ஆலிஷா – 5

Posted on

அவர்கள் இருவருக்கும் சிவா தங்களை அழகாக இருப்பதாக கூறியதோ கிரஷ் எனக் கூறியதோ அந்த நேரத்தில் லேசான ஒரு கர்வத்தினைக் கொடுத்திருந்தாலும் அது அவர்களுக்குள் பெரிய ஒரு தாக்கத்தினை உண்டு பண்ணவில்லை.. காரணம் அந்த வார்த்தைகளை அவர்கள் இருவரும் வாழ்வில் எத்தனையோ தடவைகள் பல பேரிடம் இருந்து கேட்டுவிட்டார்கள்.. சிவா சொன்னது பத்தோடு சேர்த்து பதினொன்று.. அவ்வளவு தான்..

ஆலிஷா – 4→

கட்டிலில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டு தொடைகளில் தலையணை ஒன்றினை வைத்து லேப்டாப்பை அதன் மேல் வைத்துக் கொண்டு, கிருஷ்டினாவின் விருப்பப்படி மதனுக்காக பர்த்டே வீடியோ செய்வதில் மும்மூரமாக ஈடுபட ஆரம்பித்தாள் ஆலிஷா..

அவளது முக பாவனைகள், யோசிக்கும் போது உதட்டினைக் கடிப்பது, சிரிப்பது, முகம் சுழிப்பது போன்ற அவளது அழகான செயல்களையும் மூச்சு உள் வாங்கும் போது மேலுயரும் அவளது முலைகளையும் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக ரசித்துக் கொண்டிருந்தாள் கிருஷ்டினா..

கிருஷ்டினாவைப் பொறுத்தவரையில் ஆலிஷா தன்னை விட கொஞ்சம் கூடுதலான அழகு என எண்ணினாள்.. அது அவளுக்கு லேசான பொறாமையாக இருந்தாலும் அவளை அறியாமலே இப்பொழுது ஆலிஷாவை ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.. அவளது உடம்பு சூட்டினையும் தாபங்களையும் ஆலிஷாவை வைத்து தணிக்கலாம் என்றும் அதே நேரம் ஆலிஷாவின் ஏக்கங்களையும் தணிக்க தன்னால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் எனவும் ஆசை கொண்டாள்.. ஆனாலும், ஆலிஷா அவளது ஆசைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்று அவளுக்குத் தெரியும்.. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவளை தனது ஆசைகளுக்கு இணங்க வைக்க வேண்டும் என உறுதி கொண்டாள்.. லெஸ்பியன் செக்ஸில் அப்படி என்ன இருக்கும் என்பதனை அறியும் ஆவலும் ஆர்வமும் அவளைத் தொற்றிக் கொண்டது.. ஆலிஷாவுடன் இருக்கும் நேரங்களில் அவளை அறியாமலே பகுதி நேர லெஸ்பியனாக கொஞ்சம் கொஞ்சம் மாறிக்கொண்டிருந்தாள் கிருஷ்டினா..

நேரம் பகல் 3 மணியினைத் தாண்டியது.. மாமியார் கால் பண்ண முன்னர் வீடு செல்ல வேண்டும் என வேலைகள் எல்லாம் முடிந்ததும் ஆலிஷாவின் வற்புறுத்தலால் பகல் சாப்பாட்டினையும் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு அவளைக் கட்டி அணைத்து விடை பெற்றாள் கிருஷ்டினா..

அந்தப் பக்கம்.. ஆலிஷாவுடன் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும் அதனை வைத்து பேச்சினை வளர்த்து இன்னும் இன்னும் தொடரலாம் என நினைத்திருந்தான் சிவா.. ஆனாலும், அவ்வளவு சீக்கிரத்தில் ஆலிஷா அதனை முடித்து வைத்தது அவனுக்கு கொஞ்சம் கவலையாகவே இருந்தது.. அவளுக்கு தன்னுடன் பேச பெரிதாக ஒரு விருப்பம் இல்லை என்பதனைப் புரிந்து கொண்டான்.. இதுவே அவள் ஒரு கல்யாணம் ஆகாத பெண்ணாக இருந்திருந்தால் ஏதாவது ஒரு சாக்கினை வைத்துப் பேசி அவளைத் தனது வலையில் சிக்க வைக்க அவனால் முடிந்திருக்கும்.. அவள் கல்யாணம் ஆனவள் என்பதனால் அவனுக்கும் தானாக வழிந்து சென்று பேச சற்று தயக்கமாகவே இருந்தது.. காரணம்.. கல்யாணம் ஆன பெண்கள் கொஞ்சம் கட்டுப்பாட்டுடனேயே இருப்பார்கள்.. புருஷனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைத்து அல்லது புருஷனுக்குப் பயந்து வேறு ஒருத்தருடன் பேச பெரிதாக விருப்பப்பட மாட்டார்கள்.. அவள் தன்னுடன் பேசுவது அவளது புருஷனுக்குத் தெரிந்தால் அது அவளது வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சனையினை உண்டாக்கும் என நினைத்தான்.. தயக்கமாக இருந்தாலும், தானாக வழிந்து சென்று பேசாமல், அவளை ஒரு முறை தன்னுடன் முதலில் பேச வைத்துவிட்டால் போதும்.. அந்த ஒரு சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி அவளுடன் நல்ல முறையில் பேசி முதலில் அவளுக்கு ஒரு நல்ல நண்பனாக ஆக வேண்டும் என நினைத்தான்.. சந்தர்ப்பங்கள் தானாக அமையுமா என்ன…? தானே தான் உருவாக்க வேண்டும்..

அவளது லேப்டாப்பில் மீண்டும் ஒரு பிரச்சனை வராமல் அவள் தன்னைத் தொடர்பு கொள்ள மாட்டாள் என சிவாவுக்கு நன்றாகவே தெரியும்.. அவனுக்கு இருந்த ஒரே ஒரு வழி அந்த வாட்சப் தான்.. அவள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே வாட்சப்பில் நல்ல நல்ல ஸ்டேட்டஸ்களை வைத்தான்.. காமம் பற்றி இல்லாமல் காதல், கல்யாண வாழ்க்கை, காமெடி, மோட்டிவேஷனல் என பலதரப்பட்ட ஸ்டேட்டஸ்களை வைத்தான்.. ஆனாலும், அவற்றினை அவள் பார்த்திருந்தாளே தவிர எதற்குமே ரிப்ளை பண்ணி இருக்கவில்லை.. ஆலிஷா பெரிதாக வாட்சப் ஸ்டேட்டஸ் எதுவும் வைப்பதில்லை.. அவ்வப்போது பக்தி, குடும்ப வாழ்க்கை, காதல் பற்றிய ஸ்டேட்டஸ்களை வைப்பாள்.. சிவா அதனைப் பார்த்தாலும் அதில் ரிப்ளை பண்ணும் அளவுக்கு எதுவும் இருக்காது..

நாட்கள் சில கடந்தாலும், புதிதாக பல கவர்ச்சிகரமான பெண்களை கடந்து வந்திருந்தாலும் கூட, அவர்கள் சிவாவுக்கு அன்றைய இரவு கையடிக்க உதவியாய் இருந்தார்களே தவிர மனதில் ஆலிஷா அளவுக்கு யாரும் நிலைத்து நிற்கவில்லை.. ஆலிஷாவின் அழகான உருவம் சிவாவின் மனதினை விட்டு நீங்கவே இல்லை.. அவளை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் போல தோன்றிக்கொண்டே இருந்தது.. ஹெல்மட் போட்டு முகத்தை மறைத்துக் கொண்டு அவளது வீட்டுக்கு முன்னால் பல தடவைகள் சென்று வந்தான்.. ஆனாலும், அவனால் வெளியில் எங்குமே அவளைப் பார்க்க முடியவில்லை.. ஒவ்வொரு நாளும் இவ்வாறே ஏமாற்றங்களைக் கொடுத்துக் கொண்டிருக்க சிவா முழுவதுமாக நம்பிக்கை இழந்தான்.. ஆனாலும் முயற்சியினைக் கை விடவில்லை..

இப்படி இருக்க ஒரு நாள்..
சிவாவின் பிறந்த நாளும் வந்தது..
பிறந்தநாள் வாழ்த்துக்களால் அவனது வாட்சப் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது.. ஆனாலும், அவனது ஆசை நாயகியின் வாழ்த்துச்செய்தி மட்டும் அவனுக்கு வரவே இல்லை.. அவளுக்கு இவனது பிறந்த நாள் பற்றி தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.. தனக்கு பிறந்த நாள் என்று ஸ்டேட்டஸ் வைத்து அவளுக்கு தெரியப்படுத்தி கிரிஞ்ச் பண்ணவும் அவன் விரும்பவில்லை.. அவளுக்கு எப்படி தெரிய வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு திடீரென மனதில் ஒரு ஐடியா வந்துதிக்க அன்றைய நாள் இரவு வரை காத்திருந்தான்..

இரவு 8 மணியானதும் வாட்ஸாப்பில் ஒரு ஸ்டேட்டஸ் வைத்தான்..
“எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..
வித் லவ் – சிவா”

இதனைப் பார்த்தாலாவது அவனுக்கு அன்றைய தினம் பிறந்தநாள் என்று ஆலிஷாவுக்கு புரியும்.. வாழ்த்துக்கள் கூறி மெசேஜ் பண்ணுவாள்.. என்று சிவா நினைத்தான்.. ஆனால், அன்றைய தினம் அவள் அந்த ஸ்டேட்டஸ்ஸை பார்க்கவே இல்லை..
மிகுந்த ஏமாற்றத்துடன் சிவாவுக்கு அன்றைய இரவு கழிந்தது..

அடுத்த நாள் காலை..
சிவா காலேஜுக்கு கிளம்பினான்..
காலேஜில் இருந்தாலும் ஆலிஷா ஸ்டேட்டஸ் பார்த்துவிட்டாளா என்று மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தான்..

வழமை போன்று வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு குளித்துவிட்டு வந்து நிம்மதியாக பெட்டில் படுத்துக் கொண்டு போனை கையில் எடுத்தாள் ஆலிஷா.. வாட்சப்பில் அவளுக்கு அவளது நண்பிகள் மற்றும் உறவினர்களிடம் இருந்து வந்திருந்த சில மெசேஜ்களுக்கு பதில் அனுப்பி முடித்துவிட்டு ஸ்டேட்டஸ் பார்க்க ஆரம்பித்தாள்.. சிவாவின் ஸ்டேட்டஸ் பார்த்ததும் அவனுக்கு நேற்றைய தினம் பிறந்த நாள் என்று ஆலிஷாவிற்கு புரிந்தது..

“இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி..” என்று அவனது வாட்சப் ஸ்டேட்டஸ் க்கு ரிப்ளை செய்தாள்..

அவளிடம் இருந்து மெசேஜ் வரும் என ஏற்கனவே எதிர்பார்த்திருந்தாலும், அவளிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது கண்டு சிவாவுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான்..

“தேங்க்ஸ்.. பட், டூ லேட்..” என்று பதில் அனுப்பினான்…

‘பாவம் ன்னு விஷ் பண்ணா எவ்வளவு கொழுப்பா பதில் சொல்றான் பாரு’ என மனதினுள் நினைத்துக் கொண்டு..
“பட், நேத்து உங்க பர்த்டேன்னு எனக்கு எப்புடி தெரியும்…?”
என்று அனுப்பினாள்..

“ஹாஹா.. ஆமால்ல..”

“ஆமா..”

“என்ன ஆமா…? நா இந்த ஸ்டேட்டஸ் நேத்து நைட் 8 மணிக்கு போட்டிருந்தேன்.. அப்ப பாத்திருந்தா கூட நேத்தே விஷ் பண்ணி இருக்கலாம்..”

“கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு வீட்ல இருக்குற வேலைகளுக்கு போன் யூஸ் பண்ணவெல்லாம் எங்க டைம் இருக்கப் போகுது..? இப்ப தான் கொஞ்சம் பிரீ ஆனேன்.. உங்க ஸ்டேட்டஸ் பாத்ததும் விஷ் பண்ணேன்..”

“ஹ்ம்ம்.. அதுவும் சரி தான்.. தேங்க்ஸ்..”

“தேங்க்ஸ் லாம் இருக்கட்டும்.. எனக்கு ட்ரீட் வேணும்..” சும்மா ஒரு போர்மாலிடிக்காக கூறினாள்..

“ட்ரீட் எல்லாம் நேத்து விஷ் பண்ணவங்களுக்குத் தான்..”

“ஓஹோ.. அப்ப ஓகே.. பை..”

“ஹாஹா.. கோவிச்சிக்காதீங்க.. ஐ வாஸ் ஜஸ்ட் கிட்டிங்.. உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க.. தாரேன்..”

“எனக்கு எதுவும் வேணாம்பா.. நா சும்மா தான் கேட்டேன்.. தேங்க்ஸ்..”

“இல்ல பரவால்ல.. சொல்லுங்க.. வீட்ல காலேஜ்லன்னு எல்லாருக்கும் ட்ரீட் குடுத்தேன்.. உங்களுக்கு தராம எப்புடி..?”

“அவங்களுக்கு என்ன குடுத்தீங்க..?”

“ஐஸ்கிரீம்.. சாக்லேட்.. ட்ரிங்க்ஸ்.. கேன்டீன் டிபன்.. அந்த மாதிரி.. உங்களுக்கு என்ன பிடிக்கும்..?”

“ஐயோ.. அதெல்லாம் எதுவும் வேணாம் பிரதர்.. நா சும்மா தான் கேட்டேன்.. இட்ஸ் ஓகே.. தேங்க்ஸ்..”

கிடைத்த சந்தர்ப்பத்தை முழுவதுமாக பயன்படுத்த நினைத்தான் சிவா.. ஆலிஷா வேண்டாம் என்றால் மட்டும் விட்டுவிடுவானா என்ன…?

“இங்க பாருங்க.. நீங்க ஏதாச்சும் சொல்லியே ஆகணும்..”

“அதெல்லாம் எதுவும் வேணாம் பிரதர்.. அதுவும் இல்லாம எனக்கு எப்புடி நீங்க தருவீங்க…? அதுக்காக இவ்வளவு தூரம் வரணும்.. உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்..? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. ப்ளீஸ்..”

“உங்க வீட்டுக்கு வாரதெல்லாம் பெரிய கஷ்டமில்ல.. தூரமும் இல்ல.. பைக்க எடுத்தா 10 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.. ப்ளீஸ்.. ஏதாச்சும் சொல்லுங்க..”

“சரி.. ஓகே.. பட், நீங்க வாரத யாராச்சும் பாத்தா தப்பா நினைப்பாங்க.. அதனால தான் சொல்றேன்.. எதுவும் வேணாம்..”

‘பர்த்டே போய்’ என்று சும்மா ஒரு போர்மாலிட்டிக்காக ட்ரீட் கேட்டது தப்பாகி விட்டதே என மனதினுள் நொந்து கொண்டாள் ஆலிஷா.. ஆனால் அதையே சாக்காக வைத்து அவளை சந்திக்கவும் தொடர்ந்து மெசேஜ் செய்யவும் ஒரு வழி பிறந்து விட்டதே என மகிழ்ச்சி அடைந்தான் சிவா..

“சரி.. நா ஒரு கொரியர் மேன் மாதிரி வந்து உங்க வெளி கேட் கிட்ட நின்னு உங்ககிட்ட தாரேன்.. உள்ள வரல.. அப்போ யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க.. ஓகேயா…?”

ஆலிஷா கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு..
“சரி..” என்றாள்..

“குட்.. உங்களுக்கு என்ன பிடிக்கும்..?”

“உங்க ட்ரீட்.. நீங்க எது கொண்டு வந்தாலும் ஓகே தான்..”

“ஐயோ.. தேவதைங்க என்ன சாப்புடுவாங்க ன்னு எனக்கு எப்புடி தெரியும்…?” பெரிய ஐஸ் ஒன்றினை வைத்தான் சிவா..

“இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய ஐஸ்…?”

“ஐஸ் எல்லாம் இல்ல.. நீங்க அவ்ளோ அழகா இருக்கீங்க..”

“அதுக்கு..? அழகா இருந்தாலும் அசிங்கமா இருந்தாலும் நானும் ஒரு மனுஷி தான்.. ஓவரா ஐஸ் வைக்காம உங்களுக்கு என்ன பிடிக்குமோ கொண்டு வாங்க..”

“ஹாஹா..”

“ஓகே.. பை..”

“ஹ்ம்ம்.. ஓகே.. சீ யு இன் அ 30 மினிட்ஸ்..”

“ஹ்ம்ம்..”

(தொடரும்..)

593971cookie-checkஆலிஷா – 5

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *