வலியால் கிடைத்த சுகம் – 1

Posted on

வலியால் கிடைத்த சுகம் – 1

வணக்கம் நண்பர்களே

இந்த தளத்தில் நான் எழுதும் முதல் கதை. படித்துவிட்டு கருத்துகளை சொல்லி ஆதரவு தந்தால் தொடர்ந்து கதை எழுதுவேன். சரி கதைக்குள் போகலாம்.

நான் கையில் சிறிய கட்டுடன் என் வீட்டில் இருந்த கட்டிலில் படுத்தியிருந்தேன். டிவியில் ஏதோ பாடல் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் என் கவனமும் மனமும் அந்த பாடலில் லயிக்கவில்லை. அதற்கு காரணம் அவள் தான். அதுவும் நேற்றிரவு நடந்த அந்த சம்பவம் தான் என் மனம் முழுவதும் உலன்றுக் கொண்டிருந்தது. இது ஒரு புறம் இருந்தாலும் கையில் ஏற்பட்ட வலி குறையாமல் என்னை இம்சைத்துக் கொண்டிருந்தது. இதையெல்லாம் மனதில் நினைத்துபடி படுத்தியிருக்க க காலையில் போட்ட ஊசிக்கும் மாத்திரைக்கும் என்னையும் அறியாமல் கண்கள் சொருகி தூக்கம் வந்து தழுவியதால் கண்ணை மூடினேன்.

கண்ணை மூடி ஒருகளித்து ஆழந்த தூக்கத்தில் இருந்த போதும் கூட அவளின் முகம் தான் முன்னால் தெரிந்தது. ஆம் அவள் என் தெருவில் ஆள் நடமாட்டத்தை பார்த்துவிட்டு வேகமாக என் வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்து மெயின் கதவை பூட்டிவிட்டு படியே உள்ளே வருகிறாள். கட்டிலில் படுத்தியிருக்கும் என்னை பார்த்துக் கொண்டே நிற்கிறாள். அவளின் கையில் ஏதோ பாத்திரம் ஒன்றை வைத்திருந்தாள். அதை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு கட்டிலில் என் பக்கத்தில் உட்காரலமா? இல்லை நிற்கலமா? என்ற பலத்த யோசனையில் இறுதியில் என் பக்கத்தில் சற்றே தயங்கிபடி அமர்ந்தாள்.

அவள் என் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் அன்பு, பாசம், கரிசனம் எல்லாம் தெரிந்தது. அவளின் முகத்தை என் முகத்தின் அருகில் கொண்டு வந்து நான் விடும் மூச்சுகாற்றில் அவளின் மூச்சுக்காற்றும் ஒன்றுக்கொன்று மோதி உடல் சூட்டை உருவாக்க தொடங்கியதும் என் உடலை அசைக்க அவள் சற்று பயத்துடன் எழுந்து நின்று கொண்டாள். நான் மீண்டும் அதே நிலையில் படுத்தவுடன் அவள் இந்த முறை என் கைகளுக்கு அருகில் என்னை நெருங்கி உட்காந்திருந்தாள். கட்டு போட்டுயிருந்த கையினை மெதுவாக தூக்கி தன் கை விரல்களுக்குள் வைத்துக் கொண்டாள்.

என் உள்ளங்கையில் மெதுவாக தன் உதட்டினை பதித்து முத்தம் தந்தது மூளையில் உரைத்ததால் சற்று வேகமாக உடலை குலுக்கினேன். இந்த முறை அவள் தைரியமாக அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தாள். என் கையையும் அவள் விடவில்லை. இடது கையால் நெற்றியில் மேல் இருக்கும் முடியினை தூக்கி தன் உதட்டினை நேற்றைக்கு பக்கத்தில் கண்டு வந்து சில வினாடிகளில் கழித்தே அவளின் அழகிய உதட்டினை நெற்றியில் பதித்து முத்தமிட எனக்குள் இருந்த உறக்கம் எல்லாம் கலைந்து கண் விழித்து பார்க்க அவளின் முகம் என் முகத்தில் அருகில் அதே நிலையில் இருந்தது. உதடு மட்டும் நெற்றியில் இருந்து விலகியிருந்து. அவளின் கண்கள் என் கண்களை கூராக பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது தான் தூக்கத்தில் கனவு என நினைத்த எல்லாமே கனவில்லை என தெரிந்தது.

நான் சற்று பதறி எழுந்திருக்க முயல அவளே,

“இல்ல எழுந்திருக்க வேணாம். படுத்துக்கோ. நேத்து நைட் கையில் அடிப்பட்டது இப்ப எப்படி இருக்கு கேட்டு விசாரிச்சுட்டு போலாம் தான் வந்தேன்” என்றாள்.

“இப்ப பரவாயில்ல. ஆனா வலி தான் கொஞ்சம் இருக்கு. அதும் ரெண்டு, முன் நாள் சரியாகிடும் டாக்டர் சொல்லிட்டாரு” என்றேன்.

“எல்லாம் என்னால தான. என்ன பண்ண? எல்லாம் தலைவிதி” என தனக்குள் நொந்துக் கொண்டிருந்தவள் சட்டென்று கண்களிலிருந்து நீர் கொட்டியது. அவளின் கண்ணீர் என் கையில் விழ நான் அவளின் முகத்தை பார்த்தேன். அவள் தலையை கீழே குனிந்தவாறு மூக்கை உறிஞ்சி சத்தம் வெளியோ வராதவாறு தேம்பி அழுதுக் கொண்டிருந்தாள். அவள் நிலையை பார்த்தவுடன், அவளின் கையின் மேல் கை வைத்து

“அழ வேண்டாம் பிளீஸ்.. சின்ன அடி தான். சரியாகிடும்” என்றேன்

“உனக்கு ஒன்னு தெரியுமா?” என அவள் கேட்க என்ன என்பது போல அவளின் முகத்தை பார்த்தேன்.

“நீ மட்டும் நேத்து வந்து தடுக்கலேனா நா இப்ப என்னைய உயிரோட பாத்துயிருக்க முடியாது” என்றாள்.

எனக்கு சற்றுப் பயமும் கலக்கமும் இருந்தது. இருந்தாலும் நான் அதை வெளிக்கொள்ளாமல்

“அதான் அந்த மாதிரி எதும் தப்பா நடக்கல இனியாவது அத பத்தி நெனக்காம இருக்கலாம்ல” என்றேன்.

“நீ ரொம்ப சுலபமா சொல்லிட்ட. எனக்கு ராத்திரி முழுக்க தூக்கமே இல்ல. என்னடா வாழ்க்கை இது யோசிச்சிட்டே புரண்டு புரண்டு படுத்திட்டு இருந்தேன்.
இன்னொன்னு உன்கிட்ட சொல்லனும் நா அந்த ஆள புடுச்சு தள்ளி விடாம இருந்திருந்தா நீ உயிரோட இருந்திருப்பியா தெரியல. எனக்கு பதிலா உன்னைய பதம் பாத்திருப்பான் அந்த ஆளு” என்றதும் மறைத்து வைத்திருந்த பயம் என் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

என் முகத்தில் தெரிந்த பயத்தை பார்த்ததும் அவள்

என்னடா ஒருநாள் கூத்த சொன்னதுக்கே இப்படி பயப்புடுற. அந்த ஆளு கூட 15வருசமா குடும்பம் நடத்துறேன். அப்ப என் நிலைமய கொஞ்சம் யோசிச்சு பாரு என்றாள். அவள் சொல்வதும் ஒருவகையில் சரியென பட்டது. அவளின் வாழ்க்கையில் எந்த தருணத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படி நடந்தால் அதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும் இல்லை. நிரந்தரமில்லா வாழ்க்கை தான்.

“என்ன யோசிக்குற?” அவள் கேட்டதும்

“நீங்க சொன்னத தான் யோசிக்கிறேன்” என்றேன்

உடனே “என்னை பத்தியா யோசிக்கிற? பரவாயில்ல என்னை பத்தி யோசிக்க கூட ஆள் இருக்கு நெனக்கிறப்ப மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு” என்றாள்.

அதற்கு பதிலுக்கு “ஏன் நா உங்கள பத்தி நெனக்க கூடாதா?”

“நா அப்படிலா சொல்லமாட்டேன். நீ என்னைய பத்தி என்ன வேணாலும் நெனக்கலாம்” என்ற வார்த்தைகளில் ஏதோ உள் அர்த்தம் இருப்பதாக தெரிந்தது. இருந்தாலும் அதை நான் வெளிக்காட்டாமல் சிரிக்க மட்டும் செய்தேன்.

“சரி உனக்காக ஒன்னு கொண்டு வந்தியிருக்கேன். என்னனு சொல்லு பாப்போம்.”

“நீங்க கொண்டு வந்தது எனக்கு எப்படி தெரியும்?”

“கண்டுபிடிக்க முடியுதா கொஞ்சம் யோசிச்சு பாரு” என்றாள்.

“பொம்பளைங்க நீங்க என்ன வேணாலும் கொண்டு வந்து தருவீங்க அது ஆம்பளைங்க எங்களுக்கு எப்படி தெரியும்.” என அவளின் பேச்சு வழக்கிலே ஒரு போடு போட்டேன்.

உடனே சிரித்து கொண்டே, “நா கூட உன்னைய அமைதியான பையன் நெனச்சேன். பரவாயில்ல நல்லா தான் பேசுற” என்றாள்.

“சரி பேச்ச மாத்தாதிங்க. எனக்காக கொண்டு வந்தது என்ன? எங்க இருக்கு காட்டுங்க பாக்குறேன்” என சொல்லி எழும் போது அவளின் உதட்டில் என் நெற்றி மோதி மீண்டும் அவளிடமிருந்து ஒரு முத்தத்தை பெற்றேன். அவளை சீண்டும் விதமாக,

“நீங்க கொண்டு வந்தத குடுத்திட்டீங்க நெனக்கிறேன்” என்றதும் அவளும் அதற்கு சளைக்காமல்

“அப்படியா? இல்லையே” என்றாள்.

“இல்லையா? வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து ரெண்டு தடவ நீங்க குடுத்தத வாங்கிட்டேன். நீங்க இல்ல சொல்லி ஏமாத்திறிங்க” என்றேன்

“அட நிஜமாடா இல்லடா? நா கொண்டு வந்தத இன்னும் குடுக்கலடா” என இரட்டை அர்த்தத்தில் பேசினாள்.

“அப்படி என்ன கொண்டு வந்து இருக்கீங்க? எதும் ஸ்பெஷலா?”

“ஆமா ஸ்பெஷல் தான். உனக்காக மட்டும் தான் அத கொண்டு வந்தியிருக்கேன்” என மீண்டும் என்னை சூடேற்றும் விதமாக இரட்டை அர்த்தத்தில் பேசினாள்.

“அப்படினா அத நீங்களே கொடுங்க” சற்று சோகமாக சொன்னதும் அவள் மேசையில் இருந்த பாத்திரத்தை எடுத்து எனக்காக செய்துக் கொண்டு வந்தியிருந்த ஆட்டு சுவரொட்டி காட்டினாள். அதில் வறுவல் செய்திருந்தாள். கரும்சிவப்பு நிறத்தில் இருந்தது.

“இதுக்கு தான் இவ்வளவு பில்டபா?” என மனதிற்குள் நினைத்து நொந்துக் கொண்டேன்.

“என்னடா யோசிக்கிற? எனக்காக பாட்டில் குத்துலாம் வாங்கியிருக்க டேமேஜ் ஜாஸ்தியா இருக்கும்” என சிவாஜி பட டயாலாக்கை போல் பேசி காட்டினாள். எனக்கு முகம் சட்டென்று மாறி சுருங்கியது. அதை பார்த்ததும் அவளே சுதாரித்து

“இல்லடா நா சும்மா தான் அப்படி சொன்னேன்”. என சொல்லி சுவரொட்டி எடுத்து அவளே எனக்கு ஊட்டியும் விட்டாள். அவளின் கையால் செய்ததை முதல்முறையாக சாப்பிடுகிறேன். அவளின் கைப்பக்குவம் நன்றாகவும் சுவையாகவும இருந்தது.

இதோ எனக்கு சுவரொட்டி ஊட்டிவிடும் இவள் தான் அருள்மொழி. உண்மையான வயது 45. ஆனால் அவள் பார்க்க அப்படி தெரியமாட்டாள். எப்படியும் பத்து வயது குறைந்து தான் தெரிவாள். அதற்காக மேக்கப் போடும் பேர்வழி எல்லாம் இல்லை. திருமணம் ஆகி வந்ததில் இருந்து வீட்டுவேலையை தவிர வேறு எந்த வேலையும் செய்யமாட்டாள். பதினைந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள். ஒரு பெண் குழந்தை பிறந்து ஆறு மாதம் தான் ஆகிறது. அவளுடைய புருசன் அவ்வப்போது லாரி ஓட்ட செல்வான். அவன் ஓட்டத்திற்கு திரும்பும் போது முழுபோதையில் தான் வருவான்.

அவளிடம் சுவரொட்டி வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் நான் உங்கள் சத்யா. வயது 27. இன்னும் திருமணம் ஆகவில்லை. தனியார் கம்பெனியில் வேலை.

அருளை முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே கைவிரல் படிந்திருக்கும் சுவரொட்டியை விரலோடு சேர்ந்து உதட்டை குவித்து உறுஞ்சி சாப்பிட்டேன். ஒவ்வொரு விரலில் படிந்திருப்பதை அதே போல் உதட்டை குவித்து உறுஞ்சி எடுத்து சாப்பிட்டேன். அவளும் அதற்கு மறுப்பு சொல்லாமல் ஒத்துழைப்பை தந்தாள். அது எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது. அந்த சமயத்தில் அவளின் வீட்டருகே அருளு என யாரோ அவளின் பெயரை சொல்லி கூப்பிட இருவரும் சுயநினைவுக்கு வந்தோம்.

“சரி மீதிய நீயே சாப்பிட்டுக்கோ” என சொல்லிவிட்டு அவளின் வீட்டை நோக்கி பார்த்தாள். அவளை தேடி வந்த ஆள் இருந்ததால் என்னை வீட்டின் பின்பக்க கதவை திறக்க சொன்னாள். நானும் திறக்க அவளும் என்னை விட்டு செல்லும் போது என் உதட்டில் அவளது உதட்டை பதித்து முத்தமிட்டு திரும்பி பார்க்காமல் சென்றாள்.

தொடரும்…

எங்களை இவ்வளவு தூரம் நெருக்கம் ஆக்கிய அந்த சம்பவத்தை பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

கருத்துக்கள் சொல்ல

6189210cookie-checkவலியால் கிடைத்த சுகம் – 1

1 comment

  1. காம ஆசை உள்ளவர்கள் உடுமலை, கோவை, தாராபுரம் தொடர்பு கொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *