சரியா சாப்டாம தூங்காம எப்போவும் அழுகிட்டே அவன தேடி தேடி உடம்பு ரொம்ப வீக் ஆகிட்டு…. இப்பொ 2 நாளா வாந்தியும் , மயக்கமும் அடிக்கடி வந்துடே இருந்துச்சு..
சரினு ஆஸ்பத்திரி போனதுகப்ரோந்தா தெரிஞ்சுது நா மாசமா இருக்கேன்னு…. எனக்கு ஒன்னுமே புரியல ஒரு தடவ தான பன்னுனோ அதுக்குள்ளயேவா மாசமாகிட்ட..
ஏ பிரண்ட் சில பேர் கல்யாணமாகி பல நாள் பன்னி அதுக்கப்ரோந்தா மாசமானாங்க, அதுலயும் ஒருத்தி 6 மாசோ கழிச்சுதா மாசமானா ஆன எனக்கேன்ன ஒரே தடவைல மாசமாகிட்ட அப்படின்னு பல யோசன மனசுக்குள்ள போனாலும் கருவ கலைக்கனுன்னு மட்டும் நா யோசிக்கல….
ஏனா இது ஏ கோழந்த நா மனசார காதலிச்சவனோட கோழந்த அவன்தா கெடைக்கலனு வருத்தத்துல இருந்த எனக்கு இந்த விசயம் ரொம்ப சந்தோசத்த கொடுத்துச்சு…..
ஆனாலும் என் பிச்சகார காதலன தேட்ரத நிருத்த முடியுமா….. ஏனா ஒரு பெண்ணுக்கு காதல் இல்லன்னா காமம் இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னு ஒரு ஆம்பள மூலமா கெடசுதுனாலே அவளாள அவன மறக்க முடியாது… ஆனா எனக்கு ரெண்டுல ஒன்னு இல்ல ரெண்டுமே ஒரே நேரத்து கெடச்சது. அப்ரோ என்னால அவன எப்டி மறக்க முடியும்….. அதுலயும் ஏற்கனவே எனக்கு ஆம்பளைங்கள அவ்ளோவா புடிக்காது இப்போ எனக்கு இவன தவற வேற யாருமே ஆம்பள இல்லனு தோன ஆரம்பிச்சுட்டு
எனக்கு இனிமே எங்க தேட்ரதுனே தெர்ல ஏனா எல்லா எடத்துலயும் தேடிட்ட இப்ப என்ன பன்றதுனு யோசிச்சிட்டே ரோட்டோரத்துல வண்டிய நிப்பாட்டி .நின்னுகிட்டு இருந்த…
ஒரு பொம்பள வந்து அம்மா சாப்டு நாள்நாளாச்சுமா எதாவது தானோ தர்மோ பன்னுங்கம்மா அப்டினா…
அவள பாக்கவே செம்மையா இருந்தா என்ன கொஞ்சம் எழச்சுபோய் இருந்தா… அவள பாத்தோனையே அவ மெல ஒரு ஈர்ப்பு வந்துட்டு…..
நான்: ஓ பேரு என்னடி?
அவள்: நிலா ம்மா
நான்: என்னது நிலாவா எனக்கு சிரிப்பு வந்துட்டு
நிலா: ஏமா சிரிக்கிரிங்க
நான்: உனக்கு என்ன வயசுடி
நிலா: 32 னு நெனைக்கிறே ம்மா
நான்: ஆ இந்த வயசுல நிலானு சின்ன புள்ள பேர சொன்னா சிரிப்பு வராதாடி…
அதுலயும் ஒ பேருக்கு ஒனக்கு செட்டே ஆகல..
நிலா: அது கரட்டுதாமா ஆனா எனக்கு பேரு வக்கிரப்போ நா சின்ன புள்ள தனமா
நான்: ஆமால்ல கரட்டுதா…. நல்லாதான்டி பேசுர…
நிலா: அம்மா பசிக்குதுமா…..
நான்: சாரிடி.. மரந்துட்ட வா சப்டலாம்
நிலா: ரொம்ப நன்றி மா
ஏன்னே தெரியல அவள எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு போச்சு… சரினு அவள நல்ல பெரிய ஹோட்டல்க்கு கூட்டிட்டு போன…
நிலா: அய்யோ அம்மா இங்க எதுக்கும்மா ஏ லெவலுக்கு ஏதாவது சின்ன ஹோட்டல்லயே வாங்கி தாங்க போதும்…
நான் :ஏன்டி இங்கலாம் சாப்ட மாட்டியா நீ?
நிலா: அப்டி இல்லமா சாப்பாடு வங்கி கொடுத்து உதவி பன்ட்ரிங்க இங்க வாங்குனா அதிக காசாகும். என்னால உங்களுக்கு எதுக்கு செரமோனுதா
நான்: ச்சீ ச்சீ அதெல்லாம் ஒன்னுமில்லடி ஒன்ன பாத்தோனையே எனக்கு புடிச்சு போச்சு ஒனக்கு எதனா பன்னனும்டி வா
உள்ளே சென்று அவளுக்கு மட்டன் பிரியாணி சொல்லிட்டு நான் ஜுஸ் ஆடர் செய்தேன்… முதலில் பிரியாணி வந்தது…
நான்: ம்ம் நல்லா சாப்டுடி…
நிலா: ரொம்ப நன்றி ம்மா
நான்: ஆமான்டி நீ எந்த ஊரு?
நிலா :காரகுடி பக்கத்துல ம்மா
அவள் நன்றாக சாப்பிட்டு கொண்டிருக்க…
நான் :ஆமான்டி இதுக்கு முன்னால நீ இந்த மாதிரி high கிளாஸ் ஹோட்டல்ல, இந்த மாதிரி டேஸ்ட் ஆனா சாப்பாடு சாப்ட்ரிக்கியா
நிலா: இந்த மாதிரி ஹோட்டல்ல சாப்டதில்ல ஆனா இத விட ருசியா சாப்ட்ருக்க…
நான் :எங்க?
நிலா: ஏ வீட்ல.. நானே சமச்சி சாப்டுவ தெனமு டிப்பெரன், டிப்பெரன்டா வெரைட்டி ஆ சமச்சி சாப்டுவ…. ஏ வீடுல வேல பாக்குற எல்லாருக்கு சமச்சி போடுவ…. எல்லாரும் சூப்பர்னு சொல்லி என்ன தெனமு பாராட்டுவாங்க…
நான்: என்னது என்னடி சொல்ட்ர
நிலா :அது…. அது…. அதுவந்து ஒன்னுமில்லமா விடுங்க…
நான்: ஏய் என்னத்த மறைக்கிற உண்மைய சொல்லு..
நிலா: இல்ல மா அது வேனா விடுங்க
நான்: அப்போ நீ வசதியா வாழ்ந்தாவளா என்ன…. ?
நிலா: இல்ல நா ஏழ வீட்ல பொரந்தவதா என் புருஷதான் ரொம்ப வசதி அந்த ஊர்லயே பெரிய பணக்காரன்…
நான்: அப்ரோ ஏ இப்டி?
நிலா: சில ப்ரச்சனைங்கம்மா… தயவு செஞ்சு இதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க என்னால பதில் சொல்ல முடியாது மண்ணிச்சிடுங்க….
நான்: பரவால்லங்க.. ( எனக்கும் கொஞ்சம் பணத்திமிர் இருந்தது அதனால் தான் அவலை ஏலனம் செய்து விட்டேன். ஆனால் அவள் அதனை பற்றி சிறிதும் கவலை படவில்லை. மேலும் அவள் பொய் சொல்லவில்லை என்பதை அவள் கண்களில் தெரிந்தது.)