ஒரு அழகிய காதல் கதை!

Posted on

கம்பெனி ஸ்தாட் ஆகட்டும் யாருக்கும் தெரியாமல் நானும் நீயும் பீர் குடிக்கலாம் ஓகே

ஓகே. அப்புறம் இனி எப்படி வேலை வேலைன்னு கம்பெனியிலேயே கெடப்பையா இல்ல வீட்டுல நான் இருப்பதை நினைப்பையா ?

சத்தியமா உன்ன பிரிஞ்சு இருக்க என்னால முடியும்ன்னு நீ நினைக்கிறயா. இது எல்லாம் புரோடக்ஷன் தொடங்கற வரைக்கும் தான். அதுக்கப்புறம் நான் ப்பிரி யாகிடுவேன். புரிஞ்சுக்கோடா செல்லம். ப்பிளீஸ்.

ஓகே ஆனா தினைக்கும் நைட்டு நான் சாப்பிடாம உனக்கு வேண்டி காத்திருப்பேன். நீ வரல அன்னைக்கு நான் சாப்பிட மாட்டேன். ஓகேவா.

ஓகே.

வீடு வந்து சேர்ந்தோம். அனைவருக்கும வாங்கியதை அனைவருக்கும் கொடுத்தோம்.
மகா வின் கையில் நான் செல்போனை கொடுத்ததும். அவள் என் எதிரிலேயே வீனாவை கட்டி பிடித்து உதடுகளை கடித்து தங்ஸ். இந்த கிஸ் வினாவுக்கு இல்லை ஷியாமுக்கு என்றால்.

நான் மகா விடம் நான் இப்ப கம்பெனிக்கு போயிடுவேன். அப்புறம் நீங்க நடத்துங்க. ஓகே.

அனைவரும் சிரித்தோம்.

வீனா ::

நாங்கள்

நாங்கள் ஹனிமூன் போய் வந்த பின் ஷியாம்
என்னுடன் சாப்பிடுவதற்கு வேண்டி மட்டும்
இரவில் வருவான் எத்தனை லேட் ஆனாலும்
என்னுடன் ஒரு மணிநேரம் அன்று நடந்த அனைத்தும் கூறுவான். எனக்கு அந்த விஷயங்கள் புரியவில்லை என்றாலும் அவனது கஷ்டத்தில் எனக்கும் பங்குண்டே அதனால் அனைத்தும் கேட்ப்பேன். இரவில் இருவரும் கட்டி பிடித்து முத்தமிடுவதோடு சரி. காரணம் அத்தனை களைப்புடன் வருவான். நானும் இப்போதெல்லாம் அவனது வேலையின் பளுவை புரிந்துக் கொண்டேன்.

ஒரு வாரத்திற்கு முன் தான் 150 மீட்டர் வைப்ரேஷன் வரும் என்று எதிர்பார்த்த தாகவும்
ஆனால் தற்போது 100 மீட்டரே கிடைப்பது கஷ்டமாக உள்ளதாகவும். தான் எதிர்பார்த்தபடி 150 மீட்டர் வைப்ரேஷன் கிடைத்தால் மட்டுமே நாம் நினைத்த வெற்றி கிடைக்கும். என்றான்.
அவனது முகம் சோகமாக இருந்தது. நான் அவனை கட்டிபிடித்தபடி செல்லம் உன் நல்ல மனசுக்கு நீ நினைத்ததை விட அதிக வைப்ரேஷன் கிடைக்கும். கவலை வேண்டாம். என்றேன்.

எனக்கும் மகா விற்கும் காலேஜில் இன்டேனல் பரிட்சை தொடங்கியது. படிப்பதற்கு நிறைய இருந்ததால் எப்போதும் படிப்பும் காலேஜிக்கு ஓடுவதற்க்கும் நேரம் சரியாக இருந்தால் . நாங்களும் படிப்பில் பிசியாக இருந்தோம்.

இன்று பரீட்சை நிறைவடைந்தது. தினமும் இப்போதெல்லாம் ஷியாம் என்னுடன் போனில் பேசுவதோடு சரி.

நேற்று இரவு வேகு நேரம் என்னுடன் போனில் பேசினான் இன்று வேறு ஒரு முறையில் முயற்சி செய்யப் போவதாகவும் இதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் நாமும் 100 மீட்டர் வைப்ரேஷன் உள்ள மிஷன்களே உற்பத்தி செய்ய முடியும். என்று மீண்டும் வருத்தத்துடன் கூறினான்.

மகா இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா போகணும் டி

ஏண்டா சீக்கிரம் போகணும்.

ஒன்னும் இல்லை நைட் ஷியாம் ரொம்ப வருத்தமா பேசினான் டி. அதுதான் போகற வழியில் கோவிலுக்கு போயிட்டு காலேஜ் போகலாம் டி.

நாங்கள் போகும் வழியில் கோவிலுக்கு போய் பிரார்த்தனை செய்து காலேஜ் போனோம்.

வீனா உன்னோட போன் எங்கடா ?

ச்சார்ஜ் சுத்தமா இல்ல அதுதான் ச்சார்ஜ் போட்டுட்டு வந்தேன்.

ம்ம் நைட் முழுவதும் போனா ? நடத்து டி நடத்து

ச்சி போடி.

நாங்கள் காலேஜ் வந்தோம். மணி 12 இருக்கும் மகா வின் போன் அடித்தது. அவள் அதனை குழப்பத்துடன் பார்த்த படி வெளியே சென்று பேசினால்.

ஐந்து நிமிடங்களுக்கு பின் மகா தன்னை மறந்து . வகுப்பு நடக்கும் போதே ஓடி வந்தால் சந்தோஷத்துடன் என்னை கட்டி பிடித்து வீனா.
ஷியாம் ஜெயித்து விட்டான். நமது பிரார்த்தனையை தெய்வம் கேட்டது டி செல்லம் என்றால்.

வகுப்பில் புரபசர் வரை எல்லாரும் எங்கள் இருவரையும் வித்யாசமாக பார்த்து. நான் அழுதபடி அவளது போனை பிடுங்கி வெளியே ஓடிவந்து ஷியாமை அழைத்தேன்.

அவன் சந்தோஷத்தில் அழுதபடி வீனா நாம ஜெயிச்சுட்டோம் டா செல்லம். நான் நினைத்தது 150 மீட்டர் வைப்ரேஷன் தான். ஆனால் இப்போது நமக்கு 250 மீட்டர் வைப்ரேஷன் கிடைக்குது.

இதுதான் உலகத்திலேயே அதிகம் எல்லாம் என் வீனாக்குட்டி எனக்கு கிடைத்ததால் கிடைத்து.

ச்சே தனக்கு கிடைத்த வெற்றியை கூட என்னுடையது என்கிறானே. இவன் அல்லவா காதலன்.

நான் தாங்யூ செல்லம் நானும் மகா வும் அங்க வரோம் நீ வைட்பண்ணு ஓகே, காலேஜில் சொல்லி விட்டு நானும் மகா வும். எங்களது கம்பெனிக்கு கிளம்பினோம்.

போகும் வழியில் மகா அப்பாவுக்கும் , தாத்தா வுக்கும் போன் செய்து விஷயத்தை சொன்னால்.

வீனா ::

நாங்கள்

நானும் மகாவும் எங்களது கம்பெனிக்கு இது தான் முதல்முறையாக வருகிறோம். எங்களது கார் உள்ளே நுழையும் போதே தாத்தாவின் கார் நிற்பதைக் கண்டு

ஏய் மகா தாத்தா கார் நிக்குது. அப்ப நமக்கு முன்னாடியே வந்துட்டாரு போல.

டி எங்க மாமா மினிஸ்டரா பதவி ஏத்துக்கர நிகழ்ச்சிக்கே போகாதவரு டி. குட்டி மருமகன் மேல அவ்வளவு பாசம் . ம்ம்

நாங்கள் காரில் இருந்து இறங்கியதும். கம்பெனியில் வேலை செய்பவர்கள் அனைவரும் சேர்ந்து எங்களுக்கு மாலையும் பூச்செண்டும் கொடுத்து இருவரையும் வரவேற்றனர்.

நான் ஷியாமை கட்டி பிடித்து நீ சாதிச்சிட்டடா என்றேன். எங்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர். மகாவும் ஷியாமை கட்டிபிடித்து . வாழ்த்துக்கள் கூறினாள்.

அனைவரும் கம்பெனிக்கு உள்ளே சென்றோம்.
அங்கு நாங்கள் தயாரிக்க போகும் ரோடுரோலரின் மாதிரி ஒன்று இருந்தது. ஷியாம் கை காட்டியதும் ஒரு ஆப்ரேட்டர் அதனை இயக்கி காண்பித்தார். அவர் வைப்ரேட்டரை ஆன் ஆக்கியதும் அந்த இடத்திலே நிற்க முடியாத அளவுக்கு அதீர்வு இருந்தது.

ஷியாம் என் கைகளை இருக்கி பிடித்து எப்படி இருக்கு.

சூப்பர் டா உனக்கு இதுல வெற்றி கிடைக்கும் ன்னு தெரியும் டா. நீ எவ்வளவு கஷ்டப்பட்டன்னு தெரியும். நீ சாதிக்க வேண்டி எவ்வளவு ஊழைப்பேனு நேர்ல பாத்தேனே. என்னையவே மறந்து போகுற அளவுக்கு வேலை செய்த அதோட பலன் இது.

கண்டிப்பா இல்லை நீ கிடைத்த அதிர்ஷ்டம் இதுவும் அதுதான். நீ தான் என் மகாராணி ஆச்செ.

பிறகு அனைவரும் ஷியாமின் ரூமுக்கு போனோம். என்னிக்கு பப்ளிக் அனோன்ஸ்மென்ட் செய்வது. யார் யாரை அழைப்பது போன்று பல விஷயங்கள் பேசினோம். அப்பாவும், மாமாவும் திங்கட்கிழமை வரேன் என்றார்கள். அதனால் நிகழ்சசியை திங்கட்கிழமை நல்ல நேரத்தில் வைப்பது என்றும். அழைப்பார்களை மாமாவும் , அப்பாவும் சேர்ந்தது நாளை முடிவேடுப்பதாகவும. முடிவானது.

மாமா உற்சாகமாக சொன்னார் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தனும். அப்பதான் அன்னிக்கே நிறைய ஆர்டர் வரும் என்று.

தாத்தா கிளம்பி போனபின் மகா ஷியாமிடம் ட்ரீட் கேட்டால். நான் சொன்னேன் டி ஷியாம் ரொம்ப நாளா ரொம்ப ஆசையா பீர் குடிக்கனும்ன்னு
சொல்றான். வேணும்ன நீயும் வறியா பீர் குடிக்கலாம்..

மகா : டி இதுக்கு முன்னாள நீ பீர் குடிச்சிருக்கியா ? ம்ம்.

இல்லடி நீ குடிச்சிருக்கியா ?

ஒரு தரம் ஒரு கிளாஸ் பீர் குடிச்சிருக்கேன்டி

அப்ப உனக்கு வேணுமா ? வேண்டாமா ?

கண்டிப்பாக வேணும் டி

நாங்கள் மூவரும் வீட்டிற்கு வந்தோம். ஷியாம் யாருக்கோ போன் செய்தான் நான்கு பீர் வந்தது சைட்டிஷ் உடன் மொட்டை மாடியில் ஏறி பீர் அடிக்க துவங்கினோம்.

நான் ஒரு முழு பீர் அடித்தபின் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. அதற்கு மகா நீ முழு குடிகாரன் பொண்ணு தானே டி உனக்கு எப்படி ஒரு பீர்லலாம் போத வரும்.

மகாவுக்கு சற்று போதை ஏறியது. ஷியாம் அரை பாட்டில் அடித்ததுமே உளற துவங்கினான்.
இன்று சந்தோஷத்தின் நாள் ஆயிற்றே. பாவம் அவன் அனுபவிக்கட்டம். நான் இன்னோரு பீரையும் உடைத்து குடிக்க ஆரம்பித்தேன்.

டேய் உனக்கு வேணுமா டா ?

இல்ல இப்ப வேண்டாம். கொஞ்ச நேரம் ஆகட்டும்.

டேய் நான் இரண்டாவது பாட்டில் எடுத்துட்டேன் உனக்கு வேணும்னா கூப்பிட்டு சொல்லு.

மீண்டும் நான்கு பீர் வந்தது. ஒரு பீரை குடித்த மகா.
வீனா நீ ரொம்ப லக்கிடி அழகி. உனக்கு ஷியாம் கிடைச்சது. ரொம்ப நல்வன்டி.

ஏய் உளறாதேடி வேண்டாம்.

போடி. நீ முதல் நாள் என்கிட்ட கிரன்கிட்டையும், சனல்கிட்டையும் படுக்க போரேன்னு சொன்னியே எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திச்சு தெரியுமா ?. ஷியாம் சப்போஸ் வீனா அவங்க இரண்டு பேர் கிட்டையும் படுத்துட்டு வந்தா என்ன செய்திருப்ப ? ம்ம்

நான் அவர்கள் இருவரும் நல்ல போதையில் இருப்பதால் நான் அமைதியாக வேடிக்கை பார்த்தேன். காரணம் எனகும் இந்த கேள்வி என் அடிமனதில் இருந்தது தான். ஒரு வேளை நான் அவர்களிடம் படுத்திருந்தால் ஷியாம் என்ன நினைத்திருப்பான் ? என்று. இப்போது ஷியாம் நல்ல போதையில் இருந்ததால் பொய் சொல்ல மாட்டான். ஆகவே நான் மகா வை தடுக்க வில்லை.

மகா நான் கேரளா போரதுக்கு முன்னாலயே வீனா என்ன லவ் பண்ணலன்னு தெரியும்.
சனலத்தான் லவ் பண்றான்னும் தெரியும்.
இருந்தாலும் நான் முதன்முதலில் ஆசைப்பட்ட ஒரே பெண் வீனா குட்டி மட்டுமே.. அவ என்ன ஏத்துக்குவான்னு நான் நினைக்கவில்லை.
என்னோட ஒரு ஆசை அவள பாக்கணும் ன்னு
அதுக்கு வேண்டி எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா ?
என்ன பாத்து ஏன் வந்தேன்னு தான் கேட்டா பதில் செல்ல தெரியல மகா எனக்கு. அப்பதான் நான் செஞ்ச தப்பு எனக்கு புரிஞ்சுது.
ஊர்ல எல்லாரும் இருக்கும் போது இது யாருன்னு தெரியாது ன்னு சொல்லிருந்தா அவங்களே என்ன அடிச்சு கொன்னுஇருப்பாங்க, யார் கிட்டையும் என்ன காட்டி கொடுக்காம, நான் பொள்ளாச்சில ஒன்னும் இல்லாம நின்னப்ப என்ன விட்டுட்டு போயிருக்கலாம், இல்லைனா போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுத்திருக்கலாம் அதெல்லாம் செய்யாம என்ன உங்க வீட்டுக்கு அழைச்சு வந்து காப்பாத்தினாலே . அது போதும் எனக்கு. எனக்கு எல்லாமே வீனா தான்.

3374416cookie-checkஒரு அழகிய காதல் கதை!

4 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *