நானோ கல்நெஞ்சுக்காரன்.இந்த கற்களை உடைக்க உளியாய் வந்தால் எனது வாழ்வில் காவிய கண்மனி அவள்.மொழியாழன் என்றால் எல்லாருக்கும் திமிரு பிடித்தவன் முரடன், கோவகாரன் என்பார்கள் ஏனென்றால் நான்பட்ட அவமானங்கள் ஏமாற்றங்கள் எல்லாம் என்னை கற்களாக உறைய வைத்தது அதனால் நான் யாரிடமும் நெருங்கி பழகவில்லை அப்படியே எனது வாழ்க்கை நகர்ந்தது.நான் முதுகலை பட்டதாரி ஆனால் கிடைத்த வேலையெல்லாம் செய்வேன்..அப்படி தான் ஒரு இடத்தில் வேலை பார்த்தேன் அங்கே ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் வேலை செய்வார்கள்.புதிதாக ஒரு பெண் வேலைக்கு வந்தது அந்த பெண்ணுக்கு அந்த வேலை புதிது போல கூட இருக்கிற யாரும் சரியாக சொல்லி கொடுக்கவில்லை அவர்கள் வேலையை செய்து முடிக்க நேரம் சரியாக இருந்தது.முதல் நாளே அந்த பெண்ணை தீட்டினார்கள்.
அடுத்தவர்கள் அழுவதும் அதை பார்த்து சிரிப்பது அது தானே மனிதர்கள் குணம் அப்படி தான் அருகில் இருந்தவர்கள் சிரித்தார்கள் . ஆனால் எனக்கு கோபம் தான் வந்தது அந்த சூப்பர்வைசர் தூக்கி போட்டு மிதிக்கனும் தான் தோன்றியது எனது பக்கத்தில் வந்தான்.அவனை பார்த்து முறைத்தேன் அவளுக்கு தெரியும் எதற்காக பார்க்கிறேன் என்று.. என்ன என்று கேள்வி எழுப்பினான் நானும் எழுந்து நின்று அவனை நீ சூப்பர்வைசர் தானே என்று கேட்டேன்.அவன் என்ன நீ சொல்லுற என்று குரலை உயர்த்தினான் நானும் சிரித்துக்கொண்டே ஏன் கத்துற நான் பக்கத்தில் தானே இருக்கிற மெதுவா பேசு என்றேன்.அவன் என்ன மரியாதை இல்லாமல் பேசுற என்று கத்தினான் நானும் பற்களை கடித்து கொண்டு ஆமா நீ வயதுக்கு மரியாதை கொடுத்தியா அந்த பெண் உன்னை விட பெரியவள் தானே வேலை தெரியவில்லை என்றால் நீ தான் சொல்லி தரனும் அதவிட்டு மரியாதை இல்லாமல் பேசுற வேற பொன்னுங்கிட்ட சிரிச்சி சிரிச்சி கடலை போட நேரம் இருக்கும் வேலையை சொல்லி கொடுக்க நேரம் இருக்காது என்றேன் எல்லாரும் மிரண்டு போய் என்னை கவனித்தார்கள்.அவன் என்னிடம் உனக்கு வேலை இல்லை வீட்டுக்கு போ என்றான்.அதன் பிறகு நான் உட்கார்ந்த விட்டு நீ என்னல மயிரு சொல்லுற சுண்ணி வாயை ஓடைச்சிருவன் ஓடி போயிரு என்றேன் அவன் வேகமாக சென்றான் எங்கே போவான் என்று உங்களுக்கே தெரியும் வேற யாரு மேனஜர்கிட்ட தான் போனான்.நான் எழும்பி அந்த பெண்ணிடம் சென்று இந்த வேலை ஒன்னும் பெரிசா இல்லை கொஞ்சம் புரிஞ்சா போதும் என்று நான் அவளிடம் சொல்லி கொடுத்தது பக்கத்தில் இருந்து அதை நான்கு தடவை அவளாகவே செய்ய சொன்னேன் அவள் நன்றாகவும் உடனே செய்ய ஆரம்பித்தாள் இப்போது தான் அந்த முகத்தில் புன்னகை தெரிந்தது.அவள் நன்றி அண்ணா என்று சிரித்து கொண்டே வேகமாக வேலையை செய்ய ஆரம்பித்தாள் நான் அவளிடம் புதிதாக வேலைக்கு யார் உங்கள் பக்கத்தை வந்தாலும் உங்களுக்கு தெரிஞ்சது சொல்லி கொடுங்கள் என்றேன் அவள் சரி கண்டிப்பா என்றால் நான் அவளிடம் இங்கே வெறிநாய்கள் தான் இருக்கு கொஞ்சம் நேரம் கத்தும் கதறும் அப்புறமா போயிரும் வேலை தெரிஞ்சிருந்தா நம்ம தான் ராஜா நீ பன்னு என எனது இடத்தில் அமர்ந்தேன்.அதன் பிறகு பக்கம் இருந்த அனைவரும் அவளுக்கு வேலை சொல்லி கொடுத்தார்கள் கொஞ்ச நேரத்தில் சாப்பிடுவதற்கு நேரம் வந்தது எல்லாரும் சாப்பிட போனோம் நான் தனியாக தான் அமர்ந்து சாப்பிட்டேன் அந்த பெண் அவளது பக்கத்தில் இருந்த பெண்களுடன் சாப்பிட்டு கொண்டு இருந்தால் எப்படியும் என்னை பற்றி தான் பேசுவார்கள் தெரியும் கண்டிப்பாக நல்லதாக சொல்ல மாட்டார்கள் அது தானே மக்களின் குணம்.எனக்கு தெரியும் நான் யார் என்று நான் எல்லாரிடமும் நான் நல்லவன் நான் நல்லவன் என்னிடம் பேசுங்கள் என்று சொல்ல அவசியமில்லை சாப்பிட்டு முடித்து கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்து விட்டு மறுபடியும் வேலையை தொடங்கினோம் எப்படியும் அந்த சூப்பர்வைசர் மேனஜர் கூப்பிட்டு பஞ்சாயத்துக்கு வருவான் தெரியும் என்ன இன்னும் வரவில்லை என்று நினைத்தேன் கொஞ்சம் நேரத்தில் வந்தார்கள் நான் யாரு எப்படி வேலை பார்ப்பேன் என்று மேனேஜர்க்கும் ஓனருக்கும் தெரியும் எனது பக்கத்தில்
மேனேஜர்: என்ன தம்பி பிரச்சனை என்று கேட்டார்.
நான்: எழுந்து நின்று இவன் தான் அண்ண பிரச்சினை என்று சிரித்தேன்
சூப்பர்வைசர்: பாருங்கள் சார் இப்படி தான் மரியாதை இல்லாமல் சிரிச்சிட்டே நக்கல் பன்னுறான் என்றான்
நான்:ஆமா அண்ணே நீங்க வந்த உடனே எவ்வளவு மரியாதையா தம்பி என்று அழைத்திர்கள் நான் தப்பே பன்னாலும் மரியாதை முக்கியம் அதற்காக எது வேண்டுமென்றாலும் பன்னலாம் சில விஷயங்கள் விட்டு கொடுக்கலாம்.இவனுக்கு மரியாதை எப்படி கொடுக்கனும் யாரிடமும் எப்படி பேச வேண்டும் என்று படிச்சிட்டு வர சொல்லுங்கள் முதலில் என்றேன்.
மேனேஜர்:என்ன இருந்தாலும் தம்பி உனக்கு அவர் சூப்பர்வைசர் தெரியாம பேசிட்ட சாரி கேளு என்றார்.
நான்:அண்ண உங்களின் அப்படி பேசி இருந்தா கண்டிப்பா உங்கள் காலில் விழ கூட தயங்க மாட்டேன்.இவனிடம் சாரிலா கேட்க முடியாது அண்ணா என்றேன்
சூப்பர்வைசர்: பாருங்க சார் இவனை முதலில் வீட்டுக்கு அனுப்புங்க என்றான்
நான்: சிரித்துக்கொண்டே ஆமா சார் என்னை வீட்டுக்கு அனுப்பிட்டா இவன் ஜாலியா கடலை போடுவான் என்றேன்
அங்கே வேலை பார்த்த எல்லாரும் கவனித்து நான் சொன்னதை கேட்டு சிரித்தார்கள் மேனேஜர் உட்பட
நான் மேனேஜரிடம் சரி அண்ணா அவன் கடலை போடுறான் இல்லை வறுக்குறான் அது எனக்கு தேவை இல்லை.அவனிடம் சாரி கேட்க முடியாது நான் வேனுமென்றால் நாளைக்கு ஒரு நாள் வேலைக்கு வாரேன் எனக்கு சம்பளம் கணக்கு முடிச்சி விடுங்க என்றேன்.
மேனேஜர் என்னிடம் தம்பி அவசரபடாதே என்றார்.இல்லை அண்ண விடுங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன்.
சூப்பர்வைசர் பிடிவாதத்தினால் அவர் எதுவும் பேசாமல் சென்று விட்டார்.
ஏனென்றால் நான் இன்னும் கொஞ்சம் நாட்கள் வேலை பார்த்தால் நானும் சூப்பர்வைசர் தான் அது எல்லாருக்கும் தெரியும் அதனால் தான் இந்த சூப்பர்வைசர் சுண்ணி இப்படி துடிக்கிறான் நான் சூப்பர்வைசர் ஆக கூடாது என்று.அந்த பெண் சாரி என்னால் தானே எல்லாம் என்று கண் கலங்கினால் நான் அதுலாம் ஒன்று இல்லை எனக்கு வேலை தெரியும் திறமை இருக்கும் யாரிடமும் எதிர்பார்க்க அவசியம் இல்லை இங்கே இல்லையென்றால் வேறு கம்பெனி அதற்காக தப்பு பன்னாமல் யாரிடமும் தலை வணங்க அவசியம் இல்லை நீ பயப்படாம உன் வேலையை பாரு யாரும் சொல்லி தருவாங்க எதிர் பார்க்காதே நீயும் யாரிடமும் தலை குனியாமல் நிமிர்ந்து கர்வத்தோடு இரு என்றேன் அவள் சரியென்று அவள் வேலையை கவனித்தால்.அன்றைய பொழுது அப்படியே கடந்தது.அடுத்த நாள் கம்பெனிக்குள் சென்றதும் சூப்பர்வைசர் வழக்கம்போல பொண்ணுங்களிடம் சிரித்து சிரித்து கடலை போட்டுக்கிட்டு இருந்தான் என்னை பார்த்ததும் அமைதியாக இருந்தான் நான் நேற்று தீட்டிய பெண்ணிடம் பக்கத்தில் சென்று பாப்பா சில கோட்டி பிடிச்ச நாய் நம்ம வேலை சரியாக பார்த்தாலும் அந்த நாய் கூட பேசனும் சொல்லி குறைக்கும் கத்தும் நீ எவனுக்கு அடிபனியாதே என்று அவனை பார்த்தேன் பக்கத்தில் இருந்த எல்லாருக்கும் புரிந்தது அவளுக்கும் புரிந்தது அவன் அங்கே இருந்து கிளம்பினேன் நான் அய்யோ கடலை கருகிட்டு போல என்று சொல்லி எனது இடத்தில் உட்கார்ந்து எனது வேலையை பார்த்தேன் மதியம் சாப்பிட நேரம் வந்துவிட்டது நானும் சாப்பிட்டு கொண்டு இருந்தேன் மேனேஜர் போன் பன்னி ஆபீஸ் வர சொன்னார் நானும் சாப்பிட்டு முடிச்சிட்டு சென்றேன் அவர் கண்டிப்பாக போறியா என்று கேட்டார் நான் ஆமா அண்ணா இதுக்கு மேல நான் இங்கே இருந்தா நீங்க தான் என்னால வருத்தப்படனும் நீங்க அந்த சூப்பர்வைசர்கிட்ட எனக்காக கெஞ்ச வேணாம் நான் அவனை பார்த்துக்கொள்கிறேன் என்றேன் அவர் நீ யார் சொன்னாலும் கேட்க மாட்ட தெரியும் தம்பி இருந்தாலும் தம்பி என்ற முறையில் சொல்கிறேன் என்றார் நான் சிரித்துக்கொண்டே பரவாயில்லை அண்ணா எனக்கு புரிகிறது பார்க்கலாம் அவன் இந்த கம்பெனியில் இருந்து வெளியேறும் வரை நான் இங்கே வர மாட்டேன் அண்ணா அதற்கு அப்புறம் வேண்டுமென்றால் பார்க்கலாம் என்றேன் அவரும் சிரித்துக்கொண்டே சரி தம்பி என்று எனது சம்பளத்தை முடித்து கணக்கு முடித்தார்.நான் சரி அண்ண நான் போயிட்டு வாரேன் என்று கிளம்பினேன்.கம்பெனிக்குள் போனதும் அந்த பெண்ணிடம் மட்டும் போயிட்டு வாரேன் என்று சொல்லி கிளம்பினேன் அவளது கண்களில் வருத்தம் இருந்தது சரி என்றால்.நான் போனதும் பக்கத்தில் இருந்த அனைவரும் அவளிடம் என்ன அந்த தம்பி உன்னிடம் மட்டும் சொல்லிட்டு போறாரு என்று நக்கல் அடித்தார்கள்.அடுத்தது எனக்கும் அவளுக்கும் எப்படி உறவு முறை தொடர்ந்து என்று அடுத்த பதிவில் காணலாம் இது கற்பனை கதை தான்.
இந்த கதை படிக்கும் பெண்கள் உங்கள் உள்ளத்தில் உள்ள கருத்துகளை பகிர நினைத்தால்
கூகுள் சேட்டுல (அ) மெயிலில் பேசுங்க .