சரணின் காதலா ? பவித்ராவின் காமமா ? – Part 3

Posted on

“அடச்சீ. நகரு” என்றவளை கட்டி பிடித்து உதட்டில்முத்தமிட்டான். “சரி, நான் போய் குளிக்கறேன்” என்றவளை இன்னும் இறுக்கிபிடித்துக்கொண்டான். தைரியத்துடனும், உரிமையுடனும், அவளது நைட்டியை பின்னால் உயர்த்தி, அவளதுஅம்மணக் குண்டியில் கைவைத்து மீண்டும் பிசைந்தான். “என்னடா, அவ்வளவு தைரியமா? அதுவும் காலைலியேவா? நேத்து முழுக்க போட்டு பிசைஞ்சு எடுத்திட்டியே.போறலியா?”

“நீயும் தானேடி எஞ்ஜாய் பண்ணினே, கள்ளி” என்று அவளது புட்டத்தில்படீரென்று அடித்து, அவளை பாத்ரூமினுள் தள்ளினான்.

“போய் குளிச்சுட்டுவாடி”

பவித்ராவும் கிண்டலாக, “சரிங்க. நீங்க சொன்ன மாதிரியே பன்ணறேன்” என்றுதன் கண்களை பட்டாம்பூச்சி போல அடித்தாள். இருவரும் சிரித்துக் கொண்டே பிரிய, பவித்ரா பாத்ரூமினுள் சென்று கதவை சாத்தினாள். இருவரும் ரெடியாகி, வீட்டு வேலைஎல்லாம் கவனித்தனர். விட்டை சுத்தப்படுத்தி பூட்டிபுறப்படுவதற்குள் நேரம்ஆகிவிட்டது. கடைசியாக புறப்பட்டு ஏர்போர்ட் வந்து சேரநான்கு மணிநேரமாகி விட்டது.இருவரும் போர்டிங் பாஸ் வாங்கிப்ளேனுக்குள்ளும் ஏறி விட்டனர்.

34-ஏ, 34-பிஸீட். அவர்கள் போவது ஸீஸன் இல்லாததால் பல ஸீட்கள் காலியாக இருந்தது.அவர்களுக்குஅடுத்த சீட்டும் காலிதான். ப்ளேன் புறப்பட்டு இரு மணிநேரம்ஆகிவிட்டது. வீடியோவில்ஏதோ ஒரு படம் பார்த்துவிட்டு அசந்து சோர்ந்துவிட்டான் சரண்.பவித்ராவிற்குபோரடித்தது.

“டேய் சரண். ஏதாச்சும் பேசேன்.போரடிக்குது. “

“என்ன பேசறது. உருப்படியா ஒருபடமும் இல்லை, டைம்பாஸ் செய்ய. ஒரேபோரான ப்ளைட். “

“நீ எப்படா கல்யாணம் பண்ணிக்க போறே?”

“கல்யாணம்எல்லாம் ரொம்ப நாளைக்கு அப்புறம். இப்ப எல்லாம் கிடையாது. உன்னை மாதிரி ஒருபொண்ணுதேடணும் முதல்ல. “

“என்ன மாதிரியா? ஏண்டா?”

“உனக்கு எல்லாமே கரெக்டாஇருக்கு. உடல், உள்ளம், உணர்வுகள் எல்லாம் சேர்ந்ததுதான் மனுஷன். உனக்கு எல்லாமேகரெக்டா இருக்கு. நாம ஒன்றாக இருக்கும் போதுகூட அழகா நீ உன்னோட லிமிட்ஸ்சொன்னதுஎனக்கு ரொம்ப பிடிச்சுது. அது மாதிரி எனக்கு ஒரு பெண்கிடைச்சால், கல்யாணம்பன்ணிக்குவேன். அதுவும் ஒருஐந்தாறு வருஷத்துக்கு அப்புறம். “

“புரியலை.என்ன லிமிட்ஸ் பத்தி சொல்லறே?”

“அதாண்டி மஸாஜ் எல்லாம் பண்ணிகூத்தடிச்சோமே.அப்பக்கூட, உன்னோட பெண்மை முதலில் சுப்புவுக்கு தான் என்று சொன்னியே. ஐலவ்ட் தட். “

“சீ அதை எல்லாம் போய் இப்ப நினைவுபடுத்தாதே. இன்னும் ஒரு வாரத்துலகல்யாணம் வேற. என்னதான் தோணிச்சோமரமண்டைக்கு, உங்கிட்டா போயி அப்படி நடந்துகிட்டேன். “

“சீ. அப்படி சொல்லாதடி. எனக்குரொம்ப பிடிச்ச விஷயமே அதுதான்.நமக்குள்ள இருப்பது வெறும் நட்புஇல்லை. நானே இதை பற்றி நிறைய யோசிச்சு பார்த்துஇருக்கேன். “

“எனி ஜூஸ் பார் யு?” என்று ஏர்ஹோஸ்ட்டஸ் குறுக்கிட்டாள். “நோ” என்றனர் இருவரும் ஒரு சேர.ஏர்ஹோஸ்ட்டஸ் நகர, அவர்களது பேச்சு தொடர்ந்தது.

“என்ன யோசிச்சு பார்த்தே?”

“நம்ம உறவை பத்தி. வெறும் நண்பர்கள்அப்படின்னா, முத்தம் கூட கொடுத்திருக்க மாட்டோம். வந்த புதுசுல, நீதான் என்கிட்டஇதெல்லாம் சகஜம்னு சொன்னே. “

“ஆனா நீ முத்தத்தோட நிறுத்தலையேபடவா. “

“நீ மட்டும் நிறுத்தினியா என்ன? தட்ஸ் வை திஸ் இஸ் ஸ்பெஷல். நாமப்ரெண்ட்ஸை விட க்ளோஸ். அதே நேரம், சுப்பு உங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் முதல்உரிமை உள்ளவர். “

“அப்ப, நீ?” என்று உண்மையான ஆர்வத்தில் கேட்டாள் பவித்ரா.

“எனக்கு பொறுத்தவரை, நானும் உங்கள் காதலன். சுப்புவை நீங்க காதலிப்பதுஉண்மை. உங்களை நான் மனசார காதலிப்பது உண்மை. வெறும் உடம்பை பட்டும் இல்லை.நிஜமாவேஉன்னை காதலிக்கறேன். ஆனால், நிச்சயமா, உன் கணவனாகணும் அப்படிங்கற ஆசை இல்லை. அதுஎப்பவுமே சுப்புதான். நீ எப்படி? சுப்புவிடம் மட்டும் காதலா?”

“ஹ்ம்ம்.எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அண்ட் சுப்பு இஸ் இன் மை ஹார்ட். ஒண்ணும்புரியலை. “

“உன்னோட தவிப்பு புரியுது.சுப்புவுக்கு நான் என்னிக்குமே போட்டியாவரமாட்டேன். ஆனா உன் மனசுலஎனக்கும் ஒரு காதல் இருந்தா, அதுவே போறும்னு ஐ வில்லிவ். “ என்று அவளது தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டான்.அவர்களுக்கு நடுவில்இருக்கும் கை இருக்கையை உயர்த்தி இருவரும் இன்னும்நெருக்கமாக உட்கார்ந்தனர்.

“இரண்டு காதலா? அது எப்படிடா சாத்தியம்?”

125271cookie-checkசரணின் காதலா ? பவித்ராவின் காமமா ? – Part 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *