வணக்கம் நான் உங்கள் சிவா.. முந்தைய பாகங்களை படித்து விட்டு தொடரவும். இது ஒரு உணர்வுபூர்வமான காம காதல் கதை.
சித்தி.. ப்ளீஸ்.. Part – 5→
நான் சிவா…
கண்முழித்து பார்க்கையில் எதோ Nursing Home போல இருந்தது. தலை பாரமாக இருந்தது. ஒரு நிமிடம் ஒண்ணும் புரியவில்லை. ரூமில் மங்கலாக உருவங்கள் தெரிந்தது. சேரில் யாரோ.. அம்மாதான். பார்த்தவுடனே அழுகை வந்தது. டேபிள் பக்கத்தில் யார்? மீனா.. நான் கண்முழித்ததை பார்த்து கத்தினாள்.
அம்மா.. அம்மா.. சிவாண்ணா கண்ணு முழிச்சிட்டான்.
அம்மா ஓடி வந்து கண்ணீருடன் சிவா.. என் தங்கமே.. என்னடா இது..? இப்படி பைக் ல போயி accident ஆகி.. நல்லவேளை.. தெய்வமே.. என் பிள்ளைய காப்பாத்திட்ட.. மருதமலை அப்பனே முருகா.. நான் வேண்டிகிட்ட படி படியேறி வந்து நான் முடி காணிக்கை செலுத்தறேன்பா..
எனக்கு அம்மா வேண்டுதலை கேட்டவுடன் கண்கள் கலங்கியது. பின் மீனா வை பார்த்து சித்தி.. என்றேன்.
நீ ஒண்ணும் கவலைப்படாதே அண்ணா,
சித்தி is safe.. full stomach wash பண்ணியாச்சு. இங்கே தான் பக்கத்து floor ல observation + Rest எடுத்துக்கிட்டு இருக்காங்க.
இரு, உன்னய கூட்டிட்டு போறேன்.
உனக்கு wheel chair வேணும்.
அப்போது தான் நான் என்னையே கவனித்தேன். உடம்பு பூராவும் அங்கங்கே bandage கட்டு. அதைப் பார்த்த மீனா, அண்ணா இரு உனக்கு எல்லா விபரமும் சொல்றேன்.
முதல்ல, நீ hospital வந்து ஒரு நாளாகுது. நேத்து ஈவினிங் 5 pm போல உனக்கு accident ஆனது . இப்ப மணி evening 6 pm ஆகுது. அதே time தான் சித்தி poison சாப்பிட்டு நாங்கள் பொள்ளாச்சியில் இங்கே இந்த hospital க்கு கூட்டிட்டு வந்திகிட்டிருந்தோம்.
அப்பதான் உனக்கு கிராமத்தில outer Road ல accident ஆகி, அங்கேயிருந்த நம்ம பண்ணை வேலைக்காரங்க, உன்னை identify பண்ணி, பாட்டி க்கு inform பண்ண.. எங்களுக்கு information வந்தது. அதுக்குள்ள நாங்க இங்க வந்துட்டோம். அப்பா தாத்தா லாம் அங்கே திரும்பி போறதுக்குள்ள ambulance ல நீ வர்ரதா தெரிஞ்சி உன்னய இங்கேயே கொண்டு வரச்சொல்லிட்டோம். அப்ப உன்னய பார்த்தப்ப நாங்க ரொம்ப பயந்துட்டோம். Full ஆ blood. நான் ரொம்ப ரொம்ப பயந்துட்டேன். அம்மா வும் பாவம் சித்தியையும், உன்னயும் நினைச்சி அழுதுகிட்டே இருந்தாங்க. தாத்தா தன்னால் தான் இதெல்லாம் னு feel பண்ணி நேத்து night லாம் இங்கேயே உன் பக்கத்தில உட்கார்ந்து கிட்டு.. ஐயா.. நான் தப்பு பண்ணிட்டேன்.. அப்படி னு உன் கையை பிடிச்சுகிட்டே இருந்தாரு. அப்பவே சித்தி க்கு out of danger னு தெரிஞ்சு போச்சு. ஆனா poison னால சித்தி eyes affect ஆகியிருக்கு னு Dr. சொல்லியிருக்காரு. எவ்வளவு தூரம் affect ஆகியிருக்கு என்பதை இன்னைக்கு இப்ப eye specialist வந்து test results check பண்ணி சொல்லுவாங்களாம். அதனால morning நிறைய test எடுத்தாங்க. உனக்குதான் treatment போய்கிட்டிருந்தது. நெத்தியில 4 stitches, collar bone, left wrist hairline fracture.. மத்தபடி கை, கால் சிராய்ப்பு அவ்வளவுதான்.. நீயும் சித்தி யும் பிழைச்சதே பெரிய விஷயம்.
சரி சித்தி இப்ப எங்கே? நான் பார்க்கனும்.
தெரியுமே.. இதேதான் சித்தி யும் நினைவு வந்ததுலேயிருந்து சொல்லிகிட்டிருந்தாங்க. Morning Full ஆ உன் கையை பிடிச்சுகிட்டே உன் பக்கத்தில சாய்வா படுத்திருந்தாங்க.. ஆனா கண்ணுல bandage போட்டிருக்கிறதுனால.. உன்னை பார்க்க முடியாம feel பண்ணி உன் கையை யே பிடிச்சுகிட்டு இருந்தாங்க. இப்பதான் ஏதோ Dr. வர்றாங்க னு ஒரு 4 மணிக்கு கூட்டிட்டு போனாங்க. நீ எழுந்து ட்டனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.
இரு மீனா, நீ போய் சித்தி கிட்ட சொல்லாத. நான் surprise ஆ போய் பார்க்கிறேன். என்னை அங்க கூட்டிட்டு போ.
ஐயோ.. தூள் னா.. இரு, நான்தான் கூட்டிட்டு போவேன்.
அம்மாவும் என் தலையை தடவிய படியே பார்த்து போயிட்டு வா.. என்று கோவில் விபூதியை நெற்றியில் பூசி.. இனிமேல் எல்லாம் நல்ல படியாக நடக்கனும் வேண்டிக் கொண்டே போயிட்டு வா, மீனா அண்ணனை ஜாக்ரதையா கூட்டிட்டு போய்ட்டு வா.
Staff nurse help டன் wheel chair ல என்னய உட்கார வச்சி.. மீனா தள்ளி கொண்டு போனாள். என் Cell phone எடுத்துக் கொண்டேன்.
போகும் போது நான் mixed feelings ல இருந்தேன். ஒருபக்கம் சித்தியின் suicide attempt, எனக்காக அதுவும் என் மீது காதலால்.. நல்ல வேளை இப்ப
Out of danger. இப்போது சித்தி கண்ல ஏதோ problem சொல்லி.. என்ன ஆகும் னு தெரியவில்லை. நான் வேற கொஞ்சம் damage ஆகி அது வேற அவளுக்கு மன கஷ்ட்டம். ஆனால் ஒரு வழியாக இந்த பிரச்சினை யெல்லாம் ஒரு நல்ல முடிவு க்கு செல்வது போல் தோன்றியது.
Lift ல் மேலே போகும் போது மீனா, என்னிடம் அண்ணா நீ சித்தி யை லவ் பண்றனு தெரிஞ்ச உடனே எனக்கு ஷாக் ஆனா பயங்கர சந்தோசம்., இந்த relationship இதெல்லாம் பத்தி எனக்கு தெரியாது, கவலையும் படலை. ஆனால் என் அண்ணனோட selection super selection. எனக்கு நீயும் சித்தி யும் ஒண்ணா இருக்க போறிங்க, நம்ம கூடவேனு தெரிஞ்சதும் ஐயோ.. சித்தி எவ்வளவு அழகு தெரியுமா? Angel மாதிரி இருப்பாங்க., So cute..,
நான் ஸ்மைல் பண்ணிக் கொண்டே இதை சித்தி கிட்ட போய் சொல்லு.
ஓகே.., ஆனா உங்க pair super ஆ இருக்கும் அண்ணா.
அண்ணா அந்த pen matter சித்தி related தானே.. நான் போயி சௌம்யா அது, இது, னு சொல்லி உன்ன வெறுப்பேத்தி உன் கிட்ட அடிவாங்கி…
மீனாம்மா.. sorry டா.
