கரும்பு தின்ன கூலியா

Posted on

என் பெயர் அர்ஜுன் (நான் அபி அபிநயா சங்கவி) NAAS தொடர் படித்த அனைவருக்கும் என் பெயர் தெரிந்து இருக்கும் NAAS தொடரின் இரண்டாவது பகுதியில் தையல் தொழில் செய்து கொண்டு இருக்கும் என் பள்ளி தோழி ஒருத்தி பற்றி கூறி இருப்பேன். அவளை பற்றியும் பள்ளியில் உடன் படித்த தற்போது திருமணம் ஆன அவளும் நானும் எவ்வாறு எங்கள் உறவை வளர்த்துக்கொண்டோம் என்று இந்த புதிய தொடரில் காணலாம். இந்த தொடரின் பெயர் பள்ளி தோழி பர்வீன். நான் தர்ப்போது ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் விற்பனை நிர்வாக அதிகாரி ஆக பணி புரிவது தங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இந்தக் கதை அங்கு நான் ஆரம்ப காலத்தில் பணிபுரிந்த போது நடந்த சம்பவம்.

அப்போதுதான் நான் வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகி இருந்தது எனக்கு முன்னால் பணி செய்த ஊழியர் பயிற்சி அளித்த காலம் முடிந்து நானாக விற்பனைகள் தொடங்கிய சமயம். எங்கள் நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு மட்டுமே லோன் வழங்கிக் கொண்டு இருந்தோம் நான் திருச்சியில் உள்ள ஒரு கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் திருச்சியில் இருந்து சற்று தொலைவில் தஞ்சை செல்லும் வழியில் இருக்கும் ஒரு கிராமத்தில் எனக்கு புதியதாக ஒரு குழு அமைந்தது. அந்தக் குழுவிற்கு சென்று லோன் வழங்கும் பணிக்கு படிவங்களை நிரப்பி வந்து தகுதியானவர்களை தேர்வு செய்து லோன்கள் வழங்குவது இயல்பான ஒன்று. சில சமயம் அதில் லோன் வழங்குவதில் சிலருக்கு சிக்கல் ஏற்பட்டால் அதில் உள்ள பிழைகளை நீக்கி மறு ஆய்வு செய்து மீண்டும் அவர்களுக்கு லோன் கிடைக்க வழிவகை செய்து கொடுப்பதும் வழக்கம். அதுபோல் எனக்கு அமைந்த குழுவிற்கு சென்ற லோன் படிவங்களை நிரப்ப செல்லும் பொழுது அங்கு ஒரு என் வயதை ஒத்த பெண் அமர்ந்து இருந்தால் அவனைப் பார்க்கும் பொழுது எங்கேயோ பார்த்த மாதிரி எனக்கு உள்ளுக்குள் தோன்றி கொண்டே இருந்தது. எனக்குள் ஒரு சந்தேகம் என்னை கீறிக் கொண்டே இருக்க நான் அவ்வப்போது அவளை விட்டு விட்டு பார்த்துக் கொண்டிருந்தேன் நான் பார்ப்பது தெரிந்ததாலோ என்னவோ அந்த பெண்ணும் அவ்வப்போது என்னை பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அங்கு இருந்து படிவங்கள் நிரப்பும் பணி முடிந்ததும் கிளம்பி எனது பைக்கை எடுத்து கொண்டு கிளம்பும் நேரத்தில் கூட அவள் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். நான் அதற்கு மேல் அங்கு இருக்க எனக்கு நேரம் இல்லாததால் அவள் யார் என்று கேட்க முடியாமல் கிளம்பி விட்டேன். ஒரு நான்கைந்து நாட்கள் பிறகு அவர்களில் பல பேருக்கு லோன் நிராகரிக்க பட்டு விட்டதால் மீண்டும் அங்கு சென்று யார் யாருக்கு என்ன காரணங்களால் நிராகரிக்க பட்டது என்று கேட்டு. அதற்கு ஏற்றாற்போல் மீண்டும் விண்ணப்பிக்க அங்கு செல்ல வேண்டியது இருந்ததால் அவர்களின் குழு தலைவிக்கு ஃபோனில் அழைத்தபோது அவர் எங்கோ வெளியில் சென்று விட்டதாகவும் அதற்கு பதிலாக அவர்கள் குழுவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணின் என்னை கொடுத்து அவரை தொடர்பு கொள்ள சொன்னார்கள். நானும் அந்த பெண்ணின் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அந்த என் அனைத்து வைக்க பட்டு இருந்தது. இதனால் மீண்டும் தலைவியை தொடர்பு கொண்ட போது அங்கு எப்போதும் குழு நடக்கும் இடத்திற்க்கு செல்லுமாறும் அங்கு இருந்து சிறிது தொலைவில் அவர்கள் குழுவை சேர்ந்த பெண் ஒருவர் தையல் கடை வைத்து இருப்பதாகவும் அவரிடம் சொன்னால் எல்லோரையும் அழைத்து வருவார் என்றும் கூறினார்.

நானும் சரி என்று எனது அலுவலகத்தில் இருந்து அவர்கள் குழு இருக்கும் இடத்திற்க்கு சென்று அவர் சொன்னது மாதிரி அங்கு இருந்த தையல் கடையை தேடி கண்டு பிடித்து விட்டேன் அங்கு இருந்தது அன்று குழுவில் எனக்கு எங்கோ பார்த்த மாதிரி தோன்றிக்கொண்டு இருந்த அதே பெண் தான். அங்கு சென்று விவரத்தை கூறியதும் அவரும் அவர் கடையில் வேலை பார்க்கும் இன்னொரு பெண்ணை அனுப்பி அவர்கள் குழுவில் இருக்கும் சிலரது பெயரை சொல்லி அவர்களை அழைத்து மற்றவர்களையும் அழைத்து கொண்டு குழு நடக்கும் இடத்திற்க்கு வந்துவிட சொல்லி அனைவரும் வந்ததும் தன்னை வந்து கூப்பிட சொல்லி அனுப்பி வைத்தார்கள். என்னை குடிக்க ஜூஸ் ஏதாவது வாங்கி வர சொல்லவா என்று அந்த பெண்ணை மற்றவர்களை அழைக்கும் முன் கடைக்கு போக சொல்ல நான் வேண்டாம் என்று மறுத்து அனைவரையும் அழைத்து விட்டு வந்து சொல்ல மட்டும் சொல்லிவிட்டு அமர்ந்து இருந்தேன். இன்றும் எனக்கு இந்த பெண்ணை எங்கோ பார்த்தது மாதிரி தோன்றி கொண்டே இருக்க அவர்களிடம் நானே கேட்டு விட நினைக்க. அந்த பெண்ணே என்னிடம் உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது நானும் அன்றில் இருந்து உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை என்று கூற. நானும் எனக்கும் அப்படி தான் இருக்கிறது நானும் அன்று உங்களை பாத்ததில் இருந்து இதே தான் நினைத்தேன் என்று கூற. எங்கு பார்த்து இருப்போம் என்று ஒவ்வொன்றாக கூறி சொல்லி கொண்டே இருக்க கடைசியாக அந்த பெண் நான் படித்த நடுநிலை பள்ளியில் படித்ததும் என்னை விட ஒரு வயது சிறியவள் அவள் பெயர் பர்வீன் என்பதும் தெரிந்தது. பிறகு பள்ளி நினைவுகள் சிலவற்றை பகிர்ந்து கொண்டு அமர்ந்து இருந்த போது அவள் அனுப்பிய பெண் அனைவரும் வந்து விட்டதாக கூறி வந்து என்னை அழைக்க. அந்த பெண்ணிடம் கடையை பார்த்து கொள்ள சொல்லி விட்டு இருவரும் அங்கு இருந்து கிளம்பி குழு நடக்கும் இடத்திற்க்கு சென்றோம். பின் அங்கு அவர்களிடம் பேசி என்ன காரணங்களால் கடன் நிராகரிக்க பட்டது என்று கணித்து அதற்கான தீர்வுகளை எடுத்து கூறி மீண்டும் படிவங்களை நிரப்பி விட்டு. அங்கு இருந்து வந்து விட்டேன். பின் அவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவருக்கும் லோன் கிடைத்து விட்டது. அந்த ஒரு சிலரில் பர்வீனும் ஒருத்தி என்பது எனக்கு வருத்தமாக இருந்தது. இருந்தாலும் நான் பெரியதாக அலட்டி கொள்ளாமல் அவர்களின் குழு தலைவியிடம் நடந்ததை கூறி மற்றவர்களை லோன் வாங்க என்று வர வேண்டும் என்று கூறிவிட்டேன். ஆனால் அந்த குழு தலைவியோ என்னிடம் விடு பட்டவர்களுக்கும் எப்படியாவது லோன் வாங்கி கொடுக்குமாறு கூறி இல்லை என்றால் குழுவில் ஒருவருக்கு ஒருவர் மன வருத்தம் வரும் என்று