நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.
இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். ரொம்ப sex எதிர்பார்க்க வேண்டாம். ப்ளீஸ்.. Romance Plus கொஞ்சமாக கதையை ஒட்டின sex கண்டிப்பாக இருக்கும். உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
சிவாவின் – Yoga எல்லாம் மாயா.. Part – 4→
நான் மாயா…
Boutique shop லேருந்து 7 pm போல் நானும், ஸ்ருதியையும் car ல் வந்து கொண்டிருந்தோம். வழியில் சின்ன traffic jam ஏற்பட ரொம்ப slow ஆக நகர வேண்டியிருந்தது. ஸ்ருதி தான் முதலில் கவனித்தாள்.
மாயா அங்க பாரு கார்த்திக்..
கார்த்தி, பக்கத்தில் கீர்த்தனா hospital லேயிருந்து ஏதோ files, reports எடுத்துகிட்டு கொஞ்சம் tension ட வெளியே வந்து யார் கூடவோ busy யா பேசிகிட்டே car ல ஏறி போனான். இந்த மாதிரி tension ஆ கார்த்திக் யை எப்பவும் பார்த்ததில்லை.
எனக்கு ஏதோ புரிந்தும் புரியாமல் இருக்க.. car யை side park பண்ணிட்டு.. நானும் ஸ்ருதியும் உள்ளே reception போய் விசாரிக்க போனால் அங்கே என் staff வோட sister reception ல் இருக்க, முதலில் தயங்கினாலும் பின் விபரம் சொன்னாள். Patient name தெரியாது.. but கார்த்திக் வாங்கிட்டு போன report blood cancer positive result. இதுக்கு மேல எதுவும் நமக்கு additional information வேணும்னா Concerned Dr. யை தான் meet பண்ணனும்.
எனக்கும் ஸ்ருதி க்கும் ஒண்ணும் புரியலை. என் tension பார்த்துட்டு, ஸ்ருதிதான் மாயா நீ பயப்படுற மாதிரி எதுவும் இருக்காது. வா போய் கார்த்திக் கை கேட்போம் என்றாள்.
Flats போய் car park பண்ணி lift ல் ஏற போகும் போது பக்கத்தில் park ல் கார்த்திக் பின் புறம் தென்பட்டது. ஏதோ சீரியஸ் ஆக.. யாருடனோ பேசி கொண்டு இருந்தான். ஸ்ருதியை மேலே அனுப்பி விட்டு அவனிடம் போய் பேசலாம் என்று போனால்… Treatment cancer என்று காதில் விழ.. அப்படியே நின்றேன்.
எல்லாரும் ஒரு நாளைக்கு போக வேண்டியவங்கதான். இதற்காகலாம் கவலைபட்டுட்டு இருந்தால் வேலைக்கு ஆகாது. இனிமேல் ஆண்டவன் விட்ட வழி. பார்ப்போம்.
நான் stunn ஆகி எதுவும் பேச முடியாமல் திரும்ப Room க்கு வந்து ஸ்ருதியிடம் சொல்ல.. அவள் கோபப்பட்டாள். அவ்வளவு தூரம் போய் கார்த்திக் யை பார்த்து ட்டு கேட்காமல் வந்துட்டியா?
இல்ல ஸ்ருதி எனக்கு தைரியம் பத்தலை.. வேற மாதிரி feel பண்ணேன். ஒருவேளை கார்த்திக்கு cancer னு எனக்கு தெரியவந்தால்.. அதை எப்படி receive பண்ணிக்குவேன்னு எனக்கு பயமாயிருக்கு. அதான் பேசாம வந்துட்டேன். ஆனா இப்போ மனசு அடிச்சிக்குது.
மாயா Are you love with Karthik?
சரியா சொல்ல தெரியல ஸ்ருதி.. but i think so..
வாவ் சூப்பர் டி.. இது கார்த்திக் கு தெரியுமா? Propose பண்ணிட்டியா?
இல்லடி எனக்கே சரியா தெரியலை.. அப்ப எப்படி நான் போய் propose பண்றது. ஆனா கார்த்திக் nice Guy. அவன் கூட இருந்தால் மனசுக்கு சந்தோஷமா இருக்கு. இது காலம் பூரா வரனும் னு ஆசையா இருக்கு. ஆனால் அவன் என்னை.. எப்படி..? லவ் பண்றானா? இல்ல வேற யாரும் அவன் மனசில..
அதெல்லாம் ஒண்ணும் கிடையாது.. ஏன்னா அவன் உன்னை லவ் பண்றான்னு எனக்கு அரசபுரசலா அவன் நடவடிக்கையிலிருந்து தெரியும்.
ஓகே உனக்கு இந்த cancer matter ல உண்மை தெரிஞ்சாகனும் அவ்வளவுதானே.. கவலைய விடு.. இப்பவே confirm பண்ணிடுவோம். நான் போன் பண்றேன். அவன் park ல இருந்தால் அங்கேயே போவோம்.
கொஞ்ச நேரத்தில் நாங்கள் Park ல் கார்த்திக் முன்னால் இருந்தோம்.
ஸ்ருதி தான் ஆரம்பித்தாள்.. கார்த்திக் உன்னை நாங்க இன்னிக்கு கீர்த்தனா hospital ல பார்த்தோம்.
அவன் டக் கென்று நிமிர்ந்து எங்கள் இருவரையும் தீர்க்கமாக பார்த்தான். அவன் முகம் மாறியது.
எங்கள் இருவரது heart beat ம் எகிற ஆரம்பித்தது.
கொஞ்சம் அமைதி..
ஸ்ருதி மறுபடியும்… தயங்கிய படியே hospital ல உன்னை கூப்பிட றதுக்குள்ள நீ எங்களை பார்க்காம car drive பண்ணிட்டு போயிட்ட..
எங்களுக்கு தெரிஞ்ச staff மூலமா விசாரிச்சதில அது ஏதோ cancer report.. confirm 3rd stage னு சொன்னாங்க. But patient details reveal பண்ணலை.
என்ன? ஏது? அதைகேட்டதிலிருந்து மாயா ரொம்ப nervous ஆ tension ஆ இருக்கா. Ofcourse நானும் கூடத்தான் .
என்னனு சொல்லேன் ப்ளீஸ்..
கார்த்திக் மாயா வை கூர்மையாக சில செகண்ட்ஸ் பார்த்து, பின் கொஞ்சம் டைம் எடுத்துகிட்டு.. எங்களை பார்க்காமல்..
கொஞ்ச நேரம் மேலேயே பார்த்துட்டு ..
பீடிகை யோட.. நான் இப்ப சொல்லபோறதை நினைச்சு யாரும் வருத்தப்படக்கூடாது.
எல்லாரும் ஒரு நாள் சாகப்போறவங்க தான். அதுக்காக அதையே நினைச்சிகிட்டிருந்தால் இப்ப வாழ்கிற வாழ்க்கை நரகமாயிடும். நம்ப தலைவர் சொன்ன மாதிரி வாழும் போதே சாகிற நாள் தெரிஞ்சிடுச்சுனா அதைவிட கொடுமை வேற எதுவும் கிடையாது.
மறுபடியும் அமைதி..
எனக்கு கண்களில் கண்ணீர் தளும்பியது. ஸ்ருதி யை பார்க்க.. அவள் பேச்சு மூச்சில்லாமல் உணர்ச்சியின்றி கார்த்திகை யே பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு தடவை நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டோம். எங்கள் கண்களில் ஜீவனில்லை.
பின் கார்த்திக், உங்களுக்கு இது தெரியக்கூடாது னு நினைச்சிட்டிருந்தேன். எப்படியோ தெரிஞ்சு போச்சு. சரி, போனது போகட்டும்.. எப்பவாவது உங்களுக்கு தெரியத்தான் போகுது. அது இன்னைக்கே தெரிஞ்சிட்டு போகட்டும்.
நீங்க கேள்விப்பட்டது உண்மைதான்.
அது cancer positive report தான். 3 rd stage. இன்னும் கொஞ்ச நாள் தான்.
எனக்கு தலையில் இடியே விழுந்தது போல் இருந்தது. கார்த்திக் கை பார்க்க முடியாமல் கண்ணீரை மறைக்க மறு பக்கம் திரும்பி கொண்டேன்.
கொஞ்ச நேர அமைதிக்கு பின் கார்த்திக்..
ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி அந்த patient நான் கிடையாது. என் colleague மாலா வோட அம்மா.. என்று சொன்னவுடன்..
நாங்க இரண்டு பேரும் ஏககாலத்தில்
என்னது.. உனக்கு cancer கிடையாதா? என்று மகிழ்ச்சியில் அலறினோம்.
கார்த்திக் சிரித்துக்கொண்டே ஆமாம் என்றான்.
எனக்கு மகிழ்ச்சி யில் என்ன பண்றேன்னு தெரியாமல் ஓடிப்போய் கார்த்திக்கை கட்டிக்கொண்டேன். அழுகை மாத்திரம் நிற்கவில்லை. ஏன் அழுகிறேன் என்றும் புரியவில்லை.
ஸ்ருதி பெருமூச்சு விட்டபடி தலையில் கை வைத்து கீழே உட்கார்ந்து விட்டாள்.
கார்த்திக் என்னை மெதுவாக அணைத்தபடியே என் காதில் ஐ லவ் யூ மாயா என்றான். பின் Do you love me? என்று கேட்க.. ஆமாம் என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டே தலையாட்டினேன். அழுகையுடன் சிரிப்பும் கலந்து வந்தது.
கீழே உட்கார்ந்து இருந்த ஸ்ருதி க்கு எல்லாம் புரிந்து… முதலில் கார்த்திக்கை பட் பட் டென்று முதுகில் அடித்து.. பின் எங்கள் இருவரையும் கட்டிப்பிடித்து கொண்டாள்.
கொஞ்ச நேர ஆசுவாசப்படுத்திக் கொண்டு..
ஸ்ருதி. ஏண்டா இப்படி build-up கொடுத்த?
இப்படி build-up கொடுக்கலைனா மாயா மனசில இருக்கிறது எனக்கு தெரியாமலே போயிருக்கும். என்னோட லவ் proposal க்கு இதைவிட நல்ல situation கிடைச்சிருக்காது. அதான் இந்த situation யை use பண்ணிகிட்டேன்.
டேய் திரும்பவும் உன் கிட்ட ஏமாந்துட்டோம்டா.. ஆனா நீயும் மாயா வும் ஒண்ணா சேர்ந்தது சந்தோஷமா இருக்கு. சரி நீங்க இரண்டு பேரும் பேச வேண்டியது நிறையவே இருக்கும். நான் நம்ம காஃபி ஷாப் ல wait பண்றேன்.
நான் மாயா வை அப்படியே அணைத்து கொண்டு park bench ல் உட்கார வைத்தேன். அவள் முகத்தில் ஆனந்தம், வெட்கம், சிரிப்பு எல்லாம் கலந்து இருந்தது. இப்படி போய் லவ் propose ஆனதே என்று நினைத்து நினைத்து சிரித்து கொண்டோம்.
அவள் மிருதுவான கைகளை பிடித்து கொண்டு மாயா ஐ லவ் யூ என்றேன் மறுபடியும். என் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
கொஞ்சம் நேரத்துக்கு பின் எல்லாம் விவரங்களையும் சொன்னேன். என் staff மாலா.. அம்மாவை தவிர யாரும் கிடையாது. அவர்களுக்கு Cancer.. மாலா இடிந்து போய்விட்டாள்.. நானும், ராம் இரண்டு பேரும் தான் எல்லா hospital, treatment இதர விவகாரங்களை பார்த்துக்கொள்கிறேன் என்றெல்லாம்..
எங்கள் பின்னால் யாரோ தொடர்ந்து எங்களை கவனிப்பது போல என் உள்ளுணர்வு சொன்னது. முதன் முதலாக உதாசீனபடுத்தினேன்.
தொடரும்…