
பவி : கண்டிப்பா தறேன்….
நான் : ஈவ்னிங் என் கண்ணத்துல ஒரு முத்தம் கூடுத்தல அதே மாதிரி இப்பவும் ஒரு முத்தம் கூடு….
பவி : இச்ச்ச்ச் இச்ச்ச்ச்ச்ச் இச்ச்ச்ச்ச்ச்ச்சுசுசுசுசு என்று முத்தம் கூடுத்தாள்…..போதுமா…..
நான் : இம்ம்ம்ம்ம்……… சரி ரெம்ப நேரம் ஆய்டுச்சு… போய் துங்கு…
பவி : மாமா…
நான் : என்னடி… ?????
பவி : எப்போ இந்த செயின் அ எனக்கு போட்டுவிடுவ…..
நான் : இந்த வீக்கு எனக்கு ஹாப்பிஸ்ல நிறைய வேல இருக்குமா…. நெக்ஸ்ட் விக்கு சட்டர்டே , சன்டே லீவ் தான்…..அப்ப வந்து போட்டு விடுறன்…சரியா!!!!!
பவி : சரி மாமா…….
நான் : போய் சந்தோஷமா துங்கு……
பவி : மாமா…. திரும்ப இன்னொரு தடவ சொல்லு மாமா! . .
நான் : ஜ லவ் யூ டி பொண்டாட்டி………?
பவி : லவ் யூ டூ மாமா….??????
மகிழ்ச்சியாக இருவரும் துங்க ஆரம்பித்தோம்…..
நான் கூறியது போல அடுத்த நாளில் இருந்து எனக்கு வேளை அதிகமாக இருந்ததாள் அதை மும்முறமாக செய்து கொண்டிருந்தேன்…இடையில் சிரிதி நேரம் தினமும் காலை, மதியம், மாலை, இரவு என்று எங்கள் உரையாடல் சென்று கொண்டிருந்தது…..
அந்த வார முடிவில் எல்லா வேலைகளையூம் முடித்துவிட்டு வீடிற்க்கு வந்தேன்….
எனது பெற்றோர்கள் அவசரமாக கிளம்பிகொண்டிருந்தார்கள்…
நான் : என்ன மா….எங்க போறிங்க பேக் எல்லாம் எடுத்துட்டு வரிங்க….
அப்பா : அஜெய்….என்னோட சித்தி இறந்துட்டாங்கடா….அதனால இப்பவே நாங்க மும்பை போறோம்…… எல்லா காரியமும் முடிய 2நாள் ஆகும்…..
முடுச்சுட்டு திங்ககீழமை காலை வந்துடுவோம்….அதுவரைக்கும் நீ மேனேஜ் பன்னிக்கோடா…..
நான் : சரி பா…..நீங்க பாத்துபோங்க…..
அம்மா : நா சுரேஷ் அம்மா கிட்ட சொல்லிடேன்…அவங்க வீடுல சாப்பிட்டு , ரெண்டு நாள் அங்க தங்க சொல்றாங்கடா….
நான் : பரவா இல்லைமா….நா பாத்துக்குறேன்…
அம்மா : சிரிடா …உன்னோட விருப்பம்…. பத்திரமா இரு….நாங்க கிளம்புறோம்…..
நான் : இம்ம்ம் சரி மா……
அவர்கள் கிளம்பியதும் ….கதவை முடிவிட்டு மேல சென்று முகத்தை கழுவிக்கொண்டு மெத்தையில் அம்ர்ந்தேன்…..
பவியின் நாயபகம் வந்தது…வாட்சப்பை ஓப்பன் பன்னி பார்த்த போது கடைசியாக 6மணிக்கு ஆன்லைன் என்று காமித்தது….
மதியமே பவி என்னிடம் அவளுக்கு தலைவலி என்று கூறியிருந்தாள்….ஒரு வேளை அதன் காரணமாக ஒய்வு எடுத்திருப்பாள் என்று நினைத்து….அப்படிய வைத்துவிட்டு கீழே சாப்பிட சொன்றேன்……
சாப்பிட்டு முடித்துவிட்டு சோபாவில் அமர்ந்து ஓரு வார அலைச்சலில் இருந்து தப்பிபதிற்க்கு டிவி பார்த்துக்கொண்டிருந்தேன்….
இரவு ரெம்ப நேரம் டிவி பார்த்து கொண்டிருந்ததாள்…அங்கையே படுத்து துங்கிவிட்டேன்….
காலையில் எங்கள் வீட்டு காலிங் பெல் சத்தம் அடித்தது….எழுந்து மணியை பார்த்தேன் மணி 9ஆக போது என்று காட்டியது…
நான் : யாருடா அது இந்த நேரத்துல காலிங் பெல் ல அடிக்குறது….
தலையை சரி செய்துக்கொண்டே வீட்டின் கதைவை திறந்தேன்…
ஹாய் மாமா……..
வாசலில் பவி நின்றுக்கொண்டிருந்தாள்….
நான் : ஹே பவி….
பவி : ஐய்யோ என்ன மாமா டிரெஸ் இது என்று தலையில் அடித்துக்கொண்டு என்னை உள்ளே அழைத்துவந்தாள்……
இரவு டி-ஷர்ட்டை கழட்டி போட்டுவிட்டு வெரும் ஷாட்ர்ஸ் மட்டும் போட்டுக் கொண்டிருந்தேன்……
நான் : ஹே நீ இங்க என்ன பன்ற.. காலேஜ் போகலையா….??
என்று கூறியவாரு எனது டி- ஷர்ட்டை எடுத்து போட்டுகொண்டேன்…
பவி : இல்லை என்பது போல் தலை ஆட்டினால்…..
நான் : ஏன்டி போகல…?
பவி : என்னோட மாமா….தனியா இருக்காங்கனு எனக்கு இன்பர்மேஷன் கிடைச்சுது….அதான் காலேஜ் அ கட்டு அடிச்சுட்டு என் மாமா வ பாக்க வந்துடேன்……..
நான் : அடிப்பாவி….எங்க அப்பா, அம்மா வீடுல இல்லைனு தெரிஞ்சுகிட்டு தான் இங்க வந்தியா !. . .உனக்கு எப்படி தெரியும்?
பவி : உங்க அத்தை தான் என்கிட்ட சொன்னாங்க…..
நான் : பயங்குற கேடி டி நீ……
பவி : உன் பொண்டாட்டி தான அப்படி தான் இருப்பேன்….
நான் அவளை கட்டிபிடிப்பதிற்க்கு கிட்டே சென்றேன்…ஆனால் அவள் என் நெஞ்சில் கைகளை வைத்து தடுத்தால்….
நான் : என்ன டி….எவ்வளோ ஆசையா கட்டிபிடிக்களாம்னு வரன் தடுக்குற? ??
பவி : இப்படியேவா…..
நான் : இதுக்கு என்னடி?
பவி : மாமா நா குளிச்சு முடுச்சுட்டு ப்ரெஷ்சா வந்துருக்கேன்…..சோ நீ யும் குளிச்சு முடிச்சுட்டு ப்ரெஷ்சா வந்து கட்டி பிடிச்சிக்கோ..நா தடுக்க மாட்டேன்…..
நான் : என்னடி …இப்படியெல்லாம் கண்டிஷன் போடுற? ?
பவி : ஆமா அப்படிதான் கண்டிஷன் போடுவன்…பொண்டாட்டி சொல்றத புருஷன் கேட்டு தான் ஆகனும்…..
நான் : அடிப்பாவி……
பவி : இப்போ நீ போய் குளிச்சுட்டு வந்தா ! . . உனக்கு கட்டி புடிக்குற சாய்ஸ் தருவேன்….இல்ல அப்புறம் அதுவும் போய்டும்….
நான் : இம்ம்ம்ம் ….ரெம்ப தான்டி பன்ற….இரு குளிச்சுட்டு வந்து உன்ன வச்சிக்குறேன்…
பவி : ச்சிசிசிசி அசிங்கமா பேசாத மாமா….
நான் : நீ ஒரு ஃபூலோ தான் போறனு தெரியுது ….குளிச்சுட்டு வறன்……..
மாடி படி ஏற… பவி சமையலறை கட்டுக்குள் நுழைந்தாள்….
நான் : பவி ….மேல வந்து மாமா குளிக்க கொஞ்சம் ஹெல்பன்றது…. கண் அடித்தேன்…
பவி : ஒத வாங்குவ…..அதுக்கு இன்னும் நேரம் காலம் இருக்கு …இப்போ நீ போய் குளிச்சிட்டுவா…..
நான் : போடி வாயாடி ரெம்ப தான் பன்ற…..
பவி : அடிங்கு …உன்னை ….
அதற்க்குள் நான் எனது அறைக்கு சொன்று குளிக்க தொடங்கினேன்….
குளித்து முடித்து சிரிது நேரத்திற்க்கு பிறகு கீழே இறங்கி சென்றேன்….
சோபாவில் உட்கார்ந்துக்கொண்டு..
நான் : பவி காப்பி……….. என்று கத்தினேன்…
பவி : தொ கொண்டு வறேன் மாமா….
கையில் காப்பியை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்து நீட்டினால்…. ஒன்றை நான் எடுத்துக்கொண்டு அவள் கையில் இருந்த மற்றொரு கப்பை வாங்கி துரும் வைத்துவிட்டு அவள் கைகளை பிடித்து என் மடியில் அமர வைத்து அவளிடம் என் கையில் வைத்திருந்த கப்பை கூடுத்து இருவரும் அதையே ஷேர் பன்னிகளாம் என்று கூறியதும் பவியின் முகத்தில் வெக்கம் காணபட்டது……
முதலில் பவி ஒரு சிப் பருகி முடித்த பிறகு எனக்கு ஒரு சிப் கூடுத்தாள்….. இரூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டே காப்பியை கூடித்து முடித்து கப்பை டேபிள் மேலே வைத்தேன்…
அதன் பிறகு என் கைகளை சுற்றி பவி இடுப்பை அனைத்துக்கொண்டேன்….பவி என் தலை மூடியை கோதியவாரே என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்…
எங்கள் கண்கள் இரண்டும் காதலை பரிமாறிக்கொண்டிருந்தது…..அப்பொழுது பவி என் நெற்றியில் முத்தமிட்டால்……
நான் அவளை என்னுடன் இருக்கி கட்டிக்கொண்டேன், பவி தன் மார்போடு என்னை அனைத்துக்கொண்டாள்…..
பவி : மாமா….. கதவு திறந்து இருக்கு….
அப்பொழுது தான் எனக்கு நினைவுக்கு வந்தது… எழுந்துச்சொன்று வாச கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிட்டு பவியின் அருகில் அம்ர்ந்தேன்…. பவி என் தோளில் சாந்துக்கொண்டால்…..
பவி : என்னோட 15 வருஷ காதல் மாமா…. இப்போ தான் எனக்கு கிடைச்சிருக்கு…. எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா இந்த மெமண்ட்……இப்பவே நா உன்னோட பொண்டாட்டி மாதிரி தான் உணர்ரேன் மாமா….
நான் அவள் தாடையை பிடித்து என்னை பார்க்க வைத்தேன்….
நான் : பொண்டாட்டி மாதிரி இல்லை…பொண்டாட்டி தான் என்று கூறி அவள் உச்சந் தலையில் முத்தமிட்டேன்…..
பவி ஒருபக்கமாக என்னை கட்டிபிடித்துக்கொண்டால்……
நான் : அந்த செயின் எங்க?
பவி அவள் கொண்டு வந்த பையில் இருந்து அந்த செயினை எடுத்து என்னிடம் குடுத்தாள்….
அதை வாங்க்கொண்டு, அவள் கைகளை பிடித்து எழுப்பி எங்கள் வீட்டு புஜை அறைக்கு அவளை கூட்டிச்சென்றேன்….
சாமி படத்திற்க்கு முன்னோ அவளை நிற்க்க வைத்துவிட்டு…
நான் : இங்க பாரு பவி…என்னைக்கு உன்கிட்ட என்னோட காதல சொன்னனோ ,அப்பவே முடிவு பன்னிட்டேன் இந்த ஜென்மத்துல நீ தான் எனக்கு பொண்டாட்டினு…… கொஞ்ச நாள் பொருத்துக்கோ நீ படிச்சு முடிச்சதும் அப்பா , அம்மா கிட்ட சொல்லி முறைப்படி நம்ம கல்யாணம் பன்னிக்களாம்.. அது வரைக்கும் இந்த செயின் தான் நம்மளோட கல்யாணத்துக்கு சாட்ச்சி மாதிரி என்று அவள் கழுத்தில் அந்த செயினை மாட்டிவிட்டேன்…
பவி என்னை கட்டிபிடித்துக்கொண்டால்…..?
பவி : ஐ லவ் யு மாமா……. எனக்கு இது போதும்….உனக்காக இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் காத்துகிட்டு இருப்பேன்…..☺☺
நான் : இன்னும் ஒரு வருஷம் தான்….அப்புறம் இந்த ஊர் அறிய நீ தான் என் பொண்டாட்டினு எல்லாரும் தெரிஞ்சூப்பாங்க…..
பவி : சரி என்று தலை ஆட்டினால்…?
வா போகலாம் என்று அவள் கைகளை பிடித்தேன்…
பவி : மாமா….ஓரு விஷயத்தை மறந்துட்ட நீ….?
நான் : என்ன மா? ??
பவி : தாலி கட்டிட்டு சும்மா போற……குங்குமம் யாரு வச்சிவிடுவா என்று கீழே இருந்த குங்கும டப்பவை எடுத்து என் முன்னாடி நீட்டினால்…
அதில் இருந்த குங்குமத்தை எடுத்து பவியின் நெற்றியில் சின்னதாக வைத்துவிட்டேன்….
பவி : இம்ம்ம்ம் குட் பாய்?………..
நான் : மாமா க்கு ரெம்ப பசிக்குது பொண்டாட்டி கையால எதாச்சும் டிபன் கிடைக்குமா? ??
பவி : நீ கொஞ்ச நேரம் டிவி பாரு மாமா….. அதுக்குள்ள நா டிபன் ரெடி பன்னி கொண்டு வறேன்…
நான் அவள் கண்ணத்தில் முத்தமிட்டு?….தெங்ஸ் டி செல்லம்…
வெக்க பட்டுக்கொண்டே பவி சமயல் அறைக்குள் ஒடுவிட்டால்…..
நான் டிவி பார்க்க தொடங்கினேன்… ஹாலில் இருந்து பார்த்தாள் சமையல் அறை நன்றாக தெரியும் …. டிவி பார்த்துக்கொண்டே பவியை சைட்டு அடித்துக்கொண்டிருந்தேன்…அவளும் அவ்வபோது என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்…..
சிரிது நேரத்திற்க்கு பிறகு டிபன் செஞ்சி முடிச்சு சாப்பிட கூப்பிட்டாள்…..
நான் எழுந்து டேபிளிள் உட்கார்ந்தேன்…பவி தட்டில் எடுத்து வைத்து என்னிடம் நீட்டினால்…. நான் வாங்காமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்…. என் என்னத்தை பரிந்து கொண்டு தட்டில் இருக்கும் உணவை எனக்கு ஊட்ட ஆரம்பித்தாள்…..
நான் சாப்பிட்டு முடித்து, அதே போல அவளை என் மடியில் உட்கார வைத்து அவளுக்கு நான் உட்டிவிட்டேன்….
சாப்பிட்டு முடித்துவிட்டு இருவரும் சோபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்…..
நான் : அம்மு . . . நா உன் மடியில் படித்துக்கட்டுமா.. ?
பவி : என்ன மாமா கேள்வி இது? வந்து படுத்துக்கோ…..
அவள் கூறியதும் அடுத்த நிமிஷமே மடியில் படுத்துக்கொண்டேன்…..பவி என் தலைமூடியை மெதெவாக தடவிக்கொண்டிருந்தாள்….
நான் : அம்மு… நமக்கு தான் இப்போ கல்யாணம் ஆய்டுச்சுல,
பவி : ஆமா…….அதுக்கு?
நான் : அப்போ எப்போ நமக்கு பஸ்ட் நைட் …..
பவி : ஏ பிராடு மாமா……. என்ன விலையாடுறிய … எல்லார் முன்னாடியும் தாலி கட்டுனதுக்கு அப்புறம் தான் நமக்கு பஸ்ட் நைட் நடக்கும்…..
நான்: அம்மு அதுக்கு முன்னாடி ஓரு ரிகர்சல் பாத்துகளாம் டி… அப்போ தான் அன்னைக்கு இசியா இருக்கும் நம்ம இரண்டு பேருக்கும்…
பவி : முதல்ல மடில இருந்து எழுந்துரு….உன் பேச்சே சரி இல்லை……நா வீட்டுக்கு போறன்….
நான் : சரி சரி…….எதுவும் பேச மாட்டேன்…..இங்கையே இரு…..
பவி : இம்ம்ம்ம் அது..
ஒழுங்கா குட் பாய் யா இருக்கனும் இதே மாதிரி…..
நான் : ஆமா.. மாமா, மாமா னு சொல்ல வேண்டியது ஆனா அந்த மாமாக்கு எதுவும் தர மாட்டிக்குறது என்று அவளுக்கு கொஞ்சம் கேக்குறா மாதிரி மூனுமூனுத்தேன்….
பவி : என்னது …………….அவள் அதட்டினால்……
நான் : ஒன்னும் இல்லடி வாயாடி …நா துங்க போறனு சொன்னேன் என்று என் கண்களை மூடிக்கொண்டேன்…..
மீண்டும் பவி வலது கையை என் வயிற்றின் மேல் பகுதியிலும், இடது கையை என் தலையிலும் வைத்து தடவிக்கொண்டிருந்தாள்….
கண்கள் முடிக்கொண்டிருந்த எனக்கு தீடிறென்று என் உதடுகள் மேலே ஈரப்பதமாக ஒரு உணர்வு ஏற்பட….. கண்களை திறந்து பார்த்த பொழுது பவியின் இரண்டு உதடுகளும் என் உதட்டின் மேல் பகுதியில் இருந்தது…..
நான் பார்க்கிறேன் என்று தெரிந்ததும், என் உதடுகளை மெல்ல அவள் உதடுகளால் சுவைக்க ஆரம்பித்தால்…..
என் வாழ்க்கையின் முதல் முத்தம், இப்போது வரை இந்த முத்தத்தை படத்தில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன்….. ஆனால் இன்றோ பவித்ராவால் எனக்கு கிடைத்திருக்கு……
அவள் உதடுகளோ … தேன் கலந்த ஸ்ட்ராபேரி பழம் போல சுவையாகவும் மென்மையாகவும் இருந்தது….
அவள் கூந்தலின் வழியே என் கைகளை விட்டு அவள் தலையை பிடித்து நானும் என் பங்கிற்க்கு முத்தமிட ஆரம்பித்தேன்……
ஒரு நீண்ட முத்தத்திற்க்கு பிறகு இருவரும் முத்தமிடுவதை நிருத்தி பிரிந்து முச்சு வாங்கிகோண்டிருந்தோம்….
நான் எழுந்து அமைதியாக உட்கார்ந்து முச்சு வாங்க, அதே நேரம் பவியும் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தாள்…..
சிரிது நேரத்திற்க்கு பிறகு இருவரும் ஒரே நேரத்தில்
சாரி மாமா…..
சாரி அம்மு………….என்று கூற எங்கள் கண்கள் ஒன்றை ஒன்று சந்தித்தது…… அந்த பார்வையில் எங்கள் காதலும், காமமும் பற்றி ஏறிய தொடங்கியது……
நான் பவித்ராவை அப்படியே துக்கி என் மடியில் அமர வைத்து இந்த முறை அந்த ஸ்ட்ராபேரி உதடை நான் முத்தமிட ஆம்பித்தேன்…..
நான் : ????????
பவி கண்களை முடிக்கொண்டு எனக்கு ஒத்துழைத்தபடி என் கழுத்தை சுற்றி மாலை போல் தன் கைகளால் பிடித்துகொண்டாள் ……