கூறினார். நானும் இந்த லோன் வழங்குவதில் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதற்கு மாறாக என்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சி செய்வதாக கூறி அழைப்பை துண்டித்தேன். பிறகு அந்த லோன் கிடைக்காத பெண்களை மட்டும் ஒரு நாள் சந்தித்து அவர்கள் ஏற்கனவே வேறு ஒரு குழுவில் கடன் வாங்கி இருப்பதால். இந்த அதிக தொகைக்கு அவர்களுக்கு லோன் கிடைக்காது என்று கூறி லோன் தொகையில் 5 ஆயிரம் மட்டும் குறைத்தால் உங்கள் அனைவருக்கும் லோன் கிடைத்து விடும் என்று கூறி ஆனால் இது தனி குழு போல தான் இப்போது செயல் படுத்த முடியும். லோன் கிடைத்த பிறகு திரும்ப செலுத்தும் தேதியை பழைய குழுவுடன் சேர்த்து போடுவதாக கூறி அனைவரும் சம்மதித்தனர். இருந்த சிலரில் நான் தலைவியாக யார் இருக்கிறீர்கள். எப்போது அழைத்தாலும் ஃபோன் ஐ அனைத்து வைக்காமல் எடுத்து பதில் சொல்லுவது போல் இருக்க வேண்டும் என்று கூற அனைவரும் பர்வீன் ஐ தலைவியாக இருக்க சொல்லி வற்புறுத்த நானும் அவளை தலைவியாக நியமித்து லோன் படிவகளை மீண்டும் நிரப்பி விட்டு. அலுவலகம் சென்று படிவங்களை கொடுத்த உடன் பர்வீன் என் இப்போது என்னிடம் லோன் க்கு அழைத்து சொல்ல சேமித்து வைத்து இருப்பதால் படிவம் கொடுத்து விட்டதாக சொல்லி இனி லோனில் எந்த சந்தேகம் என்றாலும் இந்த எண்ணில் அழைக்க சொல்லி விட்டு. லோன் கிடைத்த உடன் நான் தான் அழைத்து சொல்வேன் என்று கூறி எப்போதும் ஃபோன் அணைக்காமல் வைத்து இருக்க சொல்லி வைத்து விட்டேன்.

பிறகு ஓரிரு தினங்களில் அவளுக்கு லோன் கிடைத்து விட அவளும் அவளோடு சேர்ந்து லோன் கிடைத்த அனைவரும் வந்து வாங்கி சென்று விட்டனர். பின் ஒரு வாரம் கழித்து அவளுக்கு ஏதோ சந்தேகம் என்று எனக்கு ஃபோன் செய்து அதை பற்றி என்னிடம் கேட்க நானும் அவளுடைய சந்தேகத்தை தீர்த்த பின்பு அவள் இப்போது எங்கே இருக்கிறீர்கள் வேலை எப்படி போகிறது என்று கேட்க. நான் அவளின் ஊருக்கு அருகில் உள்ள ஊரில் தான் இருப்பதாக கூறி மீண்டும் அலுவலகம் கிளம்பி விட்டேன் என்று கூற செல்லும் போது கண்டிப்பாக வந்து விட்டு செல்ல வேண்டும் என்று கூற நானும் சரி என்று அந்த வழியாக செல்லும் போது அவளை சென்று பார்த்து விட்டு ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு சென்று விட்டேன். அதன் பிறகு சில நாட்களில் அவள் கடையில் வேலை செய்த பெண் வேலையை விட்டு நின்று விட்டாள். கடை வேலைகளை அவள் தனியாக சமாளித்து விட முடியும் என்பதால் புதிதாக யாரையம் சேர்க்கவில்லை. அதானல் அவளுக்கும் பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் அவ்வப்போது ஃபோன் இல் குறுஞ்செய்தி அனுப்ப இருவரும் ஆரம்பித்து பள்ளி நாட்களில் இருவருக்கும் அவ்வளவாக அறிமுகம் இல்லாததால் யார் கேட்க போகிறார்கள் என்று அவள் மற்றும் அவள் தோழிகளை நான் சைட் அடித்த விசயங்கள் எல்லாம் கூற. அவளுக்கு என்னை ஒரு அளவுக்கு தெரிந்து விட்டது அப்போது படித்த போது இருந்த ஆசிரியர்கள் பள்ளி கால காதல் கிசு கிசு என்று அனைத்தும் பேச ஆரம்பித்து எங்களுக்குள் நட்பு வளர அவள் குடும்ப நிகழ்வுகள் பற்றி கூட என்னிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து இருந்தால். நான் அவள் அப்போது தான் திருமணம் ஆனவள் என்று அறிந்தேன். அவள் லோன் வாங்க வந்த போது அவள் தந்தை தான் அவளுக்கு சாட்சி கையெழுத்து போட வந்து இருந்தார். அதனால் இன்னும் திருமணம் ஆகாத பெண் தான் என்று நினைத்து இருக்க திருமணம் ஆகி விட்டது என்று கூறினால். நான் உன்னை திருமணம் ஆகாத பெண்ணாக தான் நினைத்து இருந்ததாக கூற அவள் சிரித்து விட்டு அதெல்லாம் திருமண ஆகி 4 வயதில் குழந்தை இருப்பதாக கூறினாள்.

கணவனுக்கு அவன் வாங்கும் 10 ஆயிரம் ரூபாய் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை குழந்தையும் பள்ளி செல்ல வேண்டும் என்பதால். இவள் தனக்கு தையல் தெரியும் அதை வைத்து சிறிது சம்பாதிக்கலாம் என்று கூற. இவள் தனியாக கடை வைத்து நடத்துவது அவனுக்கு அவமானமாக தோன்ற அதற்காக லோன் வாங்க கையெழுத்து போட வர முடியாது என்று கூறியதால் அப்பா எப்போதும் அழைத்து வருவதாக கூறினாள். திருமணம் ஆனதே நம்ப முடியவில்லை இதில் குழந்தை வேறா என்று கேட்க. என்ன செய்ய எங்கள் வீட்டில் எனக்கு 18 வயதில் திருமணம் செய்து வைத்து விட்டனர். அதான் 22 வயதில் 4 வயது குழந்தை என்று கூற. நான் ச்ச என்று நான் கூற என்ன எதற்க்கு ச்ச என்று கேட்க. நான் உடனே ஆமாம் சிறு வயதில் திருமணம் செய்து வைத்து விட்டனர் உன் படிப்பு வீணாகி விட்டதே என்று கூறி மழுப்ப. அவளோ இந்த ச்ச அது மாதிரி தோன்றவில்லை. அடச்ச கல்யாணம் ஆகாத சின்ன பொண்ணு ன்னு சைட் அடிச்சா கல்யாண ஆகி குழந்தை பெத்த ஆண்டி ஆ இருக்காளே ன்னு சொன்ன மாதிரி இருக்கே என்று கூற. நான் உடனே அப்படி பாகுபாடு பார்க்கும் பழக்கம் லாம் இல்லை என்று கூற. அடப்பாவி என்று வாயில் கை வைத்தாள். உண்மையில் நான் அட ச்ச என்று சொல்ல காரணம் உண்மையாகவே இவ்வளவு சீக்கிரம் திருமணம் ஆகிவிட்டதே என்று நினைத்து தான் என கூற. சரி பறவை இல்லை விடு என்று கூறினாள். நானும் உன் திருமண வாழ்க்கை எல்லாம் எப்படி போகிறது என்று கேட்க. அது ஏதோ போகிறது என்று சலிப்பாக கூறினாள். அதெல்லாம் இன்னொரு நாள் கூறுகிறேன் என்று சொன்னாள். இப்படியே எங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்உம். எங்கள் வார்த்தைகளில் இருக்கும் நெருக்கமும் நாளுக்கு நாள் அதிகமாக ஆக. ஒருநாள் நான் சரி உன் குழந்தை