வருண்: சரி சாயங்காலம் சரி.. எத்தனை மணிக்கு வரணும்னு சொல்லு நான் வரேன்.
சரஸ்வதி: அம்மா 5:30 வந்துடுவாங்க நீ 5:00 போல வீட்டுக்கு வந்துடு.. வருண் … எனக்காக உன் வாழ்க்கையை பாழாக்கதே
வருண்: உன்னை உண்மையாய் விரும்பினேன் என் காதலுக்காக இது கூட செய்யலைன்னா எப்படி..
சரஸ்வதி: உன் வாழ்க்கையை பழக்குகிறேனோன்னு மனசு உறுத்துது.
வருண்: வேலை முடித்து கெளம்பி இருக்கிறேன் கலைப்பாய் இருக்கு நான் சீக்கிரம் உறங்க சொல்லலாம்னு இருக்கேன்.. காலை எழுந்ததும் கால் பண்ணுறேன்
சரஸ்வதி; நான் எப்பொழுதும் போல தூங்கமுடியாமல் விழித்து கொண்டு தான் இருப்பேன்.. ஹாப்பி ஜர்னி
வருண் களைப்பில் உறங்கினான்..
மறுநாள் காலை 11 மணி அளவில் பேருந்து திருச்சியை வந்தடைந்தது..
வருண் மதியம்varai வீட்டில் இருந்தான் களைப்பாறினான், சாயங்காலம் வரை நேரம் நகராமல் நகர்ந்தது
5:30 வருண் சரஸ்வதியை சந்திக்க அவள் இல்லத்திற்கு புறப்பட்டான். சரஸ்வதியின் வீட்டின் அருகே வந்ததும் அவளுக்கு கால் செய்தான்
வருண்: ஹலோ நான் அருகில் தான் இருக்கிறேன். வரலாமா?
சரஸ்வதி: அம்மா இன்னும் பள்ளியில் இருந்து வரவில்லை இருந்தாலும் பரவ இல்லை நீ வா..
வருண் சரஸ்வதியின் இல்லத்தை அடைந்தான் அவள் வாசல் கதவை தட்ட சரவாதி அதை திறந்தாள்
சரஸ்வதி: வா வருண்
வருண்: என்ன அம்மா இன்னும் வரலை
சரஸ்வதி: அவங்களுக்கு பேப்பர் திருத்துற வேலை வந்துடுச்சாம் கொஞ்சம் தாமதமாக ஒருவேன்னு இன்போர்ம் பண்ணாங்க. நீ வீட்டுக்கு வராத யாராவது பார்த்தார்களா
வருண்: கீழ் வீட்டுல இருக்குற ஆண்ட்டி பார்த்தாங்க
சரஸ்வதி: ஒன்னும் பிரச்சனை இருக்காது சரி உள்ளே வா
வருண்; வாசல் கதவு திறந்தே இருக்கட்டும்
சரஸ்வதி: ஓகே, வா அவனை அழைத்து ஹாலில் இருந்த சோபா மீது உட்கார வைத்தால். டி / காபி ?
வருண்: காபி
சரஸ்வதி காபி எடுத்துக்கொண்டு வந்து வருணுக்கு ஒரு கப் கொடுத்துவிட்டு வருணின் எதிரில் வந்து அமர்ந்தாள்.
சரஸ்வதி: பயணம் எப்படி இருந்தது
வருண்: நல்லாவே இருத்தது
சரஸ்வதி: அது என்ன கவர்ல?
வருண்: ஆந்திர ஸ்வீட்ஸ் சாரி கொடுக்க மறந்துட்டேன் அவளை நோக்கி கவரை நீட்ட சரஸ்வதி அதை வாங்கி தன அருகில் வைத்தால்
வருண்: அம்மா வந்துடுவாங்க இல்லையா
சரஸ்வதி: அவங்க கண்டிப்பா வந்தே ஆகணுமா
வருண்: அப்படி இல்லை அவங்க இருந்தால் யாருக்கும் பிரச்சனை வராது இல்லையா
சரஸ்வதி: கவலை படாதே நரசிம்மன் வர மாட்டான்
வருண்: நீ தனியா இருக்குற நேரத்துல நான் வந்ததாக தெரிந்தால் அவன் என்னை பின்தொடர ஆரம்பிச்சிட்டா பிரச்சனைன்னு நீ தான சொன்ன
சரஸ்வதி: ம்ம் அவனுக்கு சந்தேகம் என்றால் இந்நேரம் நமது கால் ரெகார்டஸ் வச்சு கண்டுபிடித்து இருப்பான் அவனுக்கு காவல் துறையில் செல்வாக்கு ஜாஸ்தி.. அமைதியாக இருப்பதை பார்த்தல் அவன் கவனத்தில் நீ இல்லை என்று தான் அர்த்தம்
வருண்: அவன் கவனத்தில் வந்தாலும் நீ சொன்னாற்போல் அம்மாவின் மாணவன் அம்மாவை பார்க்க வந்திருந்தானு சொல்லிவிடு
சரஸ்வதி:ம்ம்.. ஒரு நிமிஷம்.. அலைபேசியை கையில் எடுத்த சரஸ்வதி “அம்மா இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?.. சரி.. என் சீனியர் வருண் வந்து இருக்காரு உனக்காக காத்திக்கிட்டு இருக்கிறோம்.. முடிந்ததும் சீக்கிரம் வ..
வருணை பார்த்து அம்மா வர இன்னும் 1 மணி நேரம் ஆகுமாம்
வருண்: நான் அதுவரை இங்கு இருக்கலாமா ஏதும் பிரச்சனை ஆகாதே
சரஸ்வதி: பார்த்து கொள்ளலாம்
வருண் சரஸ்வதி பேசி கொண்டு இருக்க கீழ் வீடு ஆண்ட்டி மாடிக்கு செல்ல வந்தார்கள்
ஆண்ட்டி: என்ன ம சரஸ்வதி அம்மா இன்னும் வரலையா?
சரஸ்வதி: இன்னும் 1 மணி நேரம் ஆகும்னு இப்ப தான் சொன்னாங்க ஆண்ட்டி
ஆண்ட்டி: இது யாரு மா உன்னோட பிரெண்டா?
சரஸ்வதி: இது அம்மா ஓடிஏ ஸ்டுடென்ட் அண்ட் என்னோட ஸ்கூல் சீனியர். அம்மாவை பார்க்க வந்து இருக்கிறார்.
ஆண்ட்டி: சரி மா நான் மாடிக்கு சென்று வருகிறேன்
சரஸ்வதி ஆண்ட்டி செல்லும் வரை அமைதியாக இருந்து விட்டு இவங்க நரசிம்மனுக்கு தகவ தெரிவிச்சிடுவாங்க
வருண்: என்ன சொல்லுற
சரஸ்வதி: இந்த வீட்டுக்கு உரையாளர் இவங்க தான், மாடில ரெண்டு வீடு இதோ இந்த முன்பக்கம் உள்ள வீடு நரசிம்மன் வாடகைக்கு எடுத்து இருக்கிறன் அவனுக்கு இப்பவெல்லாம் பெண் சுகம் வேணும்னு தோணுதோ அப்பவெல்லாம் இங்க வந்து தங்குவான் என்னை அனுபவிக்க
வருண் மனதிற்குள் டி குடிக்க கடையாய் வாங்கிய கதையா இருக்கே.. என்ன நடக்குமோ
சரஸ்வதி: என்ன யோசிக்கிற பயப்படாதே அவன் இங்க வந்து 3 மாசத்துக்கு மேல ஆச்சு தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து எங்க செய்தி வெளிய வந்தா அசிங்கம் ஆகிடுமோனு இப்பவெல்லாம் வறதில்ல
ஆண்ட்டி கையில் இரண்டு ஆடைகளோடு கீழே இறங்கி செல்ல மெல்லமாக எழுந்து வந்து கதவை தாளிட்டாள் சரஸ்வதி
வருன்: என் சாத்துற திறந்தே இருக்கட்டுமே
சரஸ்வதி: வருண் ப்ளீஸ்.. கதவை அடைத்துவிட்டு வருணின் பக்கத்தில் வந்து அமர்ந்து வருண் உன் கையில் கைகோர்த்து அமரலாமா?
வருண்: ம்ம்ம் தலையை சம்மதம் என்று ஆட்ட சரஸ்வதி தாமதிக்காமல் அவன் : இரண்டு கைகளை தனது கைகளால் பிடித்து தன கண்களில் ஒற்றி கொண்டால். சரஸ்வதியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து வருணின் கைகளை நனைத்தது
வருண்: சரஸ்வதி என் அழுகிறாய்.. அழாதே நான் இருக்கிறேன் இந்த நிலை மாறும் நான் உனக்கு துணை நிற்பேன் கவலை படாதே
சரஸ்வதி: என்னை மன்னித்து விடு வருண் உன்னை போல ஒருவனை நான் தவிர்த்து என் வாழ்க்கையை தவற விட்டு விட்டேன்.
வருண்: இரண்டு கைகளை அவள் கன்னத்தில் வைத்து அவள் முகத்தை அருகில் கொண்டு வந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தனர்.. இருவர் கண்களிலும் கண்ணீர் ..
சரஸ்வதியின் அலைபேசி ஒலிக்க இருவரும் விடுபட்டு சரஸ்வதி அழைப்புக்கு பதில் அளிக்க எழுந்து சென்று அலைபேசியை கையில் எடுத்தால்
சரஸ்வதி: சொல்லுமா? கெளம்பியாச்சா? ம்ம் சரி.. சீக்கிரம் வா
வீட்டை அடைந்த பத்மாவதி: வா ப வருண் நீ வரேன்னு சரஸ் சொன்னா ஆனா எனக்கு தான் பள்ளியில் தாமதம் ஆகி விட்டது
வருண்: எப்படி இருக்கீங்க ஆண்ட்டி