வணக்கம் நண்பர்களே. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் வளமும் செழிப்புமிக்க ஆண்டாக அமைய என்
வாழ்த்துக்கள். வாருங்கள் அடுத்த பாகத்திற்கு செல்லலாம்.
காதலில் விழுந்தேன் 4
அன்று மதியம் என் நாத்தனார் ஸ்ரீதேவி எங்களுடைய வீட்டிற்கு குழந்தைகளுடன்
வந்து இருந்தாள். நான், என் அக்கா, ஸ்ரீதேவி மற்றும் என் மாமியார் என
அனைவரும் வெளியே சென்று துணி எடுப்பதாக இருந்தோம். ரத்தினவேலின்
car ல் தான் அனைவரும் சென்றோம். கடைக்குள் சென்ற உடன் ரத்தினவேல் என்
காதருகில் வந்து என்னிடம்
ரத்தினவேல்: நான் வேணும்னா உனக்கு dress select பண்ணி குடுக்கட்டா?
என்று கேட்க நான் அவரிடம்
நான்: ஒண்ணும் வேண்டாம். நானே பாத்துக்குறேன்.
என்று கூற அதற்கு ரத்தினவேல்
ரத்தினவேல்: ஹேய் நான் நல்ல select பண்ணுவேன். உன் colour கு ஏத்த
design நான் உனக்கு select பண்றேன்.
நான்: ஒண்ணும் வேண்டாம் போங்க
என்று சிரித்துக்கொண்டே கூற அவரும்
ரத்தினவேல்: சரி…சரி…
என்று சிரித்துக்கொண்டே என் மாமியார் பக்கம் சென்று நின்றார். நான் யாரும்
கவனிக்காத போது அவர்கள் இருவரையும் பார்ப்பேன். ரத்தினவேல் என்
மாமியாரின் இடுப்பை யாரும் கவனிக்காத போது
தடவுவார். அவளுக்கு சேலை select பண்ணி கொடுத்துக்கொண்டு
இருந்தார். அதை பார்த்தவுடன் என் மனதில் “ஆஹா… பேசாம நானும்
சரினு சொல்லிருக்கலாம் போல” என்று எண்ணம் வந்தது. அவர்கள்
இருவரும் மிக நெருக்கமாக நிற்பதை பார்க்க எனக்கு பொராமையாக
இருந்தது. நான் பார்ப்பதை ரத்தினவேல் பார்த்து மெல்லியதாக
சிரிக்க நான் கண்களாலையே
நான்: போங்க பேசாதிங்க
என்பது போல சைகை செய்ய பதிலுக்கு ரத்தினவேல்
ரத்தினவேல்: ஹேய் sorry…
என்பது போல் கண்களை சுருக்கிய படி என்னிடம் சைகை செய்ய எனக்கு
அவர் செய்வதை பார்த்தவுடன் வெட்கமும் சிரிப்பும் ஒன்றாக கலந்து வந்தது. நான்
சிரிப்பதை பார்த்த என் நாத்தனார் ஸ்ரீதேவி என்னிடம்
ஸ்ரீதேவி: என்னாச்சு சுமதி ? ஏன் இப்படி சிரிக்கிற
என்று கேட்க
நான்: ஒன்னுமில்ல ஸ்ரீ… ஒரு comedy நியாபகம் வந்துச்சு அதான் சிரிச்சேன்
என்று கூற அவளும் பதிலுக்கு உதட்டோரம் ஒரு மெல்லிய சிரிப்பை
விட்டாள். ஸ்ரீதேவி புடவை select செய்து அதை அவளுடைய கணவரான
ரத்தினவேலிடம் வந்து காட்ட அவர் “சூப்பர்” என்பது போல சைகை செய்ய
நான் “இந்நேரம் ஸ்ரீகாந்த் இருந்தா இப்படி select பண்ணிருக்கலாம்” என்று
நினைத்துக்கொண்டு நான் select செய்த புடவையை கண்ணாடியில்
வைத்து பார்க்க என் பின்னால் எதேச்சையாக ரத்தினவேல்
நின்றுக்கொண்டிருந்தார். ஆனால் நான் அவரை அப்பொழுது
பார்க்கவில்லை. நான் select செய்த pink colour புடவையை என் மேல் வைத்து
கண்ணாடியை பார்க்க அதேசமயம் ரத்தினவேலும் கண்ணாடி வழியாக
என்னை பார்த்து கண் ஜாடையில்
ரத்தினவேல்: colour உனக்கு நல்ல இல்ல.
என்பது போல சைகை செய்ய நான் ஒரு blue colour புடவையை எடுத்த என்
மேல் வைக்க
ரத்தினவேல்: perfect 👌.
என்பது போல் சைகை செய்ய எனக்கும் அந்த colour பிடித்து இருக்க
நான் அதையே எடுத்துக்கொண்டேன்.அதை பார்த்த ரத்தினவேல் என்னிடம்
வந்து
ரத்தினவேல்: என்னமோ நாங்க select பண்ண வேண்டாம் எல்லாம் நீயே
பாத்துப்பனு சொன்ன. இப்ப கடைசில நான் select பண்ணததான
எடுத்திருக்க.
என்று சிரித்துட்கொண்டே கேட்க. அதற்கு நான்
நான்: அதெல்லாம் ஒண்ணுமில்ல எனக்கு இந்த colour புடிச்சிருந்துச்சு
அதான் இதை எடுத்துக்கிட்டேன். இப்ப கூட ஒண்ணுமில்ல நான் இத வச்சிட்டு
வேற colour எடுத்துப்பேன்.
என்று கூற அதற்கு ரத்தினவேல்
ரத்தினவேல்: ஐயய்யோ அதெல்லாம் வேண்டாம். ஒத்துக்கிறேன் உன்
selection தான் இதுன்னு
என்று கூறினார். ஆனால் இருவருக்கும் தெரியும் யாருடைய selection என்று
அதனால் அவ்வப்போது பார்த்து மெல்லியதாக சிரித்துக்கெண்டோம். பின்னர்
இன்னும் இரண்டு புடவை நாங்கள் மூன்று பேரும் பார்த்துக்கொண்டு
இருக்க juice எடுத்துகொண்டு வந்து எங்களிடம் தர நாங்கள் மூவரும் அதை
கிண்டலடித்து கொண்டு இருந்தோம். பின்னர் ஸ்ரீதேவி ரத்தினவேலைத் தேட
அவர் கடையில் இருக்கும் salesgirl இடம் கடலை போட்டுக்கொண்டு இருந்தார்.
அதை பார்த்த ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி: ஹைய்யோ… இவன் வேற சரியான லூசுப்பயன்.
என்று புலம்ப நான் அவளிடம்
நான்: என்ன ஆச்சு ஸ்ரீ ஏன் புலம்பற ?
என்று கேட்க அதற்கு ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி: அங்க பாரு
என்று கைகாட்ட எனக்கு அவரை பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்
நாங்கள் மூவரும் பார்க்கிறோம் என்று தெரியாமல் அந்த பெண்ணிடம்
பேசிக்கொண்டே இருக்க, எனக்கும் என் அக்காவுக்கும் சிரிப்பை
அடக்க முடியவில்லை. திடீரென அந்த salesgirl ஸ்ரீதேவியை கவனித்து விட்டு
சற்று நகர்ந்து செல்ல அதை பார்த்த ரத்தினவேல் எங்கள் பக்கம் திரும்ப
ஸ்ரீதேவி அவரை முறைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தார். ஸ்ரீதேவியை
பார்த்துவிட்டு நாங்கள் சிரிப்பதையும் பார்த்து விட்டு கண்களாலையே
ஸ்ரீதேவியிடம் “ஹேய் sorry” என்று
கேட்டுவிட்டு நானும் என் அக்காவும் சிரிப்பதை பார்த்து சிரித்து விட்டு வேறு பக்கம்
சென்றார். பிறகு ஸ்ரீதேவி கவனிக்காத போது என்னிடம் வந்து
ரத்தினவேல்: ஹேய் என்ன சிரிப்பு உனக்கும் உன் அக்காவுக்கும் ?
என்று கேட்க நான் பதிலுக்கு
நான்: பின்ன இப்படியா வழியிரது அதுவும் பொண்டாட்டிய பக்கத்துல
வச்சிக்கிட்டே
என்று கூறினேன். அதற்கு அவர்
ரத்தினவேல்: ஓஹோ…அப்ப நான் நம்ப மாமியார்காரி கிட்ட பேசினப்ப
மட்டும் முறச்ச இப்ப salesgirl கிட்ட நான் பேசனத பார்த்து சிரிக்கிற.
என்று கூறினார். அதற்கு நான்
நான்: நான் ஒன்னும் உங்கள பாக்கலியே. சும்மா பாத்திட்டு
இருந்தேன். அப்ப நீங்க பண்ற சேட்டைய பார்த்தேன். அவ்வளவு தான்.
என்று கூறிக்கொண்டே நான் billing சென்று காத்துக்கொண்டு இருக்க
திடீரென என் இடுப்பை யாரோ கிள்ளுவது போல் இருக்க நான்
ரத்தினவேல் தானோ என்று நினைத்து பார்த்தால் அங்கு ரத்தினவேல்
இல்லை மாறாக அங்கு ஒரு ரௌடி ஒருவன் கடைக்குள் வந்து துணி
வாங்கும் அனைத்து பெண்களிடமும் தவறான சேட்டைகளில் ஈடுபட்டுக்கொண்டு
இருந்தான். நான் அவனை பிடித்து சத்தம் போட ஸ்ரீதேவி உடன் வந்து அவளிடமும்
சேட்டை செய்ததை கூற இருவரும் அவனை பிடித்து சத்தம் போட ஆரம்பிக்க
எங்கள் சத்தத்தை கேட்டு ரத்தினவேல் வந்து எங்களிடம்
ரத்தினவேல்: என்ன ஆச்சு சுமதி ? ஏன் ஸ்ரீ சத்தம் போடுறா ?
என்று கேட்க அதற்கு நான்
நான்: பாருங்க இந்த ரௌடி பையன் எங்க ரெண்டு பேர்கிட்டயும் தப்பா
நடந்துக்க பாக்குறான்
என்று கூற அதற்கு ரத்தினவேல் அவனை அடிக்க ஆரம்பித்தார்.
இருவரும் சண்டையிட்டுக்கொள்ள அவன் ரத்தினவேலை தள்ளிவிட்டு ஓட
பார்க்க அதற்குள் போலிஸ் வந்து அவனை கைது செய்து சென்றனர்.
நாங்கள் ரத்தினவேலைபார்க்க அவருக்கு மீண்டும் நான் தள்ளி
விட்டதால் தலையில் அடிபட்ட அதே இடத்தில் மீண்டும் அடி பட உடனே
ஸ்ரீதேவி car ஐ hospital ஓட்டிச் சென்றாள். நான் ஸ்ரீதேவி பக்கம்
உட்கார்ந்து வர என் அக்கா மற்றும் என் மாமியார் பின்னால் உட்கார நடுவே
ரத்தினவேல் என் மாமியாரின் தோளில் சாய்ந்த படி வலியில் அனத்திக்கொண்டே
வந்தார். நான் என் மனதில் “ஸ்ரீ சொன்ன மாதிரி இவன் லூசு தான் போல…ஆனா
கேடி எங்க போய் சாஞ்சிருக்கான் பாரு” என்று நினைத்துக்கொண்டேன். Hospital
சென்று தலையில் சிறிய plaster போட்டு அனுப்பி வைத்தனர். அனைத்து
பிரச்சனைகளையும் முடித்து வீடு திரும்ப மணி இரவு 10 ஆகிவிட்டது. வீடு
திரும்பியதும் அனைவரும் உணவு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றோம். சிறிது
நேரம் கழித்து என் பக்கம் யாரோ படுத்திருந்தது போல் இருக்க நான் யாரென்று
பார்த்தால் ரத்தினவேல் தான். நான் அவரை பார்த்த அதிர்சியில் உறைந்து போய்
நான்: நீங்க எங்க இங்க?
என்று கேட்க அதற்கு அவர் என்னிடம்
ரத்தினவேல்: உன்ன பார்க்க தான் சுமதி வந்தேன்.
நான்: என்ன பண்ண போரிங்க ?
ரத்தினவேல்: உன்ன கட்டி பிடிச்சிட்டு தூங்கலாம்னு தான் வந்தேன்.
என்று கூறி என்னை அணைத்தார்.
நான்: வேண்டாம் பயமா இருக்கு. இப்ப போங்க.
என்று கூற அதற்கு
ரத்தினவேல்: எனக்கு ஆசையா இருக்கு. Please சுமதி.
என்று இறுக்கமாக கட்டி அணைத்து என் இடுப்பை பிசைய நான் சுகத்தில்
“ஆஹ்ஹ்ஹ்” என்று சத்தமாக முனக, என் அக்கா எழுந்து
அக்கா: எய் சுமதி… என்ன டி ஆச்சு ஏய் சுமதி எழுந்தரி டி…
என்று குளுக்க நான் கண் விழித்து பார்த்த போது தான் தெரிந்தது
இவ்வளவு நேரமும் நடந்த அனைத்தும்கனவு என்று. நான் கண்களை கசக்கி
கொண்டு
நான்: என்ன கா ஆச்சு ? ஏன் எழுப்பின?
என்று என் அக்காவிடம் கேட்க அவள்
அக்கா: என்ன ஆச்சா? ஏய் லூசு நீ தான் டி சொல்லனும். ஏன் திடீர்னு கத்தின ?
என்று கேட்க நான் பதிலுக்கு
நான்: ஒன்னுமில்ல எதோ கனவு போல. சரி நான் போய் தண்ணி குடிச்சிட்டு
வர்றேன்.
என்று எழுந்து சமையலறை சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன். எனக்கு
தூக்கம் வராததால் சற்று காற்று வாங்கலாம் என்று மொட்டை மாடி சென்றேன்.
அங்கு ஏற்கனவே ரத்தினவேல் நின்றுக்கொண்டிருந்தார்.அவரை பார்த்தவுடன்
நான்
நான்: இங்க என்ன பண்றிங்க? என்று கேட்க அவர் திடுக்கிட்டு திரும்பி
நான் நிற்பதை பார்த்து என்னிடம்
ரத்தினவேல்: ஹோ… நீயா. ஒன்னுமில்ல தலையில கொஞ்சம்
வலி இருந்துச்சு அதான் இங்க சும்மா காத்து வாங்கலாம்னு வந்தேன். நீ
எங்க இங்க ?
என்று கேட்க அதற்கு நான்
நான்: ஒன்னுமில்ல தூக்கம் வரல அதான் சும்மா வந்தேன். அடி ரொம்ப
பலமோ ?
என்று கேட்க
ரத்தினவேல்: ஏன் கேட்க மாட்ட ? உன்னால ரெண்டாவது வாட்டி அடி
வாங்கியாச்சு. இப்ப உனக்கு சந்தோஷமா ?
என்று கேட்க நான் சிரித்துக்கொண்டே அவர் பக்கம் சென்று அவர் தலையில்
அடி பட்ட இடத்தை மெதுவாக தடவ ரத்தினவேல் ” ஆஹ்ஹ்” என்று கத்த
நான்: என்ன ஆச்சு ?
என்று கேட்க அதற்கு
ரத்தினவேல்: ஒன்னுமில்ல சுமதி உன் கை பட்டதும் வலி எல்லாம் பறந்த
மாதிரி இருந்துச்சு.
என்று கூற
நான்: இருக்கும் இருக்கும்…
என்று கூறிவிட்டு செல்ல நினைக்க ரத்தினவேல் என் கையை பிடித்து
அவர் பக்கம் இழுக்க நான் அவர் மீது சாய்ந்தேன். சில நிமிடம் எங்களை
மறந்து நாங்கள் கட்டி அணைத்த படி இருந்தோம். ஆனால் நான் திடீரென
அவரிடம் இருந்து விலகி சென்று கீழே hall ல் உட்கார்ந்த படி இருக்க என்
அருகில் ரத்தினவேல் வந்து உட்கார்ந்து என்னிடம்
ரத்தினவேல்: என்ன ஆச்சு சுமதி ? என்னை உனக்கு பிடிக்கலையா?
நான்: அப்படி இல்லங்க. எனக்கு உங்கள முன்ன விட இப்ப தான் ரொம்ப
பிடிச்சிருக்கு. ஆனா என்னால உங்களுக்கு பிரச்சனை
வந்துடகூடாதுனு தான் நான் ஒதுங்கி போறேன்.
என்று நான் கூற அதற்கு அவர்,
ரத்தினவேல்: என்ன பிரச்சனை எனக்கு வரும் ? பிடிச்சிருக்குங்குற
ஆனா வேண்டாங்குற. எனக்கு ஒன்னுமே புரியல சுமதி தெளிவா
சொல்லு
என்று கூற நானும் என் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும்
கூறி முடித்தேன். நான் கூறி முடித்துவுடன் எனக்கு அழுகை வர ரத்தினவேல்
என்னை தன் தோளில் சாய்த்த படி சமாதானம் செய்தபடியே என்னிடம்
ரத்தினவேல்: ஹேய்…லூசா நீ. உன் வாழ்கையில நடந்த விஷயம்
எல்லாமே ஒரு coincidence தான். ஏன் சம்மந்தமே இல்லாம என்னன்னமோ
நினைக்கிற ?
என்று கூறிக்கொண்டு என் கையை பிடித்து என் அறைக்கு என்னை
அழைத்துச்சென்று என் குழந்தைகளை காட்டி
ரத்தினவேல்: இவங்க யாரு ?
நான்: என் குழந்தைங்க
ரத்தினவேல்: ஆசை பட்டு தான பெத்துக்கிட்ட ?
நான்: ஆமாங்க…
ரத்தினவேல்: அவங்க ரெண்டு பேர் மேலயும் உனக்கு ஆசை, பாசம்
எல்லாம் இல்லையா ? நீ சொல்ற மாதிரி பாத்தா அவங்களுக்கு இந்நேரம் எதாச்சு
ஆகிருக்கனும்ல ஏன் அவங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகல ? சரி உன் அப்பா
அம்மா மேல உனக்கு பாசம் இல்லையா ?
நான்: இருக்கு
ரத்தினவேல்: அப்ப ஏன் அவங்களுக்கும் ஒன்னும் ஆகல ?
என்று கேட்க எனக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. பிறகு
என்னை sofa வில் அமர வைத்து என் அருகில் அமர்ந்து
ரத்தினவேல்: இங்க பாரு சுமதி. இதெல்லாம் உன் மனப்பிராந்தி தான்.
நீ உன் life ல சந்திச்சு ஒரு சில பேருக்கு தான் இப்படி ஆகிருக்கு. மத்தவங்க
எல்லாருமே நல்ல தான் இருக்காங்க.So, இனிமே இப்படி எல்லாம் கண்டத
யோசிக்காத.
என்று கூற எனக்கு கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. நான்
அவரை அணைக்க அவரும் என்னை அணைத்து என் இடுப்பில் கை வைத்து
பிசைந்துக்கொண்டே என் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தார். முதன் முதலாக
நான் ரத்தினவேல் மீது காதல் வயப்பட்டேன். சிறிது நேரம் அமைதிக்கு பின்னர்
அவரே பேச்சை ஆரம்பித்தார்
ரத்தினவேல்: I love you சுமதி
என்று கூற
நான்: ஹ்ம்ம்…
என்று கூறினேன். அதற்கு அவர்
ரத்தினவேல்: ஹ்ம்ம் னா என்ன அர்த்தம் ? உனக்கு OK வா ?
என்று கேட்டார். நான் பதிலுக்கு
நான்: ஹ்ம்ம் னா me too னு அர்த்தம்.
என்று எனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினேன்.
ரத்தினவேல்: என்னமோ தெரியல நம்ப மாமியார் மேல எனக்கு வெரும்
காமம் தான் இருந்துச்சு. ஆனா உன் மேல எனக்கு காதல் காமம் ரெண்டுமே
இருக்குற மாதிரி ஒரு feeling.
நான்: எனக்கும் உங்கள நான் ஸ்ரீகாந்தை கல்யாணம் பண்ணிட்டு
வந்தப்றம் தான் தெரியும் ஆனா ரொம்ப நாள் பழகின மாதிரி ஒரு feel
என்று கூறினேன்.
ரத்தினவேல்: ஹ்ம்ம்… சரி யாரோ love பண்ணனு சொன்னியே யாரு அது ?
என்று கேட்க
நான்: சொல்ல மாட்டேன் என் மனசுல இருக்குற விசயத்தை எப்படி
கண்டுபிடிச்சிங்களோ அதே மாதிரி என் lover பெயர நீங்களே கண்டுபிடிச்சிகோங்க.
என்று கூறி சிரித்தபடியே என் அறைக்குள் வந்தேன். எனது மனநிலை நான்
அர்ஜூனை காதலிக்கும்பொழுது எப்படி இருந்ததோ அது போன்ற
எண்ணங்கள் மீண்டும் என்னுள் வந்தது. என் மனதில் காதல் திரைப்படத்தில் வரும்
“அவன் பார்ததுமே நான் பூத்துவிட்டேன்…அந்த ஒரு நொடியை நெஞ்சில்
ஒழித்துவைத்தேன்…” என்ற வரிகள் ஒலித்தது. நான் மெதுவாக அறை
கதவை திறந்து பார்க்க அங்கு ரத்தினவேல் என் அறையை பார்த்த
படியே உட்கார்ந்து என்னை பார்த்து “என்ன ?” என்பதுபோல் புருவத்தை
உயர்த்தி கேட்க, நான் “ஒன்னுமில்லை”என்று தலையசைத்து விட்டு கதவை
சாத்தினேன். அவரும் சிரித்துக்கொண்டே அவரின் அறைக்கு
கிளம்பினார். மறுநாள் காலை ஸ்ரீதேவியும் ரத்தினவேலும் அவர்கள்
வீட்டிற்கு கிளம்பினர். கிளம்பும் பொழுது என்னிடம்
ரத்தினவேல்: வர்றேன் சுமதி…
நான்: ஹ்ம்ம்… OK
ரத்தினவேல்: இங்க பாரு
என்று கூற நான் தலையை தூக்கி பார்க்க, என்னை பார்த்து அவர் கண் அடித்து
உதட்டை குவித்து முத்தமிடுவது போல் செய்ய, நான் வெட்கப்பட அவர்
சரித்துக்கொண்டே என் மாமியாரிடமும் அவளுக்கு பிடித்த விதத்தில் கூறி
விடைபெற்றார். இப்பொழுது ரத்தினவேலிற்கு அவரது மாமியார் வீட்டில் எங்கள்
மாமியார் மற்றும் நான் என இரண்டு காதலிகள் உள்ளோம். அன்று முதல் எனக்கு
அவர் call செய்வது, whatsapp ல் குறுஞ்செய்தி அனுப்புவது என காதலர்கள்
போலவே மாற ஆரம்பித்தோம். என்ன தான் நான் செய்வது தவறு என்று ஒரு புறம்
தோன்றினாலும், மறுபுறம் நான் ரத்தினவேலுடன் நெருக்கமாக
இருக்கும் பொழுது எனக்கு மிகவும் பழக்கமான ஒருவருடன் நான்
நெருக்கமாக இருப்பது போன்றே தோன்ற ஆரம்பித்தது. அவரும்
அதேபோல் தான் தோன்றும் என கூறுவார். ஒரு சமயம் என்
மாமியாருடன் பண்ணை வீட்டிற்கு சென்று விட்டு, மீண்டும் மாமியாரை
எங்கள் வீட்டில் விட வரும்பொழுது என்னை பார்த்து கண் அடித்தார். நான்
சிரித்துக்கொண்டே
நான்: என்ன வேண்டும்?
என்று கேட்க அதற்கு ரத்தினவேல்
ரத்தினவேல்: ஒரு cup coffee எடுத்துட்டு எங்க room கு வா. உன்கிட்ட
கொஞ்சம் பேசனும்.
நான்: அய்யய்யோ… இப்ப வேண்டாம் அத்த இருக்காங்க
என்று கூற அதற்கு ரத்தினவேல்
ரத்தினவேல்: அவங்க குளிக்க போயிருக்காங்க. வர கொஞ்சம் time
ஆகும். நீ வா நம்ம பேசலாம்.
என்று கூறிவிட்டு மேலே அவர் ஸ்ரீதேவியுடன் வரும்பொழுது தங்கும்
அறைக்கு செல்ல, நானும் coffee போட்டு அவர்களுடைய அறைக்கு
சென்றேன். அங்கு சென்று பார்த்தால் அறையில் அவரை காணவில்லை.
எங்கே என்று தேட அவர் என்னை பின்னால் இருந்து கட்டி அணைக்க,
நான் திடுக்கிட்டேன். பிறகு என்னை கட்டிலில் உட்கார வைத்து அவரும்
என்னுடன் உட்கார
நான்: coffee ஆரிடப்போகுது, குடிங்க
என்று கூற அவர் குடித்து விட்டு பின் நான் அவரிடம்
நான்: பண்ணை வீட்ல accounts செமயா பாத்துட்டு வர்றீங்க போல
என்று கூற அதற்கு
ரத்தினவேல்: ஹ்ம்ம்… ஆமா சுமதி செம tired ஆகிடுச்சு.
என்று கூறி என் தோளில் கை போட்டு என்னை அவர் பக்கம் இழுக்க, நான்
அவரின் மீது சாய்ந்தேன்.
ரத்தினவேல்: சரி அன்னைக்கு யாரோ lover னு சொன்னியே, யாரு அது ?
அவன் பெயர் என்ன ?
என்று கேட்க நான் அவரிடம்
நான்: அவர் பெயர் அர்ஜூன். நானும் அவனும் ரொம்ப sincere ஆ love
பண்ணோம். வீட்ல இது விஷயமா பேசலாம்னு போரப்ப தான் lorry
accident ஆகி இறந்துட்டாரு.
என்று கூற ஒரு நிமிடம் ரத்தினவேல் பதட்டம் அடைந்தார். அவரின்
கண்களில் நான் முதன்முதலாக கண்ணீரை பார்த்தேன்.
ரத்தினவேல்: நீ…நீ என்ன பெயர் சொன்ன ?
என்று அவர் கேட்டார். அவரின் பேச்சில்சற்று தடுமாற்றம் தெரிந்தது.
நான்: அர்ஜூன். ஏன் என்ன ஆச்சு ?
என்று நான் கேட்க
ரத்தினவேல்: இ…இல்ல… ஒரு சின்ன வேலை இருக்கு நான் அப்றம் வந்து
பேசுறேன்.
என்று வேகமாக வீட்டை விட்டு சென்றார். எனக்கு என்ன ஆனது, ஏன்
இப்படி திடீரென நடந்துக்கொண்டார் என்ற எண்ணம் மனதில்
ஓடிக்கொண்டு இருந்தது. இரவு அனைவரும் உறங்க சென்ற பிறகு
நான் ரத்தினவேலிற்கு call செய்ய அவர் எடுத்தார்
நான்: ஹலோ… நான் சுமதி பேசுறேன்
ரத்தினவேல்: ஹ்ம்ம்… சொல்லு சுமதி என்று சற்று கலங்கியபடி கூறினார்.
நான்: ஏன் அழறிங்க? என்ன ஆச்சு? ஸ்ரீதேவிக்கு நம்ம விஷயம் தெரிஞ்சு
சண்டை வந்துடுச்சா?
என்று கேட்க அதற்கு அவர்
ரத்தினவேல்: ச்சீ…ச்சீ… அதெல்லாம் இல்ல. இது வேற விஷயம். நான்
உனக்கு அப்றம் சொல்றேன்.என்று கூறி டக்கென அழைப்பை
துண்டித்தார். எனக்கு என்ன நடக்கிறதுஎன்று ஒன்றும் புரியவில்லை. ஏன்
அவர் அப்படி நடந்துக்கொண்டார். என்ன ஆயிற்று என்பதை பற்றி
அடுத்த பாகத்தில் காண்போம்.
நண்பர்களே, நண்பிகளே கதையில் ஏதேனும் தவறு இருந்தால் அல்லது
கதையை பற்றின உங்கள் கருத்தை என்ற
mail id அல்லது Google chat ல் தெரிவிக்கவும். உங்கள் ஆதரவை
பொருத்து அடுத்த பாகத்தில் மாற்றம் செய்யப்படும்.
நன்றி, மீண்டும் சந்திப்போம்.