விருந்து 6

Posted on

காலை 10.00 மணிக்கு சாப்பிட வந்தேன்.என் தங்கை எனக்கு பரிமாறினாள்,கேசரியும் வடையும், இட்லியும். ‘என்ன விசேஷம்?’ என்றேன்.” ‘ம்ம் ப்ரியா அப்பா- அம்மா கல்யாண நாள் அதுதான்,அவர்கள் கொடுத்து அனுப்பினார்கள்’ என்றாள்,

விருந்து 5→

எனக்கு என்னமோ மாதிரி இருந்த்து, ஏன் என்று தெரியவில்லை.கொஞ்ச நேரம் கழித்து ஞாபகம் வந்த்து. ஆம் இன்று ப்ரியாவின் பிறந்த நாளும் கூட. அவளும் என்னிடம் ஞாபகபடுத்தவேயில்லை.கையில் எந்த ஒரு பரிசுபொருளும் இல்லை, ஒரு ரோஜா பூ வாங்க வேண்டும் என்றால்கூட மதுரைதான் போகவேண்டும்.பிறந்த நாள் அதுவுமாக வெறும்கையோட போய் அவளை பார்ப்பது என்று யோசித்து கொண்டு இருந்தேன்.
அதற்குள் ப்ரியாவின் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்கள், அப்படி என்றால் நீ போய் ப்ரியாவிடம் பேசிக்கொள்லாம் என்று அர்த்தம்.எனக்கும் புரியாமல் இல்லை.வெறும் கையோடவா அவளை பார்பது என்று தயங்கி, தயங்கி நின்று இருந்தேன்,
என் நிலமை வேறு எந்த காதலனுக்கும் வர கூடாது என்று எண்ணினேன்.
அதற்குள் அவள் தங்கை என்னிடம் வந்து” ஏன் அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லையா? அவள் உங்களுக்காகதான் காத்துக்கொண்டுஇருக்கிறாள்.”என்று சத்தமாக கூறினாள். அது அடுத்த வீட்டிலிருக்கும் ப்ரியாவிற்கும் கேட்டு இருக்கும். இனி வேறு வழி இல்லை என்று அவள் வீட்டுக்குள் போனேன்.
ப்ரியா என்னை எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தாள் .அவள் கண்களில் சந்தோஷ மின்னல் அடித்துகொண்டு இருந்த்து.
அவள் சந்தனகலரில் அரக்கு சிவப்பு பூபோட்ட சுடிதார் அணிந்து இருந்தாள்.
அவள் முன்னால் நின்று இருந்த நான் அவளிடம் எதுவும் பேசவில்லை.
எனது முகம் அமைதியாக இருந்த்து.
மெதுவாக “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று போதே குரல் கமுறியது.
“என்ன ராஜ் ,ஏன்?” என்று அவள் என் முகத்தை நோக்கி கைகளைகொண்டு வரும்போதெ என் கண்களில் இருந்து இரண்டு கண்ணீர்த்துளிகள் அவள் கைகளில் விழுந்த்து.
அதைப்பார்த்து” ஏன் ராஜ்?” என கேட்ட அவளின் குரலும் கமுறியது.
“ஒன்றும் மில்லை உன் பிறந்த நாளுக்கு ஒரு பரிசும் வாங்கமுடியவில்லையே “என்று நான் முடிப்பதற்குள்ளே அவள் இடைமறித்து” நான் பயந்தேபோனேன் ராஜ்,அதற்கு என்ன இதோ உங்கள் பரிசு என் கைகளில் இருக்கிறதே என்று அந்த கண்ணீர் துளிகளை உதட்டால் ஒற்றினாள்.” உங்கள் அன்பையும் காதலையும் விட பெரிய பரிசு என்னாவாக இருக்க முடியும் ராஜ், எனக்கு இது போதும் ராஜ், இதுவே போதும்” என்றாள்.
அதற்கும் நான் அமைதியாக இருந்தேன்.
“ ராஜ், உங்களுக்கு சர்க்கரைச் சத்தா?” என்று பதறியபடிக் கேட்டாள்.
“இல்லையே” என்று அவசரமாக மறுத்தேன்” ஏன் “ என்றேன்.
அவள் சிரித்தபடி “உங்கள் கண்ணீர் கூட இனிப்பாக இருக்கிறதே , உங்களை மாதிரி “ என்றாள்.
நானும் அவளுடன் சேர்ந்து சிரித்தேன்.

அன்று மதியம் பிரியாணி செய்து இருந்தார்கள்.”ஒ”அதற்குதான் ஜமாய்திடுவோம் என்று என் அப்பா ப்ரியா அப்பாவிடம் நேற்று முந்தினம் கூறினாரோ.. அக்கம் பக்கம் என்று 10 அல்லது 15 பேர் வந்திருப்பார்கள். அவர்கள் போன பிறகுதான் நா சாப்பிட போனேன்.
“ப்ரியா , ராஜ்க்கு நீ பரிமாறு “ என்று அவள் அம்மா சொன்னார்கள்.
“ சரிம்மா” என்றாள்.
என்னுடன் எங்கள் கடையில் வேலைப்பார்க்கும் இருவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள்.
எங்கள் எதிரே ப்ரியா நின்று இருந்தாள். மற்றவர்கள் சாப்பிட்ட்டுகொண்டு இருந்தார்கள். எனக்குதான் சாப்பாடே இறங்கவில்லை.
“ பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது”
ஆனால் இது காதல் உணர்வு.
மற்ற இருவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்து விட்டார்கள்.
ப்ரியா அம்மா அப்போதுதான் எங்கள் வீட்டில் இருந்து வந்தாள். “என்ன தம்பி, பிரியாணி அப்படியே இலையில் இருக்கிறது. சாப்பிடவில்லையா? ஏன் நல்லாயில்லையா?, என்று கேள்விகளை கணைகாளக்கி தொடுத்தாள்.
“இல்லை அக்கா . நன்றாக இருக்கிறது.” பின்ன நல்லா சாப்பிட வேண்டியதுதானே.” என்றாள்.
கொஞ்ச நேரம் என்னை கவனித்தவள்,” ப்ரியா நீ உள்ளே போம்மா, அப்பதான் தம்பி சாப்பிடுவாப்ல போல” என்றாள். ப்ரியா வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே உள்ளே போய் விட்டாள். அப்படியும் நான் மெதுவாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.
என் அம்மாவும் தங்கையும் வந்தார்கள். ப்ரியா அம்மா என் அம்மாவிடம் “ராஜுக்கு ப்ரியாணி நன்றாக பிடிக்கும் என்றீர்கள் ,தம்பி என்னவோ சாப்பிட வேயில்லை” பின் அவர்களே சொன்னார்கள் “ எனக்கு தெரிஞ்சுபோச்சு பிரியாணியில் ‘ப்ரியா’ இருப்பதால்தானே சாப்பிட வில்லை? என்றாள்.
“எனக்கு என்னவோ போல் ஆயிற்று?” நான் இல்லை மீதம் வைத்த நிலையில் எழுந்திருத்தேன். “தம்பி கேலி செய்யமாட்டேன் சாப்பிடுங்கள்” என்று ப்ரியா அம்மா என்னை வற்புறுத்தினார்கள். “இல்லை அவ்வளவுதான், வயிறு நிரம்பிவிட்டது” என்று கைகழுவி, எதிர் வீட்டு திண்னையில் உட்கார்ந்தேன்.
ப்ரியாவும் அவள் த்ங்கையும் சாப்பிட உட்கார்ந்தார்கள். ப்ரியாஅம்மா அவர்கள் வீட்டுவாசலிலும். என் அம்மா எங்கள் வீட்டு வாசலிலும் நின்றுகொண்டு பேசிக்க்கொண்டு இருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து வீட்டுனுள் திரும்பிப்பார்த்தவள், ‘அண்ணி, அண்ணி இங்கு வந்து பாருங்கள், ப்ரியா என்ன பண்ணுக்கிறாள் என்று” என் அம்மாவை சிரித்தபடியே அவசரமாக கூப்பிட்டாள். அப்படி என்ன பண்ணுகிறாள் என்று பார்க்க ஒடினேன்.
நான் மிதம்வைத்த இலையில் அவள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.
‘ இல்லையம்மா , நான் புதுஇலை வைத்துதான் பிரியாணி வைத்து சாப்பிடுகிறேன்” என்றாள்.
“இல்லை, அவள் பொய் சொல்லுகிறாளாமா, இது ராஜ் அத்தான் சாப்பிட்ட இலைதான்” என்றாள் அவள் தங்கை ஜெயா.
“ அண்ணி நான் இவளை பதினெட்டு வயதுவரும் வரைக்கும் எப்படிதான் வைத்து இருக்க போகிறொனோ தெரியவில்லை போங்கள், பதினெட்டு வயது வந்த அடுத்த நாள் உங்கள் வீட்டில் விட்டு விடுவேன்.பிறகு உங்கள் பாடு உங்கள் மருமகள் பாடு?” என்று என் காதில் சந்தோஷ ரீங்காரமிட்டாள்.
ஏன, அவ்வளவு நாள் பொறுக்க வேண்டும் ,இதோ என் தம்பி வந்தப்பிறகு சொல்லிவிட்டு இன்றே எங்கள் வீட்டுக்கு என் மருமகளை கூப்பிட்டுச்செல்லுகிறென்” என்றாள்.
அந்த சுழ்நிலை ப்ரியாவின் அம்மா-அப்பா திருமண நாள் போல் இல்லை. எங்கள் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் போல் இருந்தது.
எனக்கு மிக மனநிறைவாக இருந்தது. இன்னும் ஒருபடி மேலே சொன்னால்.

வாழ்க்கையே வாழ்ந்து முடிந்தாற்போல இருந்த்து. நான் ப்ரியாவை மிக அழமாகப் பார்த்தேன்.
ஒரு கணவன் சாப்பிட்ட வைத்த இலையில் மனைவி சாப்பிடுவது கட்டாயம் என்றால் , நான் அதை பெண்ணடிமைத்தனம் என்று கூரக்க கூறுவேன் ஆனால் இங்கு அவள் என் எச்சில் இலையில் அவள் சாப்பிட்ட்து என்ன்னேன்று சொல்லுவது? அன்பின் அடையாளமா? எனக்கு தெரியவில்லை , ஆனால் எனக்கு பொறுப்பு கூடிவிட்டதாக நினைக்கிறேன்.இப்போது என் காதல் ‘காதல்’ என்ற நிலையிலிருந்து ‘கல்யாணம்’ என்ற நிலைக்கு வந்தாக உணருகிறேன்.
இப்போது எனக்கு திருமண வயதும் இல்லை , அவளுக்கும்தான்.ஆனால் அந்த வயது வருவத்ற்க்குள் என் பொருளதார நிலையை உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

என தையின் மீது எதிர்ப்பார்பில் இருக்கும் நண்பருக்கு எனது நன்றிக்கள்.
‘இன்செஸ்ட்’ என்ற தலைப்பில் எழுதிய ஆரம்பத்தில் எனக்கு வந்த ஆதரவு விமர்சனங்கள், என்னுடைய காதல் கதையை எழுத ஆரம்பித்தவுடன் எந்த விமர்சனமோ, பாராட்டுக்ளோ வரவில்லை, ஏன்என்றும் புரியவில்லை.
நான் இங்கு எழுத ஆரம்பித்தபோது கதையாக சொல்லுவத்ற்கு வரவில்லை. எனது வாழ்வில் நான் கேள்விப்பட்ட சில சம்பவங்களை எழுதலாம் என்று இருந்தேன். பிறகு ஒரு கதையாகவும் அத்ற்கு ஒரு தலைப்பும் வைத்தேன்.”விருந்து” கண்டிப்பாக விருந்தும் இருக்கும், கொஞ்சம் மருந்தும் இருக்கும்.
நான் எனது சிறு வயதில் கேள்விப்பட்ட இல்லை பார்த்த ஒரு சம்பத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.
என்னுடைய 16 அல்லது 17 வயது இருக்கும், என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய ஊருக்கு கூப்பிட்டுகிட்டு போனார். அவருக்கு 35 வயது இருக்கும்., அவரை என்னுடைய நண்பர் என்று சொல்லுவதை காட்டிலும் , தொழில்முறையில் பழக்கமானவர் என்று கூறலாம்.
அந்த ஊரில் உள்ள சினிமாதியேட்டரில் இரண்டாவது ஷோ முடிந்தவுடன், ஒருவர் வந்து அவரிடன் என்னமோ சொன்னார்.அந்த ஊரில் வேறு யாரையும் எனக்கு தெரியாது என்பதால் என்னையும் அங்கு கூப்பிட்டுகிட்டுப் போனார்.
அது ஒரு பஞ்சாய்த்து நடந்தது. ஒரு பெரிய வீட்டின் நடுகூடத்தில்.இரண்டு பெரியவர்கள் சேரில் அமர்ந்து இருந்தார்கள். நாங்கள் போனவுடன் கதவு அடைக்கப்பட்டது.
ஒரு பக்கம் 35 வயது மதிக்கதக்க கணவனும், 26 வயது மதிக்கதக்க பெண்ணும் , மறுபக்கம் ஒரு 52 வயது மதிக்கத்க்க ஒருவரும் நின்று இருந்தார்கள்.
தினமும் அந்த ஆளே என் பெண்டாட்டியை போட்டுகிட்டு இருக்காரு. எங்கிட்ட வீட்வே மாட்டேங்க்கிறார்,
‘நீ என்னமா சொல்லுற?’ –பஞ்சாய்த்துகாரர்கள் கேட்டார்கள்.
‘ அவரு[எதிர்புறம் நிற்பவர்] வீட்டுக்குச் சீக்கிரமா வந்துடுராரு, இவரு[கணவன்] சீக்கிரம் வரதேயில்லை, அவருகூட இருக்கிறப்ப இவரு வந்தா பாதியிலேவா விட்டுவிட்டு வரமுடியும்”, அவரு போன பிறகு இவரச்சொல்லுங்க. இல்லை சீக்கிரமா வரச்ச்சொல்லுங்க, அப்படி இவரு[கணவன்] சீக்கிரமா வந்தா, இவரு போனபிறகு அவர வரச்சொல்லுறேன்” என்றாள்.
“ என்னப்பா நீ புருஷன் பெண்டாட்டிக்கு மத்திலே நீயா இருக்கிறது, இது உனக்கே நியாமா இருக்காப்ப?”- ஒரு பஞ்சாய்த்து பெரியவர் நியாயம் பேசினார்.
“ அதுதான் அவளே சொல்லிட்டாள, அப்புறம் என்ன நியாய, தருமம் வேண்டியதுகிடக்கு, “படைத்தவனுக்கு இல்லாத பாகற்காயா?”எனக்கு புரிந்து தலை:யே சுற்றியது, நண்பர்களே உங்களுக்கு?……….

என்னை எல்லாரும், பொறுமையானவன், அமைதியானவன் என்றும், “மிகநிதானமா செயல் படுகிறவன் “ என்று மாணிக்கத்தின் அம்மாவும் கூட சொல்லி இருக்காங்க.. ஆனா இவளோ என்னை விட பொறுமையாகவும், அன்பாகவும் இருக்கா.அழகான பெண்கள் அன்பாக இருக்கமாட்டாங்க என்ற சொல்வழக்க உடைச்சு எறிஞ்சுட்டாள்னு சொல்லலுனும்.தெரியல வயசுக்கேத்த பேச்சா அவள் பேச்சும் இல்லை. அவள் வயசுக்கேத்த துள்ளல் [அதுதான் பொங்கல் விழாவில் அவ ஸ்கிப்பிங்க் விளையாடுரத ஒர கண்ணால பார்த்தேன்ல], அவ குணத்தில் இல்லை.ஏன் என்று அவளிடம் கேக்க வேண்டும்.
அன்று மாலையே கடைக்கு போகவேண்டும் என்று என் அம்மா என்னிடம் சொன்னார்கள்.தம்பி சித்தப்பா வீட்டுக்கு போய்விட்டான் என்றார்கள். ப்ரியா அப்பா இரவு ஷிப்டுக்கு வர மாட்டார்கள் என்று கடையில் வேலை பார்ப்பவர்கள், சொன்னார்கள்.அப்ப நான்தான் மெயின் கேஷியர், இரவு முழுவதும் எங்கும்செல்ல முடியாது. அப்பதான் பூக்கார அண்ணன் சுமார் ஒரு இரண்டு கிலொ பூவ கடையில் வைட்சுகிட்டு போனவுடனே கடையில் வேலைப்பார்க்கும் ஒரு நடுத்தரமான ஆள் அதை எடுத்துகிட்டு எங்க வீட்டுக்கு போவதாகச் சொல்லிக்கொண்டு போனான்.
அந்த ஆள் வந்தவுடன் “ எங்கே போனே?” என்றேன்.
“ம்ம் , உங்க வீட்டுக்கு” என்றான்,
“ஏன்?” –நான்
“ நீயேல்லாம் சின்ன பையன் உங்கிட்ட எல்லாம் சொல்ல முடியாது?- அவண்.
“ டேய், பெரிய சுண்ணி ஏண்டா சொல்லுடா” என்றேன்.
“ அதுவா , உனக்கு இன்னொரு கொழுந்தியாள் இன்னொரு 10 மாசத்தில வரதற்கு ஏற்பாடு நடக்குதுடா அங்க” என்றேன்.
“ஓஓஓஓஓஓ கொ’ என்றேன் நானும் நமட்டுச்சிரிப்புடன்.
அடுத்த நாள் காலை 11.00மணிக்கு நான் போகும் முன்னரெ, ப்ரியா அம்மா என் வீட்டுக்கு போய் இருந்தார்கள்.ஒரு வேளை வெட்கமாக இருந்து இருக்கலாம்.
“ப்ரியா” என்றேன்.
“சொல்லுங்க ராஜ், நான் உள்ளே பாத்திரம் விளக்கிட்டு இருக்கேன்” என்றாள்.
அந்த திறந்தவெளி ஒட்டு முற்றத்தில் அமர்ந்து பாத்திரம் விளக்கிகிட்டு இருந்தாள்.
“ ப்ரியா”
“ம்ம்ம்”
“ நேற்று இரவு நீ எங்க வீட்டுலயா தூங்கின?”என்றேன்.
‘ ஆமாம், ஏன்?”
‘அதுவா நீதான் ஏன் என்று சொல்லனும்?’-என்றேன்.
நான் எங்கு சுற்றி வருகிறேன் என்று அவளுக்கு தெரிந்தது. பாத்திரத்தை கிழேவைத்து விட்டு என்னை முறைத்தாள்.
“சீ இப்பவும் உங்களுக்கு இதே நினைப்புதானா?” என்றாள்.
“என்ன நினைப்பு?”
‘ம்ம்ம் ஒன்றுமில்லை.நீங்கள் அங்கே உட்காருங்கள், நானே வருகிறேன்” என்றாள்,
கொஞ்ச நேரம் கழித்து வந்தாள். வெட்க கலந்த புன்னகை பூரிப்புடன்.
என் அருகே அம்ர்ந்தாள்.
நான் அவளையே மெய் மறந்துப்பார்த்துகொண்டு இருந்தேன்.
“என்ன ராஜ்?’
அவள் ராஜ் என்ற பெயரை உச்சரிக்கும்போதெ அவ்வளவு அழுத்தமாக இருக்கும்.

250780cookie-checkவிருந்து 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *