சித்தி.. ப்ளீஸ்..2 Part – 5

Posted on

சிவா – மாலினி – 5

நான் சிவா Senior..

காலையில் எழுந்து Fresh up ஆகி, ஃபில்டர் காஃபி போட்டு குடித்து கொண்டே வெளியே வராண்டாவிற்கு வந்து சுற்றி பார்த்தேன். நேத்து ராத்திரி பெய்த சின்ன மழைக்கு தரையெல்லாம் ஈரமாக இருந்தது.

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 ( Part 4 )→

செடிகள் பூத்து குலுங்க மரங்கள் எல்லாம் பச்சையாக காற்றுக்கு அசைந்தாட பார்க்க ரம்மியமாக இருந்தது. இன்னும் வெயில் ஏறவில்லை. வெளியே குளிர்ச்சியாக இருந்தது. காபி சாப்பிட்டு கொண்டே கீழே இறங்கி தோட்டத்தில் நடந்து எல்லா இடங்களையும் பார்த்தேன். வெளியே இப்போது தான் ஆட்கள் நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. Compound அந்த பக்கம் Auto , Bike போகும் சப்தங்கள் கேட்க ஆரம்பித்திருந்தது. பக்கத்தில் காய்கறி விற்கும் நடமாடும் வண்டி Bell சப்தத்துடன் அவரின் அம்மா காய்.. என்ற சப்தமும் விட்டு விட்டு கேட்டது.

தோட்டத்தில் இருந்த குப்பை கூளங்களை முடிந்த வரை என் காலினாலும், பெரிய கம்பினாலும் தள்ளி தள்ளி சேர்த்து வைத்தபடி அப்படியே யாழினி வீட்டு பக்கம் பார்த்த போது வெளிக்கதவு சாத்தியிருக்க ஆள் நடமாட்டம் இல்லாததது போல் தெரிந்தது. Time 7.30 am இருக்கும். இன்னும் பிரசாத் யாழினி எழுந்திரிக்காதது அவர்கள் வீட்டில் இருந்து வேறு எந்த சத்தமும் வராதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுற்றிலும் பார்க்க அவர்களின் Car, Bike எதையும் காணவில்லை. கொஞ்சம் எனக்கு விசித்திரமாக பட்டது.

இன்னைக்கு புதன் கிழமை Office Leave ம் கிடையாது. எங்காவது ஊருக்கு போயிட்டாங்களா?. நம்ம கிட்ட சொல்லாம போகமாட்டார்களே. இங்கே வந்து 4, 5 மாசமாக இந்த மாதிரி எப்பவும் நடந்ததில்லை. பார்ப்போம் ஏதோ அவசர வேலையாக வெளியே போயிருப்பாங்க. வீட்டுக்கு உள்ளே போய் என் வழக்கமான வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். பின் குளித்து விட்டு காலை டிபன் உப்புமா சாப்பிட்டு கொண்டே மறுபடியும் வராண்டா வந்து எதேச்சையாக யாழினி வீட்டை எட்டிப் பார்க்க, ஆள் அரவமே தென் படவில்லை.
ஏதோ பொறி தட்டியது. பிளேட்டை கீழே வைத்து விட்டு யாழினி வீட்டுக்கு போய் வராண்டா தாண்டி உள்ளே போக முன் வாசல் கதவு மூடியிருந்து பூட்டு போடப்பட்டிருந்தது. கதவு ஹேண்டிலில் ஏதோ அசைந்தாட கிட்ட பார்த்ததில்..
ஒரு பேப்பர் நன்றாக கட்டியிருக்க, அவிழ்த்து பார்த்ததில் ஏதோ எழுதியிருக்க.. கண்ணாடியை சரியாக போட்டு பார்த்து எழுதியதை படிக்க ஆரம்பித்தேன்

அப்பா..
நாங்கள் யாழினி – சிவா..
தயவுசெய்து கீழே Flower pot பக்கத்தில் ஒரு Folder க்குள் Cover இருக்கும். அதை பிரித்து படிக்கவும்.
– யாழினி.
அவசர அவசரமாக எடுத்து பார்த்ததில் Cover கிடைத்தது. வராண்டா கட்டை சுவற்றில் உட்கார்ந்து பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.

அப்பா.. வணக்கம்
நான் யாழினி..
இந்த Letter உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். என்னடா திடீரென்று நாங்கள் யாருமே இல்லை. ஏன் இந்த Letter என்பது கூட..
சில விசயங்களை நேரில் பேசுவதை விட Letter மூலம் தெரிவிப்பதே நல்லது. நீங்கள் இந்த Letter யை படிக்கும் போது நானும் சிவாவும் இந்த இடத்திலிருந்து கிளம்பி ரொம்ப தூரம்.. ஏன் India வை விட்டு ரொம்ப தூரம் போயிருப்போம்.
உங்களிடம் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி செல்வது எங்களுக்கு வருத்தமே.

நம்முடைய வாழ்க்கையை எதிர் காலத்தை தீர்மானிப்பது இயற்கையோ, அல்லது கடவுளோ ஏதோ ஒன்றாக இருக்கலாம். ஆனால் நம்மைப் போல இன்னொரு சக மனிதர் நம்முடைய எதிர் காலத்தை தீர்மானிப்பது என்பது இயற்கைக்கு முரணானது. புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

உங்களது Diary பற்றி தான் சொல்கிறேன். முதலில் சாமி Uncle சொல்லும் போது நாங்கள் அதை நம்பவில்லை. ஆனால் இப்பொழுது எங்கள் Life ல் சில காலமாக நடந்த Incidents யை அவர் சொன்ன பின்பு, அதை நான் சுயமாக பார்த்து படித்த பின்பு நம்பாமல் இருக்க முடியவில்லை. அதைவிட நாங்கள் இப்போது வாழும் Life யை, எங்கள் Past Life யை, நீங்கள் அச்சு அசலாய் கதையாக உங்கள் கதையில் 25 வருடங்களுக்கு முன் எழுதியதை படித்து பார்த்த போது.. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதெல்லாம் உண்மையா? இப்படி எல்லாம் நடக்குமா?
அதிசயம் தான்.

இது எப்படி சாத்தியம்? எங்களுக்கு விளங்கவில்லை. புதிராக இருந்தது. இயற்கையின் பதில் தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று. அதுவும் நாங்கள் இப்போது ஏன் உங்கள் முன் எதிர்பட வேண்டும்?. எல்லாம் புரியாத புதிர்.
அதனால் நானும் சிவாவும் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம். அதனுடன் சிவா விற்கு Transfer with promotion டன் கூடிய posting US California வில் நல்ல Package + Family Accommodation டன் கிடைத்திருக்கிறது. எங்களுக்கு அங்கே போய் Join ஆக 1 Month Time கொடுத்திருந்தாலும் நாங்கள் இப்போதே உடனே கிளம்பி விட்டோம்.

ஏன் இந்த அவசர முடிவு? என்று உங்களுக்கே தெரியும். இனிமேலும் நீங்கள் இந்த டைரியில் எங்கள் லைஃப் பற்றி எழுத, அது அப்படியே நடக்க, அதுவும் எங்களுக்கு இதெல்லாம் தெரிந்த பின் நடப்பது என்பது எங்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று. அதனால் தான் அந்த டைரியையும் எங்களுடன் எடுத்து கொண்டு கிளம்புகிறோம். தயவுசெய்து டைரியை தேடவேண்டாம். அது எங்களிடம் இருப்பதே நல்லது. தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள்.

இன்னும் ஏதேதோ வீட்டை பற்றி.. அதில் உள்ள Things.. Advance adj. வீட்டு சாவி.. Furniture , Current Reading, Calculations பற்றி எழுதி இருக்க ..
நான் கொஞ்சம் ஆழ்ந்த சுவாசம் எடுத்து கொள்ள., என் கண்கள் கலங்க.. கண்ணாடி யை கழட்டி, தூரத்தில் யாரோ வருவது தெரிய.. கிட்டத்தில் வர சாமிதான்.
என் பக்கத்தில் உட்கார்ந்து.. உள்ளே கதவு பூட்டியிருப்பதை பார்த்து..
அவா போயிட்டாளா? எல்லாம் என்னாலதான் சிவா என்னய மன்னிச்சிடுரா..

நான் பேச முடியாமல் என் கையால் அவனை சமாதானபடுத்தி.. மெதுவாக சாமி, குடிக்க தண்ணி வேணும்டா..

இரு நான் எடுத்துட்டு வரேன்.

