என்னை பல இடங்களுக்கு மாற்றி அவர்களிடமிருந்து காத்து வந்தான்
ஒரு நாள் அவன் தந்தை நான் இருக்கும் இடத்திற்கு வந்தார் என்னை அவனிடம் இருந்து பிரித்து என் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அன்று அவன் ஏதும் செய்ய முடியாமல் கதறியது என் மனதை சற்று கரைத்தது. எப்படியோ அவன் குடும்பத்திற்கு தெரியாமல் மீண்டும் என்னை சிறைபிடித்தான் அவன் எங்கு சென்றாலும் அங்கு என்னை யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்றான். செல்லும் இடம் எல்லாம் அவனுடன் அழைத்து வந்த விலைமாது போல் நடத்தினான். பல முறை வலுக்கட்டாயமாக என்னுடன் உறவு கொண்டான். 2 வருடம் ஏதோ சிறை தண்டனை போல இருக்க மீண்டும் அவன் மனைவியின் அடம் காரணமாக அவன் குடும்பமே வந்து அவன் உனக்கு செய்தது பெரிய தவறு நாங்கள் உன் வருங்காலத்திருக்கு ஏதேனும் செய்து தருகிறோம் நீ அவனை விட்டு விலகி இருப்பது தான் அவன் அரசியல் வாழ்க்கைக்கு நல்லது என்று கூறி பிரித்து வைத்தார்கள். அவன் அரசியலில் ஒரு நல்ல நிலையை அடையும் வரை என்னடியாம் இருந்து பிரித்து வைத்து அவன் குடும்பம். அவனுக்கு கட்சியில் நல்ல ஒரு பதைவி கிடைத்து சட்டசபை உறுப்பினர் ஆனான். சென்னைக்கு குடியேறினான் அங்கு அவன் குடும்பத்தை கூடி செல்லாமல் மனைவியாக என்னை அழைத்து சென்று வைத்து கொண்டான். அவன் மனைவி அழகு ஆனால் பருத்த உடல் இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாதவள். காம பசி கொண்ட மிருகம் இவன் அனால் அவனிடம் உள்ள நல்ல பழக்கம் வேறு எந்த பெண்ணையும் அண்ணார்ந்து பார்க்க மாட்டான் ஏனோ மனம் அவன் பக்கம் சாய்ந்தது இனி இது தான் வழக்கை என்று ஏற்று நானும் முழு மனதோடு ஈடுபட ஆரம்பித்தேன். இந்நிலையில் நான் கர்பம் ஆனேன் என்னை அழைத்து சென்று கர்பம் களைத்தான் மருத்துவரிடம் எனக்கு வசதி வாய்ப்பு குறைச்சல் என்னால் இந்த பிள்ளையை வளர்க்க இயலாது என்று கூறி கலைதான். இப்படி தொடன்கிறது 6 மாதத்தில் 4 முறை ஏன் கர்பத்தை கலைத்தது என் உடலை வாடி விட்டது அவனுடன் இருந்தால் இறந்து விடுவேன் என்ற பயம் என்னை வாட்ட நான் விலகி வந்தேன் அனால் காம வெறி பிடித்த மிருகம் என்னை பின்தொடர்ந்து கொண்டே இருக்கு. எனக்கு அந்த வழக்கை பிடிக்கலை நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். அனால் அது எட்டாத கணவாய் தெரிகிறது…
வருண்: உன்னுடைய இந்த நிலையை நினைத்து வருத்தப்படுகிறேன். நீ அவன் பிடியில் இருந்து வெளியேறி ஒரு நல்ல வாழைக்காய் அமைத்து கோல்.
சரஸ்வதி: நான் பலமுறை முயற்சித்தேன் அனால் அவன் என்னை விடாமல் பின்திடர்ந்து வருகிறான் என் வீட்டிற்கு யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று உளவுபார்க்க ஆள் வைத்து வீட்டுக்கு வரும் ஆண்களிடம் சென்று சரஸ்வதி என் மனைவி உனக்கென்ன அவளிடம் பேச்சு மரியாதையாய் ஒதுங்கிவிடு என்று மிர்ரட்டுகிறான்.
வருண்: அப்போ நானும் கயாத்திரியும் வந்ததுக்கு என் வீட்டாருக்கு தொல்லை கொடுப்பானா என்ன
சரஸ்வதி: செய்ய மாட்டான் என்று நம்புகிறேன்
வருண்:அவன் வரமாட்டான் என்று தான் நானும் நினைக்கின்றேன் என் குடும்ப பின்னணி நன்கு தெரியும் அதனால் வர மாட்டான்..
சரஸ்வதி: என்ன சொல்லுற
வருண்: அது ஒரு பெரிய கதை.
சரஸ்வதி: என்ன சொல்லு
வருண்:அவனுக்கு வர வேண்டிய பதவி ஒன்று எனக்கு வேண்டிய ஒருதரால் தட்டி கழிக்க பட்டது. நான் அவரிடம் சென்றால் நரசிம்மன் தான் பாதிப்புக்கு உள்ளாவான்.
சரஸ்வதி: என்ன சொல்லுற வருண் அப்போ அவன் கட்சியை விட்டு விலகி வேறு கட்சியில் சேர நேர்ந்தது உனக்கு தெரிந்தவர்களால் தானா?
வருண்:ஆமாம், உன் பக்கத்தில் உண்மை உள்ள வரை நீ அவனை எதிர்த்து போராடு, சட்டப்படி போராடு.
சரஸ்வதி: சட்டப்படி போராட முயற்சி செய்தேன் எனக்கு சாதமாக எவருமே வாதாட கூட வர மாட்டேன் என்கிறார்கள். ஒரு வழக்கறிஞ்சர் கிடைத்தார் அவரும் 2 நாட்களில் அவன் பக்கம் சாய்ந்து இவர்களை எதிர்ப்பது நல்லது இல்லை நீ பணிந்து போ என்று கூறிவிட்டார்.
வருண்: காவல் நிலையத்தை அணுக வேண்டியது தானே
சரஸ்வதி: இல்லை வருண் அதுவும் தோல்வியில் தான் முடிந்தது
வருண்: நீ உறுதியாக இருந்தால் போராட பலமரகம் உண்டு
சரஸ்வதி: ஏன் தோழி ஒருத்தி சொன்னால் நீ புலியின் வாலை பிடித்து நிற்கிறாய் உன்னால் அதை பிடித்துக்கொண்டு இருக்கவும் முடியாது விடவும் முடியாது என்று. எனக்கும் விடுத்தாய் என்ற நம்பிக்கை போச்சு. நான் இதுவரை பிரிந்து இருக்கிறேன் அவன் பலமுறை அழைத்தும் செல்லாமல் இருக்கிறேன் நான். எனக்கு ஒரு நல்ல வேலை வேண்டும், நான் என் சொந்த காலில் நிற்க ஆசை படுகிறேன். என் தைக்கும் வேறுயாருக்கும் பாரமாக இல்லாமல் இருக்க ஆசை படுகிறேன் எனக்கு உன்னால் ஏதேனும் உதவி செய்ய முடியுமா?
வருண்: என்ன வேண்டும்?
சரஸ்வதி: உனக்கு தெரிந்த இடங்களில் ஏதேனும் வேலை வாய்ப்பு இருந்தால் எனக்கு கண்டிப்பாக தெரியப்படுத்த. இந்த ஊரில் இல்லாமல் வெளிஊராக இருந்தால் இன்னும் நன்று. இந்த உதவியை எனக்கு செய்வாயா?
வருண்:கண்டிப்பாக செய்து தருகிறேன்..
( தவளை தன் வாயால் கெட தொடங்கியது..)
இப்படி பயணத்தின் பொது பேச தொண்டன்கிய வருணும் சரஸ்வதியும் இன்னும் நெருக்கம் ஆனார்கள். வருண் சரஸ்வதியாக வேலை தேட ஆரம்பித்தான். தொடர்ந்து ஒரேய அலைபேசி என்னிலிருந்து பேச தொடங்கினாள் நரசிம்மனின் கண்கணிப்பு தொடங்கி விடும் என்று இருவரும் ரகசியமாய் வேறு ஒரு இணைப்பு பெற்று தங்களது உரையாடலையும் நெருக்கத்தையும் வளர்த்து வந்தனர்.
வருண்: நீ அன்றே என் காதலை ஏற்று இருந்தால் இன்னைக்கு உனக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா? நான் செய்த தவறு எவனோ சொன்னான்னு உன்னை விட்டு விலகி உன் வழக்கை பாழாக நானும் கரணம் ஆனேனே..