இந்த கதை ஒரு கற்பனை கலந்த உண்மை கதை. பாரில் பார்த்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட அனுபவம். ஒரு வேலை விஷயமாக சென்னையிலிருந்து பெங்களூரு சென்றிருந்த நான் மாலை அங்கிருந்த ஒரு பாருக்கு சென்றிருந்தேன்.
பெங்களூருவின் பீருக்கு எந்த மரியாதை குறைவும் வந்து விடக்கூடாது என்பதற்காக, தனியாக அமர்ந்து பீரை சுவைத்துக் கொண்டு இருந்த நான் அருகே அமர்ந்திருந்த இரண்டு வாலிபர்களுடன் அவர்களின் சைட் டிஷ் பற்றி பேச ஆரம்பித்து, மெதுவாக பொது வாழ்க்கையை பேசும் அளவு பழக்கம் ஆனது.
அங்கிருந்த பெண்களை மெதுவாக பார்க்க ஆரம்பித்து, அவர்களைப் பற்றி எங்களுக்குள் மாற்றி மாற்றி கமெண்ட் செய்து கொண்டிருந்தோம். திடீரென எல்லார் கவனத்தையும் தன்பக்கம் ஈர்ப்பது போல கருநீல புடவை, sleeveless blouse, நடுமுதுகில் மிகப்பெரிய opening இருப்பது போல் அணிந்து கொண்டு high heels ஒலிக்க உள்ளே வந்தாள் அவள்.
அனைவரின் கண்களும் அவள் பக்கம் திரும்ப, அவள் பின்னே வந்தவளின் மேல் என் கண்கள் நிலை குத்தியது. Long flowing வெள்ளை skirt அணிந்து கொண்டு மேலே வான் நீல வண்ண மேலாடை அணிந்திருந்தாள். skirtகளின் மேல் எனக்கொரு தனிக்கவனம் உண்டு, முந்திய அனுபவத்தினால்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த போது தான் உணர்ந்தேன், அவள் smoking zone உள் நுழைவதை. சேலைக்காரி, கவுண்ட்டரில் எதையோ ஆர்டர் செய்து கொண்டிருக்க, இவள் தனியாக உள்ளே சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாள். மெதுவாக உள்ளே நுழைந்து அவளின் பின்பக்கமாய் நின்று அவளை ரசித்தபடியே நான் ஒன்றைப் பற்ற வைத்தேன்.
வட்டமான முகம், அளவான மார்புகள், சற்றே தூக்கலான பின்புறம், சுருண்ட முடி, கூர் தீட்டப்பட்ட புருவங்கள், காதில் ஆடும் சிறிய தோடு, மெலிதான ஒரு செயினில் வாட்ச், கழுத்தில் ஒரு தங்க சங்கிலி, அதன் முனையில் ஒரு சிறிய இதய வடிவ பெண்டண்ட், மெல்லிய இடை, அளவான தோள் என செதுக்கினாற் போன்ற உடல் வாகை கவனித்தபடி நிமிர்ந்த போது தான் பார்த்தேன், அவள் என்னை பார்த்துக் கொண்டிருப்பதை.
கண்கள் அனலடிக்க ஒரு பார்வை பார்த்தபடி மெதுவாக புகையை வெளியே விட்டு விட்டு, என் கண்களையே பார்த்திருந்தாள். தலையை மெதுவாக திருப்பியபடி, வேறு பக்கம் பார்த்தவுடன், ஒரு ஆங்கில கெட்ட வார்த்தையை முணுமுணுத்தபடி திரும்பிக் கொண்டாள்.
வேகமாக உள்ளே வந்த சேலைக்காரி, அவளிடம் சென்று அவள் சிகரெட் பாக்கெட்டைப் பார்த்து விட்டு, கடவுளே இதுவா என்று கீழே வைத்து விட்டாள். நான் ஆர்டர் செய்திருப்பது வர 10 நிமிடம் ஆகுமே என்று திரும்பியவள் என் கையில் இருந்த சிகரெட்டைப் பார்த்து விட்டு தயங்கியபடியே என்னிடம் வந்தாள்.
ஹாய்!! Can I have one cigarette. I’ll give it back in 10 mins. My order is on the way என்றாள்.
ஒரு நிமிடம்.. ஓ சாரி.. ஒன் மினிட் என்றபடி என்னுடைய சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தேன். அதில் இரண்டு இருந்தது. You keep it. I have one more என்று அவளிடம் கொடுத்தேன்.
Oh Thank you என்றவாறு நகர்ந்தாள். சேலைக்காரியும் அழகி தான். கண்களின் மை, அவள் கண்களை மிகக்கூராக காட்டின. மெலிதான லிப்ஸ்டிக், சிறிய மூக்குத்தி, ஹை போனிடெய்ல் மாதிரி ஸ்டைலில் முடியை வைத்திருந்தாள்.
அவளும் இவளும் நெடுநேரம் எதையோ பேசிக் கொண்டிருந்து விட்டு கிளப்பினுள் சென்றார்கள். புகைபிடிக்காத அந்த பெங்களூரு இளைஞர்களில் ஒருவன் ஒரு பெண்ணைப் பிடித்திருந்தான். இன்னொருவன் எங்கோ ஏற்கனவே பிடித்திருந்த பெண்ணை இங்கே வரச்சொல்லி இன்ஸ்டாகிராமில் அழைத்துக் கொண்டிருந்தான்.
சேலைக்காரியும், அவள் தோழியும், செல்போனில் எதையோ பார்த்தபடி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு வந்த பாட்டு கவனத்தைக் கலைக்க அவர்களை சற்றே மறந்தேன்.
பாட்டு முடிந்த பின்னர் ஸ்மோக்கிங் சோனுக்குள் செல்லும் போது சேலைக்காரியும் உள்ளே வந்தாள். என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே நீங்கள் கொடுத்த இன்னொன்றைத் தான் அடிக்கப்போகிறேன் என சைகையில் சொன்னாள். நானும் சைகையில் சியர்ஸ் சொல்லி விட்டு, என் அலுவலக போன் கால்களை பேச ஆரம்பித்தேன். சேலைக்காரியை விட அவள் தோழி பிடித்திருந்ததால் வந்த அலட்சியம் அது.
பேசி முடித்து இரண்டு ரவுண்ட் பியர்களுக்கு பிறகு நான் சிகரட் பிடிக்க செல்லும் போது அப்போதும் சேலைக்காரி அங்கிருந்தாள். எனைப் பார்த்ததும் வேகமாக வந்த அவள், என்னிடம் 2 சிகரெட்டினைத் திருப்பித் தர வந்தாள்.
என்னிடம் இருக்கிறது, வேண்டாம் என்று மறுத்த பின் மெதுவாக பேச ஆரம்பித்தோம். அப்போது ஒலித்த பாடல், அதன் பாடகி, என் வேலை, அவள் வேலை, பெங்களூருவிற்கு பியர் குடிப்பதற்காக பைக்கில் வந்த நாட்கள், அவளுடைய மெரினா பீச் அனுபவம் என நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம். ஸ்கர்ட் போட்டவள் உள்ளே வந்து அவளை முறைத்த போது தான் புரிந்தது, நிறைய நேரம் ஆகி விட்டதென.
புன்னகைத்தபடியே விலகிய அவள் சற்று அருகே வந்து உன் பெயரென்ன எனக் கேட்டாள். பெயர்கள் பரிமாறிக் கொண்டு அவரவர் இருக்கைக்கு சென்று விட்டோம். அவ்வளவு தான் முடிந்தது என நினைத்த போது, 20 நிமிடம் கழித்து அடுத்த சிகரெட்டை புகைக்கப் போகும் போது எனைப் பார்த்து வரவில்லையா, என சைகையில் கேட்டாள்.
அப்படியே தொடங்கி, சைகைகள் பேச்சாகி, முன்னிரவின் நேரத்தில் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டில் அமர்ந்திருந்தோம் நாங்கள். அவளுடன் வந்த அந்த ஸ்கர்ட் அணிந்தவள் சற்றே போதை அதிகமாகி தள்ளாடியபடியே கிளம்பியதால் நானும், சேலைக்காரியும், அவள் பெயர் ரேச்சல், அந்த பெண்ணை வீட்டில் விட்டு விட்டு இப்போது ரேச்சலின் வீட்டில் மொட்டை மாடியில் அமர்ந்திருக்கிறோம்.
7வது மாடி அது, மாடியில் துணி காயப்போட்டவர்கள் எல்லாம் ஏறக்குறைய எடுத்து முடித்திருந்தார்கள். அவளின் வீட்டில் யாரும் இல்லை, வீட்டு சாவி அவளிடம் இல்லை என்பதால் யாராவது வரும் வரை அவளுடன் காத்திருப்பதற்காக அந்த படிக்கட்டில் அமர்ந்திருந்தோம்.
அவள் மேல் படியில், நான் இரண்டு படிகள் கீழே. எதிர் எதிர் பக்கம் சாய்ந்தபடி பேசிக் கொண்டு இருந்தோம். எப்போதென்று தெரியாமல், இருவர் முகங்களும் நெருங்கியிருந்தன. மெதுவாக அவள் இதழ்களை என் இதழ்களால் தீண்டிய போது, strawberry flavoured lip balm இன் சுவையைத் தாண்டி அவளின் இதழின் சூடும், சுவையும் இதழ்களை நிறைத்தது.
மெதுவாக புடவை மூடாத அவளது கைகளை தொட்டவாரு மெதுவாக அவள் கழுத்தை நோக்கி சென்றேன். இதழ்கள் மோதி இப்போது நாக்கினால் சண்டை செய்து கொண்டிருந்தோம். இரண்டு உடல்களுக்கு நடுவே இருந்த தூரம் இதழ்களுக்கு இடையே குறைந்தது போலே மெதுவாக குறைய ஆரம்பித்தது. மூச்சின் உஷ்ணம் உடல் முழுக்க பரவி இருந்தது. புலராத அந்தக் காலைப் பொழுது புதிதாய் ஒன்றை திறந்தது.
நீண்ட முத்தத்திற்குப் பிறகு இருவரும் உங்களை கோர்த்தவாறு முகங்களை ஒருவர் மீது ஒருவர் சாய்த்துக் கொண்டு கண்களை பார்த்துக் கொண்டிருந்தோம். அடுத்து என்ன என்பது இருவருக்கும் இருக்கும் கேள்வி.
கன்னத்தில் சாய்ந்திருந்த முகத்தை கழுத்தில் புதைத்தேன். கைகளைப் பிடித்து இருந்த அவள் கரம் இப்போது என் கழுத்தை இறுக்கியது. அதுதான் எனக்குத் தேவைப்பட்டது மெதுவாக ரோமக் கால்கள் நின்று கொண்டிருந்த அவள் கழுத்தை நாக்கால் வருடினேன். இறுக்கம் இன்னும் அதிகமானது. மெதுவாக என் கைகளால் அவள் முதுகுத் தண்டின் கோட்டினை வருடினேன்.
கழுத்தில் தொடங்கி என் விரல்களால் மெதுவாக அந்த எலும்பை தொடர்ந்து கீழே இறக்கிக் கொண்டே வந்தேன். என் கைகள் இறங்க இறங்க அவளது பிடியின் இறுக்கம் அதிகமானது. இடையே வந்த அவள் பிளவுஸின் பட்டையை தாண்டி இடுப்பு பகுதிக்கு வந்த பொழுது அவள் உதடுகளை என் கழுத்தில் பதித்தாள். என் இடது கரம் அவள் கூந்தலுக்குள் நுழைந்து மெதுவாக இறுக்கியது.
மெதுவாக அவள் உடல் என் மடி மீது வந்து சேர்ந்தது இரண்டு கால்களை ஒருபுறம் தொங்க விட்ட பாரு என் மடியில் கழுத்தில் முகம் புதைத்து இடுப்பில் கரம் கோர்த்து நாவால் காது மடல்களில் கோலம் போட்டவாறு என் மேலே அமர்ந்திருந்தாள்.
அவள் முதுகில் கோலம் போட்டுக் கொண்டிருந்த என் வலது கரம் மெதுவாக முன் வந்தது. ஆலிழை போல் இருந்த அவள் வயிற்றில் விரல்களால் வருட, வருட, அவள் காதுகளை கவ்வி இருந்தாள். இதற்குப் பின் வரப்போகும் காமம் எப்படி இருக்கும் என்பதை அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.
கன்னத்தில் சாய்ந்திருந்த முகத்தை கழுத்தில் புதைத்தேன். கைகளைப் பிடித்து இருந்த அவள் கரம் இப்போது என் கழுத்தை இறுக்கியது. அதுதான் எனக்குத் தேவைப்பட்டது மெதுவாக ரோமக் கால்கள் நின்று கொண்டிருந்த அவள் கழுத்தை நாக்கால் வருடினேன். இறுக்கம் இன்னும் அதிகமானது. மெதுவாக என் கைகளால் அவள் முதுகுத் தண்டின் கோட்டினை வருடினேன்.
கழுத்தில் தொடங்கி என் விரல்களால் மெதுவாக அந்த எலும்பை தொடர்ந்து கீழே இறக்கிக் கொண்டே வந்தேன். என் கைகள் இறங்க இறங்க அவளது பிடியின் இறுக்கம் அதிகமானது. இடையே வந்த அவள் பிளவுஸின் பட்டையை தாண்டி இடுப்பு பகுதிக்கு வந்த பொழுது அவள் உதடுகளை என் கழுத்தில் பதித்தாள். என் இடது கரம் அவள் கூந்தலுக்குள் நுழைந்து மெதுவாக இறுக்கியது.
மெதுவாக அவள் உடல் என் மடி மீது வந்து சேர்ந்தது இரண்டு கால்களை ஒருபுறம் தொங்க விட்ட பாரு என் மடியில் கழுத்தில் முகம் புதைத்து இடுப்பில் கரம் கோர்த்து நாவால் காது மடல்களில் கோலம் போட்டவாறு என் மேலே அமர்ந்திருந்தாள்.
அவள் முதுகில் கோலம் போட்டுக் கொண்டிருந்த என் வலது கரம் மெதுவாக முன் வந்தது. ஆலிழை போல் இருந்த அவள் வயிற்றில் விரல்களால் வருட, வருட, அவள் காதுகளை கவ்வி இருந்தாள். இதற்குப் பின் வரப்போகும் காமம் எப்படி இருக்கும் என்பதை அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.