நிலா: ஏம்மா திடிர்னு மரியாதையா பேசுறிங்க…?
நான் :இல்லங்க உங்க வயசுக்குனு ஒரு மரியாத இருக்குல்ல அதா
நிலா :என்ன நீங்க அப்போலருந்தே வாடி பொடின்னுதா சொல்ட்ரிங்க இப்போ என்ன திடிர்னு மரியாத?
நான்: இல்லங்க…
நிலா: நா பிச்சகாரினு நெனச்சு வாடி போடின்னு கூப்டிங்க.. இப்போ வசதியானவனு தெறிஞ்சதும் மரியாதையா கூப்டுரிங்க… இதுக்குதா நா சொல்ல மாட்டனு சொன்ன அப்பவே…
நான் :இல்லங்க அதெல்லாம் இல்ல..
நிலா: அது என்னனே தெர்லம்மா நீ அப்டி வாடி, போடின்னு கூப்புடுரது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு pls அப்டியே கூப்டுங்களே…ஏனா நீ அப்டி கூப்ட்ரப்போ நமக்குள்ள ஏதோ ஒரு ஒறவு இருக்குரா மாதிரி ஒரு என்னம் வருதுமுமா
நான்: நல்ல வேலங்க நிங்கலே சொல்லிட்டிங்க, எனக்கும் ஒங்கல அப்டி கூப்டதா படிச்சுருக்கு… ஏனா உங்களுக்கு தோனுன அதே காரணம்தா எனக்கும்… பாருங்களே நமக்கும் ஒரே மாதிரியே தோனுது…
நிலா: என்னமா இன்னும் வாங்க போங்கனுட்டு உரிமையா கூப்டுங்க..
நான்: சரிடி…. நீ நல்லா சமைப்பனு சொன்னல்ல..
நிலா: ஆமாமா.. ஏ?
நான் :ஏ கூட வரியா. எனக்கு சமச்சி போட்ரத்துக்கு…
நிலா :உண்மையாவாமா சொல்ட்ரிங்க… ரொம்ப நன்றிமா
நான் :ஆனா ஒரு கண்டிஷன்
நிலா: என்னமா
நான்: சாப்பாடு நல்லா இருந்தா மட்டுந்தா உனக்கு சமைக்குர வேல தருவ..
நிலா: அதெல்லாம் கண்டிப்பா நல்லாருக்கும்…
நான்: கவல படாத அப்டி இல்லன்னாலும் உனக்கு வீட்டையும் என்னையும் பாத்துக்குர வேல தர…
நிலா: இப்ப என்னம்மா அந்த மூனு வேலையையு நானே பாக்குற…
நான் :அப்ப ஏ கூடவே இருக்கியா.?
நிலா :என்னம்மா! நீங்க எனக்கு வேல ஒன்னும் கொடுக்கல வரம் கொடுக்குரிங்க…. வரம் கொடுத்தா யாராவது வேனானு சொல்லுவாங்கலா….?
அவளை எனக்கு மிகவும் பிடித்து போனது…… அவளை என்னுடனே வைத்துக்கொள்ள முடிவு செய்தேன்…. ஏனெனில் மாசமாக இருக்கும் என்னை பார்த்துக்கொள்ள கண்டிப்பாக ஒரு ஆள் தேவை…. பிறகு அவளை அழைத்துக்கொண்டு கடைக்குச்சென்று அவளுக்குத் தேவையான உடை மற்றும் மற்ற பொருள்களை வாங்கி கொடுத்தேன்…. பின் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளது அறையை காண்ம்பித்தேன். அவள் என்னேன்ன வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறினேன்… அவள் குளித்துவிட்டு வந்து இரவு உணவு தாயார் செய்தால். இப்போது முன்பை விட அழகாக இருந்தால்…. அவளிடம் நான் கர்பமாக இருக்கிரேன் என்றேன். அவள் உங்கள் கனவர் எங்கம்மா என்றால்… அதை பற்றியெல்லாம் ஒன்றும் கேக்காதே என்று கூறிவிட்டேன்….
அவள் அருமையாக என்னை கவனித்துக் கொள்ள நான் வழக்கம் போல் என் பிச்சைக்காரனை தேடி அழைந்தேன். அவளின் சமையலோ தேவமிருதம்… மிகவும் அருமையாக சமைப்பால். அதிலும் தினந்தினம் வெரைட்டியாக சமைப்பால். தினமும் அவளே எனக்கு ஊட்டியும் விடுவால். இப்படியே 3 வாரம் சென்றது
என்னிடம் இருந்த பணமெல்லாம் தீர்ந்து போனது…
நான்: நல்லாருக்கியாமா..?
அம்மா :நல்லாருக்கண்டி நீ எப்டி இருக்கு..? முன்னலாம் நா ப்வோன் பன்னாலே எடுக்க மாட்ட என்ன இப்போ நீயே ப்வோன் பன்னிருக்க…….?
நான்: ச்ச ச்ச உன்ட பேசனும் போல இருந்துச்சு அதா..
அம்மா: ஆமா இங்க வந்துருடினா கேக்க மாட்ர…. அந்த வீனா போன வேலைய கட்டிட்டு அழுவுர…. ஆமா வேலலா எப்டி போது ஒன்னு ப்ரச்சன இல்லியே….
நான் :இல்லமா அதெல்லாம் ஒரு ப்ரச்சனையும் இல்ல..
அம்மா :ம்ம்
நான் :வேலைக்குப் போனாதானம்மா பிரச்சன வரும்
அம்மா : என்னடி சொல்ட்ர…?
நான்: ஆமாமா ரொம்ப கடுப்பாகுது அதா ரிஷைன் பன்னிட்ட.
அம்மா: அப்பாடி இப்பவாது வேலைய வுட்டியே. சரி எப்போ இங்க வர. ?
நான்: எதுக்கு?
அம்மா: ஏய் எத்தன நாள்தான்டி எங்களவிட்டுட்டு தனியாவே இருப்ப மரியாதையா களம்பி இங்க வா.
நான்: வர ஆனா 1 year கழிச்சுதா வருவ.
அம்மா: ஏன்டி.
நான்: இங்க நல்லா என்ஜாய் பன்னாட்டு ஒங்களோடையே வந்து செட்டில் ஆகிட்ர ஓகே வா. ?
அம்மா: இத சொல்லியே என்ன யேமாத்து. அப்ரோ அப்பா உனக்கு மாப்ள பாத்துட்டு இருக்காரு. அவரு ப்ரன்டோட பையனாம்.
நான்: எதுநாலும் 1year கு அப்ரோந்தா.
அம்மா: இதுதா கடைசி பாத்துகோ ஒரு வருசத்துக்கு அப்ரோ நீ இங்க இருக்கனும் ஒகே வா
நான்: ம்ம் சரி சரி.
அம்மா: செரி சாப்பாடுலாம் பரவால்லியா வேலகாரிய மாத்தனுன்னு சொல்லிட்டு இருந்தியே. மாத்திட்டியா.
நான்: ம்ம் மாத்திட்ட அதனாலதா இப்போ நா தெனமு ருசியா சாப்டுடு இருக்க. அவ பேரு நிலா செம்மையா சமக்கிரா தெரியுமா. அதுமட்டுமில்லாம என்னையு நல்லா பாத்துகுறா. நீ இல்லன்ற கொறையே இல்லமா
அம்மா: ம்ம்.
நான்: அது என்னன்னே தெர்லமா அவள்ட ஒரு அம்மா பீலிங் வருது. நீதா என்ன தனியா உட்டுடு போய்ட்ட.
அம்மா: ஏய் என்னடி சொல்ட்ர நீதா எங்கள வுட்டுடு இந்தியாலயே இருக்க. அதுக்குதான உன்ன கெலம்பி வா வானு சொல்ட்ர.
நான்: சரி சரி சும்மா தா சொன்ன ஒடனே ஆரம்பிக்காத.
அம்மா: எவ்வளவு சம்பளம் கொடுக்குர.