எப்படி இருக்கும் எனக்கு ஃபோட்டோ அனுப்பு என்று கூற அவளும் அவள் குழந்தையும் சேர்ந்து எடுத்த செல்ஃபி புகைப்படம் ஒன்றை அனுப்பினாள். நான் உடனே குழந்தைகள் அழகாக இருக்கிறது என்று கூற. டேய் உனக்கு கொழுப்பு அதிகம் தான். கொஞ்சம் இடம் கொடுத்தால் இடுப்பில் ஏறி அமர்ந்து கொள்வாய் போல என்று கூற. நானும் இடம் கிடைத்தால் அமர வேண்டியது தான் என்று கூறினேன். அவள் ஓகோ உன்னை உக்கார வைத்து என் இடுப்பு ஒடியவா அதெல்லாம் முடியாது என்று கூறி சரி தினமும் இரவு வரை ஏன் தையல் கடையை திறந்து வைத்து இருக்கிறாய் என்று கேட்க. வீட்டிற்கு சென்றாள் அங்கு மாமியார். மாமனாருடன் எப்போதும் ஏதாவது வாக்குவாதம் இருக்கும் அதான் 6 மணிக்கு எல்லாம் வேலை முடிந்தாலும். 8 மணி வரை ஏதாவது அவரசமாக தையல் வேலை வந்தால் மட்டும் பார்த்து கொடுப்பேன். மற்ற நேரங்களில் கடை ஒரு முக்கிய சாலையின் கட்டிட வளாகத்தில் இருக்கும் இரண்டாவது மாடியில் இருப்பதால் அங்கு இருந்து வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பேன் என்று கூறினாள். அப்போது உன் கணவன் வந்து உன்னை எதுவும் கேட்க மாட்டாரா ஏன் தாமதமாக வருகிறாய். குழந்தையை யார் பார்த்துக்கொள்வார் என்று கேட்க. குழந்தை பள்ளி முடிந்ததும் என் மாமனார் அழைத்து வர நேராக இங்கு தான் வருவான் அவனை விட்டு சென்றதும் அவனது வீட்டு பாடங்கள் எல்லாம் முடித்து விட்டு என் கணவனிடம் சொல்வேன் பின் தான் என் மாமனார் வந்து வீட்டிற்கு அழைத்து செல்வார் என்று கூறினாள்.

என் கணவனும் கரிகடை வேலைகள் எல்லாம் மதியமே முடிந்ததும் அனைத்தையும் மூடி வைத்து வீட்டிற்கு வந்து சாயும் காலம் மசூதிக்கு சென்றுவிட்டு பின் அவன் நண்பர்களுடன் தினமும் வெளியில் சென்று விட்டு இரவு தான் வீடு திரும்புவார். என்றாவது சீக்கிரம் வந்தால் போகும் வழியில் என்னை அழைத்து செல்வார். அல்லது தினமும் நான் நடந்து சென்று விடுவேன். மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டும் தான் அழைத்து செல்வார் என்று கூற நான் எனக்கு இப்படி ஒரு அழகிய மனைவி கிடைத்தால் தினமும் சீக்கிரம் வீட்டிற்கு வந்து விடுவேன் வெளியில் செல்லவே மாட்டேன் என்று கூற. என்ன செய்வது குரங்கு கையில் பூ மாலை அதான் என்ன செய்றது ன்னு தெரியாம பிச்சு வீசிட்டு இருக்கு ன்னு சொல்ல நான் ஏன் அப்படி சொல்லுற ன்னு கேட்க. பல நாள் பிறகு இன்று என்னிடம் மனம் திறந்து பேசினாள். அவளுக்கு 18 வயதில் திருமணம் அவள் மதத்தில் பலரும் இதே வயதில் திருமணம் செய்வதால் வீட்டில் சொல்லிய பையனுடன் திருமணம். இவளும் யாரையும் விரும்பாததால் வீட்டில் சொல்லிய பையனை திருமணம் செய்து கொண்டாள். அவன் பெரிதாக கண்டு கொள்ளாமல் திருமணம் குழந்தை என்று ஆனவுடன் வெளியில் நண்பர்களுடன் சென்று ஊர் சுற்றிவிட்டு இரவு தான் வீடு திரும்புவான். கறிக்கடையில் பெரிதாக வருமானம் இல்லாமல் இருக்க. இவளுக்கும் வீட்டில் தனியாக இருந்து சிறிய சிறிய பிரச்சனைகள் வர நிம்மதி இல்லாமல் ஒரு வழியாக சண்டை போட்டு இந்த கடையை ஆரம்பித்து நடத்தி கொண்டு இருக்க அதற்கும் இவள் புகுந்த வீட்டில் பெரிதாக உதவி செய்யவில்லை என்பதால் லோன் எடுத்து தானாக எல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறாள். இப்போது உன்னுடன் பேச தொடங்கிய பிறகு தான் மனதில் ஒரு நிம்மதி. நானும் எப்போதும் அவளை சைட் அடிப்பது கிண்டல் செய்வது எல்லாம் பிடித்து இருக்க தனக்கு ஒன்றும் அவ்வளவு வயது ஆகவில்லை என்பதே தற்போது தான் உணர முடிவதாக சொல்லி எனக்கு ஃபோன் இல் முதல் முறையாக முத்தம் கொடுக்க. நான் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ஒன்று மட்டும் தானா என்று கேட்க.

அவள் என்ன நான் ஆச்சர்ய பட்டு ஏதாவது சொல்வாய் என்று நினைத்தால் இன்னும் என்று கேட்டு கொண்டு இருக்க என்று சொன்னாள். நான் உடனே உன்னை பள்ளி நாட்களில் நன்றாக சைட் அடிப்பேன் இப்போதும் அப்படி தான் கல்யாணம் ஆனால் மட்டும் அந்த நினைவுகள் எல்லாம் மறந்து விட்டு இருக்க முடியுமா. நீயோ இவ்வளவு அழகாக இருக்கிறாய். என்ன உன் முகம் மட்டும் தான் அப்போது இருந்து இப்போது வரை பார்த்து இருக்கிறேன் எனக்கும் உன்மேல் ஆசை எல்லாம் இருக்கிறது ஆனால் அதை உன்மேல் திணிக்க விரும்பவில்லை. இப்போது நீயாக தரும் முத்தங்களை ஏன் நான் இழக்க வேண்டும் என்று சொன்னேன். அவள் உடனே எனக்கும் நீ பள்ளி நாட்களில் என்னை பார்ப்பது தெரியும் ஆனால் அப்போது உன்மேல் எந்த ஆசையும் இருந்தது இல்லை. இப்போது கூட உன்னிடம் எங்கோ பார்த்த மாதிரி இருந்ததால் தான் பேச தொடங்கினேன் ஆனால் சமீப நாட்களாக உன்மேல் எனக்கும் ஆசைகள் வந்து விட்டது. ஆனால் நீ எப்போதும் எல்லை மீறி பேசினாலும் நேரிலோ அல்லது ஃபோனிலோ அத்து மீறி என்னிடம் நடந்தது கிடையாது அதான் உன்மேல் ஒரு நம்பிக்கையும். ஈர்ப்பும் வந்து விட்டது என்று கூறி. ஒரு சில நாளில் என் கணவன் அவன் நண்பர்களுடன் சேர்ந்து வெளியூரில் சுற்றுலா செல்ல இருக்கிறான் நானும் என் கடைகளுக்கு சில துணி லோடு வாங்க வேண்டி இருக்கிறது எனக்கும் குழந்தைக்கும் சில ஆடைகள் வாங்க வேண்டும். அப்போது உனக்கு சொல்கிறேன் நீ வந்து என்னை உன்னோடு பைக்கில் அழைத்து செல்வாயா என்று கேட்க. நானும் கரும்பு தின்ன கூலியா என்று அவளிடம் கூறி சரி என்று சொல்ல. அவளும் சரி என்று சொல்ல அவள் சொல்லும் நாளுக்காக காத்த கொண்டு இருந்தேன்.

701210cookie-checkகரும்பு தின்ன கூலியா

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *