காதல் சடுகுடு – Part 4

Posted on

அத்தியாயம் 6:

காலையில் வழக்கம் போல சந்தியா காபி எடுத்துக் கொண்டு சென்று அருணிற்கு கொடுத்து, அவனை எழுப்பி விட்டு, கிழம்ப சொல்லிவிட்டு, அன்றாட வேலைகளில் மூழ்கினாள். மாலதி அம்மா எப்பொழுது தனிமையில் கிடைப்பார்கள், விடுபட்ட கதையினை எப்பொழுது கேட்பது என்ற எண்ணத்தில், அந்த சந்தர்ப்பத்தை தேடி அலைந்து கொண்டிருந்தாள். இரண்டு நாட்களும் அருணும், ஐஸ்வரியாவும் வீட்டிலேயே இருந்ததால் அவள் எதிர்பார்த்த தனிமை அமையவே இல்லை.

அன்று இரவு அப்பாவிடமிருந்து ஒரு போன் வந்தது. அம்மா தான் போனை எடுத்தார்கள். சிறிது நேரம் பேசி கொண்டிருந்தார்கள். என்ன பேசினார்கள் என்பதனை நான் சரியாக கவனிக்கவில்லை. எனக்கும் அதில் விருப்பம் இல்லை. பின் அம்மாவின் அருகில் செல்லும் பொழுது அவர்கள் பேசினது சரியாக காதில் விழுந்தது..

மாலதி : ம்.. சரிங்க பார்த்து போய்விட்டு வாங்க…

சிறிது நேர அமைதி (அப்பா அந்த பகுதியிலிருந்து பேசிக் கொண்டிருந்தார் போல)

மாலதி : நான் பார்த்துக்கிறேன் ங்க.. கவலை இல்லாமல் போய்ட்டு வாங்க. எத்தனை நாட்கள் ஆகும்?

திரும்பவும் அமைதி

மாலதி : ம்.. சரிங்க… (சிறிது வெட்கத்துடன்) ம்ம்… இங்க சந்தியா இருக்கிறா…

திரும்பவும் அமைதி

மாலதி : ம்.. பத்திரமா போய்ட்டு வாங்க, டைம் கிடைக்கும் போது போன் பண்ணுங்க.. பாய் (என்று சொல்லி போனை கட் பண்ணினாள்)

சந்தியா : என்னமா? என்ன விசையம்? அப்பா எங்க போறார்?

மாலதி : அப்பா வேலை செய்யற கம்பெனியில், பெங்களூரு யூனிட்டில் மேனேஜ்மென்ட் சைடு சின்ன பிரச்சனை. அதனால அவர் அவசரமா அங்க போகனுமாம். வர 2, 3 நாட்கள் ஆகும் நு சொன்னாரு டி..

சந்தியா : ஏன் மா, அங்க யாருமே இல்லையா.. அப்பா தான் எல்லாத்துக்கும் முன்னாடி போய் மாங்கு மாங்குனு வேலை செய்யனுமா என்ன?

மாலதி : அப்படி இல்ல டீ.. அவர் எப்பொழுதுமே வேலையில் சின்சியர். அது தான் அவருக்கு முதல் வைப். அதுக்கு அப்புறம் தான் நானே..

சந்தியா : ஆமாம் இப்படி மாங்கு மாங்கு நு உழைத்தால் மட்டும், மேனேஜ்மென்ட் சம்பளத்தை தூக்கியா கொடுத்திடும்?

மாலதி : அவங்க ஆபிஸ் அப்படி இல்லடீ.. அப்பா இந்த அளவிற்கு மேல வந்திருக்கிறார் என்றால், அவருடைய உழைப்போட அவங்க மேனேஜ்மென்ட்டும் தான் காரணம் டீ. போன முறை இதே போன்ற ஒரு பிரச்சனையை அப்பா எளிதாக சரி செய்தார் அதனால் தான் அவருக்கு மேனேஜர் போஸ்டிங்கே கிடைத்தது.

சந்தியா : அப்போ இப்பொழுதும் ஹையர் போஸ்ட்டிங் கிடைக்கும் நு சொல்லு..

மாலதி : ம்.. நானும் அப்படி தான் நினைக்கிறேன் டி.. ஒரு பிரச்சனை நம்ப வாழ்வில் வந்தால் அது நம் முன்னேற்றத்திற்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் டீ.. அதனை கண்டு ஓடி ஒலியாமல், சரியாக பயன்படுத்திக் கொண்டாள் வெற்றி நம்மை தேடி வரும்…

சந்தியா : சூப்பர் மா.. உன்னை போன்ற ஒரு என்கரேஜ் பண்ணறது போல, ஒரு மனைவி கிடைக்க அப்பா தான் கொடுத்து வைத்திருக்கனும் மா..

மாலதி : அவரும் என் வாழ்வில் கிடைக்க நானும் தான் கொடுத்து வைத்தவள் டீ..

சந்தியா : எப்பொழுதும் உன் வீட்டுக்காரரையும் விட்டுக் கொண்டுக்காதே.. குட்.. சரிமா உங்க கதையை எப்போ சொல்ல போறீங்க.. (என்று ஒரு பிட்டை போட்டாள்)

மாலதி : அது தானே பார்த்தேன். எங்கடா இரண்டு நாளா, குட்டிபோட்ட பூனை மாதிரி பின்னாடியே சுத்தீட்டு வராலே நு பார்த்தா இது தான் சங்கதியா?

சந்தியா : அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, உங்க வாழ்க்கையை பற்றி தெரிந்துக்க ஆசை அவ்வளவு தான்..

மாலதி : சரி, சரி.. இன்னைக்கு உங்க அப்பா இல்ல தானே. சோ, நைட் என் ரூமிற்கு வந்துடு. அப்போ பேசிக்கலாம்.

சந்தியா சரி என்று சொல்லிவிட்டு இரவு உணவினை உன்ன தயாரானார்கள். உண்டு முடித்ததும் ஐஸ்வரியாவிடம் சொல்லிவிட்டு அம்மாவின் ரூமிற்கு வந்து கதவை சாத்தினாள்..

மாலதி அருகில் சென்று சந்தியா படுத்துக் கொண்டு, அவள் சொல்லப்போகும் கதையினை கேட்க தயாரானாள்.

மாலதி : இரயில் சென்னை சென்ட்ரலை அடைந்தது.

சந்தியா : அம்மா.. இதுக்கு இடையில் நடந்த விசையங்கள் என்னமா இப்படி கட் பண்ணீட்ட

மாலதி : என்ன விசையம் டீ? (என்று தெரியாதது போல கேட்டாள்)

சந்தியா : சும்மா தெரியாதது போல கேட்காத மா? (சொஞ்சம் சோர்வான குறலில்)

மாலதி : அதுவா சென்சார் கட்.. (நக்கலாக)

சந்தியா : இது தானே வேண்டாம்கிறது. நமக்குள்ள என்னமா ஒளிவு மறைவு..

மாலதி : அப்படி இல்லடீ.. கண்டிப்பா உனக்கு அங்க என்ன நடந்ததுனு சொல்லரேன். உன் கல்யாணத்திற்கு அப்புறம்..

சந்தியா : இது தானே வேண்டாம்கிறது. என் கல்யாணத்திற்கு அப்புறம் அத தெரிந்து நான் என்ன செய்ய போறேன். அப்போ அத விட சூப்பரா நானே நிறைய உனக்கு சொல்லி தரேன்.. இப்போ சொல்ல முடியுமா முடியாதா?

மாலதி : சரி டீ சொல்லறேன். முதலில் ஒரு பையனை பார்த்து ஓகே சொல்லு. அடுத்த நிமிடமே உன்னிடம் சொல்லறேன். ஓகே வா.. (இதுவரை 2,3 பையன் போட்டோவை காட்டியும், பிடிக்கவில்லை என்று ஏதாவது காரணத்தை சொல்லி தட்டி கழித்துக் கொண்டிருந்தாள்.)

சந்தியா : ம்.. உடனே பிட்ட போட்டிருவியே.. சரி எனக்கு பிடித்த மாதிரி பையனை காட்டுங்க உடனே ஓகே சொல்லறேன். சரியா.. இப்போ சொல்ல வந்ததை சொல்லுங்க..

மாலதி : ம்.. நாங்க டிரென்னை விட்டு இறங்கும் போது, குமாரின் அத்தையும் அவரின் கணவரும் தயாராக இருந்தனர். நான் இறங்கி நடந்துவருவதை பார்த்ததுமே என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். ஏன் என்னை அப்படி பார்க்கிறார்கள் என்று என்னால் அப்பொழுது சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை..

சந்தியா : அப்படி என்னமா பார்த்தாங்க, இப்போ தெரிந்திருக்கும் தானே, என்னனு சொல்லு?

மாலதி : ம்ம்.. அன்னைக்கு நைட் எங்களுக்கு இடையில் நடந்த முதல் இரவு தான் காரணம்..

சந்தியா : புரியல…

மாலதி : ம்ம்.. விடாம கேளு…. அது தானே எனக்கு பர்ஸ்ட் நைட். அது வரை எந்த சுய இன்பமும் அனுபவித்ததும் இல்லை. அதுனால, என் இரண்டு தொடைகளும் இருக்கமாக பிடித்தது போல வலியெடுக்க ஆரம்பித்து விட்டது டீ.. காலை சரியாக தூக்கி வைத்து நடக்க கூட முடியவில்லை. ஒரு மாதிரி நடந்தேன்..

சந்தியா : அம்மா.. அப்படி வலிக்குமாமா.. பயமா இருக்குமா..

மாலதி : அடி லூசு அப்படி எல்லாம் ரொம்ப ஓவரா வலிக்காது. கொஞ்சம் பிடி தளர்ந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். பெரியவங்க மனமக்களுக்கு இரவு நல்லமுறையில் முதல் இரவு முடிந்ததா, இல்லை ஏதாவது அவர்களுக்குள் பிரச்சனையா என்பதனை இதை வைத்து தான் கண்டுபிடிப்பார்கள். சரி, நீ ஏரோபிட்கு போன, அன்னைக்கு முதல் நாள் வீட்டுக்கு வந்து என் உடம்பெல்லாம் ஒரே வலி மா நு சொன்ன, அதுக்கு அப்புறம் எந்த வலியும் இல்லதானே.. அதுபோல தான்.. எதுவுமே முதல் முறை சிறிது கஷ்டமாக தான் இருக்கும் டீ..

சந்தியா : அப்போ பர்ஸ்ட் நைட்டும் கஷ்டமா தான் இருக்குமா மா…

மாலதி : விடாம அந்த இடத்திலேயே வந்து நில்லு… இப்போ நான் கதைய சொல்லனும் நா.. நீ எதுவும் கேட்காம கவனிக்கனும் சரியா…

சந்தியா : (சிறிது சலித்துக் கொண்டு) சரி சொல்லுங்க…

அன்று,
மாலதி இறங்கி வருவதை குமாரின் அத்தை கவனிக்காமல் இல்லை. ஆனாலும், எதுவும் கேட்டுக் கொள்ளவும் இல்லை. ஒரு வேலை அவருடைய கணவர் அருகில் இருந்ததாலோ என்னவோ…
அவர்கள் வீடு வேலச்சேரியில் இருந்தது. ஒரு படுக்கை அறை கொண்ட சின்ன வீடு தான். அவர்களுக்கு ஒரே பெண் குழந்தை. கிருபா 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
குமாரின் அத்தை ஹவுஸ் வைப் தான். நானும் அவரை அத்தை என்றே கூப்பிட்டு பழகினேன். நானும் அவர்களுக்கு துணையாக வீட்டிலேயே இருந்து கொண்டேன். உன் அப்பா மட்டும் அருகில் இருந்த ஒரு பள்ளியில் 10 வது வகுப்பை தொடர்ந்தார். சின்ன வீடு என்பதால், நானும், அத்தையும், கிருபாவும் ஒன்றாக படுக்கை அறையில் படுத்துக் கொள்வோம். உன் அப்பாவும், மாமாவும் ஹாலில் படுத்துக் கொள்வார்கள். அன்று ஒரு நாள் இரயிலில் நடந்த விசையம் எப்பொழுதாவது என் நினைவிற்கு வந்தாலும், பெரிதாக எனக்கு தோன்றவில்லை. 3 மாதங்களாக எனக்கு மாதவிடால் தள்ளி போவதை பார்த்து சந்தேகத்தில் அத்தை ஹாஸ்பிடல் கூட்டி சென்றார்கள். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று டாக்டர் சொல்ல, அங்கு இருந்தவர்கள் என்னை பார்த்த பார்வையை இந்நாள் வரை என்னால் மறக்கவே முடியவில்லை.

124810cookie-checkகாதல் சடுகுடு – Part 4

Leave a Reply

Your email address will not be published.