ஹாய் friends, நான் சூர்யா புதுச்சேரியை(பாண்டிச்சேரி) சேர்ந்தவன். இந்த கதை என் வாழ்வில் உண்மையாக நடந்தது, தொடர் கதையாய் எழுத எண்ணி ஆரம்பித்து இருக்கிறேன், அதனால் பொறுமையாகவே போகும். எனவே எடுத்ததும் செக்ஸ் செய்யவேண்டும் என்று எண்ணி வந்து இருந்தால், வாசகர்கள் இதற்குமேல் தொடர வேண்டாம். நன்றி.
இப்பொழுது எனக்கு 26 வயது ஆகிறது, ஒரு தனியார் கம்பெனியில் 2 வருடங்களாக நல்ல வேலையில் இருக்கிறேன். இன்னும் திருமணம் ஆக வில்லை. பெண் பார்க்க ஆரம்பித்து இருக்கின்றனர். சாதாரண குடும்பம் -நான், அப்பா(துணி கடையில் வேலை சேர்கிறார்) ,அம்மா(வீட்டிலேயே துணி தைக்கின்றார்), தம்பி (கல்லூரி 2 ஆம் ஆண்டு).
பெரிய நட்பு கூட்டம் என்று இல்லை. ஒருவனை தவிர, அது என் நண்பன் கோபி. பள்ளி நாட்கள் முதல் எங்கள் நட்பு தொடர்கிறது.
எல்லா ஆண்களை போல் நானும் பெண்களை சைட் அடிப்பேன் ஆனால் பெண்களுடன் அவ்வளவு பழக்கம் இருந்தது இல்லை. ஒருத்தியை பள்ளியில் காதலித்தேன் அதை சொல்லும் முன் பள்ளி முடிந்தது என் காதலும் முடிந்தது அவளை அதன் பின் என் பள்ளி நண்பனின் திருமணத்தில் பார்த்தேன் அவளது குழந்தையுடன்.
கதைக்கு செல்வோம்,
தனியார் கலூரியில் B.Sc. முடித்தேன்.. M.Sc. நானும் என் நண்பனும் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தோம் அது வேறு உலகமாய் தெரிந்தது. அங்கு ரூல்ஸ் என்று ஏதம் இல்லை. பெண்கள் கூட ஷார்ட்ஸ் டீ ஷிர்ட் அணிந்து சுற்றினர். அருகிலேயே கடற்கரை. நாங்கள் வகுப்புக்கு செல்ல அங்கு பல மாநில மாணவர்கள் இருந்தனர்.
அதில் ஒருத்தி என்னை மிகவும் கவர்ந்ததாள். மிக அழகு, வெள்ளை என்று சொல்ல முடியாது அனால் அவளிடம் ஏதோ என்னை ஈர்த்தது. வெள்ளை ஆடை அணிந்து லட்சணமாய் எனக்கு தேவதை ஆகவே தெரிந்தாள்.
முதல் வகுப்பில் அனைவரிடமும் பெயர், எங்கிருந்து வருகிறோம் என்று அறிமுகம் செய்துகொள்ள கூறினார். ப்ரொபஸர். அப்பொழுது தெரிந்துகொன்டேன் அவள் பெயர் ‘மீரா’, கோழிக்கோடு இல் இருந்து வருகிறாள் [சராசரி உயரம், மாநிறம் ரொம்ப வெள்ளை என்று சோல்ல முடியாது, கருங்கூந்தல், லேசான சுருட்டை முடி நன்கு கருத்து நீண்டு இருந்தது] .
அவளிடம் எதோ ஒரு வசீகரம் உள்ளது. அங்கு ஆண்கள் பெண்கள் பழகுவது மிக இயல்பு. அவளிடம் பேச எண்ணினேன் அனால் ஏனோ என்னால் முடியவில்லை. அவள் மொழி வேறு என்ற ஒரு தயக்கமும் இருந்தது.
நாட்கள் சென்றது. பலர் அறிமுகம் ஆனார்கள். பிரீ டைம் இல் பீச் போவது எப்பொழுதாவது சினிமா போவது என்று ஆனது. மற்ற பெண் நண்பர்கள் ஆனார்கள் அனால் அவளிடம் பேச மட்டும் எதோ ஒரு தயக்கம்.
முதல் செமஸ்டர் எக்ஸாம் வந்தது எனவே உடன் படிக்கும் நண்பனின் விடுதி ரூமில் தங்கினோம் நானும் கோபியும். பெண்கள் விடுதி ஆண்கள் விடுதி எல்லாம் பல்கலைகழக வளாகம் உள்ளேயே இருந்தது. அங்கு தங்கிய முதல் நாள் இரவு நான், கோபி மற்றும் ரூம் நண்பன் ஸ்ரீதீப்(மலையாளி) டீ குடிக்கலாம் என்று 9.30 மணிக்கு நடந்து சென்றோம்.
வெளியே செல்ல பெண்கள் விடுதியை கடந்து தான் செல்ல வேண்டும். அங்கு மீரா வை பார்த்து மெய் மறந்தேன் 6 மாதங்களாக வகுப்பில் அவளை பார்த்தும் இன்று இப்பொழுது பார்ப்பதற்கு வேறு உணர்வை கொடுத்தது, காரணம் அவள் அணிந்திருந்த உடை. டிஷர்ட் மற்றும் ஸ்கிர்ட் போட்டு இருந்தால்.
ஹாஸ்டல் வெளியே உட்கார்ந்து அவள் நண்பிகளுடன் (இருவர், இருவரும் தமிழ் பெண்கள் தான்) பேசிக்கொண்டு இருந்தான். அவளை பார்த்து ஸ்ரீதீப் அவளிடம் பேச சென்றான். அவளையும் மற்றவர்களையும் அழைத்தான் அவர்களும் சேர்ந்து கொண்டனர்.
அவளும் எங்களுடன் வருகிறாள் என்று ஆனந்தமாய் இருந்தது. அவள் நண்பிகள் 2 பெரும் போன் இல் மெஸேஜ் செய்து வந்தனர், வழியில் ஸ்ரீதீப் கும் கால் வர சற்று தளி நடந்து வர ஆரம்பித்தான், கோபியும் மற்ற இருவருடன் பேசிக்கொண்டு இருந்தான். நான் அவளிடம் பேச நினைத்தேன், அனால் அவள்
மீரா: சூர்யா எப்பவும் அமைதி தானா?
நான்: உனக்கு தமிழ் தெரியுமா? (அவள் பேசியதை கேட்டதும் எனக்கு இதுவே முதல் கேள்வியாய் இருந்தது)
மீரா: ஹஹஹா (சிரித்தாள்)
நான்: எதுக்கு சிரிக்கிற?
மீரா: பின்ன! 6 மாசம் ஆகுது, ஒரே கிளாஸ் ஒரு ரோ தான் தளி இருக்கோம் எனக்கு தமிழ் தெரியும்நே உனக்கு தெரியாத??
நான்: தெரியாது பா நீ தான் கோழிக்கோடு னு சோன்ன. சோ உனக்கு நீ மலையாளம் தான் பேசுவ னு நெனச்ச.
மீரா: ஓஹ்!! அதனால தான் மத பொண்ணுக கிட்ட பேசுவ,ஆனா என்கிட்ட பேச வந்துட்டு பேசாமலே போய்டுவியா??
(எனக்கு ஆச்சரியம், இவள் நம்மை கண்டுகொளவாளா என எண்ணிய எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது)
மீரா: என்ன பதிலையே காணோம்?
நான்: (அவள் கேள்வி யை தவிர்த்து) உனக்கு எப்படி தமிழ் தெரியும் சொல்லு.
மீரா: நான் கோழிக்கோடு தான் அனால் UG பண்ணது சென்னைல தான், அங்க என்ன தவற எல்லாருமே தமிழ் தான், so 3 இயர்ஸ் நல்ல கத்துக்கிட்டேன்.
நான்: ம்ம்ம் .
மீரா: என்ன ம்ம்ம்? என் கொஸ்டின் கு ஆன்செர் வரலையே ?
அதற்குள் டீ கடை வந்து சேர்ந்தோம். எனக்கு இன்னும் ஆச்சர்யம் நீங்கவில்லை அவள் என்னை கவனித்து இருக்கிறாள் என்று. ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் இருந்தது .
அனைவரும் பேசி டீ குடித்து ஹாஸ்டல் கிளம்பி ஒன்றாகவே நடந்தோம் ஆனால் மீரா சிறிது பொறுமையாய் நடந்து வந்தாள். நானும் அவளுடன் வர நினைத்து பொறுமையாய் வந்தேன் ஸ்ரீதீப் உம் உடன் வந்தான். மற்ற 3 பேரும் முன்னே சற்று தூரத்தில் சென்று கொண்டு இருந்தனர்.
அமைதியாய் வந்தேன், மீரா ஸ்ரீதீப் இடம் எதோ சொல்ல அவன் மற்ற ,மூவருடம் சென்று சேர்ந்து கொண்டான். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. குழப்பத்திலேயே நடந்தேன்.
மீரா: என்ன சார் உங்களுக்கு தமிழ் மறந்து போச்சா (சிரிப்புடன் கேட்டாள்)
நான்: இஇஇஇல்லாயே. என சோன்ன அவன் கிட்ட போயிட்டான்?
மீரா: யே? என்கூட தனியா வாரத்துக்கு பயமா? பயப்படாம வா கடிச்சி சாப்டர மாட்ட (பலமாக சிரித்தாள்)
நான்: அப்பிடி இல்ல. சரி எக்ஸாம் கு படிச்சிட்டியா? (அவ்வளவு படிப்பாளி லாம் இல்ல….ஆனா என பேசனு தெரியாம இத கேட)
மீரா: ஹையோ. படிக்கறது தவற வேற எத பேசு (சிறு எரிச்சலுடன் சொன்னாள்)
நான்: ஓகே ஓகே கூல் பேபி (நான் சினிமா டயலாக்கை நினைத்து மட்டுமே சொன்னேன்)
மீரா: நான் பேபி ஆஹ்! (புருவத்தை உயர்த்தி கேட்டாள் ..அனால் அவள் கேள்வியில் கோபம் இல்லை)
அப்பொழுதுதான் நான் சொன்னதை உணர்ந்தேன்.
நான்: சாரி சினிமா டயலாக் பா.
மீரா: அப்போ நான் பேபி இல்லையா டா (ஒரு வித குழைவுடன்,சற்று என் அருகில் வந்தாள் )
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னும் குழம்பினேன் இப்பொழுது உரைத்தது அவள் என்னை டா என்றது. ஒரே வயது தான் அனாலும் முதல் முறை என்னை அப்படி அழைதத்து வித்யாசமான உணர்வை தந்தது
மீரா: ஹெலோ சார்.
நான்: (சுய நினைவுக்கு வந்தவனாய்) சொல்லு மீரா.
மீரா: நல்லது போ. இதுக்கு தான் நா அவன பொய் சொல்லி அனுப்பனனா (தலையில் அடித்துக்கொண்டாள் விளையாட்டாக)
எனக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சியது.
அவர்களை பார்த்தால் கண் எட்டிய தூரம் வரை காணவில்லை.
மீரா: டேய் என்ன டா கிளாஸ் ல தான் இப்டினு பாதா தனியா இருக்க அப்பவும் இப்டி இருக்க எதுவும்.
நான்: நான் இப்டி தான், அவ்ளோ பொண்ணுக கிட்ட பேசனது இல்ல.
மீரா: ஹோ அப்ப நா என்ன 24 மணி நேரமு பசங்க கூட சுந்தர மாறி இருக்கா (சிறிது கோபம் தெரிந்தது)
நான்: அப்டி சொல்லல மீரா சாரி.
மீரா: உன் சாரி அ நீயே வச்சிக்கோ (பொய் கோபத்துடன்)
நான்: சரி அப்ப என பண்ணனும் மீரா கு?
மீரா: (ஏதோ சொல்ல வந்தவளாய் அமைதி ஆனாள்)
நான்: என்ன ஆச்சி? சொல்லு மீரா.
மீரா: கோவம் லா ஒன்னும் இல்ல டா. சும்மா தா கேட்ட அப்டி.
நான்: உண்மையா கோவம் இல்லையா மீரா?
மீரா: இல்ல டா.
என் கை பிடித்தாள். இதயம் வெங்கமாய் துடிக்க ஆரம்பித்தது. நின்றேன்.
மீரா: என்ன டா. வா (கையை இழுத்து நடக்க ஆரம்பித்தாள்)
நான்: எதுக்கு ஸ்ரீதீப்ப அனுபன? என்னனு சொல்லி அனுப்பின? (வேறு என்ன பேசுவதென்று அறியாமல் கேட்டான்)
மீரா: அதான் இப்ப உனக்கு முக்கியமா? (சற்று பிடியை தளர்த்தினாள்)
நான் அவள் பிடியை விட மனம் இன்றி கை பிடித்துக்கொண்டேன்.
நான்: சரி சொல்ல வேணாம். என்ன உனக்கு புடிக்குமா?
மீரா: புடிக்காது போடா லூசு (கையை விட்டு என்னை தளி விட்டாள்)
தடுமாறி விழ போக அவளே என் கையை பிடித்து இழுத்தாள், இழுத்ததில் அவள் மேல் சற்று மோத இருவரும் இடித்து கொண்டோம். மீண்டும் காய் கோர்த்து நடந்தோம் மௌனமாய். பல கேள்விகள், சந்தேகங்கள் ஆனாலும் நடப்பவை நினைத்து ஆனந்தத்தில் வந்தேன். சற்று தூரத்தில் எங்கள் நண்பர்கள் அவள் விடுதி முன் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்களை பார்த்ததும் அவள் நின்றாள், பொறுமையாய் கை பிரித்தாள். எனக்கு வருத்தமாய் இருந்தது அவள் பக்கம் திரும்பினேன் அவளும் என்னை பார்த்தாள். இருவர் கண்களும் பேசிக்கொண்டன. காதல் மொழி . அவளே சற்று ரோட்டின் ஓரமாய் அவர்கள் காணில் படாதபடி என்னை தள்ளினாள், நானும் புரியாதவனாய் பின் சென்றேன் என் கை இறுக்கி பிடித்து கொண்டாள் சட்டென என் கன்னத்தில் எக்கி முத்தமிட்ட்டாள்.
அவள் மென்மையான உதட்டை என் கன்னத்தில் நன்கு பதித்து எடுத்தாள் என் கை விட்டு நடக்க ஆரம்பித்தாள். எனக்கு தலை சுற்றியது, நாம ஒன்னு நெனச்சா என்னமோ நடக்குது. ஒன்றும் புரியாமலும், நடந்ததை நினைத்து ஆனந்தத்தில் அவளையே மேய் மறந்து பார்த்துகொண்டு இருந்தேன். என் போன் மெசேஜ் வந்தது பார்தேன்,’டேய் சீக்கிரம் வாடா’ என்று இருந்தது.
கோபி தான் என்று ‘தோ வந்துட்டான் டா பாரு’ என்று மெசேஜ் செய்து கை உயர்த்தி காட்டினேன். அவன் வேறு திசை பார்த்து இருந்தான். நடக்க தொடங்கினேன், மீரா அவர்களை அடைத்து இருந்தாள். நான் செல்ல மீரா அவர்களிடம் அவளுக்கு கால் வலி அதான் பொறுமையாய் வந்தேன் என்று கூறிக்கொண்டு இருந்தாள்.
அப்பொழுது நேரம் 10.30 ஆகி இருந்தது. சரி என்று நாங்கள் விடை பெற்றோம் பெண்களிடம் இருந்து. நான் அவள் போகும் வரை அவள் ஒரு முறையாவது என்னை பார்ப்பாள் என்று பார்த்துக்கொண்டு இருந்தேன் ஆனால் என்னை பார்க்காமல் திரும்பி ஹாஸ்டல் உள்ளெ சென்றாள்.
வருத்தமாய் நடக்க ஆரம்பிதேன்.
கோபியும் ஸ்ரீதீப்பும் பேசிக்கொண்டு வந்தனர். நான் மீராவை நினைத்து கொண்டு ஆவளுடன் நடந்ததை என்னிக்கொண்டு வந்தேன்.
கோபி: ஏன் டா எனக்கு மெசேஜ் பண்ண வந்துட்டேன் பாரு னு?
கோபி: டேய் சூர்யா உன்ன தான் டா.
நான்: (நினைவுக்கு வந்தவனாய்) சொல்லு டா மச்சா.
கோபி: இங்க தான டா இருக்க நீ! எதுக்கு மெசேஜ் பண்ண னு கேட உன்ன
நான்: நீ தன ட சீக்கரம் வா னு மெசேஜ் பண்ண?
கோபி:நா எப்ப டா பண்ண புண்ணாக்கு (ஸ்ரீதீப்புடன் பேச ஆரம்பித்து விட்டான்)
மொபைல் எடுத்து பார்தேன் மெசேஜ் புதியன நம்பர் இடம் இருந்து வந்தது என்று, அப்பொழுதுதான் புரிந்தது அது மீரா அனுப்பியது என்று. ஒரு வேளை நான் அவள் கூப்பிட்டு வரவில்லை என்று கோவித்து கொண்டு என்னை பார்க்காமல் சென்றிருப்பாள் என்று நினைத்து மெசேஜ் டைப் செய்தேன். ‘மீரா வா இது?’ என்று.
உடனே ரிப்ளை வந்தது. என்ன என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
இது என் முதல் கதை கடைசி வரை படித்த அனைவருக்கும் நன்றி.
உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கும்.
உங்கள் நண்பன்.
Ram kumar