இதில் காமம் இருக்காது காதல் மட்டுமே.தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் எனக்கு வழி பிறக்கவில்லை அதனால் பாதையை தேடி பயணத்தை தொடர போகிறேன்.இதுவே எனது கடைசி கதையாக இருக்கும்.பெண்கள் உள்ளத்தால் கருத்துக்கள் பகிர நினைத்தால் மெயில் அல்லது கூகுள் சேட்டுல பேசுங்க .
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாவட்டத்தில் பிறந்த எனது பட்டத்து ராணி குடும்பத்தோடு திருச்செந்தூர் கோவிலுக்கு வருவேன் என்று எனக்கு செய்தி அனுப்பினால். இதுவரையில் போனில் தான் பேசினோம் நேரில் கான எனது கண்களும் அவளது விழிகளும் ஏங்கியது. அவள் குடும்பம் உறவு எல்லாம் நான் மட்டும் என்று அவர்களுக்கு தெரியாது.அவளும் வந்து சேர்ந்தால். அவளை காண்பதற்கு கோவில் சென்று அவள் போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி காத்துக்கொண்டு இருந்தேன் ஒரு டீ கடையில் டீ குடித்து கொண்டு இருந்தேன். நாள் தோறும் காத்திருந்தேன், நானே தவமிருந்தேன்
உனக்காக தான், கண்ணே உனக்காக தான் என்ற பாடல் கடையில் ஒலித்து கொண்டு இருந்தது. நதியாழினி குடும்பத்தோடு வந்தால். எனது பக்கத்தில் அவளது பார்வை விழிகளால் நான் கூட மனசுக்குள், ஆசை வளத்துகிட்டேன்
உன்னை பார்க்கத்தான், மாமா உன்னை பார்க்கத்தான் என்ற செய்தி சொன்னால். நீன்ட நாட்களுக்கு பிறகு அவளை சந்தித்த புரிப்பில் சந்தோஷத்தையும் அளவிட முடியவில்லை.அவளை பாதங்கள் கொலுசு ஓசையை ரசித்தும் கொண்டும் தலையில் மல்லிப்பூவோடு சந்தன நிற சேலையில் அவளை எனது பாதங்கள் பின்தொடர்ந்தது.சாமி கும்மிடும் போது அந்த ஒர பார்வை விழிகளால் அவள் என்னை பார்ப்பதை அறிந்தேன். நானும் அவளது கண்இமைகளையும் மூக்கில் வலது புறத்தில் ஒரு மச்சமும் ரசித்து கொண்டு சிரித்தேன். பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும் காவியம் கண்டு நான் பண்ணிய புண்ணியம் உன்னுடன் கூடிடும் என் மனம் இன்று என்று பாடல் மனதில் ஓடியது.பின்பு அவள் வீட்டில் அனைவரும் நடந்து கடல் பக்கத்தில் போனார்கள் எனது பக்கத்தில் நெருங்க நான் முகத்தை வேறு ஒரு பக்கமாக திருப்பி கொள்ள எனது ஓரமாக நடந்து வந்து எனது இடுப்பை கிள்ளிவிட்டு போய்ட்டா கூட்டத்தில் யாரும் கவனிக்கவில்லை.அவர்கள் அனைவரும் கடல் கரையில் அமர்ந்திருந்தார்கள். என்னவளின் நதி நர்ஸ் வேலை பார்கிறால். அவளை யூனிப்பார்ம்ல பார்த்த கண்கள் இப்போது சேலையில் பார்த்ததும் கண்கள் குளிர்ந்தது. அவளை ரசித்து கொண்டு குறுஞ்செய்தியை பரிமாறிக்கொண்டோம். சும்மா சொல்லக் கூடாது பட்டத்து இளவரசி பக்கத்தில் இருந்தும் எதுவும் பேச முடியாமல் கண்களால் கதைப்பதும் நான் தகவல் அனுப்பும் போது அவள் என்னை பார்ப்பதும்! எனது செய்தியை பார்த்து புன்னகையில் மறுபடியும் எனக்கு தகவல்கள் டைப் செய்யும் போது நான் அவளது கண் இமைகளையும் கடல் மணலில் பேசும் அவளது கொலுசின் சலங்கையும் அவளிடம் பிடித்த தொப்பை வயிறும் தூரத்தில் இருந்து பார்க்கும் போது தனி சுகம் தான் போல.நான் இங்கே இருந்து மறுபடியும் நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நிறம் இடுப்புல கெறங்கி போனேன்டி அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா என்ற வரிகளை அனுப்பி அவளை பார்த்தேன் அவள் விழிகள் அதை பார்த்தும் இதழில் மின்னியது. மறுபடியும் என்னவளின் கால் பாதங்களை கொலுசும் குமரி கடலில் உப்பு நீரில் பாதங்களை நனைத்து பரிமாறும் போது அந்த சேலையோடு பாவாடையும் தூக்கி நீ நடக்கனும் என்று செய்தி அனுப்பினேன். அவளும் சரி என்று சேலையை தூக்கி இடுப்பு மடிப்பில் சொருகி சேலையை தூக்கி கொண்டு கால் பாதங்களை நனைத்தால். நான் அவளை பார்த்து கொண்டு பக்கத்தில் ஒரு ஓரமாக நெருங்கி உட்கார்ந்து ரசித்து கொண்டு இருந்தேன்.அவள் திரும்பி நான் இருந்த இடத்தை தேடினால் அங்கே நான் இல்லை என்றதும் கண்கள் திசையெங்கும் சுற்றியது. நான் பக்கத்தில் இருந்த கற்களை தூக்கி அவள் மேல் ஏறிந்தேன் நான் இருந்த பகுதியை கண்டு பிடித்து விட்டால்.கால்களை பார்த்து என்னை பார்த்து புருவங்களை உயர்த்தி எப்படி என்று கேட்டால். நான் கையில் முத்தமிட்டு அனுப்பினேன். அவள் கால்களை ரசித்து கொண்டு அவளது பின்னழகில் கூந்தலில் பூவையும் அவளது முதுகையும் பார்த்தும் ரசித்து கொண்டு இருந்தேன்.அதற்குள் அவளது உறவினர்கள் போதும் என்று கிளம்பினார்கள்.எனது கண்களின் ஏக்கமும் அவளின் கண்களின் ஏக்கமும் இருவருக்கும் புரிந்தது. எனது கண்கள் போகாதே இன்னும் கொஞ்சம் நேரம் இரு என்றது. அவள் சாரி நான் போக மாட்டேன் உன்னோடு தான் இருப்பேன் என்று பதில் அளித்தால். எனது கண்கள் கலங்குவதை அறிந்து எல்லாரும் ஹோட்டல்ல சாப்பிட போராங்க நான் போன் சார்ஜ் போட ரூம் போற நீ வா என்று எனக்கு செய்தி அனுப்பினால்.நானும் அவளது பாதங்களை பின்தொடர்ந்து பயனித்தேன். உறவினர்கள் அனைவரும் சாப்பிட போய்ட்டாங்க.அவள் மட்டும் ரூமுக்கு போனால் நான் அவளது அறையின் பக்கத்தில் போய்ட்டு செய்தி அனுப்பினேன்.கதவை திறந்ததும் புன்னகையித்து தலையை மட்டும் ஆட்டி உள்ளே அழைத்தால்.நான் உள்ளே போனதும் கதவை மூடினேன் அவள் பின்னால் இருந்து இரு கைகளை கீழ் அவளது கையை எனது நெஞ்சில் படறி எனது முதுகை அவளது மார்போடு அனைத்து எப்படி இருக்கிங்க என்று கேட்டு பூரிப்பில் அவளது கண்களில் ஈரம் படிந்தது தொலைத்தூர காதல் எதிர்பாராத சந்திப்பு எவ்வளவு ஏக்கங்கள் தவிர்ப்புகள்
ஏமாற்றங்கள் எல்லாம் ஒரு அனைப்பில் வெளி வந்தது.எனக்கும் அந்த நேரத்தில் கண்ணகளில் ஈரம் படிந்தது.நான் அவளது கைகளை விடுவித்து அவளை கண்களில் வடிந்த ஈரத்தை கைகளால் வருடி விட்டு கண்ணங்களை தடவி எப்படி இருக்க என்று கேட்டு அவளது வலது கழுத்தில் காதுக்கு கீழ் முத்தமிட்டேன் அவள் கண்களை மூடிக் கொண்டு இஸ் என்று சத்தமிட்டால் ஒரு ஐந்து நிமிடம் எங்களுக்குள் உரையாடல் நடந்தது.இதற்கு மேல் இங்கே இருந்தால் நம் இருவருக்கும் என்ன நடக்கும் என்று இருவருக்கும் புரியாது என்றேன்.அவளும் சிரித்துக்கொண்டே ஆமா ஆமா வாங்க அதுக்குள்ள யாரும் வருவதற்கு முன்னால் போகலாம் என்று கிளம்பினோம்.
இது எனது கடைசி கற்பனை கதை.எனது கதைகள் அனைத்தும் கற்பனையே மன்னிக்கவும்.இந்த கதை பற்றி கருத்து தெரிவிக்கும் பெண்கள் என்னிடம் பேசலாம் மெயில் (அ) கூகுள் சேட்ல பேசுங்க…நன்றி உறவுகளே 😥🙏🙏🙏