அனைவருக்கும் துவக்கம் என் பெயர் ராஜா வயது 27 இது என்னுடைய முதல் அனுபவம் கதை அழுத்துவது மட்டுமல்ல கதையில் கூறும் அனைத்தும் என் வாழ்வில் நடந்தது இப்பொழுதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது எனக்கு இந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி
இதில் கூறப்படும் பெயர்கள் என்னுடையது மட்டுமே உண்மையானது ஏன் என்றல் என் காம ராணி இந்த கதையினை நாயகி கூறியதால் மற்ற பெயர்களை மாற்றியுள்ளேன்
சரி வாங்க கதைக்கு போகலாம் தோழர் தோழிகளே நான் படித்து முடித்து வேலைக்கு போகலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் என்னுடைய நேரமோ என்னவோ தெரியவில்லை நான் MBA படித்து முடிக்கவும் கொரோனா வரவும் சரியாக இருந்தது அப்புறம் எங்கே வேலைக்கு போக முடியும் இரண்டு வருடம் வீட்டிலேயே இருந்தேன் பின்னர் ஒருவழியாக வேலைக்கு தேடி அனைவரும் வருவதுபோல நானும் சென்னை வரலாம் என்று நினைத்தேன் ஆனால் கொரோனா மீதான பயத்தால் சென்னைக்குள் போகாமல்
சென்னைக்கு புறநகரான செங்கல்பட்டில் ஏதாவது ஒரு கம்பெனியில் வேலைகிடைக்குமா என்று இன்டர்நெட்டில் தேடியபொழுது மகேந்திரசிட்டி என்னும் ஒரு பெரிய நிறுவனத்தில் பல கம்பெனியில் கொரோன முடிந்து ஆட்களை வேலைக்கு எடுத்துக்கொண்டு இருப்பதாக தெரிந்துகொண்டேன் அதன் பின்னர் என்னுடைய கல்வி தகுதி சான்றிதழ்களுடன் கம்பெனி நேர்காணலுக்கு வந்தேன் நான் MBA படித்திருந்தால் எனக்கு அங்கு நல்ல வேலையும் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளமும் கிடைத்தது ஆனால் நான் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்ததால் கம்பெனியில் இரண்டு நாட்களுக்கு பிறகு வேலைக்கு வருவதாக கூறிவிட்டு வாடகைக்கு வீடு பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு நடந்து பேருந்து நிலையத்திற்கு
சென்றுக்கொண்டிக்க அங்கு ஒரு மின்கம்பத்தில் வாடகை வீடு வேண்டுமெனில் அணுகவும் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது அதனுடன் இருந்த கைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டபொழுது ஒரு நபர் பேசினார் நான் விவரங்களை கூற அவர் நான் இருக்கும் இடத்துக்கே வந்து என்னை அழைத்துக்கொண்டு சென்றார் வீடு பார்க்க இரண்டு வீடுகளை காட்டினார் எனக்கு பிடிக்கவில்லை மூன்றாவதாக ஒரு வீட்டை காட்டினார் அந்த வீட்டை எனக்கு மிகவும் பிடித்தது அதற்க்கு காரணம் அதன் சுற்றியுள்ள சூழல் வீடும் அழகாக இருந்தது அப்பொழுது என்னை அழைத்து வந்தவர் வீட்டு உரிமையாளரை அழைத்தார் அவர் உள்ளே இருந்து வருவார் என நான் எதிர்பார்த்துகொண்டுருந்தேன் ஒரு நிமிடம் சொல்ல
மறந்துட்டேன் நான் பார்த்தது இரண்டு மாடி குடியிருப்பு கீழ் தளத்தில் வீடு உரிமையாளர் உள்ளனர் நான் பார்க்க வந்தது மேல்தளத்தில் உள்ள வீடு சரி கதைக்கு செல்வோம் நான் எதிர்பார்த்ததுபோல ஒருவர் கதவை திறந்துகொண்டு வெளியே வர அவரிடம் என்னை அழைத்து வந்தவர் விவரங்களை எல்லாம் கூறி பின்னர் ஒரு சில பொய்களையும் கூறினார் நானும் அதற்க்கு ஏற்ப முகத்தை பவ்யமாக நல்லபையனான்போல வைத்துக்கொண்டு அமைதியாக இருந்தேன் பின்னர் வீட்டின் உரிமையாளர் என்னை பற்றி எண்ணடம் விசாரித்தார் பின்னர் வீட்டின் வாடகை 4000 எனவும் 20000 முன்பணம் கொடுக்கவேண்டும் என்றும் விசாரித்தார் நானும் ஒப்புக்கொண்டேன் காரணம் என்னுடைய சம்பளம் மாதத்திற்கு
40000எனவே நான் இன்னும் ஒரு மணிநேரத்தில் 20000 முன்பணம் கொடுப்பதாக கூறினேன் பின்னர் நானும் என்னை அழைத்து கொண்டு வந்தவரும் அங்கிருந்து கிளம்பி அருகில் உள்ள ஒரு பேருந்து நிலையத்திற்கு வந்தோ அவர் என்னிடம் வீடு பார்த்து கொடுத்ததிற்க்காக ஏதாவது பார்த்து செய்யுங்கள் தம்பி என்று கூறினார் நானும் அவரிடம் உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என்று கேட்டேன் அவர் உங்கள் விருப்பம் என்று சொன்னார் நான் உடனே என்னுடைய வீட்டிற்கு கால் செய்து அனைத்து விவரங்களையும் கூறி எனக்கு உடனடியாக 50000 வேண்டும் என்று கூறினேன் அடுத்த அரைமணி நேரத்தில் என்னுடைய வாங்கி கணக்கில் பணம் வந்துவிட்டது நான் ATM சென்று 45000 எடுத்துக்கொண்டு வந்து என்னை அழைத்து கொண்டு வந்தவரிடம் 2000கொடுத்தேன் பின்னர் நாங்கள் பார்த்த வீடு எங்களுக்கு பார்வைபடும் தூரத்தில்தான் இருந்தது அதனால் மீண்டும் அபிக்கு செண்டு முன்பணம் கொடுத்தோம் பின்னர் மீதம் உள்ள பணத்தில் சில வீட்டு பொருட்களை வாங்க சென்றேன் பொருட்களை வாங்கிக்கொண்டு வாடகை வீட்டிற்கு வந்தேன்…
தொடரும்