வருண் கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் இரு ப்ளீஸ் – பாகம் 4

Posted on

மறுநாள் காலை 10:30 மணிக்கு வருண் சரஸ்வதியின் அலைபேசி என்னிகிரு அழைத்தான்
சரஸ்வதி: ஹாய் வருண்
வருண்: நான் வாயில் இருக்கிறேன் உனக்கு ஏதேனும் வேண்டுமா வாங்கி கொண்டு வரணுமா?
சரஸ்வதி: ஏதும் வேண்டாம் வருண்
வருண் தனது பிறந்தநாளின் பொழுது இருப்பதிலேயே பெரிய டைரி மில்க் சாக்லேட் வாங்கி சரஸ்வதிக்கு கொடுத்த பொழுது இவ்வளவு பெரிய சாக்லேட் நான் வீட்டுக்கு கொண்டு போன கேட்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல என்னால் முடியாது என்று அவள் வாங்காமல் போனது ஞாபகத்துக்கு வந்தது. 5 ரூபாய் டைரி மில்க் வாங்கி கொண்டு சரவாதியை சந்திக்க சென்ற வருணை வாசலில் இருந்து வரவேற்றாள் சரஸ்வதி. இருவரும் உள்ளே செல்ல வருணை சோபாவில் அமர செய்து காபி போடா சமையலறையை நோக்கி சென்றால் சரஸ்வதி.
கீழ் வீடு ஆண்ட்டி ஒரு பக்கெட்டில் சில துணிகளோடு வீட்டுக்குள்ள எட்டி பார்த்தவாறு மாடிக்கு சென்றதை கவனித்த வருணுக்கு ஏதோ வினோதமாக தோன்றியது. சரஸ்வதி வருணுக்கு காபி கோப்பையை கொடுக்க சரஸ்வதியிடம் அதை கூறி கொண்டு இருக்க சென்ற வேகத்தில் இறங்கி வந்த ஆண்ட்டியை கண்டதும் வருணின் சந்தேகம் வலுத்தது. ஆண்ட்டி சென்ற பின் சரஸ்வதி கதவை அடைக்க
வருண்: என்ன சரஸ் கதவை சாற்றிவிட்டாய்
சரஸ்வதி:அவங்க பார்த்துட்டு போகணும்னு தான் இவ்வளவு நேரம் கதவு திறந்து வைத்தேன்
வருண்: பிரச்சனை ஏதும் இல்லையே
சரஸ்வதி இல்லை என்று தலையை ஆடிய வாறு வந்து வருணின் கைகளை சற்று அகற்றி அவன் தொடைகளின் மீது பக்கவாட்டாக அமர்ந்து அவள் கைகளை வருணின் சுற்றி அவனை அணைத்தபடி அவன் அணைத்த படி அவன் தோலில் சாய்ந்தாள் சரஸ்வதி. அவள் நெற்றியில் கன்னத்தை வைத்து அவளை அரவணைத்த படி இருந்தான் வருண். சில நிமிடங்கள் அப்படியே உலகம் உறைந்து போனது போல் அமைதியாக இருவர் லயித்து பொய் இருந்தனர்
சரஸ்வதி தலையை உயர்த்தி வருணின் கண்களில் உற்று பார்த்து கொண்ட படி வருணின் கீழ் உதட்டை கவ்வி ஒரு பிரெஞ்சு கிஸ் கொடுத்தால் சரஸ்வதி. வருணின் உதட்டை ருசித்து கொண்டு இருந்தால் சரஸ்வதி வருனுக்கோ என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. வருணும் அவள் மேல் உதட்டை கவ்வி தன் பங்கிற்கு முத்தத்தை ரசித்து மகிழ்ந்தான். ஒரு இடத்தில மூச்சி விட திணறிய சரஸ்வதி தன்னை வருணிடமிருந்து விடுவித்தாள்..
சரஸ்வதி: சாரி வருண்..
வருண் அவள் தலைக்கு பின்னால் கையை அவள் கூந்தலில் கோர்த்து அவள் முகத்தை அணைத்து அவளுக்கு மீண்டும் ஒரு பிரெஞ்சு கிஸ் கொடுத்தான். இவ்வாறு ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுகொண்டு பிரெஞ்சு கிஸ் மழை பெய்து கொண்டு இருந்தனர்..
சரஸ்வதி: சற்று நிமிர்ந்து கடிகாரத்தை பார்த்து..ஐயோ மணி 11:45 சமைக்கணும் வருண் கொஞ்ச நேரம் நான் சென்று சமையல் முடித்துவிட்டு வருகிறேன் என்று எழுந்து சென்று வாசல் கதவை திறந்து வைத்து விட்டு சமையல் அறைக்கு சென்றால்
வருண் டேபிள் மீது இருந்த செய்தி தாளை எடுத்து படிக்க துவங்க
கீழ் வீட்டு ஆண்ட்டி மீண்டும் மாடிக்கு செல்வதை கவனித்து அவர்களை பார்த்து சிறிதாய் ஒரு புன்னகையோடு அவர்களை பார்த்து வணக்கம் என்ற வாறு தலையை ஆட்டினான் . பதிலுக்கு ஆன்ட்யும் புன்னகைத்து விட்டு செல்ல அவன் சமையல் அரை பக்கம் பார்த்தான் சரஸ்வதி அதி வேகமாக சமையல் வேளையில் ஈடுபட்டு இருந்தால்.
செய்தித்தாளை படித்து முடிக்க ஆண்ட்டி கீழே இறங்கி செல்வதை பார்த்த வருண் வெளிய சென்று எட்டி பார்த்து அவர்கள் சென்றதை உறுதி செய்து விட்டு கதவை அடைத்து விட்டு சமையல் அறை நோக்கி சென்றான்.
சமையல் அறைக்குள் வந்த வருண் சரஸ்வதி வேலை செய்வதை பார்த்து ரசித்து கொண்டு நின்ற வருண் மனதில் டேய் என்னடா பண்ணிட்டு இருக்குற என்ன இருந்தாலும் அவள் இன்னொருவனின் தாலி கட்டிய மனைவி என்று சற்று நிஜம் நெருடியது. சற்றேன்று அவள் கழுத்தை பார்த்த பொழுது மஞ்சள் கயிறோ தாலி சரடோ காண படாமல் இருக்க மனதை சற்றே தேற்றி கோடன். அவள் இந்த திருமணத்தை ஏற்கவில்லை இதிலிருந்து விடுபட நினைக்கிறாள். எத்தனை நாட்கள் ஏங்கினாலோ நம்மை கண்டவுடன் உண்மை காதலை சந்தித்தார் போல் இருக்க அணைத்து முத்தம்மிட்டால்.. பாவம் சரஸ்வதி என்று யோசித்தான்
சமையல் அறைக்குள் சென்று சரஸ்வதியின் இடையில் கைகளை வைத்த வருண் அவள் கழுத்தின் வலது பக்கம் ஒரு முத்தம் பதித்தான். தன்னை மறந்த நிலையில் சரஸ்வதி ஒரு நிமிடம் செய்வதறியாது நின்றாள். சரஸ்வதி திரும்பி வருணை கட்டி அணைத்து மீண்டும் ஒரு நீண்ட பிரெஞ்சு கிஸில் ஆழ்ந்தனர். சமைத்து கொண்டிருக்கும் பொரியல் கருகும் வாடை வர ஐயோ வருண் பொரியல் என்று திரும்பிய சரஸ்வதியின் கண்ணில் கண்ணீர்.. வருண் நீ சென்று ஹாலில் இரு நான் 15 நிமிஷத்தில் சமையல் முடிக்கிறேன். என் கையால் சமைத்ததை நீ இன்று சாப்பிட்டாக வேண்டும்.. சரி என்று கூறியவாறு ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்த வருண் டிவியை ஆன் செய்து பாடல் கேட்க ஆரம்பிக்க உயிரே படத்தில் என் உயிரே என் ஆருயிரே பாடல் ஒலிக்க இருவரும் பாடலை கேட்டு ரசித்து கொண்டு இருந்தனர்..

சாப்பிட்டு முடிக்க வருண் வாங்கி வந்த சொக்கோலேட்டை ஆவலுடன் பகிர்ந்து சாப்பிட்டான்.
சரஸ்வதி: வருண் என்னோட கம்ப்யூட்டர் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கு நீ தான் சிஸ்டம்ஸ் எக்ஸ்பர்ட் ஆச்சே கொஞ்சம் சரி செய்து கொடு
வருணனும் மும்முரமாக அவள் கம்ப்யூட்டரை பழுது பார்த்து சரி செய்ய கம்ப்யூட்டர் இயங்க தொடங்கியது..
சரஸ்வதி: பல பேர் ட்ரை பண்ணாங்க ஆனால் அவர்களால் முடியாதது நீ காய் வைத்ததும் சரி ஆகி விட்டதே..
வருண்: பெரிய பழுது ஏதும் இல்லை அதான் சீக்கிரம் முடிந்தது. நான் மின்னஞ்சல் வந்து உள்ளதா என்று பார்க்க வேண்டும் இன்டர்நெட் இருக்க
சரஸ்வதி: இல்லை
வருண்: ஓகே நான் டாட்டா கார்டு வைத்துள்ளேன் அதை வைத்து கனெக்ட் செய்ஞ்சிக்குறேன்
வருண் தனது அலுவலக மின்னஞ்சலை பார்த்து முடிக்க சரஸ்வதி வந்து கொஞ்சம் நகர சொல்லி அவன் இடது தொடையின் மீது அமர்ந்தாள்
சரஸ்வதி: ஹேய் உனக்கு என்னுடைய பழைய புகைப்படங்கள் இருக்கு காட்டட்டுமா
சரஸ்வதி தான் சந்தோஷமாக இருந்த ஒவொரு தருணத்தையும் கைது செய்து வைத்திருந்த பெட்டகத்தை திறந்து ஒரு ஒரு புகைப்படங்களை காண்பித்தாள்.. ஒரு இடத்தில் அவள் நரேஷ் உடன் இருந்த படங்களும் இருந்தன இனி இது தேவை இல்லை என்று அவைகளை அழித்தால்.பிறகு நரசிம்மனுடன் இருக்கும் படங்கள் வந்தன அவைகளையும் அழிப்பில் என்று எண்ணினான் வருண்
சரஸ்வதி: இவை இருக்கட்டும் என்றேனும் எவனுக்கு எதிராக பயன் படும் என்றால்
வருண்: உன்னுடைய படம் ஒன்று கூட என்னிடத்தில் இல்லை நான் கோப்பி செய்துகொள்ளவா
சரசவாதி: ம்.. செய்துகொள்
நேரம் குறைவாக இருக்கு நான் மொத போல்டரை கோப்பி செய்து கொள்கிறேன் பிறகு நேரம் கிடைக்கும் பொழுது தேவை இல்லாத புகைப்படங்களை அழித்து விடுகிறேன்.
படங்கள் கோப்பி ஆகி கொண்டு இருக்க வருணும் சரஸ்வதியும் மீதும் ஒரு பிரெஞ்சு கிஸ்ஸில் உதடுகளை பின்னி பிசைந்து கொண்டு இருந்தனர்..
சரஸ்வதி: வருண் லாஸ்ட் வீக் நான் நிறைய டிரஸ் மெட்டிரியால் வாங்கினேன் வா உனக்கு காட்டு கிறேன் என்று அவன் கையை பிடித்து கொண்டு அவனை தனது பெட்ரூமுக்குள் அழைத்து சென்றால் . வருணை மெத்தையின் விளிம்பில் அமர வைத்து அவள் வாங்கி வந்த சுடிதார்களை எடுத்து ஒன்றின் பின் ஒன்றாக காண்பிக்க தொடங்கினாள். இது தான் நான் சொன்ன பேபி பிங்க் டிரஸ் அந்த மயில் டிசைன் போட்ட டிரஸ் சொன்னேன்ல இது தான். நான் உனக்கு விவரித்த மாதிரியே இருக்கா?
வருண்: ம் நீ கூறினாய் ஆனால் எனக்கு தான் கற்பனை வளம் கம்மியாச்சே என்னால் கற்பனை பண்ண இயல வில்லை.

128563cookie-checkவருண் கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் இரு ப்ளீஸ் – பாகம் 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *