அன்பால் எதையும் சாதிக்கலாம் பாகம் 2

Posted on

அனைவருக்கும் இந்த வாசகனின் அன்பு வணக்கம். எனது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. வயது 40 கடந்துவிட்டது.

அன்பால் எதையும் சாதிக்கலாம்→

முன் கதை சுருக்கம் : அன்பால் எதையும் சாதிக்கலாம்

வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காமம் குறைத்து உரையாடல் அதிகம் வேண்டும் என்று கேட்டு கொண்டதின் பேரில் எங்களது உரையாடலை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்…

அன்று சந்தித்து விட்டு

மறுதினம் மதியம்

லட்சுமி : என்னடா மாமா பண்ணுற

நான் : பாருடா என்னடி திடீர் என்று மாமா.

லட்சுமி : உன்னை அப்படி கூபிடனும் என்று ஆசையா இருக்கு அது தான் கூப்பிட்டேன்.

நான் : நல்லா தான் இருக்கு

லட்சுமி : கூப்பிடலாம் தான..

நான் : கூப்பிட்டு ஒன்னும் இல்லை

லட்சுமி : என்னடா மாமா பண்ணுற

நான் : சும்மா தாண்டி இருக்கேன். நீ என்ன பண்ணுற

லட்சுமி : நான் இப்போ தான் வீட்டு வேலை எல்லாம் முடித்தேன்.

நான் : சாப்பிடயாடி

லட்சுமி : இப்போ தான் சாப்பிட்டேன் மாமா. நீ என்ன சாப்பிட

நான் : தக்காளி சாப்பிட்டேன்..

லட்சுமி : மாமா நான் ஒன்னு சொன்னா என்னை தப்பா நினைக்க மாட்டியா..

நான் : சொல்லு லூசு. தப்பா நினைக்க மாட்டேன்..

லட்சுமி : எனக்கு love பண்ணனும் என்று தோணுது மாமா…

நான் : அடி பாவி ரெண்டு பசங்க இருக்காங்க. இன்னுமா பண்ணல..

லட்சுமி : டேய் லூசு மாமா.

நான் : சொல்லுடி லூசு

லட்சுமி : உன்னோட மடியில் படுத்து இருந்த போது தான் முதல் முதலில் இது தான் love அஹ என்ற உணர்வு வந்தது..

நான் : என்னடி லூசு ஒலாருற..

லட்சுமி : ஆமாடா மாமா, விவரம் தெரியுற முன்னாடியே வீட்டில் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டனர். குடும்பம் என்றால் என்ன என்று தெரியுறதுக்கு முன்னாடியே ரெண்டு குழந்தைகள். அப்பறம் குடும்பம் அவங்களை பார்க்கவே நேரம் சரியாகி விட்டது.

நான் : அதுக்கு இப்போ என்ன திடீர் காதல்..

லட்சுமி : நீ பேசுறது, நீ கிண்டல் பண்ணுறது எல்லாம் பார்க்கும் போது உன் கூட காதலில் இருக்கணும் போல ஆசையா இருக்கு..

நான் : பரவா இல்லை காதல் பண்ணலாம். ஆனால் ஒரு நிபந்தனை..

லட்சுமி : தெரியும் மாமா.. நீ என்ன சொல்ல வருகிறாய் என்று

நான் : என்ன தெரியும் லூசு.. நான் என்ன நினைத்தேன் என்று..

லட்சுமி : உன்னோட குடும்பத்துக்கு என்னால் எந்த தொந்தரவும் வர கூடாது அது தான..

நான் : அருமை டி. ஆனால் என்னாலும் உன்னோட வாழ்க்கை பாதிக்க பட்டு விட கூடாது. அதுவும் எனக்கு முக்கியம்…

லட்சுமி : இப்படி எல்லாம் நீ நினைத்து, எனக்காக நீ யோசிக்கிறதை நினைத்தால் உன் மேல பாசம் அதிகம் ஆகுது மாமா..

நான் : சரிடி லூசு…

லட்சுமி : மாமா…

நான் : சொல்லுடி…

லட்சுமி : ஆனால் காதலர்கள் மாதிரி நாம் வெளிய போய் வர முடியாது மாமா.

நான் : காதலர்கள் என்றால் வெளிய போய் சுத்துறது மட்டும் தான் முடியாது. ஆனால் பாசம் அன்பு எல்லாம் இருக்கும் டி..

லட்சுமி : டேய் மாமா…

நான் : என்னடி

லட்சுமி : என்கிட்ட பேசுற மாதிரி, இந்த கட்டிடத்தில் வேற யாரையாவது …….

நான் : கொண்ணுபுடுவேன் டி லூசு…

லட்சுமி : இல்ல மாமா, உன் மேல நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் உன்னை நம்ப கூடாது. எதுவும் தெரியாத என்னையே இப்படி மாத்தி வைத்து இருக்குற அது தான் கேட்டேன்..

நான் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை லூசு..

லட்சுமி : தெரியும் நீ நல்லவன் என்று. இருந்தாலும் கேட்கணும் என்று தோணிச்சு

நான் : பரவா இல்லை ரொம்ப love பண்ண ஆரம்பிச்சுட்டா போல…

லட்சுமி : தெரியல மாமா, என்னோட சின்ன பையன் கூட உன்னை பத்தி அப்போ அப்போ சொல்லுவான்..

நான் : என்ன சொல்லுவான்..

லட்சுமி : அந்த மாமாவை பார்த்தேன், பேசினேன் என்று…

நான் : ஆமா பேசுவேன் அவன் கூட

லட்சுமி : அப்போ எனக்கு ஒன்னு தோணும். ஆனால் சொல்ல முடியாது..

நான் : என்ன தோணும்…
லட்சுமி : மாமா சொல்லாத என்று சொல்ல தோணும்.

நான் : அடி பாவி ஏதும் ஒலாரி வைத்து விடத..

லட்சுமி : தெரியும் மாமா..

நான் : பார்த்து இருடி லூசு,

லட்சுமி : சரி டா மாமா..

நான் : சரி டி, அடியே….

லட்சுமி : சொல்லுடா மாமா..

நான் : அவசரமா கொஞ்சம் முத்தம் வேணும், நேரில் பார்க்கும் போது வட்டியுடன் சேர்த்து திருப்பி தந்து விடுவேன்…

லட்சுமி : மாமா…

நான் : குடுடி

லட்சுமி : வெட்கமா இருக்கு மாமா…

நான் : அடி பாவி இந்த அதிசயம் எப்புடி சாத்தியம்…

லட்சுமி : போட மாமா. அன்னைக்கு video call ல dress மாத்தும் போது கூட ஒன்னும் தெரியல. ஆனால் அன்னைக்கு ஒரு நாள் உன்கூட இருந்த அந்த ஒரு மணி நேரம் எல்லாம் மாறி விட்டது மாமா…

நான் : அடி பாவி, ஒரே நாளில் வெட்கத்தை மொத்த விலைக்கு வாங்கிட்டா போல. அய்யோ அந்த வெடக படுறதை பார்க்க முடியுமா…
லட்சுமி : வேண்டாம் மாமா, இப்போ என்னை பார்த்தா நீ கிண்டல் பண்ணுவ. எதுக்கு என்றே தெரியாம லூசு மாதிரி சிரிசிகிட்டு இருக்கேன் நான்..

நான் : பார்த்து டி, மெண்டல் ஆகிடாத..

லட்சுமி : மெண்டல் ஆக்கிட்டா ட நீ

நான் : சரி டி லூசு.

மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திப்போம்

மின் அஞ்சல் :

637483cookie-checkஅன்பால் எதையும் சாதிக்கலாம் பாகம் 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *