என் மனைவி யசோவும் நானும் எங்கள் 20 களின் பிற்பகுதியில் இருக்கிறோம், நான் 29, அவள் 28. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன, ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்காவில் கலிபோர்னியா பே ஏ ரியாவில் வசித்து வருகிறோம். நான் ஒரு தொழில்நுட்ப ஆலோசகர், யசோ ஒர்க் செய்ய வில்லை, அவள் இந்தியாவில் பள்ளி ஆசிரியராக இருந்தாள்.
நாங்கள் ஸ்கூல் டேஸ் ல இருந்தே லவ் பண்ணினோம், திருமணமாகி நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆனாலும், நாங்கள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக relationship இல் இருக்கிறோம், ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்.
வேகமாக வளர்ந்து வரும் பயோடெக் நிறுவனத்திடமிருந்து எனக்கு ஒரு சிறந்த வேலை வாய்ப்பு கிடைத்ததால் நாங்கள் அமெரிக்காவுக்குச் சென்றோம். அவர்கள் எனக்கு மாதம் 12000 டாலர் கொடுக்கவும், எனக்கும் யசோதராவுக்கும் கிரீன் கார்ட் வழங்கவும் தயாராக இருந்தனர். ஆரம்பத்தில் நாங்கள் அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு, யசோதரா ஹவுஸ் ஒய்ஃப் ஆக வீட்டிலேயே தங்கிப் பார்த்துக் கொள்வார், அமெரிக்காவில் எங்கள் முதல் குழந்தையைப் பெற வேண்டும் என்பதே திட்டம். ஆனால் பல மாதங்கள் முயற்சித்தபின், எங்களால் கருத்தரிக்க முடியாதபோது, நாங்கள் மருத்துவர்களிடம் சென்று அவளது கர்ப்பப் பையின் குழாய்களில் சிக்கல் இருப்பதைக் கண்டுபிடித்தோம், அவளால் ஒருபோதும் கருத்தரிக்க, குழந்தையை சுமக்க முடியாது.
இருவருக்கும் ஏமாற்றம் தான் என்றாலும் நான் அவள் மீது கொண்ட அன்பு அப்படியே தான் இருந்தது.
ஒருபோதும் கருத்தரிக்க முடியாத ஏமாற்றத்திற்குப் பிறகு, யசோதரா மீண்டும் பள்ளி ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப் பட்டாள். எனவே உள்ளூர் சமூகக் கல்லூரியில் கல்விப் பட்டப்படிப்பில் சேர முடிவு செய் தாள்.
எங்கள் வாழ்க்கை வழக்கமான ஒரு routine life ஆக இருந்தது. – என் வேலையுடன் நானும், யசோதராவும் அவளுடைய கல்லூரி வகுப்புகளுடன். சிலபஸ், காலேஜ் ஸ்டாஃப்கள், சக மாணவர்கள் ஒட்டுமொத்தமாக யசோ ஹேப்பி. மேலும் அமெரிக்காவில் பள்ளி ஆசிரியராக வேண்டும் என்ற உறுதியும் குழந்தைகளைப் பெற இயலாமையை மறக்கச் செய்தது போல் தோன்றியது. முதல் செமஸ்டரில் அவளுடைய வகுப்புகள் அனைத்தும் ஃபுல் டே தான், எல்லாம் ஸ்மூத் ஆக முடிந்துவிட்டன, நான் காலை 9 மணிக்கு வேலைக்குச் செல்லும் வழியில் கல்லூரியில் அவளை விட்டுவிட்டு மாலை 6 மணிக்கு திரும்பி வரும் வழியில் அவளை அழைத்துச் சென்றேன். ஆனால் இரண்டாவது செமஸ்டரில், அவளது வகுப்புகள் பிற்பகல் 2 மணிக்கு முடிந்தது. அதனால் நான் அவளை இன்னும் பள்ளிக்கு காலையில் இறக்கிவிட முடியும், ஆனால் அவள் எனக்காக நான்கு மணி நேரம் காத்திருக்க ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருக்க வேண்டும், அல்லது பஸ்ஸில் செல்லலாம். ஆனால் அமெரிக்கா வில் குளிர்காலத்தில் ஒரு பஸ்ஸுக்காக காத்திருப்பது கொஞ்சம் கஷ்டம். எனவே இரண்டாவது காரை வாங்க முடிவு செய்தோம், இது அவளுக்கு.
என்ன கார் வாங்க என்று நிறைய யோசித்து அவள் ஒரு மாடலை செலக்ட் செய்ய , ஆனால் அந்த மாடல், அவள் கேட்ட அதே கலரில் கிடைக்க 2 மாதங்களுக்கு மேலே ஆகும் என டீலர் சொல்ல நான் வேறு கலரோ, அல்லது வேறு கார் மாடலோ செலக்ட் செய்ய சொன்னேன். ஆனால் யசோ பிடிவாதமாக இருந்தாள்.
“2 மாசம் தானே, நான் adjust பண்றேன், இந்த மாடல் தான் வேணும்”
வேறு வழி இல்லாமல் அடுத்த 2 மாதம் அவள் கல்லூரியில் 4 மணி நேரம் மதியம் அமரவேண்டும், நான் evening வந்து பிக் அப் செய்யும் வரை. ரொம்ப போர் அடித்தால் பஸ்.
அடுத்த வாரம் முழுக்க நான் அவளை மாலையில் பிக் அப் செய்தேன். எல்லாம் நல்லபடியாக இருந்தது.
இரண்டாம் வாரத்தில் ஒரு நாள் மதியம் 2 மணி அளவில் யசோ போன் செய்தாள்.
“அருண், ஒரு குட் நியூஸ்”
“சொல்லு டியர்” என்றேன்.
“இன்னைக்கு என் கிளாஸ் மேட் ஒருத்தன் என்னை ட்ராப் பண்றான், அவன் வீடு நம்ம வீட்டை தாண்டி தான் போகணுமாம்” குரல் லேசாக சந்தோசம்.
“சூப்பர், யார் அது உன் கிளாஸ் மேட்”
” ரிச் அவன் பேரு”
Really nice story… Boss