எங்கள வீட்டில்
நான் (kk)
அம்மா,
அப்பா,
அண்ணண்,
அண்ணி ,
அண்ணியின் தங்கை (சாந்தி),(அண்ணிக்கு அம்மா அப்பா யாருமில்லை அதனால் எங்களுடனயே இருக்கிராள் சாந்தி).
மொத்தம் ஆறு பேர்.
அன்று காலை kk டேய் kk என்று எழுப்பிய அம்மா.
டேய் எழுந்திரிடா.
நான் :அம்மா ஒரு 5 நிமிசம் தூங்கிட்டுமா.
அம்மா : இப்படிதான்டா 1மணி நேரமா சொல்ர அவளுக்கு எக்சாம் டா சீக்கிரம் எந்திச்சி கிளம்புடா.
நான் : என்னம்மா நிம்மதியா தூங்க குட விடமாட்ர.
அம்மா : ஆமா சார் நைட் புல்லா கண் முழிச்சி நாட்ட காப்பாத்திட்டு அசதியா தூங்கிட்டு இருக்கிங்க நா தூங்க விடாம இருக்கன் அந்த குப்பத்ல இருக்குர உன் ப்ரேன்ட் சுமோ கூட ஊர சுத்திக்கிட்டு வெட்டியா திரியிர வெட்டி பயதானடா நீ என்று அம்மா திட்ட.
அண்ணி: ஏன் அத்த அவன திட்டுரிங்க இந்த வயசுல சுத்தாம வேர எந்த வயசுல அத்த சுத்துவாங்க.
{அப்படி கூறி கொண்டு தனது நிறைமாத வயிற்றை தூக்கி கொன்டு வந்தாங்க என்னுடைய அண்ணி}
நான் :அப்படி சொல்லுங்க அண்ணி.
அம்மா : உன் தங்கச்சி பஸ்ச மிஸ் பன்னிட்டா காலேஜ் லேட் ஆச்சினு கொன்டு விட சொல்லி எழுப்புனா எழும்ப மாட்ரான் தூங்கு மூஞ்சி பய.
நான் : பாருங்க அன்னி.
அண்ணி : நீங்க ஏன் என் கொழுந்தன ஏதிட்டுரிங்க பாசமா சொன்னா கேட்டுக்க போரான் என் செல்லம்.
நான் : அவள நான் கொண்டு விடனுமா அவள கூப்டு போனா என் மரியாதை என்னாகுரது.
(சிறு வயது முதல் பென்களை பிடிக்காமல் வாழும் முரட்டு சிங்கிள்)
இது அனைத்தையம் அமைதியாக கேட்ட சாந்தி இப்போது.
சாந்தி: sir க்கு அப்படி என்ன மரியாத வாழுது இவன் கூட போரதுக்கு நடந்தே போய்டலாம் தடி மாடு.
நான் : பாருங்க அண்ணி இவள உங்க முகத்துக்காக பாக்குரன் இல்ல இவல என்ன பன்னுவன்னு எனக்கே தெரியாது.
சாந்நி : பன்னி கிழிச்சிட்டாளும்.
அண்ணி : ஏன்டி அவன் கிட்ட சன்ட போடுர பொட்ட புள்ள மாதிரியா பேசுர கொஞ்சமாது அடக்கமா பேசுடி.
நான் : இந்த ராட்சசிய எல்லாம் என்னால கொண்டு விட முடியாது அவன {அண்ணன்}கொண்டு விட சொல்லுங்க.
அம்மா : டேய் அண்ணன் வேலைக்கு போய்டான்டா.
நான் : அப்ப மனி என்னாச்சி.
அண்னி: 9:15.
நான்: ஐயஐயோ.
அம்மா :என்னடா.
நான் : சுமோ இன்னைக்கு முக்கியமான இடத்துக்கு போகனும் 9:30 கு வர சொன்னான் லேட் ஆச்சிமா.
அம்மா :நீ தான் உருப்படாம சுத்துர.
அந்த நல்ல பையனயும் சேத்து உருப்படாம ஆக்கிராதடா.
நான்: அண்னி பாருங்க அண்ணி.
அண்ணி : சரிடா போர வழிதான் காலேஜ் அவள ட்ராப் பன்னிருடா.
நான் : சரிங்க அண்னி உங்களுக்காக பன்னுரன் கிளம்பி இருக்க சொல்லுங்க ரெடியாகிட்டு வந்துடுரன்.
அப்படியே எழுந்த ரெடியாகி.
எனது பைக்கை எடுத்து ஸ்டார்ட் பன்ன பின்னாடி ஏரி தொத்தி கொண்டாள் சாந்தி.
நான் : டச் பன்னாம வரனும்.
சாந்தி : ஆமா டச் பன்னிட்டாளும் குளிக்காம மூஞ்ச கழுவிட்டு சென்ட் அடிச்சிக்கிட்டு ஊர சுத்துர ஊத்தநாரி பயதானடா நீ உன்ன தொட்டா எனக்குதான் அசிங்கம்.
நான் : அன்னி பாருங்க அன்னி என்ன பேசுரன்னனு இந்த அடங்கா பிடாரிய நா கொண்டு பொய்தான் ஆகனுமா.
அண்னி : வாய மூடிட்டு இரேன்டி.
ப்ளீஸ்டா எனக்காக.
நான் : நீங்க சொல்ரிங்களேன்னு பன்னுரன்.
அப்படியே பைக்க எடுத்து கிளம்ப இருவரும் ஏதும் பேசாமல் காலேஜை வந்தடைந்தோம் அவளை இரக்கி விட்டு.
நன்பனை தேடி அவன் வீட்டை நோக்கி சென்றேன்.
சுமோவின் வீட்டு வாசலில் நின்று கார்னை அழுத்தி டேய் சுமோ வேளிய வாடா டேய் என்னறு கூப்பிட்டும் வர வில்லை காரனை திரும்பவும் அடித்தேன் இன்னும் தொடர்ந்து அடித்தேன்.
[நன்பனின் வீடுதான் வீடு திரந்திருந்தும் உள்ளே செல்லாமல் வெளியே இருப்பதரக்கு காரனம் இருக்கு அவனுக்கு அப்பா அம்மா இல்லை ஒரு தங்கை மட்டும் பவித்ரா சிடு மூஞ்சி ஏழை குடும்பம் கஷ்டபட்டு குடும்பத்தை காப்பாற்றும் சுமோ என் நன்பன்]சனியன் காலங்காத்தால வந்துடிச்சி ஊர் பொருக்க.
அப்படின்னு என் காது படவே பேசி வெளிய வந்தாள் பவி.
நான்: அவன எங்க.
பவி : அவன் காலைலயே போய்ட்டான் உன் கிட்ட சொல்லல.
நான்:சொன்னான்.
பவி : சரி.
அங்கிருந்து கிழம்பிய நான் எங்க பொய்ருப்பான் அவன் ஒரு பொன்னு பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தான் அவள பாக்க போய்ருப்பானோன்னு யோசிக்க என்னோட மொபைல் அடித்தது.
காயின் பூத் நம்பரில் இருந்து.
மச்சி நா தான்டா சுமோ.
நான் : சொல்லுடா.
சுமோ: மச்சி ஒரு பிரச்சனையாகிடுச்சிடா.
நான்: என்னாச்சிடா.
சுமோ : நா ஒரு பொன்ன லவ் பன்னம்ல மச்சி.
நான் : ஆமா.
சுமோ : அவ கிட்ட இன்னைக்கு என் லவ்வ சொல்லிடலாம்னு அவள பாக்க போனன் அவ எதுத்தாப்ள வந்தா மச்சி.
நான்: அவ வீட்ல யாரும் பாத்து பிரச்சனையாகிடுச்சாடா.
சுமோ: இல்ல மச்சி அவ எதுத்தாப்ள வரவும் அவ கிட்ட வந்ததும் கால் தடுக்கி அவ மேலயே உளுந்துட்டன்டா அதுக்கு அவ அழுதுகிட்டே என்னிய கன்னத்துல அரஞ்சி வீட்லருந்து ஆள கூப்ட்டு வந்து என்ன என்ன பன்ரன்னு பாருன்னு ஓடிட்டா மச்சி.
நான்: இதுல என்னடா இருக்கு அவ மேல கால் தடுக்கி தெரியாமதான விழுந்த அப்ரம் ஏன் அவ அவ்ளோ பன்ரா விடு மச்சி என்ன பிரச்சனையானாலும் பாத்துக்கலாம்.
சுமோ : இல்ல மச்சி விழும்போது அவளோர 2 முலைமேலயும் கைப்பட்டு அழுத்தி புடிச்சிட்டன்டா.
நான: டேய் என்னடா சொல்ர.
சுமோ : தெரியாமதான் மச்சி புடிச்சன்னு.
சொல்லி அழ ஆரம்பிச்சிட்டான்.
நான் : விடு மச்சி நீ நம்ம ரெகுலர் ப்ளேஸ்க்கு வா நம்ம பாத்துக்களாம்.
சுமோ : அந்த இடம் என் ஆளுக்கு தெரியுமேடா ஆள கூப்டு வரன்னு சொல்லீருக்கா எனக்கு பயமா இருக்கு.
நான்: அதுக்காகதான் வர சொல்ரன் வா பாத்துக்களாம்.
அவன் அங்க வரதுக்கு முன்னாடி எனக்கு தெரிந்த என் அன்னன் நன்பன் வக்கீல் கிட்ட பேசி வைத்து இருக்க சுமோவும் வந்தான்.
அவன் வர சிரிது நேரத்தில் அந்த பென் அவளுடன் சில ஆன்களையும் ஒரு போலிசும் வர.
அந்த பென் எங்களை நோக்கி கை நீட்ட சுமோ பயத்தில் நடுங்க அனைவரும் எங்களை நோக்கி வந்தார்கள்.
எவன்டா இங்க சுமோ என்று கேக்க நான்தான் எனறு சொல்ல சரா மாரியாக என் மீது அடி விள என்னை அடிப்பவர்களை தடுக்க சுமோவும் அவர்களுடன் வந்த போலிஸும் முயன்றார்கள்.
இந்த நேரத்தில் என்னை அடிப்பதை பாக்க ஊரே சுத்தி நிக்க எவனு ம் தடுக்க வில்லை.
ஒரு வலியாக என் அன்னனின் நன்பரும் வர அடிப்பவர்களை ஒதுக்கி எங்களை போலிஷ் டேசனுக்கு கென்டு செல்ல.
போலிஸ் ஸ்டேசனில் உன்மையை செல்ல.
அந்த பெண்னும் அங்கு கூட்டி.
யாரும்மா இதுல யாரும்மா உன்கிட்ட தப்பா நடந்தது ன்னு கேக்க அவள் என் நன்பனை காட்ட அவனை அடிக்க முயல நான முன்னாடி செல்ல.
பேலிஸ் ஸ்டேசனில் எங்க முன்னாடி அடிக்க போரிங்களா அப்படின்னு உயர் அதிகாரி கேக்க அனைவரும் அமைதியானார்கள்.
அனைவரையும அமர வைத்து உன்மையை கூறி தெரியாம நடந்துடுச்சி மன்னிச்சிடுங்க அப்படின்னு மன்னிப்பு கேக்க.
எங்க மேல கோபம் குறையாம இருந்த அந்ந பொன்னு வீட்டு சைட்ல இனி பிரச்சனை வேனாம்னு எழுதி வாங்க அனுப்பினார்கள்.
எங்க 2 பேர்ல யாருக்கு அதிக அடின்னு பாத்தா எனக்குதான்.
சரி சரக்கடிக்க.
ேபாகலாம்னு முடிவு எடுக்க.
சரின்னு சரக்கடிக்க போக சுமோ முதல் தடவையா குடிக்குரான்.
[சில வருடங்களுக்கு முன் எனக்கு நன்பர்கள்னு யாரும் கிடையாது காதலும் காதலிப்பவர்களையும் பிடிக்காததால் எனக்குனு ஒரு நன்பர்கள் கூட கிடையாது.சரக்கு மட்டும்தான் என் ஒரே நன்பன்.
அப்படி சரக்கடித்து பைக் ஓட்டி கிழ விழுந்து யாரும் கவனிக்காமல் ரேிட்டில் கிடந்த என்னை அந்த பக்கம் சைக்கிலில் வந்த சுமோ என்னை சைக்கிலில் ஏற்றி கைலியை அவில்த்து அவனோட இடுப்பில் சேர்த்து என்னை கட்டி.
வெரும் ஜட்டி பனியனோடு கிட்ட தட்ட 8km சைக்கிலில் கொண்டு வந்து GH ல் சேர்த்தான்.
தன் மானம் போனாலும் பரவா இல்லை என யாரென்று தெரியாத என் உயிரை காப்பாற்ற கஷ்ட பட்டான்.
அன்றிலிருந்து என் உயிர் நன்பனானான் நான் எப்போது சரக்கடித்தாலும் என் அருகே சைட் டிஸ் சாப்பிட வந்திடுவான் ]
இனறு அவன் சரக்கடிக்க எனக்கு ஆச்சர்யம் ஆனாலும் பயம் சரி இன்னக்கி நாம சரக்கடிக்க வேண்டாம் இவன பத்திரமா வீட்ல சேக்கனுமனு நா சரக்கடிக்கல.
அவன் முதல் தடவையா சரக்கடிக்ரதால சீக்கிரமா போதையாகிட்டான் அவன அவன் வீட்டுல கொன்டு சேர்க்க.
அவன் தங்கை என்னை ஒருமாதிரியா பாக்க அவன் தள்ளாட நானும் சேர்ந்து ஆட என்னையும் சரக்கடித்ததாக நிதை்து கொண்டால் பவி.
சுமோவ வீட்ல பெட்ல படுக்க வச்சிட்டு வெளிய வர வீட்டுகுள்ல இருந்து சத்தமாக திட்டினால் பவி சுமாவை திட்டுர சாக்கில்.
பவி : அவன்தான் குடிகார பொருக்கி நாயி அவன் கூட சேந்து நீயும் இப்படி ஆகிட்டியா அவன் உருப்படாம சுத்துராம்னா அவன் பனக்காரன் அவங்க வீட்ல நரைய ஆள் இருக்காங்க.
இங்க நம்ம வீட்ல நீயும் நானுந்தான இப்படின்னு சரா மாரியா திட்ட இதுக்கு மேல இங்க இருந்தா சரி வராதுன்னு என் வீட்டை நோக்கி கிழம்ப.
யாருக்கும் தெரியாமல் எனது ரூமில் சென்று படுத்தேன்.
மறுநாள் காலையில் உடல் பயங்கர வலி நேற்று வாங்கிய அடியில்.
சென்று குழித்து விட்டு கண்ணாடி முன்னாடி நிக்கும் போதுதான் தெரிஞ்சிது முகத்துல அங்க அங்க கருப்பா ரத்தம் கட்னாப்ல
ஐயஐயோ வீட்ல பாத்தா திட்ட என்ன நினைப்பங்கன்னு தெரியலையேன்னு நினைச்சிகிட்டு ரூம் வெளிய வர யாரும் இல்ல யார் கண்னுலையும் படமா ஓடிரலாம்னு நினைச்சா பின்னாடியிருந்து.
என்னடா எரும இப்பதான் எழுந்தியான்னு கேட்டா சாந்தி.
நான்:(திரும்பாம)என்னடி காலேஜ் போகலையா.
சாந்தி : இன்னைக்கு சனி கிழமடா அதான் இந்த சனியன பாக்குரன்.
நான்: என்னடி விட்டா ரொம்ப பேசுரன்னு திரும்பி கை ஓங்க.
அவ கத்த வீட்ல இருந்த எல்லாரும் வர எல்லாரும் என் முகத்த பாக்க.
என்னடா ஆச்சின்னு எல்லாரும் கேக்க பைக்ல கீழ வழுந்துட்டன்மானு சொல்ல.
எல்லாரும் என்ன திடஒழுங்கா பைக் ஓட்ட தெரியாதான்னு திட்டி முடிக்குரதுக்குள்ல அந்த சாந்தி சனியன் இது பைக்ல விழுந்து அடி வாங்னமாதிரியில்லையே ஊர்ல எவன் கிட்டையோ வாங்குன மாதரி இருககேன்னு சொல்ல.
நான் : என்னடி உலருர.
சாந்தி : நேத்து பக்கத்து ஊர்ல யாரோ பொன்னுக கிட்ட தப்பா நடந்ததால அந்த பொன்னோட சொந்த காரங்க ஒரு பையன வச்சி வெளுத்துட்டங்கனு கேள்வி பட்டன் நீயும் இப்படி இருக்கியா அதான் என் சந்தேகம்னு சொல்ல.
எல்லாரும் அப்படியான்னு கேக்க.
எல்லார் கிட்டையும் இலைமரை காய்மறையாக உன்மையை சொல்ல.
எல்லாரும் சுமோவுக்கு சப்போர்ட் பன்னாங்க என்னையும் பாராட்னாங்க.
சுமோ எப்படி இருப்பான் முதல் தடவ வேர குடிச்சிருக்கான் என்ன நிலமைல இருப்பான்னு தெரியல பாவம்னு அவன பாக்க கிழம்பி அவன் வீட்டு வாசலுக்கு வந்தன்.
அவன் வீட்டு தெருவுல இருக்குர எல்லாரும் என்னையே பாத்து ஒரு மாதிரியா பேசிகிட்டு இருத்ந்தாங்க.
அத பெருசா கன்டுக்காம கார்ன் அடிச்சி சுமோவ கூப்ட.
வெளிய வந்தா பவி கடுகடுப்புடன் முறச்சிகிட்டே.