ஐயோ இல்லண்ணா… நினைச்சா சிரிப்பா வருது. இதுல இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? அந்த பொண்ணு யாருனு? சித்தி யை விட்டே உன்கிட்டே கேட்கச்சொன்னேன் பாரு. அதான். ஆனா உங்க இரண்டு பேர் கிட்டேயும் சரியான பல்பு வாங்கியிருக்கேன்ல.
ஆனா நீங்க இரண்டு பேரும் தொங்கா (Donga)… Lift door open ஆகி வெளியே வர, தாத்தா அப்பா பாட்டி எதிரே நிற்க.. எல்லோருக்கும் ஆச்சரியம், சந்தோஷம்.. தாத்தா தான் feel ஆகி, ராஜா எழுந்திட்டியாப்பா… இந்த தாத்தா வை மன்னிச்சிரய்யா.. ஏதோ புத்தி கெட்டு..நடந்துகிட்டேன், உன்ன வேற அடிச்சிட்டேனே. என்னென்னவோ பேசிட்டேன். நாங்கல்லாம் அந்த காலம் பாரு.. அதான் அப்படி… மன்னிச்சிரய்யா.. என்று கை கூப்ப.
தாத்தா நீங்க பெரியவங்க.. என்னை அடிக்க, திட்ட எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு. நீங்க என் கிட்ட மன்னிப்பு கேட்கலாமா? நான் ஏதாவது தப்பு பண்ணியாருந்தா நீங்க தான் என்னை மன்னிக்கனும்.
பாட்டி, சிவா, எங்கப்பா மாலினி யை பார்க்க போறியா? போய்யா போய் பார்த்துட்டு வா.. உனக்காகவே ரொம்ப நேரமா wait பண்ணிகிட்டிருக்கா., உன் நினைவாவே இருக்கா. நீ எப்படி இருக்க? உனக்கு நினைவு திரும்பிடிச்சா? னு கேட்டுட்டே இருக்கா? பாவம் அவ. நாங்க கீழே கேண்டின் போயிட்டு வந்தர்றோம். மீனா பார்த்து கூட்டிட்டு போம்மா.
அப்பா ஒண்ணுமே சொல்லவில்லை.. கிட்ட வந்து என் நெற்றியில் முத்தமிட்டு தோளில் தட்டி , லைட்டாக சிரித்து.. போ என்று கையை காட்டினார். அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருந்தது. ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது. நான் இருக்கிறேன், எதற்கும் கவலைப்படாதே.
என்ன இருந்தாலும் my dad is my Hero.
காரிடர் தாண்டி ரூம் உள்ளே போகும் போது என் மனம் பட பட என்று அடித்துக் கொண்டது.
மீனா விடம் என் cellphone கொடுத்து.. எனக்கு மிகவும் பிடித்த அந்த பாடல் வரிகளை நான் சொல்லும் போது Play பண்ண சொல்லி , என் உதட்டில் விரலை வைத்து அவளை calm ஆக இருக்க சொல்லி உள்ளே நுழைந்தோம்.
என் தேவதை அந்த hospital dress ல் கூட அழகாக இருந்தாள். Bed ல் சாய்ந்து கொண்டு மடித்து குத்துக்காலிட்டு கைகளை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஓர் அழகான ஓவியம் போல் தெரிந்தாள். கண்களில் bandage.. centralised Ac மெதுவான கும் என்ற சப்தத்துடன்..
மீனா வை song யை play பண்ண சொன்னேன்.
உன் நெஞ்சிலே பாரம்..
Play ஆனதும் முகம் மலர்ந்து சிவா என்றாள்.
நான் சித்தி என்று கூப்பிட்டு.. என் உதட்டில் விரலை வைத்து ஷ்.. என்றேன்.
புரிந்து கொண்டு பாட்டு முடியும் வரை எதுவும் பேசவில்லை.
உனக்காகவே நானும்
சுமைதாங்கி யாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதற்காக வோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
(நண்பர்கள் களுக்கு ஒரு விஷயம். இந்த para, நிகழ்வை எழுதும் போது / type பண்ணும்போது உண்மையில் என் கண்களில் கண்ணீர். இந்த situation யை அனுபவித்து எழுதுகிறேன். இந்த பாட்டு குறிப்பாக இந்த வரிகள் mind-blowing. நான் கொஞ்சம் emotional ஆனதால் break எடுத்துக் கொண்டு பின் எழுதுகிறேன்.)
ஆனால் பாட்டு கேட்கும் போது அவள் முகத்தில் அத்தனை expressions..
மீனாவே வியந்து போய் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்று விட்டாள்.
சித்தி யின் கன்னங்கள் vibrate ஆக.. உதடுகள் துடிக்க.. புன்சிரிப்பு.. அழுகை.. மனது முழுவதும் சந்தோஷம்.. complete ஆகா melt ஆகி.. பாட்டு முடியும் வரை wait பண்ணி, முடிந்ததும் சிவா என்று என் கைகளை தேட.. நான் மெதுவாக மீனா help டன் என் வலக்கையை அவள் கைமீது வைக்க, அதை எடுத்து முத்தம் கொடுக்க..
மீனா எங்கள் இருவரையும் கட்டிக்கொண்டு சித்தி என்று கூப்பிட்டு சித்தி தலையிலும் என் தலையிலும் முத்தம் கொடுத்தாள். சித்தி யும் மீனா என்று புரிந்து கொண்டு தங்கமே என்று மீனா கன்னத்தில் முத்தமிட்டாள்.
சரி, அண்ணா, நீயும் சித்தி யும் பேச நிறைய இருக்கும். நான் ரூமுக்கு வெளியே இருக்கேன் என்று matured ஆக வெளியே போனாள்.
ஒரு இரண்டு நிமிடங்களுக்கு நாங்கள் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. இருவரும் கைகளை பிடித்தபடியே இருந்தோம். ஆனால் ஒருவருக்கொருவர் மனதளவில் பேசி நலம் விசாரித்து கொண்டிருந்தோம். அவரவர் தங்கள் வலிகளை மறந்து அடுத்த வரின் வலியை பற்றி கவலைப்பட்டு கொண்டு இருந்தோம். சித்தி தன் நடுங்கும் கைகளால் என் கை, நெற்றியில் உள்ள கட்டுகளை தடவி தடவி கவலையுடன் மௌனமாக எனக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தாள். நானும் அதே நிலைமையில் தான் இருந்தேன்.
கொஞ்ச நேரம் கழித்து நான் மெதுவாக சித்தி ஒரு ரிக்வஸ்ட் என்றேன்.
உடனே புரிந்து கொண்டு முகம் மலர்ந்து என் கையை இறுகப் பிடித்து தன் favourite smile டன் என்ன என்றாள்.
உன்னைய ஒருதடவை Hug பண்ணனும்.
With your permission .
கைகளை நீட்டி வா என்றாள்.
கொஞ்சம் சிரமப்பட்டு எழுந்து என் தேவதை யை சித்தி யை அணைத்து கொண்டேன்.
அந்த அணைப்பில் ஆறுதல், பாசம், பரிவு, நம்பிக்கை எல்லாம் இருந்தது.
பின் சித்தி அவளே.. இன்னொரு ரிக்வஸ்ட் என்றாள்.
நான் அவள் கன்னத்தை தொட்டு, சிரிப்புடன் என்ன என்றேன்.
ஒரே ஒரு முத்தம் என்றாள், சிரிப்புடன்.
ஆயிரம் முத்தங்கள் கொடுத்து கொண்டோம்.
சிறித நேரம் கழித்து சிவா..
நீ அடிக்கடி சொல்லுவ ல்ல, என்னோட கண்ணை பார்த்துகிட்டே இருந்துடு வேன்னு. இப்ப என்ன நிலைமையே தெரியவில்லை. பார்வை வரலாம் வராமல் போகலாம்.. முடிப்பதற்குள் நான் அவள் வாயை என் கைகளால் மூடி..
என் தேவதை க்கு என்ன நடந்தாலும் சரி. நான் உன்னோட கண்ணுக்கு கண்ணாய் இருப்பேன். நீ என்னோட உயிர்.
அவள் நெகிழ்ந்து போய்… சிவா.. என்று தழுதழுத்து எப்பவுமே நீதான் என் தேவதை என்றாள்.
பின் Dr., எல்லா கூட்டமும் உள்ளே வர… Eye specialist.. புன்னகையுடன்..
Reports லாம் பார்த்தேன்.. எல்லாம் பாசிட்டிவா இருக்கு.
Poison ரொம்ப உள்ளே போகல.. பாதி அப்பவே vomit ஆயிடுச்சு.. then time க்கு hospital கொண்டு வந்திட்டீங்க.
But left eye oprical nerve ஒரு 20 percentage Right eye oprical nerve 10 percentage damage ஆகியிருக்கு. vision கொஞ்சம் light difference வரும். But no worries.. கொஞ்ச காலத்திற்கு I mean years together treatment அதாவது eye drops use , பண்ணனும். மத்தபடி ஒண்ணும் problem இல்லை. மாலினி you are perfectly alright. இப்ப bandage remove பண்ணிடலாம். நாளைக்கே discharge ஆயிடலாம்.
என்னை பார்த்து gentleman you too. Discharge ஆயிடலாம்.
அப்பா தாத்தா வை பார்த்து என் Room க்கு வாங்க detail ஆ சொல்றேன். Precautions, treatment எல்லாம் சொல்றேன். வாங்க..
எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது.
அடுத்தடுத்த நிகழ்வுகள்..
ஒரு 2 மாதம் கழித்து எனக்கும் மாலினி க்கும் மருதமலை யில் சிம்பிளாக marriage நடந்தது.
Bangalore ல six months training முடித்து, இப்ப நாங்க இரண்டு பேரும் Canada ல settle ஆகியிருக்கோம். Canada வந்து almost 4 yrs ஆகிவிட்டது. சித்தி க்கு கண் நன்றாகத் தான் இருக்கிறது. Spex use பண்ணுகிறாள்.
என் தேவதை யுடன் சந்தோஷமாக வாழ்க்கை போய்கொண்டிருக்கிறது. என்ன.. சித்தி என்று கூப்பிடாமல் இருக்க முடியவில்லை. மாத்திக்கொள்ளனும் னு பார்த்தாலும் முடியவில்லை.
நான், என் லவ் உண்மை யானால் கண்டிப்பாக ஜெயிக்கும் என்று 100 பர்சண்ட் நம்பினேன். அது தான் நடந்தது.
இதை வாசிக்கும் நண்பர்கள் களுக்கு ஒரு ரிக்வஸ்ட்…
உங்கள் comments or suggestions whether positive or negative please comment Box ல் எழுதுங்கள். உங்கள் response இருந்தால் தான் மேற்கொண்டு இந்த மாதிரி கதைகளை என்னால் எழுதுவதா? வேணாமா? என்று decide ஆக முடியும்.
Thank you
– உங்கள் சிவா.
முடிவாக…
நான் மாலினி…
கொஞ்ச வருடங்கள் கழித்து.
ஒரு தடவை சிவாவும் நானும் சோனாலி யை sweeden ல ஒரு Restaurant ல meet பண்ணோம். Meeting முன்னாடி யே plan பண்ணதுதான்.. First என்னய பார்த்தவுடனே அழுகையுடன் ஓடி வந்து கட்டி பிடித்து கொண்டாள். பின் என்னை தோளில் பட் பட் டென்று அடித்து..
என்ன காரியம் பண்ணடி.. நான் எத்தனை வாட்டி உனக்கு படிச்சி படிச்சி சொல்லி யிருந்தேன். இந்த மாதிரி மடத்தனமான suicide attempt பண்ணாதே னு.
இல்ல சோனா, அந்த சமயத்தில அந்த மாதிரி.. அதுவும் அப்ப சிவா இருந்த நிலைமை யை பார்த்து.. sorry சோனா,
அப்பறம் சோனாலி தானே realise ஆகி..
Sorry மாலினி.. sorry சிவா.. கொஞ்சம் emotional ஆகிட்டேன்.
என் தங்கத்தை அடிச்சிட்டேனே..
என்று என்னை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து.. நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? அப்ப நான் இங்கே தான் இருந்தேன். சரியான communication இல்ல. அப்பறம் எப்படியோ நீ safe னு தெரிஞ்சு.. மைகாட்..
எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. Sorry டி உன்னோட marriage கூட வர முடியலை. இங்க corona time ல மாட்டிகிட்டேன்..
எல்லா நல விசாரிப்புகள் முடிந்தபின்..
மாலினி உன் eyes இப்ப எப்படி இருக்கு?
Okay டி. நல்லா recover ஆயிட்டு.
ஏய் மாலு உனக்கு இந்த silver colour frame spex super ஆ suit ஆகுதடி. nice.
சிவாவும் இதேதான் அடிக்கடி சொல்லுவான்… என்னோட face க்கு இந்த spex நல்லா suit ஆகுதுன்னு.
மாலினி கேட்குறேன்னு தப்பா நினைக்காதே.. நீ poison சாப்பிட்டு ஏதாவது ஆகியிருந்தால்? சிவா, எங்க நிலைமை என்ன?
ஒருநாள் இதையேதான் நான் சிவாவை கேட்டேன்?.
ஏன் சிவா. அப்ப நான் செத்துப் போயிருந்தால்… என்ன பண்ணியிருப்பனு?
சிவா என்ன சொன்னான்? தெரியுமா?
நீயே அவன் வாயால கேளு.
என்ன சிவா சொன்ன?
இரண்டு பிணம் அப்ப நம்ப வீட்ல விழுந்திருக்கும். என் தேவதை உயிரோடு இல்லாமல், நான் மட்டும் இருப்பேனா? அடுத்த கணமே செத்துப் போய் இருப்பேன்.
நான் உடனே என் இரண்டு கைகளாலும் டேபிள் மேல் இருந்த சிவாவின் கைகளை அப்படியே இறுக்கி பிடித்து சிவாவின் தோளில் சாய்ந்து கொண்டு கண்ணீரோடு சோனாலி யை பார்க்க.,
அவளும் தன் இரு கைகளால் எங்கள் கைகளை கோர்த்து பிடித்து கொண்டு..
அப்படியே ஒண்ணா இருங்க. கையை விட்டுடாதீங்க. என்ன ஒரு pair.. Great..nice. என் கண்ணே பட்டுடும் னு தன் கண் காஜலில் இருந்து மை எடுத்து எங்கள் இருவரது கன்னத்திலும் திருஷ்டி பொட்டு வைத்தாள்.
அவள் கண்களும் கலங்கியிருந்தது.
அப்பறம் மாலினி pregnancy planning..
Eyes treatment னால last year வரைக்கும் No pregnancy.
சிரித்துக்கொண்டே.. இப்பதான் confirm ஆகியிருக்கு. 4 th month.
ஐயோ என் செல்லமே.. ஏண்டி இதை முன்னாடி யே சொல்லலை.
Any way congratulations சிவா.. மாலினி..
So Beauty.. என்னோட செல்ல மாலினி conceive ஆகியிருக்காளா? எனக்கு சந்தோஷம் தாங்க முடியலைடி. என் பக்கத்தில வந்து உட்கார்ந்து என்னை கட்டிபிடித்து கொண்டாள்.
என்ன baby? ஏதாவது தெரியுமா? என்ன name select பண்ணியிருக்கீங்க?
நான் சிவா வை பார்க்க..
சிவா, கண்டிப்பா பெண் குழந்தை தான் பிறக்கும். அதுவும் அப்படியே என் தேவதை மாலினி மாதிரி..
So nice சிவா. Name ஏதாவது selection?
தேவதை..
சோனாலி என்னை பார்க்க..
நான் சிரித்து கொண்டே.. சோனாலி அதுதான் baby name யே?
சோனாலி க்கு முதலில் ஒண்ணும் புரியவில்லை. என்ன தேவதை யா? அது நீயில்ல. அப்பறம் புரிந்து கொண்டு ஓ.. baby name தேவதை யா?. So sweet.. யார் சிவா வோட selection ஆ? குட்டி தேவதை வாவ்.
உங்களை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. You both made for each other. மாலினி நீ so lucky டி.. சிவா மாதிரி ஒரு husband கிடைக்க..
சிவா, ஒரு humble request.. என்னோட sorry உன்னோட தேவதை மாலினி யை நல்லா பார்த்துக்கோ.. ofcourse அவள் னா உனக்கு உயிர் னு எனக்கு தெரியும்.
இரண்டு பேரும் நல்லாயிருங்க. என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
Okay order பண்ண food வந்துடிச்சி.. let’s enjoy.
நாமளும் சிவா மாலினி க்கு நம் வாழ்த்துக்களை சொல்லி விட்டு குட்டி தேவதை க்காக wait பண்ணுவோம்.
True Love Never Fails..
இனிதே நிறைவுற்றது.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
வணக்கம்.
– உங்கள் சிவா.