வேணாண்டா என்னய Just அப்படியே என் வீட்டுக்கு கூட்டிட்டு போ போதும். பயப்படாதே I am Okay. கொஞ்சம் படபடப்பா இருக்கு அவ்வளவுதான்.
மெதுவாக நாங்கள் இருவரும் என் வீட்டை அடைய, நான் Sofa வில் சாய்ந்து உட்கார.. சாமி குடிக்க தண்ணீர் எடுத்து வந்தான்.
சாமி ஏதோ சொல்ல ஆரம்பிக்க.. நான் அவனை கையமர்த்தி, சாமி நான் தான் தப்பு பண்ணிட்டேன். யாழினி எழுதுன Letter யை படிக்கும் போது எனக்கு அது புரிந்தது. நான் அன்னைக்கு உன்கிட்ட அந்த மாதிரி முரட்டுத்தனமா பேசியிருக்க கூடாது. அவங்க வாழ்க்கை யை தீர்மானிக்கிறதுக்கு நான் யார்? அன்னைக்கு நான் கொஞ்சம் ஓவராத்தான் பேசினேன். நீயும் என்னை மன்னிச்சிடுரா.. அந்த குழந்தைங்க சிவபிரசாத் யாழினி இரண்டு பேரும் என்னை எப்படியெல்லாம் தப்பா நினைச்சிருப்பாங்களோ? ச்சே என்னய நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு.

டேய் சிவா, உனக்கு ஒண்ணு தெரியுமா?
நீ கடைசியா வேற ஒரு Note ல Unpublished Story அதாண்டா மாலினி Delivery time ல செத்து போற மாதிரி எழுதியிருந்தல்ல.. அத பத்தி நான் அவா ரெண்டு பேர் கிட்டயும் மூச்சு விடலை.

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
என்னடா சொல்ற.. அவங்களுக்கு அதை பத்தி ஒன்னும் தெரியாதா?

ஒண்ணும் தெரியாது.. நான் அதப்பத்தி பேச்சே எடுக்கலை. ஏண்டா நீ என் ஃப்ரண்ட்.. உன்னய விட்டுக் கொடுத்து டுவேனா? இந்த Matter யை அவா கிட்ட சொல்லி.. இந்த மாதிரி நீ கதையை Tragedy யா இப்ப டைரியில எழுதி முடிக்க போறேன்னு சொன்னா.. அவா பயப்பட மாட்டா?. உன்னய தப்பா நினைக்க மாட்டா?. உனக்கு ஒரு களங்கம் னா அது எனக்கும் தானே.. அதான் சொல்லலை.

நான் சாமி கையை பிடித்து கொண்டு நல்ல வேலை பண்ணடா சாமி. நல்ல வேளை இந்த Matter அவங்க ளுக்கு சொல்லலை. சொல்லியிருந்தா என்னய பத்தி ரொம்ப தப்பா நினைச்சிருப்பாங்க. Thanks டா.

எப்படி சொல்வேண்டா.. நீ என் Best Friend. மத்த படி நீ எப்பவோ எழுதின கதை யில வர்ற மாதிரி சம்பவங்கள் தான் உங்க இரண்டு பேர் வாழ்க்கையிலும் நடக்கறது னு சொன்னேன். ஃபர்ஸ்ட் அவா இரண்டு பேரும் நம்பலை. ஆனா டைரிய படிச்சதும் ஸ்டன் ஆயிட்டா. அப்பறம் தான் நம்ப ஆரம்பிச்சா. இரண்டு பேருக்கும் ரொம்ப ஆச்சரியம். நீ எழுதின மாதிரியே யாழினி Suicide Attempt, அந்த சமயத்தில பிரசாத் Accident எல்லாம் Correct ஆ Match ஆனதுனு என் கிட்ட சொன்னா. ஏதோ ஒரு முடிவு எடுக்க போறானு எனக்கு தெரியும். அதனால முடிவை அவா கிட்டயே விட்டுட்டேன். டைரியை கேட்டு வாங்கிண்டா. அவா ரெண்டு பேரும் இங்கேயிருந்து கிளம்பிடுவாங்கிறது நான் எதிர் பார்த்த ஒண்ணுதான். But இவ்ளோ சீக்கிரம் னு நினைச்சு பார்க்கலை.
Any way.. இதுல நாம செய்யிறதுக்கு
ஒண்ணும் இல்லை. Don’t worry Siva.
Feel பண்ணாத.

இல்லடா.. சாமி, நீ பண்ணதுதான் Correct. நான் அன்னைக்கு கர்வத்துல ஏதேதோ பேசிட்டேன். அப்பறமா அத நினைச்சு Feel பண்ணாலும்..‌ மனித மனம் ஒரு குரங்கு னு சொல்லுவாங்கள்ள.. அந்த மாதிரி என்னைக்காவது எக்கு தப்பா அந்த டைரியில சிவா யாழினி க்கு Problem வர்ற மாதிரி ஏதாவது கிறுக்கு தனமா எழுதிட்டேன்னா?.. So, அந்த டைரி என்கிட்ட இருக்க கூடாது. அதான் நீ அவங்கள உண்மையை சொல்லி Warn பண்ணதும் Correct, அவங்க என் டைரி யை எடுத்து கிட்டு போனதும் Correct. நான் எதுவும் Feel பண்ணலை. அவங்க சந்தோஷமா நல்லா இருந்தால் அது போதும் எனக்கு. என்ன இருந்தாலும் அவங்க இரண்டு பேரும் என்னோட கதையில வர சிவா – மாலினி நிஜ பாத்திரங்கள்.

நான் யாழினி…

இந்தியா வை விட்டு ரொம்ப தூரத்தில் ரொம்ப உயரத்தில் நானும் சிவாவும் Flight ல் California க்கு பறந்து கொண்டிருக்கிறோம். 1 Hour க்கு முன்னாடி Dubai Airport ல Land ஆகி இப்ப மறுபடியும் Towards US பறந்து கொண்டிருக்கிறோம். பக்கத்தில் சிவா என் தோளில் சாய்ந்து கொண்டு தூங்கிட்டு இருக்கான். அவனை பார்க்க பார்க்க எனக்கு அதிசயமாக அதே சமயத்தில் ஆச்சரியமாகவும் இருக்கிறது. என் மேல உயிரையே வச்சிருக்கான். எனக்கு ஏதாவது னா துடிச்சி போயிடறான். என் மேல எவ்வளவு அன்பு, பாசம், லவ்.. possessive.. வாய்க்கு வாய் என் தேவதை.. உயிர் இதுதான்.. அப்படி என்ன என்கிட்ட இருக்குன்னு எனக்கே தெரியவில்லை. Office முடிஞ்ச உடனே நேரா என் கிட்ட தான் ஓடோடி வந்துடறான். என் பக்கத்திலேயே என் கையை பிடிச்சுகிட்டே.. எது என்ன வானாலும் சரி .. நான் தான் அவன் உலகம். எது நடந்தாலும் என்கிட்ட மட்டும் Share பண்ணிகிட்டு.. என்னோட Idea, Suggestions கேட்டு.. தேவையானால் அதை Implement பண்ணி.. எனக்கு அதில் அவ்வளவு பெருமையாக இருக்கிறது. எவ்வளவு அதிர்ஷ்டம் பண்ணியிருந்தால் எனக்கு இந்த ஜென்மத்தில் இப்படி என்னை ஆராதிக்கிற என்னை உயிருக்கு உயிராய் உருகி லவ் பண்ற ஒரு Husband கிடைச்சிருப்பான். I am So Lucky.

என் மீது சாய்ந்து தூங்கி கொண்டிருக்கும் சிவாவை பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது. மெதுவாக முன்னால் குனிந்து சிவா நெற்றியில் முத்தமிட.. அரைகுறை தூக்கத்தில் Just என்னை நிமிர்ந்து பார்த்து, சித்தி I love you என்று மெதுவாக சொல்லி… என் தோளில் முத்தமிட்டு சிறு குழந்தை போல என் கையில் தஞ்சமடைந்து என் கையை இறுக்கமாக பிடித்து கொண்டான். மனம் நெகிழ்ந்து போய் நானும் அவன் தலை மீது என் தலையை சாய்த்து கொண்டேன். சிவா வை நினைத்து பார்க்க பார்க்க எனக்கு பெருமையாக இருந்தது.

எதற்கோ சட்டென்று அங்கே Trivandrum ல் இருக்கும் சிவா அப்பா ஞாபகம் வந்தது. அந்த டைரி.. அவர் எழுதிய எங்கள் கதை.. நடந்த நிகழ்வுகள் எங்களை பாதித்த தருணங்கள் எல்லாம் ஒன்றன் பின்‌ ஒன்றாய் நினைவுக்கு வந்தது. எப்படி இது சாத்தியம்? நம்புவதற்கு கஷ்ட்டமாக இருந்தாலும் அது உண்மை என்று தெரிந்த பின் நம்பாமல் இருக்க முடியவில்லை. அப்படி என்ன அந்த டைரி Special?. அவர் அந்த டைரியில் எழுதின படி இப்போது எங்கள் லைஃப் ல் நடக்கிறது. சாமி Uncle சொல்லும் போது கூட நம்பவில்லை. ஆனால் அந்த டைரியை படித்தவுடன் மூச்சே நின்று விடும் போல் இருந்தது. அச்சு அசலாய் ஒவ்வொரு நிகழ்வும்.. ஏதோ முன்பே தீர்மானிக்கப்பட்டது போல் எங்கள் Life ல் ஒவ்வொன்றாய் நடக்கும் போது.. திகிலானது. அதுவும் கடைசியாக இப்ப எழுதிய நிகழ்வுகள் சிவா Bike லிருந்து கீழே விழுந்து அடி பட்டதும், Jewels + Car எங்களுக்கு வந்ததும்.. என்ன மாயம் இது?. நல்ல வேளை அந்த டைரியை என்னோடு எடுத்து வந்து விட்டேன்.

இந்நேரம் சிவா அப்பா, சாமி Uncle எல்லோருக்கும் நாங்கள் அங்கிருந்து கிளம்பி வந்து விஷயம் தெரிந்திருக்கும். என்ன நினைப்பார்களோ? இப்ப என்ன நடக்க்கிறதோ அங்கே.

என் Hand bag லிருந்து அந்த பழைய டைரியை எடுத்தேன். மறுபடியும் படித்து பார்க்கலாம் என்று தோணியது. புரட்டி பார்த்து கொண்டே இருந்தேன். சில இடங்களில் எழுதிய மை காலப் போக்கில் அழிந்து சற்று தெளிவில்லாமல் இருந்தது. படிக்க படிக்க எனக்கே Intersting ஆகவும் சில இடங்களில் ஒரு விதமான பரவசமாகவும்.. ஆங்காங்கே படிக்கும் போது சிலிர்ப்பாகவும் இருந்தது.

அந்த பாட்டு..
உன் நெஞ்சிலே பாரம்..
எப்படி Match ஆனது…

என் மனதில் நிறைய கேள்விகள் எழுந்தது. எங்கள் Life ல் நடந்ததை அவர் எழுதினாரா? இல்லை சிவா அப்பா எழுதிய படி எங்கள் லைஃப் ல் நடக்கிறதா? இனிமேலும் நடக்குமா? அவர் எழுதினால் மட்டும் தான் அப்படி நடக்குமா? இல்லை அந்த டைரியில் யார் எழுதினாலும் நடக்குமா? எது எப்படியோ இனி கவலை இல்லை. அந்த டைரி நம்மிடம் இருக்கிறது. இனி US ல் போய் எல்லா வற்றையும் மறந்து விட்டு. அந்த டைரியை யார் கண்ணிலும் படாமல் எங்காவது தூக்கி போட்டு விட்டு என் சிவாவோட Happy யா Life யை Lead பண்ணவேண்டியதுதான்.

திடீரென கிறுக்குத் தனமான யோசனை ஒன்று தோன்றியது. நாம வேணா ஒரு தடவை Try பண்ணலாமா? நாம அந்த டைரியில் எழுதினா என்னவாகும்? எழுதி தான் பார்ப்போமே?
எதற்கு வம்பு ஏதாவது ஏடாகூடமாக ஆனால்.. வேண்டாம் என்று அப்போதைக்கு Decide ஆனேன்.

சிவா மீது சாய்ந்த படியே அந்த டைரியை இறுக பிடித்துக்கொண்டு என் மார்போடு அணைத்தபடி இருந்தேன். பின் கொஞ்ச நேரம் கழித்து டைரியை புரட்டி பார்த்த படியே கதையின் முடிவுக்கு வந்து Note பண்ணியதில்.. அந்த கதையின் முடிவை சிவா அப்பா எழுதினக்கப்பறம் டைரியில் இன்னும் நிறைய பக்கங்கள் எழுதப் படாமல் காலியாக இருந்ததை கவனித்தேன்.

முடிந்தது… தொடரலாம்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.

– உங்கள் சிவா.

512480cookie-checkசித்தி.. ப்ளீஸ்..2 Part – 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *