வருண் கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் இரு ப்ளீஸ் – பாகம் 3

Posted on

பத்மாவதி: நான் நல்ல இருக்கேன்
சரஸ்வதி: அம்மா நீயே சொல்லு வருண் இன்னைக்கு நைட் dinner இங்க தான் சாப்பிடணும்
வருண்: இல்லை ஆண்ட்டி இன்னைக்கும் நான் வீட்ல அம்மாக்கு இன்போர்ம் பண்ணிட்டு வரல நான் இன்னைக்கு வேண்டாம் இன்னும்3 நாட்கள் நான் இங்கு தான் இருப்பேன் ஒரு நாள் கண்டிப்பாக வருகிறேன்.
பத்மாவதி: நீ சொல்லுகிற விதத்திலேயே வற்புறுத்த மனசு வர மாட்டேங்கிறது
வருண்: நாளை மறுநாள் டின்னர் உங்களோடு.. உங்க சமையல்ல எடு மிகவும் ஸ்பெஷல் குடையே செய்ங்க ஆண்ட்டி கண்டிப்பாக வரேன்
பத்மாவதி:சரி பா
வருண்: சரஸ்வதி.. நான் கிளம்புறேன். வருண் ஆண்ட்டி நாளை மறுநாள் சந்திப்போம்
விடை பெற்று கிளம்பினான் வருண்..
வீட்டை அடைந்த வருண் இரவு உணவு அருந்தி படுக்கை அறைக்கு வந்தான் கதவை சாற்றி விட்டு
வருண் சரஸ்வதிக்கு கால் செய்தான்
வருண்: ஹாய்.. என்ன பண்ணிட்டு இருக்குற?
சரஸ்வதி:இங்க வீட்டில் உன்னோட பெருமை பாடிகிட்டு இருக்குறாங்க எங்க அம்மா.. பிள்ளை நா இப்படி இருக்கணும் அடக்கமா.. மதிப்பு.. மரியாதை.. நல்ல பிள்ளை..
வருண்: நான் எப்பொழுதும் எப்படி இருப்பேனோ அப்படி தான் நடந்துக்குறேன்.
சரஸ்வதி: நன்றி வருண் நீ சிலமணி நேரம் தான் என்னுடன் இருந்தாய் அனால் ஒரு ஜென்மமே கடந்த மாதிரி ஒரு பீள் இருக்கு. எனக்காக வந்ததற்கு நன்றி.
வருண்: இதற்க்கு எதுக்கு நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு
சரஸ்வதி: வருண் உன்னை கட்டி அணைத்ததை நீ தப்பாக எடுத்துக்கொள்ளாதே..
வருண்: இல்லப்பா அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல
சரஸ்வதி: வருண் தப்ப எடுத்துக்கலைனா எனக்காக இன்னொருமுறை உன்னோட தனியாக இருக்க ஆசை படுகிறேன்.. அந்த கைகளை அணைத்து கொடு உன் தோல் மீது தலை சாய்ந்து மணிக்கணக்கா அழணும் என் சோகத்தை எல்லாம் அழுது தீர்க்கணும்..
வருண்: நீ அழுவதை இருந்தால் நான் வர மாட்டேன். நீ அழுவதை பார்க்க நா வரவில்லை. அழமாட்டேனு சத்தியம் பண்ணா நான் வரேன்.
சரஸ்வதி: ஓகே அழ மாட்டேன் எனக்காக வருவிய?
வருண்: அம்மா ?
சரஸ்வதி: நாளைக்கு அம்மா ஸ்கூலுக்கு போவாங்க 15ம் தேதி தான லீவு
வருண்: அப்போ நான் வந்து நரசிம்மனுக்கு தெரிஞ்ச என்ன சொல்லி சமாளிப்ப
சரஸ்வதி: பார்த்துக்கலாம் ஏதாவது சொல்லிக்கிறேன்..
வருண்:சரி நாளைக்கு சந்திக்கலாம்..

128540cookie-checkவருண் கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் இரு ப்ளீஸ் – பாகம் 3

Leave a Reply

Your email address will not be published.