அக்‌ஷயாவின் காமவாழ்க்கை தொடர் – பகுதி 1

Posted on

“உங்கள மாதிரி தான் இருக்கான்…” கிசுகிசுத்தான். அவன் கூறிய வார்த்தைகள் அரைகுறையாக என் காதில் விழுந்தது.

“என்ன..” சற்றே குரலை உயர்த்திக் கேட்டேன். அதில் கோபமோ வருத்தமோ இல்லை. ஆனால் வார்த்தை சற்றே சூடாக வந்ததை அவன் உணர்ந்திருக்கக் கூடும்.

தூங்கிக்கொண்டிருக்கும் என் குழந்தைகளைப் பார்த்து, “மெதுவா பேசுங்க…. தூங்குறாங்க…” என்று மீண்டும் கிசுகிசுத்தான்.

அவனின் கிசுகிசுப்பான குரலில் ஏதோ சீண்டியது போல் உணர்ந்த நான் நிதானத்திற்கு வந்தேன்.

“…ம்ம்ம்..” அமைதியாக அவனைப் பார்த்தேன்.

குழந்தை நெற்றியில் ஒரு முத்தமிட்டு என்னைப் பார்த்தான். மறுபடியும் குழந்தையை உற்று பார்த்துவிட்டு, “கண், கன்னம் கூட உங்கள மாதிரி தான்…” என்று கூறிவிட்டு, கன்னத்தில் முத்தமிட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பை வீசினான். அந்தச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு ஹாலுக்குச் சென்றான். நான் சில நிமிடங்களில் ஹாலுக்கு வந்தேன். அவன் நின்றுக்கொண்டு சுவரில் என் திருமண ஃபோட்டோக்களை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். நா வரவும் என்னைப் பார்த்துச் சிரித்தான்,

“என்ன… ஃபோட்டோவ அப்படி பாக்குற…”
‘இல்ல.. சும்மா தான்.. 3 வருஷம் ஆகுது… ஆனா எந்த டிபரன்ஸும் இல்ல..”
நான் மெல்லியதாக சிரித்தேன்.
”சரி.. நான் கிளம்புரேன்… இந்தாங்க…” என்று என்னிடம் 5000 ரூபாயை கொடுத்தான்.

நான் வாங்கிக்கொண்டு, ‘சாரி.. நான் அம்மா கொண்டு வந்து கொடுப்பாங்கன்னு நினைச்சேன்..’

‘அம்மாக்கு வீட்ல வேல.. நான் வெளிய கிளம்புனேன்.. அதான் அப்படியே கொடுத்துட்டு போன்னு அம்மா சொன்னாங்க…’
‘ம்ம்ம்… தாங்க்ஸ்… அண்ட் சாரி.. உன்ன சிரமபடுத்துனதுக்கு..’’
‘இதுல என்ன சிரமம்.. எப்படியும் உங்கள பையன பாத்த மாதிரி ஆச்சுல…’
‘ஹ்ம்ம்…’
‘ சரி.. நான் கிளம்புரேன்…’
அவன் நகர்ந்து வராண்டாவில் செருப்பை மாட்டிக்கொண்டிருந்தான். நான் நான்கு அடி இடைவெளியில் நின்றுக்கொண்டிருந்தேன். அவன் என்னை மீண்டும் பார்த்தான். அவன் பார்வை என் நெற்றிப் பொட்டின் மீது விழுந்து, கழுத்து வரைக்கும் சென்றது. கழுத்தில் வியர்வை படரி என் தாலி செயின் கழுத்தில் தழுவி மினுமினுத்தது. நான் துடைத்துக்கொண்டே,
‘என்ன….’ கேட்டேன்.
‘ஒன்னுமில்ல… ‘ சிரிய இடைவெளி விட்டு, ‘ம்ம்ம்… ஜஸ்ட் தோனுச்சு, சொல்றேன்.. பட் டோண்ட் மிஸ்டேக் மீ…’

நான் என்ன சொல்ல வருகிறான் என்பது போல் புருவத்தை சுருக்கி அவனை உற்றுப் பார்த்தேன்.
‘யூ லுக் ஸோ ப்யூட்டிஃபுல்…’ என்று என் கண்களை மட்டும் பார்த்துக்கொண்டு தைரியமாக, நிதானமாக அவன் வார்த்தைகள் கோர்வையாக வெளிவந்தது. அவன் பார்வை என் சேலை இடைவெளியில் தெரியும் மடங்கியிருக்கும் இடுப்பு மடிப்பிடம் சென்று, பின் சேலையின் உள்ளே தெரியும் என் தொப்புளிடம் சென்றது. நான் சற்றே யோசித்தவளாய் இடுப்பை சேலையால் மறைத்துக்கொண்டே, ‘..ஹ்ம்.. தாங்க்ஸ்…’ என்று கூறினேன். அவன் ஏன் அப்படி கூறினான் என்று என் மனம் கேட்க நினைத்தாலும், என் உதடுகளிலிருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை. அவன் மெயின் கேட் தாண்டி தன் பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு என்னைப் பார்த்தான். ஒரு புன்முறுவல் அவனிடம். நான் என் மனதை அறியாமல்

1087913cookie-checkஅக்‌ஷயாவின் காமவாழ்க்கை தொடர் – பகுதி 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *