அப்போ போனவரு நான் +2 ஆரம்பிக்கும் போது தான் வந்தார். அதுவும் 3 மாசம் கழிச்சி வேளைக்கு போகணும் அது வரைக்கும் இங்க தங்க வந்தாரு. அவங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம் அவரு வந்தது, எங்களுக்கும் தான். அக்கா அவர் கிட்ட போய் பேச முயற்சி பண்ணினா.
ஆனா அவரு அக்கா கிட்ட பேசல, அம்மா பேசினாலும் முகம் கொடுத்து பேசல, என் கிட்ட நல்ல பேசினார். இரண்டு நாள் கழித்து வழக்கம் போல நானும் மத்த பசங்களும் மாடியில விளையாடிட்டு, விளையாடி முடிச்ச அப்புறம் அங்கே ஓரமா உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருந்தோம். அப்போ அந்த அண்ணா மேலே வந்தாரு. போன் பேசிட்டு ஓரமா நின்னுகிட்டு இருந்தாரு. அவரு தங்கச்சி போய் அவருகிட்ட படிப்புல கேள்வி கேட்டா அவரும் சொல்லி குடுக்க, பிறகு ஒவ்வொருவராக கேட்க, கடைசில அவரு வந்து எங்களுக்கு நடுவே அமர்ந்து எல்லாருக்கும் சொல்லிக்கொடுத்தார்.
ரொம்ப தெளிவா புரியும்படி சொல்லிக்கொடுக்க எங்களுக்கு உதவிய இருந்துச்சி. ஆர்வமா அவர் கிட்ட பேசிட்டு இருந்தோம், அப்போ நேரம் 6:30 ஆயிடுச்சி. என் அக்கா இந்திரா வந்து எங்களை கீழே போக சொன்ன, அவரு (நந்தா) எழுந்து போக, அவ தடுத்து பேச பாத்த அவரு மதிக்காம கீழே போயிட்டாரு. நானும் பேசிகிட்டு கீழே போயிட்டேன், நான் எங்க வீட்ல படிச்சுக்கிட்டு இருந்தேன் அம்மா கீழே பேசிட்டு இருந்தாங்க மேலே வந்து ஹால்ல உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க அப்புறம் அக்கா வரலன்னு அம்மா போய் கூப்பிட்டு வர சொன்ன. நான் மேலே போனேன், அங்கே அக்கா தனியா இருந்த, கிட்ட போன அவ அழுதுகிட்டு இருந்தா. எனக்கு அதிர்ச்சியாய் இருந்துது.
என்ன அக்கா என்று கேட்டதும் என்ன கட்டிக்கிட்டு அழுதா.
சிறிது நேரம் அழுது அப்புறம் சொன்ன விஷயம், எங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் அந்த அண்ணாவை பிடிக்கும், எல்லார் கிட்டையும் நல்ல பேசுவாரு பலகுவாறு. அப்படி இருக்கும் போது நாங்க எல்லாரும் அவர் சொல்ற மாதிரி கேட்டு விளையாடுவோம்.
ஒரு நாள் அக்காவும் அண்ணாவும் அம்மா அப்பா விளையாட்டு விளையாடி இருக்காங்க. அதுனால தான் பிரச்னை இதை எங்க அம்மா பாத்து பெரிய சண்டை ஆக்கி அவரு ஹாஸ்டல் போய்ட்டாரு. அதுக்கு இவ தான் அவரை விளையாட வற்புறுத்தியதா சொன்னா. அவரு அம்மா மேலே பாசம் அதிகமாம் அவரு பிரிஞ்சி இருந்ததே இல்லை. அவரு அவங்கள பிரிஞ்சி போனதால அக்கா மேலே கோவமாம்.
அம்மா கிட்டையும் அவ கிட்ட பேச மாட்டேன்கிறாரு என்று கூறி அழுதாள். அவர் மேலே தப்பு இல்ல, எல்லாம் அவ மேலே தான், அவ தான் அவரு மேலே படுக்க வச்சி விளையாடியதா சொல்லி அழுத. அவரு மேலே தப்பே இல்லைனு சொல்லி அழுத.
அப்போ பின்னாடி எதோ சத்தம் கேட்டு திரும்ப, அங்கே வாசலில் அம்மா, எங்க அம்மா எங்களை பாத்துவிட்டு போய்விட்டாள். பிறகு அவளே சொன்னாள் அம்மாக்கு ஏற்கனவே சொல்லிவிட்டதாக கூறினாள். அம்மாக்கும் அவள் மீது கோவம் என்றும். அந்த பையனிடம் பேசி மன்னிப்பு கேட்க முயல்வதாக கூறினால். இத்தனை ஆண்டு நான் செய்த தப்புக்கு அவரு அம்மாவை பிரிஞ்சி இருக்காரு என்று புலம்பினாள்.
பிறகு நாங்கள் கீழே சென்றோம், எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் தங்கை என் கூட படிக்கிறா, அவளை பார்க்க போனேன், அவரு அம்மா மடில படுத்து பேசிட்டு இருந்தாரு. அது பாக்க எனக்கு வருத்தமாக இருந்தது, எத்தனை வருஷம் அம்மா அப்பாவை பிரிந்து இருந்தாரு. எனக்கு அழுகையே வந்துருச்சி. எனக்கு வேதனையா இருந்தது. அவங்க ரூம்ல அவ தங்கை படிச்சுக்கிட்டு இருந்தா.
அவ தங்கை கிட்ட பேசினேன், அவளும் சொன்ன, தினமும் அம்மாவும் அப்பாவும் அழுவாங்க, அண்ணா வந்த அப்புறம் தான் கொஞ்சம் எல்லாரும் சந்தோசமாக இருப்பதாக கூறினாள். நாங்கள் இருவரும் பேசிவிட்டு நான் மேலே சென்றேன். அன்று படிக்க மனது இல்லாமல் படுத்து தூங்கினேன்.
அடுத்த நாள் நான் வழக்கம் போல பள்ளிக்கு போய் விட்டு வந்தேன். மாலை நாங்கள் படிக்க மேலே சென்றோம், அப்போது அண்ணா வழக்கம் போல வந்தார். அனைவரும் படித்தோம், அக்கா வந்ததும் அவரு கீழே போயிட்டாரு, அக்கா அவரை தடுக்க பார்க்க அவர் தள்ளிவிட்டு கீழே சென்றார்.
நான் எழுந்து கீழே சென்றேன், அவரு வீட்டில் சென்று மடிக்கணினியில் எதோ செய்துகொண்டிருந்தார்.
நான் போய் அமர்ந்தேன், “சாரி அண்ணா “ என்றேன்.
அவர் – “எதுக்கு மா சாரி சொல்ற?”
நான் – “அக்கா செஞ்ச தப்பு, அவ செஞ்சது தப்புதான், தயவுசெஞ்சி மன்னிச்சிடுங்க” என்றேன்.